இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
வணக்கம்.
நான் சந்துரு என்ற சந்திரன். திருநெல்வேலி எனது சொந்த ஊர். நான் என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை பெயர் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லாமல் உங்களுக்கு கதையாக எழுத உள்ளேன். எனது கதைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
இந்த கதை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. நான் சந்திரன், எனது நண்பர் அனைவரும் என்னை சந்துரு என்று அழைப்பார்கள். பொறியியல் முடித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் பலரில் நானும் ஒருவன். 2016 ல் பொறியியல் முடித்து விட்டு சில காலம் வேலை தேடியும், சில காலம் பிடிக்காத வேலை செய்தும், இறுதியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். வீட்டில் எனக்கு என தனியாக அறை உள்ளது. எனது நண்பர்கள் அனைவருக்கும் வெவ்வேறு ஊர்களில் ஏதோ ஒரு வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஊருக்கு வந்தால் மட்டுமே நான் வெளியே சென்று அவர்களுடன் இருப்பேன். மற்ற நேரங்களில் என் அறையில் தான் நான் இருக்கும்படி ஆயிற்று.
கல்லூரி படிக்கும் போது ஏற்பட்ட காதல் தோல்வியினால் எனக்கு காதல் பிடிக்காமல் போனது, காமமும் மறந்து போனது. ஆனால் இப்போது எனது தனிமையை போக்கிக் கொள்ள காமக் கதை படிப்பதும், படங்கள் பார்ப்பதும் வழக்கமாக மாறியது. காம கதைகள் படிக்க படிக்க, இது போல எனது வாழ்வில் நடக்காதா என்ற எண்ணங்கள் தோன்றும். அப்போது தான் எனது நண்பன் ஒருவன் எனது நினைவிற்கு வந்தான். அவன் அடிக்கடி அவனுடைய ஒரு அத்தை பற்றி எல்லோரிடமும் கதைகள் கூறுவான்.
என் நண்பனின் அத்தை பெயர் சுபாஷினி. அவள் சிறு வயதிலேயே பெங்களூரில் தஞ்சம் அடைந்ததால், இங்கு உள்ள சொந்தங்களிடம் அதிகமாக பழக்கம் இல்லை. அவளுக்கு திருமணம் முடிந்து இரு குழந்தைகள் பிறந்த பின்பு சொந்தங்கள் வேண்டும் என்று அடிக்கடி எங்கள் மாவட்டம் வர ஆரம்பித்தாள். அவளுக்கு என் நண்பன் தூரத்து உறவு தான். ஒரு நிகழ்ச்சியில் இருவரும் பார்த்து பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த பழக்கம் எல்லை தாண்டி சென்று, அவன் செய்தது எல்லாம் எங்களிடம் கூறுவான். நானும் அவளை புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன், அழகாக தான் இருப்பாள். என் தனிமை என் மூலையை குழப்பி, நான் காமக்கதை படிக்கும் போது முழுவதும் அவள் முகம் தெரிந்தது.
பின் எனது கவனம் முழுவதும் அவள் மீது திரும்பியது. அவளை பற்றி தெரிந்து கொள்ள துடித்தது. அதனால் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். சரியான நேரம் பார்த்து என் நண்பனின் மொபைலில் இருந்து அவளுடைய நம்பரை தேடி எடுத்துக் கொண்டேன். அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை. புதிதாக ஒரு பெண்ணிடம் எப்படி பேச தொடங்குவது, அவளுடைய நம்பர் எப்படி கிடைத்தது என்று கேட்டால் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருந்தேன்.
இறுதியாக ஒரு முடிவிற்கு வந்து, அவள் நம்பரை வைத்து பேஸ்புக் ல் தேடி, அவளை கண்டு பிடித்து friend ரேக்வாஸ்ட் கொடுத்தேன். இரண்டு நாட்கள் ஆகியும் அவள் எனது பேஸ்புக் ஐ ஏற்றுக்கொள்ள வில்லை. அதனால் அவளுக்கு ஹாய் என்று பேஸ்புக் ல் மெசேஜ் அனுப்பினேன். சிறிது நேரத்திற்கு பிறகு யார் என்று பதில் வந்தது. நான் என்னை அவளிடம் அறிமுகம் செய்து கொண்டேன். ஆனால் என் பெயர் மற்றும் ஊரை அவளிடம் மாற்றி கூறினேன். பிறகு அவள் என்னிடம் “நீ யார் என்று தெரியவில்லை, தெரியாதவர்களிடம் நான் பேச விரும்பவில்லை” என்று கூறியுள்ளாள். பிறகு சிறிது நேரம் கெஞ்சி அவளை என்னிடம் பேச வைத்தேன்.
பிறகு அவளிடம் தினமும் பேச துவங்கினேன். ஆனால் அவள் என்னுடன் பேச விருப்பம் இல்லாதது போல குறைவாக பேசி முடிப்பாள். இப்படியே சில நாட்கள் செல்ல, ஒரு நாள் அவள் பேஸ்புக்ல் இருந்தும் எனக்கு ரிப்ளை செய்யவில்லை. அதனால் நான் தொடர்ந்து நிறைய மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தேனே. சிறிது நேரத்தில் அவள் மெசஞ்சரில் ல் எனக்கு கால் செய்து ஒரு அரைமணி நேரம் என்னை திட்டி விட்டு கட் செய்தாள். பிறகு நான் சாரி சாரி என்று சில மெசேஜ் அனுப்பினேன். மீண்டும் அவளிடம் இருந்து எனக்கு கால் வந்தது. நான் உடனே அவளிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சி கூத்தாடி கொண்டு இருந்தேன். சிறிது நேரத்தில் அவளிடம் இருந்து சிறப்பு சப்தம் கேட்டது. பிறகு “உன்னை மன்னித்து விட்டேன். சரி நான் இப்ப busy ஆ இருக்கேன், அப்புறம் மெசேஜ் செய்றேன்” என்று கூறிவிட்டு கட் செய்தாள்.
அவளுடைய குறள் மிகவும் இனிமையாக இருந்தது. அதனை நினைத்துக் கொண்டே கனவுகளில் மிதந்துக் கொண்டு இருந்தேன். இரவு ஒரு பத்து மணிக்கு அவளிடம் இருந்து மெசேஜ் வந்தது.
சுபா: ஹாய், தூங்கிட்டியா.
நான்: இல்ல, உங்க மெசேஜ் க்கு தான் வெய்ட்டிங்.
சுபா: எதுக்கு எனக்காக வெயிட் பன்ற.
நான்: நீங்க தானே அப்புறம் மெசேஜ் பன்றதா சொன்னீங்க.
சுபா: அட பாவி, அதுக்காக இவ்வளவு நேரம் வெயிட் பன்னுவாங்களா. சரி நான் ஒன்னு கேட்கட்டுமா.
நான்: கேளுங்க.
சுபா: என்ன பத்தி உனக்கு எதுவும் தெரியாது, ஆனா எப்படி என்ன கண்டு புடிச்ச, எதுக்கு என்ட பேசனும் னு ஆச படுற.
நான் : சும்மா பேஸ்புக்ல சேர்ச் பன்னும் போது உங்க ப்ரோபைல் அ பார்த்தேன். அப்புறம் உங்க photos ல ரொம்ப அழகா இருந்தீங்க, அதான் பேசனும்னு தோனுச்சி.
சுபா: யாரு நான் அழகா? அப்படியே அழகா இருக்குற எல்லா பொண்ணுங்க கூடயும் பேச நினைப்பியா.
நான் : என்ன இப்படி சொல்றீங்க, நீங்க செம்ம அழகு. இப்படி ஒரு அழகான பொண்ண அ பாத்துட்டு பேசாம போனா நான் ஒரு பையனே இல்ல.
சுபா: சரி சரி, எத வச்சு நான் பொண்ணு னு சொல்லுற, உனக்கு தெரியுமா நான் பொண்ண னு.
நான் : ஐயயோ, நான் நீங்க ஒரு பொண்ணு னு நினைச்சு தான் இவ்வளவு நேரமா பேசுனேன். அப்படினா நீங்க பையனா ஆ.
சுபா: சீ…… நான் அந்த அர்த்தத்தில சொல்லல. நான் ஒரு பெண் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, குழந்தை இருக்கு.
நான் : நிஜமாவா, பொய் சொல்லாதீங்க உங்கள பார்த்தா அப்படி தெரியலையே.
நான் நம்பாதது போன்று கூறியதால் உடனே அவளுடைய குடும்ப போட்டோ ஒன்றை அனுப்பினாள். நிஜமாகவே அவள் பார்ப்பதற்கு சிறு வயது பெண் போல தான் இருப்பாள். அதன் பிறகு அவள் என்னிடம் சகஜமாக பேசினாள். நாங்கள் எங்களை பற்றி பகிர்ந்து கொண்டோம். சிறிது நாட்களில் நம்பர் பரிமாற்றம் நடந்து Phone கால் மற்றும் வாட்ஸ்ஆப் ல் பேச தொடங்கினோம்.
அவள் அவ்வப்போது எடுக்கும் அனைத்து போட்டோ ம் எனக்கு அனுப்புவாள். அவள் எனது போட்டோ கேட்ட போது, நான் மாற்றி வேறு போட்டோ அனுப்பி சமாளித்தேன். சில நேரங்களில் வீடியோ கால் பேச அழைப்பாள், நான் ஏதேதோ காரணங்கள் கூறி அதை தவிர்த்து வந்தேன். ஏனென்றால் அவளும் என் நண்பனும் இப்போது வரை தொடர்பில் இருக்கின்றனர். அதனால் அவள் என்னை பார்த்து விட்டாள் நான் அவளது உறவினரின் நண்பன் என்று தெரிந்து விட வாய்ப்பு இருக்கிறது. இப்படி சில நாட்கள் செல்ல அவளை பற்றி முழுவதும் புரிந்து கொண்டேன்.
சுபாஷினி 20 வயதில் திருமணம் முடிந்து, திருமணம் என்றால் என்ன என்று தெரியும் முன்பே ஒரு குழந்தை பிறந்தது, மற்ற விசயங்களை தெரிந்து கொள்ளும் முன் இரண்டாம் குழந்தை. கணவன் கூலி வேலைக்கு செல்வதால் வீட்டில் எப்போதும் வறுமை. அவள் கணவன் ஒரு சந்தேக வியாதி கொண்டவன். அதனால் வீட்டில் நிம்மதி இல்லாமல், நிம்மதி தேடியும், வருமையை குறைக்கவும் வேலைக்கு சென்றாள். சுபா ஓரளவு படித்திருந்தால் இரண்டு வருடத்தில் ஒரு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் கிடைத்தது. ஆனால் இவை அனைத்தும் வந்து சேரும் போது அவள் வயது 30 ஆனது.
தன் இளம் வயதில் தவர விட்ட அனைத்தையும் இப்போது ஆசை ஆசையாக அனுபவித்து கொண்டு இருக்கிறாள். இப்போது அவள் வயது 34 அவளுடைய மகன்களுக்கு 13 மற்றும் 11 வயது ஆகிறது. அவளுக்கு காலை 12 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை நேரம்.
அதனால் காலை அவள் கணவன் வேலைக்கு சென்ற பின் என்னுடன் பேசிக் கொண்டே எல்லா வேலையும் முடித்து விட்டு வேலைக்கு செல்வாள். அங்கும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் பேசுவாள் பிறகு தூங்கும் முன் பேசுவாள். அந்த அளவுக்கு நானும் சுபாவும் மிகவும் நெருக்கம் ஆனோம். நானும் அவள் கல்லம் கபடமற்ற பேச்சில் மயங்க ஆரம்பித்தேன். என் தனிமைக்கு அவள் துனையாக அமைந்ததால் மற்ற அனைத்தையும் மறந்து சுபாவை காதலித்தேன். ஒரு நாள் பேச முடியாமல் போனாலும் என் உள்ளம் வலியில் துடித்தது. அவள் வயது திருமணம் குழந்தை எதுவும் நினைவில் இல்லை, சுபா எப்போதும் என்னோடு இருக்க வேண்டும் என விரும்பினேன்.
என் காதல் எப்படி வெளியானது என்று அடுத்த பகுதியில் கூறுகிறேன். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இப்போது என் தனிமைக்கு துணை தேடுகிறேன். துணை தேவை உள்ள பெண்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.