இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
காதல் காவியம் (Part 1) வணக்கம் நண்பர்களே இது என் முதல் கதை இதை காதல் காமம் கலந்த தொடர்கதையாக எழுத உள்ளேன் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் மேலும் தொடர்பு கொள்ள [email protected] com.
என்ற இணைய தளத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். கதைக்கு செல்வோம்.
கதா நாயகன் பெயர் பவின் (bavin). கதாநாயகி பெயர் விசித்ரா(vichithra). இது உண்மையும் கற்பனையும் கலந்த காதல் காவியமாக செதுகியுள்ளேன். கதையின் நாயகன் பவின் ஒரு நடு தர குடும்பத்தை சேர்ந்தவன் தாய் தகப்பன் இருந்தும் சிறுவயதில் இருந்ததே தாயின் பாசம் தேடி வளர்ந்தவன் கஷ்டங்கள் கடந்து பவின் எப்படியோ 18 வயதை அடைகிறான். இங்கிருந்து தான் கதை ஆரம்பமாகிறது.
கதாநாயகியை அறிமுகம் செய்து விடுவோம் கதாநாயகி பெயர் விசித்ரா. ஊர் பாண்டிச்சேரி அருகில் ஒரு அழகிய town. தாய் தந்தை உடன் வாழும் ஒரு நாடு தர குடும்பத்து பெண். பேர்க்கேற்றர் பொல் பவித்ரமான குணமும் உடைய அழகி அவள் அவள் அழகை சொல்ல வார்தைகலே இல்லை அப்படி ஒரு அழகு உடல் பருமனும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் இடைப்பட்ட உடலமைப்பு கொண்டவள் அவள்.
மொத்தத்தில் ஆண்கள் பார்த்துக்கொன்டே இருக்கும் அளவிற்கு அழகுடையவள். நாயகி இருப்பதோ பாண்டிச்சேரி நாயகன் இருப்பதோ சென்னை மானகரிலே எப்படி இவர்களுக்குள் காதல் கரை புரண்டோடுகிறது என்பதை தொடர்ந்து வரும் பாகங்களில் பாருங்கள்.
இருவருக்கும் ஒன்று சேர வந்த ஒரே திருப்பு முனை தான் பொறியியல் கல்லூரி இருவருக்கும் ஒரேத் கலோரி அமைந்தது தான் கடவுளின் செயல் என்று சொல்லலாம்.
விசித்ரா (csc) துறையில் கல்லூரியை சேர்ந்து, மாணவியர் விடுதியிலேயே சேர்ந்து தங்கி படிக்க வீட்டில் இருந்து தந்தையும் தாயும் வந்து விட்டு செல்கின்றனர்.
அவளும் 1 மாதமாக கல்லூரி சேன்று வருகிறாள். அது வரை கதாநாயகன் கலோரியை சேர வில்லை தாமதமாக (civil) துறையில் கல்லூரியில் சேர்ந்து 1 மாதம் முடிவடையும் நிலையில் தான் ஒரு extracuricular activity eventற்கு சென்று பங்கு பெற்று வருகிறான்.
வரும் வழியில் தான் முதல் முதலாக விசித்ரா வை பார்க்கிறான். முதல் பார்வை பார்த்த அந்த நொடி ஏதோ ஒரு இன்னம் புரியாத மாற்றம்.
சிறுவயது முதல் இவன் கண்ட கனவு தேவதையாக விசித்ரா தெரிகிறாள் கண்டவுடன் ஈர்ப்பு என்று நினைத்து அதோடு விட்டு விடுகிறான்.
அன்று இரவு முதன் முதலாக அவள் அவன் கணவில் வர துவாங்கி விடுகிறாள். அவள் அழகை பவின் கண்ணோட்டத்தில் கூறுகிறேன்.
பவ்யமாக முகம் சின்னதாக ஒரு ஸ்டிக்கர் போட்டு makeup போடாத முகம் அப்பொழுதும் கலையாக இருக்கும் முகம் வாள் போல கூர்மையான கண்கள் அவள் பவினை பார்த்த அந்த நொடி அவன் மனதை ஏதோ செய்யும் படி இருந்தது அவள் பார்வை, இடுப்பு வரை இருக்கும் அவலவு வலுவான கூந்தல், அவள் பவினை கடக்கும் போது அவள் வாசனை பவினை கிறங்கடிகும் அளவிற்கு ஒரு இனிய நறுமணம்.
இவை எல்லாம் சேர்ந்து பவிண்ணை எதோ செய்தது. இரவில் கண்டா கனவை காலை நண்பன் ஒருவனிடம் கூற, அந்த நண்பன் அதை வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு த்ரிவித்துவிட அனைவர்க்கும் அரசால் புரசலாக தெரியவர. பவின் இதை பெரிதாக எடுக்கவில்லை அடுத்து வரும் நாட்களில் எதர்ச்சியாக அவளை தினமும் வெவேறு இடங்களலில் பார்க்க இவள் தன் கடவுள் அவனுக்கு காட்டிய துணை என்று நினைக்க ஆரம்பித்தான்.
அடுத்து சிறை நாட்கள் பை அவளை பின் தொடர்கிறான். ஒவொரு நாளும் அவள் அழகு கூடி கொன்டே போவதாக பவினுக்கு தொன்றுகிறது. இதுதான் காதலோ அவள் தேவதையை தினமும் அவளுக்கு தெரியாமல் பார்ப்பது வழக்கமாக மாற ஒரு நாள் நண்பர்கள் பார்த்து கேலி செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவர்களை கண்டும் காணாமல் விடுவது தான் சேரி என்று தோன்ற. அவன் தட்டி களிக்கிறான் நாட்கள் ஓட ஓட நண்பர்களின் இம்சைகள் வேறு மாதிரி மாற ஆரம்பித்தன. விசித்ரா செல்லும் இடமெல்லாம் பவின் பெயரை சொல்லி கத்த ஆரம்பித்தார்கள் நாளடைவில் விசித்ராவிற்கும் விசய்யம் புரிய வர பவின் என்ற பெயரை கேட்டாலே கடுபாகும் நிலைக்கு மாறுகிறாள்.
பிறகு ஒரு நாள் தான் வகுப்பில் படிக்கும் தோழியும் மாணவியர் விடுதியில் விசித்ரா வின் அறை தோழி என்று பவினுக்கு தெரிய வந்தது ஓடன் படிக்கும் தோழியிடம் விசிச்சரவிடம் பேச வேண்டும் அறிமுகம் செய்து வைக்குமாறு கேட்க வகுப்பு தொழியோ அதற்கு மறுத்துவிட சிரகோடிந்த பறவை போல பாவமாக மாறியது பவினின் முகம்.
ஓரிரு நாட்கள் தொல்லை பண்ணியும் கேட்காத கோபத்தில் விசித்ரா விற்கு வேறு ஒருவருடன் காதல் இருப்பதாக கூற, பவின் இதயத்தில் இடி இடித்தது போல் ஒரு வலி எடுத்தது கண்கள் கலங்கி மாரு வார்த்தை பேசாமல் சென்றி விட. வீட்டிற்கு சென்ற பவின் கண்களில் கண்ணீருடன் 2 மணி நேரம் இருக்க அப்பொழுதும் விசித்ரா வாந்து கட்டி அணைத்து கண்ணீர் துடைத்து முத்தம் தருவது போல் கணவு வர பவின் சகஜ நிலைக்கு திரும்பினான்.
தோழி கூறியவை வருத்தத்தை கொடுத்தாலும் விசித்ராவை தினம் பார்த்தல் போதும் என்ற எண்ணத்துடன் அவளை பின்தொடர்வதை தொடர்ந்தான். இந்த விஷயம் தெரிந்த விடுதி தோழி மனம் மாறி விசித்ரா வின் தொலைபேசி எண்ணை கொடுத்து. விசித்ரா விட இதில் பேச முயற்சி செய் என்று கூற பவினுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
தோழி மேலும் சில வார்த்தைகள் கூற பவிண்ணிற்கு சந்தோஷமாகவும் இருந்தது கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அந்த தோழி கூறியவை என்னவென்றால் விசித்ரா எந்த பையனுடனும் பேச விரும்புவவள் அல்ல. மேலும் அவள் பின்னால் சுற்றி வம்பு பண்ணிய சிறை பேரை தலைமை ஆசிரியரிடம் கூறி suspend பண்ணியதாகவும் கூற. பவிண்ணிற்கு விசித்ரா யாரையும் காதலிக்க வில்லை என்னது சந்தோச படுவதா இல்ல தான் காதலிக்கும் விஷயம் தெரிந்து suspension நோக்கி ஆடி எடுத்து செல்வதா என்று.
பிறகு ஒரு நாள் இரவு விசித்ராவினதொலை பேசிக்கு missed call கொடுக்க. பயம் வந்து தொற்றி கொள்ள.
நண்பனின் ஆறுதல் பேச்சுக்கள் கேட்டு தைரியம் வந்து திரும்பவும் call செய்து hello என்ற ஒளி கேட்ட உடன் பயம் வர தொடர்பை துண்டித்து விட்டு மேல்மூச்சு கீல் மூச்சு வாங்கி தன தோலை பேசியையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்.
பிறகு 1 மணி நேரம் கழித்து messege ஒன்று வந்து சேர்ந்தது. விசித்ரா -. யார் இது?? என்று.
பவின் என்ன கூறுவது என்று தெரியாமல் முழிக்க அருகில் இருந்த நண்பன் தோலை பேசியை பிடுங்கி -யார் என்று நிஜமாக தெரிய வில்லையா என்று type செய்து அனுப்பிவிட்டான்.
பவின் மொபைல் ஐ பிடுங்கி தான் பேசி கொள்வதாக கூறி தனியாக மொட்டை மாடிக்கு சென்றான். அதற்குள் அடுத்த messege வந்திருந்தது.
விசித்ரா- யார் னு தெரியல னு தான கேக்குராங்க. பவின்- sorry my name is பவின் என்று type செய்து அனுப்பி விட்டான்.
தொடரும். கதையின் வரவேற்பை பொறுத்து அடுத்த பாகம் எழுதலாம் என்று நினைக்கிறேன். நன்றி.
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.