காஞ்சனா ஆண்டிக்கு பலான படம் காட்டி முரட்டு இடி இடித்த உண்மைக்கதை!

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

நான் வாழ்க்கையில சந்திக்கவே கூடாது என்று நினைத்து இருந்த பெண்ணுடன் ஏற்பட்ட எதிர்பாராத சந்திப்பும், அந்த சந்திப்பு எங்கள் இருவரையும் கட்டிலில் சேர்த்த விதமும், கட்டிலில் நாங்கள் படித்த காமப்பாடமும்தான் இந்த கதை. காதல் உணர்வு மிகுதியாக வெளிப்படும்படி எழுதியுள்ளேன். அதிகப்படியான விரசத்தை தவிர்த்துள்ளேன். வித்தியாசமான கதை. படித்து பாருங்கள்.

மூன்று வருடங்களுக்கு பிறகு, வேணியை அது மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. தொழில் சம்பந்தமான வேலையாக நேற்று காலைதான் சென்னை வந்தேன். நண்பனின் அறையில் தங்கி இருக்கிறேன். இரண்டு நாளில் வந்த வேலை கிட்டத்தட்ட முடிந்து விட்டது. நாளை ஒரு சிறிய வேலை. அதை முடித்து விட்டு, நாளை இரவு மீண்டும் திருச்சிக்கு ரயில்.

இன்று வேலை சற்று சீக்கிரமே முடிந்து விட, மாலை நேரத்தில், அம்மாவுக்கும், அக்காவின் பிள்ளைக்கும் உடை எடுக்கலாம் என்று இந்த ஜவுளிக் கடைக்கு வந்தேன். உடை வாங்கி, பணம் செலுத்திவிட்டு திரும்பிய போதுதான், எதிரே வந்த பெண்ணை கவனியாமல் அவள் நெற்றியில் மோதிக்கொண்டேன். “ஸாரி” சொல்ல தலையை நிமிர்த்தியவன், அதிர்ச்சியில் வாயடைத்து நின்றேன். நான் நெற்றியால் இடிதுக்கொண்ட அந்த பெண் வேணி. அவளும் ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தினாள்.

“ஹே அசோக், நீயா? நீ எப்படி இங்க?”

“நான்..”

அதற்குள் பில் போடுபவர் “வாங்க மேடம்” என்று அழைக்க,

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுறியா? பில் போட்டுட்டு வந்துர்றேன்”

என்றுவிட்டு பில் கவுண்டரை நோக்கி சென்றாள். நான் அவளுக்காக காத்திருந்தேன். என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. மனதில் என்னென்னவோ உணர்ச்சி அலைகள் மோதி, கரை புரண்டு ஓட ஆரம்பித்தது. யாரை என் வாழ் நாள் முழுவதும் சந்திக்க கூடாது என்று நினைத்தேனோ, அவள் நெற்றியை மோதிக் கொண்டு எதிரில் வந்து நிற்க, நான் செய்வது அறியாது திகைத்தேன். எப்படி இவளிடம் இருந்து நழுவிக் கொள்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன். இரண்டே நிமிடத்தில் வந்து விட்டாள்.

“எப்படிடா இருக்கிற?”

“ம். நல்லா இருக்கிறேன் வேணி. நீ எப்படி இருக்கிற?”

“இருக்கேன். என்ன பண்ணிட்டு இருக்கிற?”

“மாமாவோட பிரிண்டிங் பிரஸ்ஸை இப்போ நான்தான் பாத்துக்கிட்டு இருக்கேன்”

” ஓஹோ. பிசினஸ்மேனா ஆயிட்ட? எப்படி போகுது?”

“ம். பிரச்னை இல்லாம போகுது. உன் ஹஸ்பண்ட் என்ன பண்றாரு வேணி?”

“அவரும் பிசினஸ்தான். ரியல் எஸ்டேட்”

சிறிது இடை வெளி விட்டு அவளே தொடர்ந்தாள்.

“உனக்கு…. கல்யாணம்…?” இழுத்தாள்.

“இன்னும் ஆகலை” நான் லேசாக புன்னகைத்தேன்.

சிறிது நேரம் இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தோம். வேணி இந்த மூன்று வருடத்தில் லேசாக களை இழந்தது போல் தோன்றினாலும், அவள் அழகும் கவர்ச்சியும் அப்படியே இருந்தது. கொஞ்சமாய் சதை போட்டு இருந்தாள். சிறிது நேரம் குறு குறுவென்று பார்த்தவள்,

“என் மேல, உனக்கு கோவந்தானே?” என்றாள்.

எனக்கு அவள் மேல் கொள்ளை கொள்ளையாய் ஆத்திரம் இருந்தது. அதை மறைத்துக் கொண்டு, லேசாக புன்னகைத்து,

“ச்சே ச்சே. அதெல்லாம் ஒண்ணும் இல்லை வேணி. உன் மேல எனக்கு என்ன கோபம்?” என்றேன்.

அவள் முகம் மலர்ந்தாள்.

“சரி வா. என் வீட்டுக்கு போகலாம்” என்றாள். நான் அவசரமாக மறுத்தேன்.

“இல்லை வேணி. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் இன்னொரு நாள் வர்றேன்”

“எப்போ? இன்னொரு நாள் இதே மாதிரி ஏதாவது ஒரு ஜவுளிக்கடையில ரெண்டு பேரும் முட்டிக்கிறப்பயா? வாடா. வீடு பக்கத்திலதான். இவ்வளவு தூரம் வந்துட்டு நீ வீட்டுக்கு வரலைனா, என் மனசு ரொம்ப கஷ்டப்படும். ப்ளீஸ்”

அவள் மிகவும் வற்புறுத்தவே, அவஸ்தையில் நெளிந்து கொண்டே, அவளுடன் சென்றேன். “ஆட்டோவில் போயிடலாம்” என்று ஒரு ஆட்டோவை அழைத்தாள். இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொள்ள, காற்றில் பறந்த அவள் கூந்தல், என் முகத்தில் வந்து மோதியது. நான் கண்களை சிறிது மூட, என் நினைவுகள் பின்னோக்கி சென்றன.

வேணி என்ற இந்த நீலவேணி எங்கள் கல்லூரியின் அழகு ராணி. அவளுக்கென்று தனி ரசிகர் மன்றமே எங்கள் கல்லூரியில் இருந்தது. குழந்தை போன்ற முகம், கோதுமை நிற உடல். பெரிய, குறும்பு கொப்பளிக்கும் விழிகள். கூர்மையான நாசி. சிவந்த, ஈரமான உதடுகள். அதிகமும் இல்லாமல், குறைவும் இல்லாமல், கச்சிதமான பெண்மை அங்கங்கள். லேசாக மேக்கப் போட்டுவிட்டால் தேவதையேதான். எங்கள் கல்லூரியில் எத்தனையோ பேர் அவளை பார்க்க, அவள் பார்வை என் மேல் விழுந்தது.

எங்கள் பார்வைகள் உரசிக்கொள்ள, காதல் பொறி பறந்தது. இருவரும் காதலுக்குள் தொலைந்து போனோம். திருச்சியில் நாங்கள் இருவரும் சேர்ந்து சுற்றாத இடமில்லை. ஒரு நாள் கூட இருவரும் பார்க்காமல் இருந்தது இல்லை. நான் வேணி மேல் உயிரையே வைத்து இருந்தேன். இவளே எனக்கு ஏழேழு ஜென்மத்திற்கும், காதலியாக, மனைவியாக வர வேண்டும் என்று, கடவுளை நான் வேண்டாத நாள் இல்லை.

நாங்கள் காதலித்த அந்த இரண்டு வருடங்களில், என் விரல் நுனி கூட வேணியை தீண்டியது இல்லை. எனக்கு வேணியின் அழகின் மேல் அப்படி ஒரு கிறக்கம். அவள் அருகில் அமர்ந்து இருக்கும்போது, என் ஆண்மை முறுக்கேறும். அவளை தீண்டி அவள் உடல் மென்மையை உணர்ந்து கொள்ள முயலுவேன். வேணி எதையும் அனுமதித்தது இல்லை. தியேட்டர் இருளில் தோளில் கை போட்டால்,

“என்ன பழக்கம் இது? உன் சேட்டை எல்லாம் கல்யாணம் ஆனப்புறம்” என்று கையை தட்டி விடுவாள்.

“ஒரே ஒரு முத்தம் தரக் கூடாதா?” என்று தினசரி கெஞ்சுவேன்.

“கொஞ்சம் பொறுத்துக்கடா, செல்லம்” என்று மறுப்பாள்.

இறுதி வரை அந்த முத்தம் எனக்கு கிடைக்கவே இல்லை.

வாழ்க்கையே சொர்க்கமாக தோன்றிய காலம் அது. கல்லூரி இறுதியாண்டும் முடிந்தது. அபோதுதான் ஒரு நாள் திடீரென்று வேணி வந்து என் இதயத்தை உடைத்து சென்றாள். ‘எனக்கு மாப்பிள்ளை பாத்துருக்காங்க’ என்றாள். ‘அவரை கல்யாணம் பண்ணிக்கலைனா, அப்பாவும் அம்மாவும் செத்துருவேன்னு மிரட்றாங்க’ என்று அழுதாள். ‘நான் என்னடா பண்றது’ என்று என்னையே கேட்டாள். கடைசியாக ‘ப்ளீஸ் அசோக், எல்லாத்தையும் மறந்துரு’ என்று கூறிவிட்டு அவள் எழுந்து சென்றபோது, எனக்கு இதயம் வெடித்து விடும் போல் இருந்தது. அவள் போன பிறகு நெடு நேரம் அங்கேயே அமர்ந்து அழுது கொண்டு இருந்தேன்.

வேணி இல்லை என்று தெரிந்ததும், எனக்கு வாழ்வில் பிடித்தம் போய் விட்டது. குடிக்க ஆரம்பித்தேன். பைத்தியம் பிடித்து போல், எங்கேயோ வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். நண்பர்கள் மூலம் வீட்டிலும் விஷயம் தெரிந்து விட்டது. அம்மாவும் அக்காவும் சமாதானம் சொன்னார்கள். பலனில்லை. ஒரு நாள் மூச்சு முட்ட குடித்து விட்டு, பாரில் படுத்துக் கிடந்தவனை, நாலு பேர் வீட்டில் வந்து அள்ளிப் போட்டதும், அம்மா ஆடிப்போய் விட்டாள். மாமாவை வரவழைத்தாள். மாமா மிகவும் நல்லவர். அம்மாவின் அண்ணன். நான் மிகவும் மதிப்பவர். எனக்கு புத்திமதி சொன்னார்.

“நீங்க காதலிச்சது தப்பு இல்ல மாப்ளே. ஆனா உங்கள மறந்துட்டு போனவள நெனச்சு உங்க வாழ்க்கைய கெடுத்துக்கரிங்களே, அதுதான் தப்பு. உங்க கவனத்தை வேற பக்கம் திருப்புங்க. கொஞ்ச நாள் பிரஸ்ஸ நீங்க பாத்துக்கங்க. நாளைக்கு ஆபீசுக்கு வாங்க” என்றுவிட்டு சென்றார்.

எனக்கும் மாற்றம் தேவைப்பட்டது. சென்றேன். மாமா மிக அழகாக என் கவனத்தை திசை திருப்பினார். எனக்கு பணம் சம்பாதிக்க கற்று தந்தார். நான் கொஞ்சம் கொஞ்சமாக வேணியை மறந்து, பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தினேன். மாமாவும் முழுமையாக பிரஸ்ஸை என் பொறுப்பில் விட்டு விட்டு, ஓய்வெடுக்கிறார். மாமாவுக்கு, அவர் பெண் செல்வியை எனக்கு மணமுடிக்க ஆசை. அம்மா, அக்காவுக்கும்தான். எல்லோரும் என் ஒற்றை தலையாட்டலுக்காக காத்து இருக்கிறார்கள். எனக்குதான் இந்த பாவி ஏற்படுத்திய காயம் ஆறாமல், என்ன முடிவு எடுப்பது என்றே தெரியவில்லை.

“என்னடா யோசிக்கிற?” வேணி என் கவனத்தை கலைத்தாள்.

“ஒண்ணுமில்லை” என்று நான் தலையை ஆட்டினேன்.

வேணி கூறியது போல் அவள் வீடு ஒன்றும் அருகில் இல்லை. ஆட்டோவிலேயே அரை மணி நேரம் ஆனது. வீடு மிகப் பெரியதாய் இருந்தது. “சொந்த வீடு” என்றாள். வசதியான வாழ்க்கைதான் என்று நினைத்துக் கொண்டேன். ஹாலில் உட்காரச் சொல்லி விட்டு உள்ளே சென்றவள், சிறிது நேரத்தில், கையில் ஒரு தட்டோடு வந்தாள். தட்டில் டீயும், பிஸ்கட்டும் இருந்த ன.

“வா. அப்படி போயிறலாம்”

என்று பால்கனிக்கு கூட்டி சென்றாள். இருவரும் எதிரெதிரே சேர் போட்டு அமர்ந்து கொண்டோம். நான் பிஸ்கட்டை கடித்துக் கொண்டே டீயை உறிஞ்ச ஆரம்பித்தேன்.

“ஏன்டா இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை? இன்னும் பழசையே நெனச்சுக்கிட்டு இருக்கியா?”

அவள் கேட்டதில் பாதி உண்மை இருந்தும், அதை மறுத்தேன்.

“ச்சே ச்சே அதெல்லாம் இல்லை”

“அப்புறம்?”

“யாரும் பொண்ணு தர மாட்டேன்னு சொல்றாங்க?” குறும்புடன் சொன்னேன்.

“உனக்கு என்னடா குறைச்சல்? உன்னைய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு ஏதாவது பைத்தியக்காரிதான் சொல்லுவா?”

சொல்லிவிட்டு என்னையே கூர்ந்து பார்த்தாள். அவள் கூறிய விதத்தில் ஒரு வித ஏக்கம் இருப்பதாக எனக்கு பட்டது. ஒருவேளை என்னை இழந்ததற்காக வருத்தப் படுகிறாளோ? அவளே தொடர்ந்தாள்.

“அதான் மாமா பொண்ணு இருக்கிறால்ல? அவ பேரு என்ன? செல்விதானே?”

“ம். மாமாவுக்கும் இஷ்டந்தான்”

“அப்புறம் என்ன?”

நான் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தேன். அவளுக்கு என் பார்வையின் அர்த்தம் புரிந்தது. தலையை குனிந்து கொண்டாள். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. நான் பேச்சை மாற்ற எண்ணினேன்.

“உன் ஹஸ்பன்ட் எப்ப வருவாரு?”

“ஏன் கேட்கிற?”

“இல்லை. அவர் வந்தா ஒரு ஹாய் சொல்லிட்டு, அப்படியே கிளம்பலாம்னு பார்த்தேன்”

“ஏன்டா ஓடுறதிலையே குறியா இருக்கிற?” அவள் சற்று கோபமானாள்.

“இல்லை வேணி. பிரண்ட் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பான்”

“பிரண்ட்தான? ஏதோ பொண்டாட்டி வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கிற மாதிரி இப்படி பறக்கிற?”

நான் மவுனமானேன். மவுனத்தை கலைக்க விரும்பி,

“சரி விடு. உன் ஹஸ்பன்ட் எப்ப வருவாருன்னு சொல்லு”

அவள் கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. அவள் முகம் சுருங்கி விட்டது. பின் எங்கேயோ பார்த்துக் கொண்டு,

“அவர் வர மாட்டார்” என்றாள்.

“ஏன். எங்கேயாவது வெளியூர் போயிருக்காரா?”

அவளிடம் இருந்து பதில் இல்லை. நான் திரும்ப கேட்டேன்.

“சொல்லு வேணி.வெளியூர் போயிருக்காரா?”

“வேசி வீட்டுக்கு போயிருக்காரு”

சொல்லிவிட்டு அவள் உதடுகளை, பற்களால் இறுக்கி கடித்துக் கொண்டாள். அவள் முகம் துடித்தது. மூக்கு விம்மியது. கண்களில் ஒரு துளி நீர் வந்து முட்டிக் கொண்டு நின்றது. அழுகையை அடக்க ரொம்ப முயற்சி செய்தாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது.

“எ..எ..என்ன சொல்ற நீ?”

அவ்வளவுதான் அவள் உடைந்து போய் அழ ஆரம்பித்தாள். இரண்டு கையாளும் முகத்தை மறைத்துக் கொண்டு, குலுங்கி குலுங்கி அழுதாள். எனக்கு ஏண்டா கேட்டோம் என்று ஆகி விட்டது. சிறிது நேரம் அப்படியே அழுதவள், பின்பு கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.

“நான் சந்தோஷமா இல்லைடா. சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு இருக்கிறேன். அண்ணா நகர்ல இருக்கிறா அந்த தேவடியா. கல்யாணத்துக்கு முன்னேயே, அவ கூட இவருக்கு தொடர்பு. அவ வீடே கதின்னு கிடக்கிறார்”

“இங்க வர்றதே இல்லையா?”

“ம். வருவாரு. என்னைய அடிக்கணும் இல்லை உதைக்கணும்னு தோணுச்சுனா வருவாரு” விரக்தியாய் சொன்னாள்.

“உன் அப்பா அம்மாவுக்கு இந்த விஷயம்?”

“ம். தெரியும், நீதாம்மா கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகணும்னு, சொல்லிட்டாங்க”

எனக்கு வேணி மேல் இருந்த ஆத்திரமும், கோபமும் போன இடம் தெரியவில்லை. மனசுக்குள் அவள் மேல் ஒரு பரிதாபம் வந்து உட்கார்ந்து கொண்டது. அந்த பரிதாபம், என் பழைய காதலை எனக்குள் தோண்டி எடுக்க ஆரம்பித்தது. இவளை எப்படி எல்லாம் மகாராணி போல் வாழ வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்படி ஆகி விட்டாளே என்று தோன்றியது.

“ஸாரி வேணி. உனக்கு இவ்வளவு கஷ்டம் இருக்கும்னு நான் நெனச்சு பாக்கலை”

அவள் ஒரு பெரு மூச்சு விட்டாள்.

“எல்லாம் நான் செஞ்ச பாவம். அனுபவிக்கிறேன்”

“அப்படியெல்லாம் இல்லை. நீ என்ன பாவம் செஞ்ச?”

“உனக்கும், நம்ம காதலுக்கும் துரோகம் பண்ணினேனே. அது போதாதா?”

“அது உன் அப்பாவும் அம்மாவும் மிரட்னாங்க. அதுக்கு நீ என்ன செய்வ?”

“இல்லை அசோக், நான் இவரை கட்டிக்க சம்மதிச்துக்கு, என் அப்பா, அம்மா மிரட்னது மட்டும் காரணம் இல்லை. வசதியானவர், கட்டிக்கிட்டா லைப் சந்தோஷமா இருக்கும்னு, எனக்கே மனசுக்குள்ள ஒரு ஆசை இருந்துச்சு. உனக்கு பண்ணின துரோகத்தை நினச்சு நான் அழுகாத நாளே இல்லை”

எனக்கு என்னை அவள் ஏமாற்றி இருக்கிறாள் என்று கோபம் வரவில்லை. மாறாக, அவசரப்பட்டு முடிவெடுத்து, கஷ்டப் படுகிறாளே என்று இரக்கம்தான் வந்தது. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள்,“என்னால உனக்கு ரொம்ப கஷ்டம். இல்லைடா?” என்றாள்.

“அதெல்லாம் இல்லை வேணி”

“லவ் பண்றப்போ கூட நான் உனக்கு எந்த சந்தோஷமும் தந்ததில்ல. என் கைய கூட உன்னை பிடிக்க விட்டதில்ல” தழு தழுத்த குரலில் சொன்னாள்.

“இப்போ எதுக்கு வேணி அதெல்லாம்?”

எனக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. சேரை இழுத்து அவள் அருகில் போட்டு அமர்ந்து கொண்டேன். அவள் ஆதரவாக என் தோளில் சாய்ந்து கொண்டாள். நான் தடுக்கவில்லை. சிறிது நேரம் கண்கள் மூடி அப்படியே என் தோளில் சாய்ந்து இருந்தாள். பின்பு தன் தலையை உயர்த்தி என் முகத்தையே பார்த்தாள். அவள் அழகு முகம், என் முகத்திற்கு எதிரே, வெகு அருகில் இருந்தது.

“உனக்கு ஞாபகம் இருக்கா? நாம லவ் பண்றப்போ, அடிக்கடி ‘முத்தம் வேணும்’ ‘முத்தம் வேணும்’ ன்னு என்கிட்டே கெஞ்சிக்கிட்டே இருப்பியே?”

“ம்”

“எனக்கு… இப்போ தரணும் போல இருக்கு. தரவா?” அவள் ஏக்கத்துடன் கேட்டாள்.

எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. இந்த வார்த்தைகளுக்காக எவ்வளவு நாட்கள் ஏங்கி இருக்கிறேன். ஒரு நாளாவது இவள் சம்மதித்து விட மாட்டாளா? இவள் ஈர இதழ்களை கவ்வி, இதழ் தேன் குடித்துவிட மாட்டோமா? என்று எப்படி தவித்து இருக்கிறேன். இப்போது எனக்கு அவள் வார்த்தைகள் சந்தோசத்தை தரவில்லை. நான் முகத்தை அவளிடம் இருந்து விலக்கிக் கொண்டேன்.

“வேண்டாம் வேணி. இது தப்பு”

“என்ன தப்பு?”

“நீ இப்போ வேறொருத்தனோட வொய்ப்”

“அதனால? என்ன கட்டிக்கிட்டவனே அங்க வேறோருத்தியோட படுத்திருக்கான்”

“உன் புருஷன் தப்பு பண்ணினா, அதே மாதிரி எல்லா ஆம்பளைங்களும் தப்பு பண்ணுவாங்கன்னு நினைச்சியா?”

கோபத்துடன் நான் கக்கிய வார்த்தைகள் வேணியை காயப்படுத்தின. அது சுருங்கிப் போன அவள் முகத்திலேயே தெரிந்தது. தலையை கவிழ்ந்து கொண்டாள். எனக்கு இனிமேலும் அங்கு நெடு நேரம் நிற்பது நல்லதில்லை என்று தோன்றியது. எழுந்து கொண்டேன்.

“நான் கிளம்பறேன். வேணி” என்றேன்.

அவளும் எழுந்து கொண்டாள். அழுதிருந்தாள். கண்ணின் நீர்த்துளி அவள் பட்டுக் கன்னத்தை நனைத்து ஓடியது. எனக்கு மனம் இளகியது.

“நான் உன்னை காயப் படுத்தி இருந்தா, ஸாரி வேணி” என்றேன்.

“நீ எதுக்கு ஸாரி கேக்கிற? நீ என்ன தப்பு பண்ணின? நான்தான் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம, முத்தம் தரவான்னு பல்லை இளிச்சுக்கிட்டு கேட்டுட்டேன்”

மீண்டும் அவள் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது. எனக்கு அவளை பார்க்க பாவமாய் இருந்தது.

“ப்ளீஸ் வேணி. அழாத. ப்ளீஸ்”

நான் அவள் கண்ணீரை துடைக்க முயன்றேன்.

“நீ கூட என்னை புரிஞ்சுக்கலைல” என்று மீண்டும் அழுதாள்.

நான் தடுமாறிப் போனேன். எவ்வளவு நல்லவள் இவள். அன்புக்காக எப்படி ஏங்குகிறாள்.

“இல்லை வேணி. அப்படி எல்லாம் இல்…”

நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, வேணியின் பட்டு இதழ்கள் என் உதடுகளை கவ்வி இருந்தன. விலகிக் கொள்ள நான் எடுத்த முயற்சி வீணானது. அவளது ஒரு கை என் இடுப்பை இறுக்கி வளைத்து இருந்தது. மறு கை என் தலையின் பின்புறம் அழுத்தி பிடித்து, நான் நகர விடாமல் செய்தது. அவளது பெண்மை கலசங்கள் என் நெஞ்சில் மோதி, அழுத்தின. வேணியின் உதடுகள் வெறித்தனமாய் என் உதடுகளை சுவைத்துக் கொண்டு இருந்தன.

வேணியின் மென்மையான பெண்மை என்னை கிறங்கடிக்க, நானும் காம தேவனின் கையில் அகப்பட்ட சாதாரண மனிதன் ஆனேன். எனது கட்டுப்பாடுகள் கட்டறுந்து போயின. தயக்கம் விலகி, நானும் வேணியை இறுக்கி அணைத்தேன். அவள் உதடுகள் பேசிய பாஷைக்கு என் உதடுகளால் பதில் சொன்னேன். வேணியின் எச்சில் அமிர்தம் என் வாய் வழியே உள்ளிறங்க, அதன் சுவை என்னை போதை கொள்ளச் செய்தது. வேணி நெடுநேரம் கவ்வியிருந்த என் உதடுகளை, விடுவிக்க மனம் இல்லாமல், மெல்ல மெல்ல விடுவித்தாள். பின் என் தோளில் சாய்ந்து கொண்டு, மார்பை தடவிக் கொடுத்தாள். நான் இன்னும் அவளை இறுக்கிப் பிடித்த வண்ணம் இருந்தேன்.

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.