இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
நான் திருமணமாகி, குழந்தை பெற்ற பிறகு விவாகரத்து பெற்றவன். வெளியில் சென்று வேலைக்கு போவதை வீட்டில் வீட்டில் இருந்து கொண்டே ஏதாவது செய்யலாம் என்று நினைத்த போது தான் கம்ப்யூட்டர் டைப்பிங், டிரான்ஸ்லேஷன், டிரான்ஸ்கிரிப்ஷனை பற்றி தெரிந்து கொண்டு அதை வீட்டில் இருந்து செய்ய நெட்டில் என் ஃப்ரொஃபைலை போஸ்ட் செய்ய ஆரம்பித்தேன். டைப்பிங் மற்றும் டிரான்ஸ்லேஷனுக்கு நல்ல வாய்ப்புக்கள் வர வீட்டில் இருந்தே அவைகளை செய்து கொடுக்க ஆரம்பித்தேன். சிலர் என் நகரத்தில் இருந்த போது வீட்டிற்கே நேரில் வந்து டாக்குமென்டை கொடுத்து, டைப் செய்து, டிரான்ஸ்லேட் செய்து வாங்கிச் செல்வார்கள். தினமும் பிள்ளையை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு காலை 10 மணிக்கு என் வேலையில் அமர்ந்தால் மாலை 4 மணி வரை பிஸியாக இருப்பேன். அதற்கு மேல் எந்த அவசர வேலை என்றாலும் இரவு பிள்ளை தூங்கி பிறகு தான் செய்வேன். இப்படி பொய் கொண்டிருந்த போது தான் ஒரு கதாசிரியர் அவர் கதைகளை டைப் செய்ய நேட்டில் கேட்டார். நானும் சரி சார் செய்து தருகிறேன். கதையை டைப் செய்வதை விட சுவாரஸ்யமான வேலை என்ன இருக்க முடியும். அதுவும் கதை படிப்பதில் நான் ஆர்வம் மிக்கவள் என்று சொன்னபோது அவரும் மகிழ்ச்சியை தெரிவித்தார். ஆனால் அதற்கு பிறகு தான் அவருக்கு எழுத வராது என்றும், பிழை இல்லாமல் தமிழை எழுதத் தெரியாது என்றும் தெரிந்து கொண்டேன். பிறகு எப்படி அவரிடம் டாக்கமென்டை வாங்கி டைப் செய்வது என்று குழம்பிய போது அவர் ஏற்கனவே கலந்து கொண்ட கதை விவாதத்தில் அவர் கதை சொன்ன ஆடியோ ஃபைலை அனுப்பி வைத்தார். அது சினிமா கதை டிஸ்கஷன் என்பதால் பல்வேறு ஆட்களின் பேச்சு, கத்தல், கூச்சல் குழப்பங்கள் இருந்தாலும், கவனமாக கேட்ட போது அந்த கதாசிரியரோட கதை சொல்லும் பாங்கையும், அதை விவரிக்கும் ஆற்றலையும் கண்டு நானே வியந்து போனேன். அவரை நான் அதற்கு பாராட்டி விட்டு, சார் நீங்க தனியா பேசி இருந்தீங்கன்னா கவனமா கேட்டு டைப் பன்ன நல்லா இருந்திருக்கும் என்றேன். அதற்கு அவர் அது ஒரு பிரைவேட் கதை விவாதம் என்பதால் அதை ஷேர் பண்ணியதே தவறு. மேலும் அது என்னோட கதை என்பதால் தான் தைரியமா உனக்கு ஷேர் செய்தேன். ஆனால் நான் உட்கார்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் கதை சொல்லி அதை ரெகார்ட் செய்வதை விட நான் நேரடியாக கதை சொல்ல சொல்ல டைப் செய்து தரமுடியும். உன்னோட நேரத்தைச் சொல்ல என் வீட்டு மாடியில் தனி அலுவலகம் இருக்கிறது, அங்கே வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் உன் வீட்டில் வசதி இருந்தாலும் ஒகே என்றார். நான் உடனே, சார் என் வீட்டுக்கு வெளியே சரிபடாது. மேலும் நான் மட்டும் வரவேண்டியது இருந்தால் பரவாயில்லை. கம்ப்யூட்டர் பிரிண்டரையும் தூக்கி கொண்டு வர முடியாது. நான் லேப்டாப்பை பயன்படுத்தியது இல்லை. மேலும் நீங்கள் கதை சொல்வதை நான் எழுதிக் கொண்டோ அல்லது ஆடியோவில் பதிவு செய்த கொண்டு வந்து டைப் செய்தாலும், நேர விரயம் மேலும் அது கஷ்டம். நீங்கள் நான் சொல்லும் நேரத்துக்கு என் வீட்டுக்கு வர முடியுமா என்று கேட்டபோது அவர் ஒத்துக் கொண்டார். மேலும் அவர் வேலையை திருப்தியாக செய்து கொடுத்துவிட்டால் தொடர்ந்து வேலை தருவார். மேலும் மற்ற வேலைகளை விட அவர் தரும் தொகை அதிகம் என்பதால் அது நம் உழைப்பிற்கு தகுந்த சன்மானமாக இருக்கும் என்று நானும் ஒத்துக் கொண்டேன். அதை விட கதைகளை விரும்பி படிப்பவள் என்ற ஆசை தான் அவரை என் வீட்டிற்கே வர வைக்கவும் துணிந்தது. தினமும் காலையில் 10 மணிக்கு சரியான டைமுக்கு ஆஜராகி விடுவார். நான் பெரும்பாலும் வீட்டில் தனியாக வேலை பார்க்கும் போது, வேலையை முடித்து விட்ட மாலையில் தான் குளிப்பேன். ஆனால் கதாசிரியர் காலையில் வருவதால், நானும் காலையிலேயே குளித்து மங்களகரமாக ரெடியாகி அவரோடு உட்கார்ந்து கதையை அவர் சொல்ல சொல்ல கம்ப்யூட்டரில் பதிவு செய்ய ஆரம்பித்து விடுவேன். மேலும் அவரே எதிர்பார்க்காமல் நானே திரைக்கதையை டைப் செய்வதற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்து அதில் அவரோட கதைகளம், கதாபாத்திரம், சீன் ஹெட்டிங், சீன் நம்பர், வசனம், ஆகியவற்றை தனித்தனியாக பதிவு செய்வதை பார்த்து விட்டு ரொம்பவே பரவசத்தோடு என்னை பாராட்ட ஆரம்பித்து விட்டார். அப்போதே நீ பேசாம முழுநேரம் என்னோட கதையை மட்டும் பண்ணுமா உனக்கு மாச சம்பளமா பல்க்கா ஒரு தொகையை நானே கொடுத்திடுறேன் என்று சொல்ல எனக்கும் அதில் உடன்பாடு ஏற்பட்டதால் பெரும்பாலும் அவருக்காகவே வேலை பார்க்க ஆரம்பித்தேன். ஏற்கனவே ஆடியோவில் அவரோட கதை சொல்லும் திறனை கணித்தாலும், நேரில் அவர் கதை சொல்லும் போது நிஜத்தில் நானே அந்த கதாபாத்திரமாக மாற ஆரம்பித்தேன். அவர் வசனத்தை நானே பேசுவதாக நினைத்து சிரித்தேன், அழுதேன். அதை பார்த்து அவரே உணர்ச்சிவசப்பட்டு ரொம்பவே உற்சாகமாக கதை சொல்லி உசுப்பேத்த ஆரம்பித்தார். மேலும் காதல், ரொமான்டி சீனைச் சொல்லி வசனத்தை சொன்ன போது, நானே கூச்சப்பட்டு, “சார்..இப்படிலாம் பேசணுமா. கொஞ்சம் சென்சார் பண்ணுங்களேன். டைப் பண்ண எனக்கே கூச்சமா இருக்கு சார்“ என்றேன். உடனே அவர் இங்கே தான் நாம்ப தப்பு பண்றோம். இதெல்லாம் ரகசியம், அசிங்கம், ஆபாசம்னு நினைக்கிறதால தான் ஆணும் பெண்ணும் பொது இடத்துல அத்துமீறிடுறாங்க. எப்படி சாப்பிட சொல்லிக் கொடுக்கிறோமோ, படிக்க, சொல்லித்தர்றோமோ அப்படி ஆணும் பெண்ணும் படுக்கவும் சொல்லித்தரணும். அதை ஒரு கலைஞன் தான் செய்ய முடியும். என்னமா நீ வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி இப்படி வெட்கப்படுறே. பிள்ளை பெத்தவளே இப்படி வெட்கப்பட்டா எப்படி முதல் ராத்திரிலில முகம் தெரியாத ஆம்பளைனாலும் அவன் கிட்டே இப்படி வெட்கம், கூச்சம் பட முடியுமா? என்று விளக்கிய போது, நான் சார் அது நாலு சுவத்துக்குள்ள நமக்கு உரிமையான இடத்துல, உரிமையானவரோட நடக்கிற விஷயம் ஆனா இது தியேட்டர்ல பொதுவெளியில ஜனங்க பாக்கிறதாச்சே?” என்றேன். உடனே அவர், “தியேட்டரும் நாலு சுவத்துக்குள்ள தானேம்மா இருக்கு. அப்படி நினைச்சு தான் இதுக்கு முன்னாடி முதல் இரவு காட்சியில, பொண்ணு பால் கொண்டு வருவா, புருஷன் வாங்கி குடிச்சிட்டு மிச்சத்த கொடுப்பான். அப்புறம் அதை அவ வாங்கி கொடுப்பா. அவ கையை பிடிச்சு உட்கார வைப்பான். அப்புறம் அவளை அணைச்சி கட்டில்ல சாய்ச்சதோட முடிஞ்சிடும். அப்புறம் சம்பந்தமே இல்லாம ஃபாரின்ல, பார்க், பொது இடத்துல டான்ஸ் ஆடி டூயட் பாடுவாங்க. அதை வெளிநாட்டுல வேடிக்கை பார்க்கிறதை கூட பாடல் காட்சியா எடுப்பாங்க. நிஜத்துல அப்படியா நடக்குது. ஒரு யதார்த்தம் வேண்டாம். ஆணும் பெண்ணும் ரசிச்சு கண்ணுல பார்க்கும் போதே அவங்க இதயத்துல இருந்து பேசுற மாதிரி, காதல், காமம் சொட்ட சொட்ட வசனம் வச்சா தானே அந்த காட்சில கொஞ்சமாவது உயிர் இருக்கும்?” என்று சொல்ல நானும் புரிந்து கொண்டு அவர் சொன்ன காதல், காமம் சொட்ட அந்த வசனங்களை வெட்கத்தோடு டைப் செய்ய ஆரம்பித்தேன். காமம் என்கிற உணர்ச்சியை எனக்கு முடிந்து போய் விட்டது. அல்லது தீர்ந்து தொலைந்து போய் விட்டது என்று தான் எண்ணி இருந்தேன். ஆனால் அதை கதாசிரியரிடம் கதையாக, காட்சியாக, வர்ணிப்பாக, விரசமுள்ள வசனங்களாக கேட்கும் போது நான் அதே கதாபாத்திரமாக மாறிய போது எனக்குள்ளும் காமஉணர்ச்சிகள் மீண்டும் கிளர்ந்து எழ ஆரம்பித்து. எது முடிந்து போனது என்று நினைத்தேனோ அது எனக்கும் ஆரம்பம் ஆனபோது தான், ஆஹா இந்த ஆசை, தேடல் எல்லாம் நம்மை விட்டு போகவில்லை. நமக்குள் தான் அடங்கி கிடக்கிறது. இப்போது அதற்காக சூழல், நினைப்பு அல்லது வாய்ப்பு வருகிற போது நானே வரவேற்காமல் கிளர்ந்து எழுகிறது என்பதை புரிந்து கொண்டேன்.
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.