ப்ரொபஸ்ஸோர் ரோஷினி 7

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

இக்கதையின் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம், நான் என்னோடு பழகிய பேசிய பெண்களின் பற்றிய எந்த வித விவரத்தையும் தர மாட்டேன், அதற்காக மட்டும் என்னை தொடர்புகொள்ள வேண்டாம். எவ்ளோ வற்புறுதினாலும் நான் கொடுக்கவும் மாட்டேன், பின் மதிக்கவும் மாட்டேன். என்னோடு தொடர்புகொள்ள [email protected] என்கிற முகவரியில் ஈமெயில் அனுப்பலாம்.

இது எங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயம் பாகம் 7. நான் முன்னே கூறியது போல இது உண்மனையாக நடந்த கதை, இது கற்பனை பாகம் அல்ல, ரோஷினி என்னை சந்திப்பதற்கு முன் என்ன நடந்தது என்று என்னிடம் பகிர்ந்தால், அதை அப்படியே கதை வடிவில் உங்களுக்கு இந்த தொடரில் கொடுத்திருக்கிறேன்.

ஒரு நாள் அவள், மாமனாரும் மாமியாரும் இவள் இருக்கிறாள் என்று கூட பார்க்காமல், பட்டப்பகலில் ஹாலில் வைத்து உறவு கொண்டு இவள் உடலில் காமத்தீயை பெட்ரோல் ஊற்றி கூட கொஞ்சம் எரிய வைத்தார்கள், அதன் பிறகு மாமனார் அவளை அடைய பல வழிகளில் முயற்சித்தார், அவள் ஒரு வேலை அவள் மாமனாருடன் தப்பு செய்ந்திருந்தால்? அதை கற்பனை வடிவில் A என்கிற முன் குறியீட்டில் கூறிப்பிட்டு அதை வேறு கற்பனை தொடராக எழுதியுள்ளேன். இந்த இரண்டு தொடர்களை படித்து உங்களின் கருத்துகளை எனக்கு அனுப்புங்கள்.

இனி.

அடுத்த வந்த நாட்களில் மாமாவை தொட விட வில்லை, அவர் கிட்டே வந்தாள் நான் லவகமாக விலகிப்போனேன் கிட்சேனுள் தண்ணீர் எடுப்பது போல வருகிறார் என்று ஒரு குடத்தில் தண்ணீர் பிடித்து வாசலில் வைத்துவிட்டேன், அவர் பொருள் வாங்கிவந்தா வாசலில் வைத்து வாங்கிவிடுவது, என் அறைக்குள் வரவிடாமல் பார்த்துக்கொண்டேன், அவர் இரவு வந்து கதவை தட்டினாலும் கதவை திறக்கமாட்டேன். அங்கே அமர்ந்து படம் தான் பார்ப்பேன் தவிர திறக்கவில்லை, கதவு சாவி இடுக்கில் சாவி போட்டு பூட்டி அப்படியே வைத்து தூங்கினேன்.

சரியாக இரண்டு நாட்களில் எனக்கு மாத விடாய் வர. நான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தேன். இருந்தும் மாமா இரவில் வந்து வெகு நேரம் கதவு தட்டுவார். நான் என் கணவரோடு பேசுகிறேன், வீட்டில் பேசுகிறேன் என்று பொய்யாக சொல்ல அவர் விடாமல் இரவு வருவது பின் காலை 4 அல்லது 5 மணி என்று கூட பாராமல் வந்து கொண்டிருந்தார்.

எனக்கு நின்று, அத்தைக்கும் நின்ற அடுத்த நாள் நாங்கள் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்றோம். சென்று வர 2 நாள் ஆனது. போகும்போதும் வரும்போதும் வண்டியில் வைத்து அவர் என் காய் அடித்தார், அதற்கு மேல் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ஹோட்டலில் ஒரே அறையில் தூங்கும்போது அவர் என் மீது படுக்க வர நான் கட்டிலை எட்டி விட்டதும் எழுந்து சென்றுவிட்டார்.இப்படியே அந்த கோவில் ட்ரிப் முடிந்தது. திரும்பி வந்ததும் நான் வேலைக்கு செல்ல தயாரானேன்.

இப்போது நானும் அத்தையும் சேர்ந்தே காய்கறி வாங்க போகிறோம், இருவரும் ஆளுக்கு 2 அல்லது 3 வெள்ளரி மற்றும் கேரட் வாங்கி தனியாக வைத்துக்கொள்கிறோம்.

அதை பற்றி பேசுவதும் இல்லை, கூச்சமும் இல்லை. இருவருக்கும் தெரியும் எதற்காக வாங்குகிறோம் என்று, ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை, மாமா இப்பவும் விடாமல் அத்தையை தினமும் கட்டிலில் வைத்து கதற கதற செய்கிறார் பின் அத்தை எதற்காக அவள் தோழியுடன் செய்ய வாங்க வேண்டும்? எப்போவது அதற்கு விடை கிடைக்கும்.

பல நாள் கழித்து மறுபடியும் கல்லூரி சென்றேன், ப்ரோபஸ்ஸோர் ரோஷினியாக. அது பெண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி என்பதால் ஆண் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் இல்லை. தலைமையும் ஒரு பெண் தான். அதனால் நல்ல பாதுகாப்பு அங்கே, அதற்காக தான் இந்த கல்லூரியை தேர்வு செய்தேன்.

எல்லா ஆசிரியர்களும் நல்ல ஆதரவாகவும், நன்றாகவும் பழகினார்கள். நான் அழகாக இருப்பதால் படிக்கும் பெண்கள் கூட வந்து என்னோடு பேசி அழகை பற்றி வர்ணிப்பார்கள். ஆனால் நான் எப்போதும் கொஞ்சம் முறைத்த படியே இருப்பேன். அதனால் கொஞ்சம் பயம் வந்து துரமாகவே இருந்தார்கள். எனக்கு பிடித்திருந்தால் ரொம்ப நெருங்கி பழகினால் பிறகு கஷ்டம் என்பதால் கொஞ்சம் அப்படி முசுடு போல இருந்தேன்.

மாறி மாறி ஏதாவது வகுப்பு இருக்கும் என்பதால் காலை முதல் மாலை வரை எனக்கு வேலை பெண்டு நிமிர்ந்துவிடும். நானும் காமம் பற்றி யோசிக்கக்கூடாது என்பதால் சற்று வேலை சுமைகளை தாங்கிக்கொண்டேன். சில நாள் காலை அல்லது மாலை ஒரு மணி நேரம் வரை வகுப்பு இருக்காது. அப்போது அறையில் அமர்ந்து பிரியாவுடன் அல்லது நந்தாவிற்கு மெசேஜ் அனுப்பி பேசுவேன். கொஞ்ச நாள் ஆகா வேறு ஒரு ஆசிரியை சேர்ந்ததால் எனக்கு கொஞ்சம் பளு குறைந்தது.

மாலை சிறு நேரம் அந்த கதை எழுதிய நந்தாவுடன் பேசுவேன். வீட்டிற்கு போனதும் மாமாவிடம் பேசுவதை தவிர்த்தேன். காரணம் இல்லாமல் இல்லை, கொஞ்சம் இடம் கொடுத்தாள் பின் அவர் தடவ பார்ப்பார் அல்லது என்னை கசக்கி பிழிய பார்ப்பார். நான் முடிந்த அளவு தடுத்தாலும் ஏனோ என்னால் முழுமனதோடு அவரை வெறுக்க முடியவில்லை, என் கணவர் போல் இருப்பதாலையோ அல்லது அவரை அப்பா ஸ்தானத்தில் வைத்திருப்பதாலைய என்று புரியவில்லை.

தொடர்ந்து பல நாள் பேசிய பிறகு நந்துவோடு ஒரு நாள் சந்திக்க முடிவு செய்தேன். அதன் படி எப்போதும் கல்லூரிக்கு கிளம்பும் நேரத்திற்கு போகாமல் அன்று சற்று காலதாமதமாக வீட்டை விட்டு கிளம்பினேன், அவன் சொன்ன இடத்தில் காத்துக்கொண்டிருந்தான்.

நான் நடந்து செல்லும்போதே என் முன்னாள் வந்து அவன் நிறுத்த அவன் காரில் ஏறினேன். வண்டியை எடுத்து அங்கிருந்து சென்றோம். கொஞ்சம் தூரம் சென்றதும் ஊரை தாண்டி போன பீல் இருக்கும், அங்கே வைத்து என் தொடையில் கை வைத்தான். நான் அவன் கைகளை பற்றினேன். என் உடல் சூடாகியது. அவன் மஹாபலிபுரம் செல்வோம் என்றான். அது தூரம் என்பதால் தாம்பரம் அருகே பார்க்க சொன்னேன். பின் அவன் வீட்டில் அவன் மனைவி இல்லை அங்கே போவோம் என்றான்.

எனக்கு யோசனையாக இருந்தது, வேறு யாரும் பார்த்துவிட்டாள். அவன் நம்பிக்கையாய் கூற நான் சரி என்றேன்.

அவன் வண்டியை திருப்பி அவன் வீட்டிற்கு சென்றான். அது என் வீட்டிற்கு கொஞ்சம் அருகே தான் இருந்தது. அவன் சென்று கேட் திறந்து வண்டியை விட்டான். பின் இருவரும் படி ஏறி மேலே சென்றோம். அது காலை நேரம் என்பதால் அனைவரும் வேளைக்கு போய்விட்டார்கள் போல அவன் வீட்டில் யாரும் இல்லை. அதே போல கீழையும் அவன் இருந்த தளத்திலும் வெளியே பூட்டி இருந்தது. சத்தம் போடாமல் கூப்பிட்டு சென்றான்.

வீட்டின் கதவை திறக்கும் போது அவன் வீட்டில் இருப்பவர்கள் ஊருக்கு போயிருப்பதாக கூறினான். இங்கே இருப்பவர்களும் இல்லை என்றும், அவர்களும் அவரவர் ஊர் மற்றும் சொந்தம் வீட்டிற்கு வார இறுதியை கழிப்பதற்காக இன்றே விடுப்பு எடுத்து போயிருப்பதால் அவன் தனிமையில் இருப்பதாக கூறி வீட்டிற்குள் சென்றதும் என்னை அணைக்க.

நானும் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டேன்.

ஹாலில் நின்று அங்கையே பைகளை கீழே போட்டு இறுக்கி அனைத்துக்கொண்டோம்.

அவன் என்னை விட்டு என் தலையை பிடித்து நெற்றியில் முத்தமிட்டான், பின் அப்படியே என் கண், மூக்கு, கண்ணம், காது என்று மாறி மாறி இருபுறமும் முத்தமிட்டான். அவன் அடுத்து என் உதட்டை தான் முத்தமிடுவான் என்று எண்ணி கண்ணை முடி நான் முகத்தை முன்னே தள்ள அவன் என் தாடையில் முத்தமிட்டான், நான் காலில் ஊனி மேலே எற, அவன் என் கழுத்தில் முத்தமிட்டான்.

அவன் என் கழுத்தில் முத்தமிட்டு உதட்டால் கடிக்க, நான் அப்படியே சொக்கி போனேன்.

தொடரும்..

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.