இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
காதல் காவியம் -4 (பவின் விசித்ரா).
விசித்ரா ஒரு பயம் கலந்த பார்வை பார்க்க பவின் அவளை நெருங்க நெருங்க இதயத்துடிப்பு அதிகரிக்க அவள் என்ன செய்ய போகிறாள் திட்டிவிடுவாளோ அல்லது பேசாமல் சென்று விடுவாளோ என்று காலத்திலே சென்றான் அருகில் வந்ததும் ஹாய் விசித்ரா என்று கூற விசித்ரா கண்சிமிட்டி நீ தான் பவின் னு நெத்தே சொல்லிருக்கலாம் ல என்று சொன்னாள்.
சொல்லிருப்பேன் நீ தான் மோரடன், எரும னு திட்டிட்டு இருந்த அதன் பயத்துல சொல்லல. ஆமாம் sir கு பயம் இல்லாம தன் நேத்து இடிச்சின்களோ !!!!
பவின் -ந என வேணும்னேவா இடிச்சேன் கூட்டம் அதிகம் ல நிக்க இடம் இல்லாம இடிச்சுட்டேன் இது ஒரு குத்தமா?
நடிக்காத நான் னு தெரிஞ்சதுக்கு அப்பொறம் தன இடிச்ச எனக்கு கோவம் பயங்கரமா வந்துச்சு அதன் அங்க இருந்து கெளம்பிட்டேன்.
Sorry தெரியாம இடிச்சுட்டேன் என்னால உன்னோட mood spoil ஆகிருந்தா மன்னிச்சுக்கோ. பரவைல விடு உன்ன நா நெரய வாடி பத்துருக்கேன் but நீ தான் பவின் னு தெரியாது நீ எங்கலோட senior னு நெனச்சேன்.
பவின் – சீனியர் னு நினைச்சா பரவால மோரடன் னு நெனச்சா தான் தப்பு. விசித்ரா – sorry நீ னு தெரியாது ல எனக்கு அதான்.
பவின்- சேரி நீ பசங்க கிடையே பேசமாட்டியே அப்பொறம் எப்படி என் கிட்ட பேசுர. விசித்ரா – வா canteen உள்ள பொய் பேசலாம். பவின் – சேரி வ போலாம்.
விசித்ரா- கான்டீன் உள்ளே சென்று 2 ஐஸ்கிரீம் வாங்கினாள் ஒன்றை எண்ணிட கொடுத்துவிட்டு சாப்பிடு வா ஒக்காந்து பேசலாம்.
பவின்- வ அங்க போய் ஒக்காந்து பேசலாம். விச்சித்ரா அங்கு அமர்ந்ததும் ஏதோ கேட்டியே என்று கேட்க. பவின் -என் கிட்ட மட்டும் ஏன் பேசுர என்று கேட்க.
விசித்ரா- தெரியல ஏதோ உன் கிட்ட மட்டும் பேசணும் னு தோணுச்சு அதுவும் இல்லாம நீ ரொம்ப நல்லா பையானா தெரிஞ்ச பொண்ணுங்களுக்கு மரியாதை கொடுத்து பேசுன பொண்ணுங்க கஷ்டத்த புரிஞ்சு வச்சிருக்க அதன் ஒரு friendly feel.
பவின் -நா நல்லவனா, நீ நெனைக்குற மாதிரி அவ்ளோ நல்லவன் லாம் இல்ல கொஞ்சம் நல்லவன். விசித்ரா -ஹாஹா ஹாஹா என்று சிரிக்க பவின் விசித்ராவையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டீஹ் இருந்தான். விசித்ரா அதை கவனித்து பேச்சை மாற்ற ஏதேதோ பேசிவிட்டு விடைபெற்று கொண்டோம் வரும் வழியில் எல்லாம் விசித்ரா அவனிடம் பேசிய குரல் தன் கேட்டு கொண்டு இருந்தது.
அவள் பேசும்போது அவள் காதோர மை கம்மல் ஆட காற்றுக்கு இசைந்தாடிக்கொண்டிருக்கும். அவள் காதோர முடிகளும் சிரித்து சிரித்து பேசும் அவள் செவிதல்களும் கண்ணுக்குள் நின்றது அவள் பேசியபிறகு ஐஸ்கிரீம் சாப்பிட அதை காண கொள்ளை அழகாக இருந்தது. அதை வாங்கி சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று யோசிக்க bus conductor தம்பி என்ன வேணும் என்று கேட்க நீ சாப்பிடுற ஐஸ்கிரீம் வேணும் என்று கூற conducter அவனை விசித்திரமாக பார்க்க.
அருகில் இருந்தவர்கள் சிரிக்க விழித்துக்கொண்டு தான் செல்லவேண்டிய இடம் கூறி பயணசீட்டு எடுத்து கொண்டு அமர்ந்தான். வீட்டிற்கு சென்று mobile எடுத்து பார்த்தான் good evening என்று குறுந்தகவல் வந்திருந்தது அவளிடம் இருந்து.
பவின் -good evening friend என்று அனுப்ப. அவள் வீட்டுக்கு போயச்சா என்று கேட்க. பவின்-இபோ தான் வந்தேன், என்று கூற. விசித்ராசேரி சேரி என்ன பண்ற என்று கேட்க.
பவின்- சும்மா தான் ஒக்காந்து tv பாத்துட்டு இருக்கேன். விசித்ரா – என்ன பாக்குற.
பவின்- ktv ல ‘3’ படம் போற்றுகான் அதன் பாக்குறேன். விசித்ரா- சூப்பர் படம் எனக்கு ரொம்ப புடிக்கும் இங்க ஹாஸ்டல் ல தன் பக்க விட மட்ராங்க. பவின் -எனக்கு paiya படம் தான் ரொம்ப புடிச்ச படம். விசித்ரா- எனக்கும் ரொம்ப புடிக்கும் டா. பாவின்- என்னது டா வா?
விசித்ரா – ஆமா டா என டா அதுக்கு. பவின்-ஒன்னும் இல்ல. விசித்ரா – வேணும் நா நீயும் என்ன டி போட்டு கூப்டுக்கோ. பவின் இல்ல வேணாம் நா நீ வா போ நே கூப்டுக்குறேன். விசித்ரா – சுத்தம் என்று சிரித்துக்கொண்டாள். பவின்- சேரி நீ என்ன பண்ற என்று கேட்க.
விசித்ரா- ரூம்ல ஒக்காந்து பிரண்ட்ஸ் ஓட பேசிட்டு இருக்கேன். பவின்- அப்பொறம் எப்படி chatting? விசித்ரா – ஏன் பேச கூடாதா?
பவின்- அப்படி இல்லை பிரண்ட்ஸ் கேக்கமாட்டார்களா யார் னு? விசித்ரா – கேட்ட friend னு சொல்லிக்குறேன் ஒனக்கு என பிரச்னை? பவின் -எனக்கு என்ன பிரச்னை ஒன்னும் இல்ல சும்மா கேட்டேன். விசித்ரா-சேரி சேரி சப்பட்டியா டா. பவின் – இல்லை இனிமே தான்.
இப்படியே தினமும் ஏதேதோ பேசி கொண்டு இருந்தான் ஒரு நாள் semester லீவு வர எல்லோரும் தங்கள் ஊருக்கு கிளம்பி செல்ல ஆரம்பித்தார்கள். அவளும் செல்ல கிளம்பும்போது பவின் call செய்து நானும் கூட வரேன் உன்ன bus எத்திவிடறதுக்கு.
சேரி என்று அவள் ஒரு பஸ் ஸ்டாப் சொல்லி அங்கு சந்தித்து ஒன்றாக பஸ்சில் சென்று கொண்டிருக்க அவளுக்கு இடம் கிடைத்தது அவள் அமர நன் அருகில் நின்று கொண்டு இருக்க என்னை திரும்பி திரும்பி பார்த்தாள் பவின் க்கு இடம் 2 சீட் தள்ளி கிடைத்தது. அங்கு சென்று அமர்ந்துகொண்டான் பவின். பயணிகள் இறங்க இறங்க விசித்ரா அமர்ந்த இடம் பக்கத்தில் seat காலி ஆக இருக்க அங்கு வந்து அமர சொன்னால் விசித்ரா பவின் இலை பரவைல இங்கேயே இருக்கேன் என்று கூற விசித்ரா திரும்பி கொண்டால்.
பவின் மொபைல் கு ஒரு messege வந்தது முன்னாடி வந்து ஒக்கரு டா இல்லனா பேச மாட்டேன் என்று இருந்தது பவின் சிறிது நேரத்தில் அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டான் விசித்ரா லேசாக முறைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பி கொண்டாள்.
பஸ் ticket எடுத்தாச்சா என்று மெல்ல பேச்சு கொடுத்தான் பவின். விசித்ரா -எடுத்தாச்சு எடுத்தாச்சு.
பவின்- அதான் வந்து ஒக்காந்துட்டேன் ல அப்பொறம் என்ன ஊருக்கு பொறப்போ கொச்சிக்குடு போனா பஸ் tyre punchure ஆகுமாம் என்று மொக்கை போட விசித்ரா சிரித்துவிட்டால்.
விசித்ரா -ஊருக்கு போய்ட்டா உன்கிட்ட பேச முடியாது வீட்ல எல்லாரும் இருப்பாங்க so பேசலனா கொச்சிகாத பவின் -சேரி சேரி எவ்ளோ நாள் அங்க இருப்ப? விசித்ரா-10 நாள் டா.
பவின் 10 நாள் அஹ் கொஞ்சம் கஷ்டம் தன். விசித்ரா-i miss u for 10 days. என்று கூற.
கடைசியாக கோயம்பேடு bus depot வந்துசேர.
அவள் bag ஐ எடுத்துக்கொண்டு கடலூர் செல்லும் பேருந்து நிறுத்தம் இடத்திற்கு சென்று பஸ் எப்போ கிளம்பும் என்று கேட்டதற்கு இன்னும் 1 மணிநேரம் ஆகும் என்று கூற அங்கு பயணியர் காதிருப்பில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருக்க, திடீர் என்று வ ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று 2 ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டு வந்து கொடுக்க சாப்பிட்டால் ஏதேதோ பேசிவிட்டு அவளை பஸ் ஏத்தி விட்டு bag ஐ மேலேஹ்ஹ் வைத்து விட்டு இரு வரேன் என்று கூறி.
Water bottle வாங்கிவந்து கொடுத்தான் பவின். விசித்ரா-bye டா என்று கூற.
பவின் – bye பாத்து பொ வீட்டுக்கு போயிடு கால் பான்னு. என்று திரும்ப பையா படத்தில் வரும். “ஏதோ ஒன்று என்னை தாக்க.
யாரோ போல உன்னை பார்க்க. சுற்றி எங்கும் நாடகம் நடக்க. பெண்ணே நானும் எப்படி நடிக்க” என்ற பாடல் அங்குல ஒரு கடைகளில் ஓட.
திரும்பி பார்த்தான் பவின் விசித்ரா ஜன்னல் அருகில் வந்து கை அசைத்து bye சொன்னாள். பவின் ஒரு சோகம் அப்பிய முகத்துடன் தன் வீட்டிற்கு வந்து சேர விசித்ரா விடம் இருந்து messege வந்தது வீட்டுக்கு போய்டியா என்று இப்போ தன் வந்தேன். என்று பதில் அனுப்ப bye டா 10 நாள் கழிச்சு பாக்கலாம் என்று மெஸ்ஸேஜ் வந்தது. பவின்- bye bye என்று பதில் அனுப்பினான்.
பிறகும் கூட 1 மணிநேரம் பேசிக்கொண்டு இருக்க விசித்ரா விற்கு தூக்கம் வர தூங்கி விட்டாள் பவின் கும் அவளிடம் பேசிய சந்தோசத்தில் கன்னயர்ந்தன் 4 மணிநேரம் கழித்து விசித்ரா தன வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டதாக மெஸ்ஸேஜ் வந்தது.
வீட்டில் அப்பா அம்மா மாமா அத்தை இருப்பதால் பேச முடியாது டா சாரி என்று மெசேஜ் வந்தது. பவின்- சேரி சேரி எனக்கு தான் போர் அடிக்கும்.
விசித்ரா – ஐயோ பாவம் என்று நக்கல் அடிக்க சிரித்துக்கொண்டனர். இப்படியே தினமும் காலை மாலை இரவு முழுக்க பேசிக்கொண்டு இருக்க.
பவின் -வீட்டுக்கு போய்ட்டா பேச முடியாது னு சொன்ன டெய்லி பேசுர எப்படி என்று கேட்க.
விசித்ரா- தெரியல டா எந்நாளும் உன் கிட்ட பேசாம இருக்க முடியல எனக்கும் ரொம்ப போர் அடிக்குது என்று சமாளித்து பேசிக்கொண்டனர் அவள் தம்பியிடம் அறிமுகம் செய்துவைத்து அவனிடம் பேச வைத்தாள்.
அவள் தன் மாமா வீட்டிற்கு செல்வதாகவும் அங்கு சென்றால் மொபில் use பண்ண முடியாது என்று கூறினால். அடுத்த நாள் facebook இல் இருந்து அவள் பேரில் பாதி கொண்ட பேரில் இருந்து friend request வந்ததுயாராக இருக்கும் என்று accept பண்ண messege வந்தது facebook இல் இருந்து நான் தான் விசித்ரா என்று. பவின் -ஹே என்ன மாமா வீட்டுக்கு போகலையா.
விசித்ரா- மாமா வீட்ல தான் இருக்கேன். பவின்- அப்பொறம் எப்படி பேசுர !!
விசித்ரா- இங்க கம்ப்யூட்டர் ல படிக்குறேன் னு சொல்லிட்டு fb ல பேசிட்டுருக்கேன். பவின்- பக்குறதுக்கு ஊம மாதிரி இருந்தது எல்லாருக்கும் டிமிக்கி கொடுக்குற. விசித்ரா- அப்போ சேரி நா பேசல போ ஊமையாவே இருக்கேன். பவின்-sorry sorry பேசு பேசு please.
விசித்ரா-முடியாது போடா பாவம் தனியா இருப்பானேbore அடிக்குமே னு கஷ்டப்பட்டு fb லாம் account create பண்ணி பேசுனா கிண்டல் பண்ற நீ போடா.
பவின் -சாரி pa சுமை களைச்சு பாத்தேன் தப்பு ந மன்னிச்சுக்கோ. விசித்ரா- அதென்ன pa? ஒழுங்கா டி சொல்லி கூப்பிடு இல்லனா வாங்க போங்க னு கூப்பிடு. பவின் – அதெல்லாம் அப்படி தான் ப னு சொல்லுவேன் விடு மா. விசித்ரா-இதென்ன மா?
பவின்-இதுவும் ஒரு மாதிரி மரியாதையான பேச்சு தான். விசித்ரா-ஒரு மசுரும் வேணாம். பவின் -நீ கோவமா இருக்க னு நெனைக்குறேன் நா அப்பறம் பேசுறேன். நீ ரெஸ்ட் எடு.
விசித்ரா-போடா போ அப்படியே போய்டு ந பேசமாட்டேன் இனிமே. பவின்- ஏன் என்ன ஆச்சு.
விசித்ரா- ஒருத்தி இங்க இவலோ கஷ்டப்பட்டு உன் கிட்ட messege பண்ணிட்டு் இருக்கேன் கொஞ்சம் கூட மதிக்காம போற ல போ.
பவின்-அப்படி இல்லை ma நீ தான் ந என்ன சொன்னாலும் கொச்சிக்குற அதான். விசித்ரா – சேரி போலச்சு போ. பவின் -மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி. விசித்ரா- என்ன சொன்ன?
பவின்- ந ஒன்னும் சொல்லல தாயி. விசித்ரா – அந்த பயம் இருக்கட்டும். பவின் -ஆமாம் பயம் தான்.
விசித்ரா – என்ன பண்ற. பவின்- சும்மா tv பாத்துட்டு இருக்கேன். விசித்ரா- சாப்டியா?
பவின்-இல்லை இனிமே தன் சாப்பிடணும். சேரி எப்போ சென்னை வர நீ? விசித்ரா இன்னும் 2 நாள் ல வந்துருவேன். பவின்- சேரி வரும்போது உங்கிட்ட ஒன்னு சொல்லணும். விசித்ரா-என்ன சொல்லணும்.
என்று குழப்பத்துடன் கேட்க. பவின்-நேர்ல தான் சொல்லுவேன். விசித்ரா- ஹே surprise லாம் வைக்காத. இபோயே சொல்லு என்ன விஷயம் னு? பவின்-no chance.
விசித்ரா -சேரி போ ந நேர்லயே கேட்டுக்குறேன், சேரி வீட்ல கூப்பிடுறங்க நா போறேன் bye சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
2 நாட்கள் இப்படியே பேசிக்கொண்டு இருந்தவர்கள் மிகவும் நெருக்கம் ஆனார்கள்.
அடுத்த நாள் சென்னை வருவதாக பவினிட விசித்ரா கூற பவின் சந்தோசத்தில் குதித்தான். நேரத்திற்கு bus depot cmbt கு சென்று அவள் வருகைக்கு காத்திருந்தான்.
அவள் வந்ததும் இவன் காதலை கூற எண்ணியிருந்தான் அனால் அவள் வரும்போது அவள் கல்லூரி தோழி கூடவே வந்திருந்தாள் அவளும் கடலூர் இல் தன் இருக்கிறாள் என்று சேர்ந்து வந்திருக்கிறார்கள்.
அவள் என்னை பார்த்து hi சொல்லி அருகில் வந்தாள் பிறகு அவள் தொழி இடம் அறிமுகம் செய்து வைத்தால் பிரகு எங்கு அவளிடம் காதலை கூறுவது.
போகும் வழியில் அவளிடமும் அவள் தொழி இடமும் நட்பாக பேசிக்கொண்டே சென்றோம். அவள் bag ஐ நன் சுமந்து வந்தேன். அதை கவனித்த அவள் தோழி சிறிது கொண்டு அவள் காதில் ஏதோ கூறினால் அவள் என்னிடம் bag வாங்க முயற்சிக்க என்ன வென்று கேட்டேன். ஒன்னும் இல்ல என்று கூற கல்லூரி வந்து சேர்ந்தோம்.
இன்று தான் காதலை சொல்லாமல் போக வேண்டி இருந்தது வீட்டிரு சென்று ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்து mobile எடுத்து பார்த்தான்.
vichichra-ஹாய் என்று 30 நிமிடர்த்திக்கு ஒரு முறை messege அனுப்பி இருந்தாள். இவனும் hi என்று பதில் அளிக்க.
உடனே பதில் வந்தது என்ன டா பண்ணிட்டு இருக்க எவ்ளோ நேரம் மெஸ்ஸேஜ் பண்றேன் reply பண்ண மற்ற பவின் – தூங்கிட்டேன் மா.
விசித்தரா-என் friend உன்ன பாத்து ரொம்ப நல்ல பையன் டி அவன் என்று என்கிட்ட சொன்னா டா என்று கூற பவின் பெருமிதம் கொண்டான்.
நாளைக்கு colg ல meet பண்ணலாம் என்று கூறினான் பவின் விசித்ரா சேரி டா.
அடுத்த நாள் தான் காதலை சொல்ல காத்திருந்தான் பவின் இதுடன் ” நட்பு” என்ற பரிமாணம் முடிந்து “காதல்” பரிமானத்திற்கு செல்ல இருக்கிறது.
தொடரும்.
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.