இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
சுபாவின் உதடுகள் என் உதடுகளை நெருங்கிக் கொண்டு இருப்பதை என்னால் உணர முடிந்தது. அளவில்லா மகிழ்ச்சி மனதில் தோன்றினாலும் சிறு சலனமும் எட்டிப் பார்த்தது. காமம், காதல், ஆசை என அனைத்தும் என்னுள் இருந்தாலும் அதனூடாக இருந்த வெட்கமும் இது பொது இடம் என்ற உணர்வும், ஒரு வினாடி இடைவெளியில் கிடைக்க இருந்த முத்தத்திடம் இருந்து என்னை விரட்டியது.
நான் பின்வாங்குவதை பார்த்து முதலில் குழம்பிய சுபா, பின்னர் என் வெட்கம் கண்டு புன்னகை பூத்தாள். அதேநேரம் பெரும் சப்தத்துடன் அவள் ஏறிச் செல்ல வேண்டிய ரயில் நடைமேடையில் நுழைந்து கொண்டு இருந்தது. சுபா என்னையும் ரயிலையும் சில முறை மாற்றி மாற்றி பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் எழுந்தாள்.
சுபா எழுந்தவுடன் நானும் அவளுடன் எழுந்து நிற்க, சுபா என் கையை பிடித்துக் கொண்டு “தேன்க்ஸ் டா” என்று கூறிவிட்டு பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டியை நோக்கி நடந்தாள். நான் சுபாவின் கைகளை விடாமல் அவளுடனே நடந்து சென்றேன். சுபா ரயில் பெட்டியின் வாசலில் நிற்க நான் அவள் கையை பிடித்துக் கொண்டு நடைமேடையில் நின்றேன்.
சுபா : டிரெய்ன் கிளம்ப போகுது.
நான் : தெரியும்.
சுபா : (சிறிது மௌனத்திற்கு பிறகு) டிரெய்ன் கிளம்ப போகுது டா.
ரயில் மெதுவாக நகர துவங்க, நான் பிரிய மனமின்றி சுபாவின் கையை விட, சுபா கை நீட்டியபடியே வாசலில் நின்றாள். ரயிலுடன் சேர்ந்து நானும் நகர சிறிது நேரத்தில் நேரத்தில் ரயில் நடைமேடை தாண்டி என் கண்களில் இருந்து மறைந்தது. சுபா மட்டுமே என் நினைவில் நிற்க, நான் தன்னிச்சையாக நடந்து கொண்டு இருந்தேன். சூரியன் முழுவதும் மறைந்து இருள் சூழ்ந்து கொண்டு இருக்க, நான் பைக்கில் தனியாக பயணித்துக் கொண்டு இருந்தேன். “எம்புட்டு இருக்குது ஆச, உன் மேல அத காட்ட போறேன்” என்ற பாடல் கேட்டதும் எனக்குள் மகிழ்ச்சி தோன்றியது. ஆம் சுபா தான் அழைக்கிறாள், அவசர அவசரமாக வண்டியை நிறுத்தி போனை எடுத்தேன். அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, எனக்கு தான் சரியாக கேட்கவில்லை என நினைத்து ஹெட்செட் மாட்டி ஹலோ என்றேன். சுபாவும் ஹலோ என்றாள்.
நான் : சீட் கிடைச்சுதா சுபா, கம்ப்படபுள் தான.
சுபா : இங்க எல்லாம் ஓக்கே தான், நீ பைன் தான.
நான் : எனக்கு என்ன, ஐம் ஆல் ரைட். பைக்ல தான் போயிட்டு இருக்கேன். 8.30 இல்ல 9.00 க்கு வீட்டுக்கு போய்டுவேன்.
சுபா : சரி பத்திரமா போ, வேற எதுவும் இல்லையே.
நான் : வேற……… நத்திங் சுபா.
சுபா : ம்ம்ம்…… எல்லாம் நான் பாத்தாச்சு.
நான் : எ….ன்…..ன…. பாத்திங்க…….
சுபா : உன்ன தான் பாத்தேன். ரயில் கிளம்பும் போது உன் கண்ணுல தெரிஞ்ச லவ்வ பார்த்தேன்.
நான் : அது………. இல்ல சுபா……
சுபா : எனக்கு எல்லாம் தெரியும் டா. நீ பழகுற பஸ்ட் பொண்ணு நான் தான.
நான் : எஸ்.
சுபா : பாத்தாலே தெரியுது, உள்ள நிறைய ஆசை இருந்தாலும் நீ கட்டுப்பாட்டோட தான் இருக்குற. கிராமத்து பசங்களுக்கான வெட்கம், கூச்சம் எல்லாம் உன்ட பார்த்தேன். பட்……
நான் : பட்……
சுபா : இதுக்கு முன்னாடி நமக்குள்ள சில விஷயங்கள் நடந்திருக்கலாம். ஆனா எனக்கு பசங்க, ஹஸ்பண்ட் இருக்காங்க. அதுவும் இல்லாம நீ என்னைவிட பத்து வயசு சின்ன பய்யன். சோ…….
நான் : அதனால என்ன சுபா, நாம ப்ரெண்ட்ஸா இருக்க முடியாதுன்னு சொல்றிங்களா.
சுபா : ஹாஹா… நாம ப்ரெண்ட்ஸா மட்டும் இருப்போம் னு தான் சொல்றேன்.
நான் : சரி சுபா.
சுபா : ஹிம்… நானும் உன்ன கவனிச்சேன். பஸ்ட் பார்க்கும் போதே இம்ப்ரஸ் பன்னிட்ட, அப்புறம் உன் பேச்சு, நடை எல்லாம் புடிச்சிருக்கு, உன் கூட இருந்தப்ப ரொம்ப சேப்டியா பீஈல் பண்ணுணேன். நீ நல்ல பையன் தான்.
நான் : டேன்க்ஸ் சுபா, நீங்களும் ரொம்ப அழகா இருக்கிங்க. தப்பா பத்து வருஷத்துக்கு முன்னாடி பொறந்துட்டிங்க. நாம மழைக்கு ஒதுங்கி நின்னோம்ல, அங்க மட்டும் வேற யாரும் இல்லன்னா உங்கள கிஸ் பண்ணிருந்தாலும் பண்ணிருப்பேன். அந்த அளவுக்கு உங்க அழகு என்ன டிஸ்டர்ப் பண்ணிடுச்சு.
சுபா : உனக்கு கிஸ் பண்ணணும் னு ஆச இருந்திருந்தா கிஸ் பண்ணிருக்கலாம். நாம ப்ரெண்ட்ஸ் தானே, சோ ப்ராப்ளம் இல்ல. நானும் ட்ரெய்ன் கிளம்பும் போது உன்ன கிஸ் பண்ணலாம்னு நினைச்சேன். பட் நீ ரொம்ப கூச்சப்படுற அதான்……
நான் : எனக்கு நிறைய ஆச இருக்கு, பட் என்னால முடியல.
சுபா : இந்த வயசுல இப்படி தான் இருக்கும், கவலை படாதே. இனி என்ன நடக்கும் னு யாருக்கும் தெரியாது. சோ பாக்கலாம்.
நான் : ஆமா சுபா. சரி சாப்டிங்கலா.
சுபா : இல்ல டா, தூங்குறதுக்கு முன்னாடி தான் சாப்டனும். சரி ஒரு விசயம் கேக்கட்டா.
நான் : கேளுங்க.
சுபா : பைக்ல போகும் போது உன்ன கட்டிப்பிடிச்சது எப்டி இருந்துச்சு.
நான் : அத எப்படி சொல்றதுனு தெரியல, பட் இது தான் பஸ்ட் டைம், செம்ம ப்பீலா இருந்துச்சு.
சுபா : எனக்கு பைக்ல போகும் போது அப்படி போனா தான் புடிக்கும், ப்பீல் எதுவும் இல்ல. பட் ஒரு மாடு குறுக்க வந்தப்ப உன் செஸ்ட்ட புடுச்சேன் ல, அப்ப உன்னோட நிப்பில டச் பண்ணிட்டேன் அப்ப தான் உடம்புல சாக் அடிச்ச மாதிரி இருந்துச்சு.
நான் : எனக்கு அந்த பதட்டத்துல எதுவும் தெரியல.
சுபா : எனக்கு எல்லாம் தெரிஞ்சது, உடம்ப மட்டும் நல்லா வச்சிருக்க.
நான் : நன்றி நன்றி.
இப்படியே இன்று நடந்தவை பற்றி பேசிக் கொண்டு இருந்தோம். பிறகு அவள் சாப்பிட்டு விட்டு என்னை அழைப்பதாக கூறினாள். நானும் வீட்டிற்கு வந்து சேர்ந்து, உணவு உண்டு விட்டு சுபாவின் அழைப்பிற்காக காத்திருந்தேன். சொன்னது போல சுபா அழைத்து பேசினாள், அவள் சாப்பிட்டு முடித்து இப்போது மேல் ஏறி படுத்திருந்தாள்.
நாங்கள் மீண்டும் பழைய கதைகளை பேச ஆரம்பித்தோம், எல்லாம் கொஞ்சம் அந்தரங்க பேச்சு தான் ஆனால் சுபா எல்லை மீறவில்லை. அவள் பேசுவதை வைத்து தூக்கத்தில் உளறுகிறாள் என்பதை அறிந்தேன். எனக்கு அது நன்றாக தெரியும், தூக்கத்தில் அவளது குரல் வேறு விதமாக இருக்கும். ஏற்கனவே ஒரு முறை எனக்கு அனுபவம் இருந்ததால் கண்டுபிடிக்க கடினம் இல்லை. இந்த நிலையில் தான் அவளிடம் இருந்து நிறைய உன்மைகள் வெளிவரும். நான் அமைதியாக அவளது பேச்சை (உளறல்களை) கேட்டுக் கொண்டு இருந்தேன்.
“ஏண்டா இப்படி பன்னுற………., நீ நல்ல……… பையன், உனக்கு நான் எல்லாமே குடுக்க ரெடி, ஆனா……. நானே உன்ன கெடுத்திடுவேன் னு பயமா இருக்கு. எனக்கும் உன் மேல ஆச தான், நான் சும்மா இருந்தாலும் என் மனசும் உடம்பும் உன்ன தேடுது. தப்பு தப்பு…………. என்ன தப்பு, எதுவும் தப்பு இல்ல….. ஆனா…….. ”
அப்படியே சுபாவின் சப்தம் குறைந்து மௌனத்தில் முடிந்தது. எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, சுபாவிற்கும் என் மீது காதல் இருக்கிறது ஆனால் அதை மறைக்க முயற்சி செய்கிறாள் என்று புரிந்தது. அவளை நினைத்துக் கொண்டே நிம்மதியாக தூங்கினேன்……….
தொடரும்…………..
உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். நன்றி.
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.