சுவாதி எப்போதும் என் காதலி-25

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

சுவாதி எப்போதும் என் காதலி-25

தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்.

ஆதரவுக்கு நன்றி…?? தொடர்புக்கு.

என்னடி ஆச்சு விக்கிக்கு சொல்லுடி என்று வள்ளி கேட்க ம்ம் போடி போயி உன் புருசன கேளு என்று சொல்லி விட்டு வேகமாக சுவாதி போனாள்.

எங்க என்ன தாங்க பண்ணிங்க சொல்லுங்க என்று வள்ளி கேட்க போடி எனக்கு வர கோபத்துக்கு எதாச்சும் பண்ணிட போறேன் என்றான் மணி. கொல்லுங்க அப்படியாச்சும் போயி தொலையுறேன் ஒரு நல்லவர கல்யாணம் பண்ணேன்னு நினைச்சேன் இப்ப தான் தெரியுது என்று சொல்ல மணி போடி வெளிய என்று கத்தினான்.

3 நாட்களுக்கு முன் அதுக சந்தோசமா இருக்கிறத நான் எப்படி இது பண்றேன் பாரு என்று டேவிட் சொல்லி விட்டு சரக்கை குடித்து விட்டு இங்க வாடா நாளைக்கு நான் சொல்ற மாதிரி பண்ணு என்று அவன் சொல்ல

என்னது சுவாதி என் பாசொட பொண்ணா என்றான் மணி. அட ஆமாடா என்றான் டேவிட். நிஜமாத்தான் சொல்றியா என்றான் மணி. அட ஆமாடா இது எனக்கு இப்ப தான் தெரியும் ஆனா அந்த விக்கி நாய்க்கு ஒரு வருசத்துக்கு முன்னாடியே தெரியும் அதான் சுவாதிய எப்படியோ மயக்கி அவள கற்பழிச்சு அவளுக்கு குழந்தையும் கொடுத்து மிரட்டி வச்சு இருக்கான் என்றான் டேவிட்.

ஏண்டா என்றான் மணி. அப்ப தானே அவன் பெரிய பணக்காரன் ஆக முடியும் அது மட்டும் இல்லாம அந்த பொம்பிள பொருக்கி என்னைக்குடா லவ் எல்லாம் பண்ணி இருக்கான் என்றான் டேவிட். ஆமடா நீ சொல்றதும் சரி தாண்டா என்றான் மணி. ம்ம் நான் என்னைக்குமே சுவாதி பணத்துக்கு ஆச பட்டதே இல்ல இப்ப வரைக்கும் அவள என் கூட பழகுன அநாதை ஏழை சுவாதிய தான் நினைக்கிறேன் என்றான் டேவிட்.

சரி விடுடா இப்ப என்ன பண்ண முடியும் என்றான் மணி. முடியும் நீ நினைச்சா முடியும் என்றான் டேவிட். என்னடா சொல்ற புரியல என்றான் மணி. இங்க வா சொல்றேன் நான் சொல்ற மாதிரி நீ நாளைக்கு போயி உன் ஆபிஸ்ல சொல்லு என்று டேவிட் சொல்ல டேய் இதலாம் நல்ல யோசனைய படலடா என்றான் மணி. அந்த நாய இப்படியே விட்டா அப்புறம் அவளவு தான் உன் பொண்டாட்டியவும் என் போண்டாட்டியவும் கூட தொட்டுடுவான் நாய குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும் அது வேலைய தான் கட்டும் புரிஞ்சுக்கோ என்றான் டேவிட்.

அடுத்த நாள் மணி பயத்தோடு ஆபிசில் பாஸ் இருந்த ரூமிர்குல் செல்ல யாருயா இது இப்படி உள்ள நுழையுறது என்று பிரகாஸ் கத்த சார் நான் உங்க பொண்ண பத்தி பேசணும் என்றான் மணி.

எல்லாரும் வெளிய போங்க என்றார். சரி சொல்லு என்றார்.

சார் இங்க வேலை பாக்குற விக்கிங்கிறவன் தான் உங்க பொண்ண கடத்தி 1 வருசமா வச்சு இருக்கான் என்றான் மணி. வாட் யூ மீன் விக்னேஷ் என்றார். எஸ் சார் அவன் எதுக்கு என் பொண்ண கடத்தணும் என்று அவர் கேட்க எல்லாம் பணத்துக்கு தான் சார் என்று மணி மேலும் நிறைய சொல்ல

சரி எல்லாம் இருக்கட்டும் சுவாதி தான் என் பொண்ணுன்னு உனக்கு எப்படி தெரியும்னு கேட்க எல்லாம் என் பிரண்ட் டேவிட் தான் சார் சொன்னான் என்றான் மணி. சரி முதல அவன வர சொல்லு என்றார்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து டேவிட் வந்தான். டேய் ஒட்ட வாயா நான் என்னடா சொன்னேன் எந்த காரனத்த கொண்டும் என்னைய மாட்டி விடாதன்னு சொன்னேளே என்று சொல்லி விட்டு உள்ளே போனான். நீ ஏற்கனவே என்னைய பாத்து இருக்கேளே என்றார். ஆமா சார் கேரளாலால என்றான்.

சரி சொல்லு என்றார். சார் இந்த விக்கி இருக்கானே சரியான பொருக்கி சார் பணக்கார பொண்ணுகள மயக்கி பணம் பறிக்கிறதே அவன் வேலை சார் பல பொண்ணுகளோட கற்ப சூறையாடி இருக்கான் சார். சுவாதிய நான் காதளிச்ப்ப எனக்கு அவ பெரிய பணக்காரின்னு எல்லாம் தெரியாது சார். ஆனா இவன் எப்படியோ தெரிஞ்சு கிட்டு அவளுக்கு மை வச்சு கடத்தி 1 வருசமா அவன் கூட வச்சு கொடுமை படுத்துறான் சார். சொத்து கைக்கு வரணும்னு ஒரு குழந்தை வேற கொடுத்துட்டான் சார் என்று சொல்லி கொண்டே போக

போதும் அந்த ராஸ்கல் இத்தன வேலை பாத்து இருக்கனா அவன் அட்ரஸ் கொடு என்று அவர் சென்றார்.

இனி நிகழ் காலத்தில்

சுவாதி இரவு எல்லாம் தூங்கமால் இருந்தாள். காலையில் மணியும் வள்ளியும் வந்தனர். எப்படி இருக்கான் என்று வள்ளி கேட்க சுவாதி ஒன்றும் பதில் சொல்லவில்லை. கோபமாக நின்றாள் சுவாதி நான் இவளவு தூரம் சீரியஸ் ஆகும்னு நினைக்கவே இல்ல என்றான். சுவாதி அவனை முறைத்து பார்த்து விட்டு தனியாக போயி உக்காந்த்தாள். அவர்களும் சிறிது நேரம் இருந்து விட்டு செல்ல அடுத்த நாள் காலையில் டாக்டர் அவர் எந்திரிசுட்டாரா என்றாள் சுவாதி.

இல்ல நாங்க நேத்து வலி தெரியாம இருக்க கொஞ்சம் ஸ்லிப்பிங் பில் வேற கொடுத்தோம் அதுனால அவர் எப்படியும் 11 இல்ல 12 மணிக்கு தான் எந்திரிப்பார். ஓகே டாக்டர் நான் உள்ள போயி பாக்கலாமா என்றாள். டாக்டர் யோசித்து விட்டு ஓகே பாத்து உள்ள அவருக்கு மருந்து ஏறிகிட்டு இருக்கு தட்டி விட்டுடாதிங்க என்று சொல்லி விட்டு செல்ல சுவாதி உள்ளே சென்றாள்.

அவனை பார்த்தாள் அவன் உடலில் அங்கே அங்கே ரத்த கரைகள் இருந்தன அதை எல்லாம் அவள் மெல்ல தொட்டாள். குழந்தை மெல்ல சிணுங்க ஸ் அழுக கூடாது அப்பா தூங்குராருல என்று மெல்ல சொல்லி விட்டு அவள் மெல்ல குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள். பின் எழும் போது குழந்தையின் விரல்கள் விக்கியின் விரலை பற்றி இருக்க அதை பார்த்த சுவாதி கடவுளே என்னைய ஏன் இப்படி சோதிக்கிற என்று நினைத்து கொண்டு அவன் விரலை விடுவித்தாள். பின் வெளியே சென்று கண்களை துடைத்து கொண்டு அஞ்சலியிடம் சென்றாள்

அக்கா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவிங்களா என்றாள். என்ன ஹெல்ப்டி சொல்லு என்றாள் அஞ்சலி. அக்கா இனிமேல் விக்கி அங்க வேலை பாக்க மாட்டான் அதுனால உங்க புருஷன் தான் டெல்லில கமிசனர் ஆச்சே அங்க ஏதாவது வேலை வாங்கி தர முடியுமா என்றாள். அதோட எனக்கு இன்னொரு ஹெல்ப் பண்ண முடியுமா என்றாள். சொல்லு என்றாள் அஞ்சலி.

சுவாதி சொன்னதை கேட்டு வேணாம்டி நீ தப்பான முடிவா எடுக்குற சொன்னா கேளு என்றாள் அஞ்சலி. இல்ல அக்கா இத விட்டா வேற வழி இல்ல. போதும் அவன் என்னால கஷ்டப்பட்டது அவன் பாட்டுக்கு நிம்மதியா பேச்சிலர் லைப் வாழ்ந்து கிட்டு இருந்தான்.

நான் தான் கெடுத்துட்டேன். போதும் என்னால இத்தன பேர் கஷ்டப்பட்டது என்று சொல்லி விட்டு சுவாதி குழந்தையை எடுத்து கொண்டு நடந்தாள்.

gnb மல்டி நேசனல் கம்பெனிக்கு சென்றாள். அங்கு அவள் குழந்தையை வைத்து கொண்டு அழுக்கு உடையிலும் அழுது அழுது வீங்கி போன்ற முகத்திற்கும் அவள் தோற்றத்தை பார்த்த வாச் மென் அவளை உள்ளே விட வில்லை. யாரும்மா நீ எதுக்கு நீ இங்க வர என்று கேட்க அண்ணே நான் இந்த கம்பெனி பாஸ ஒரு 10 நிமஷம் பாத்துட்டு கிளம்பிறேன் என்று சுவாதி சொல்ல சொல்ல அவன் விடமால் கத்தும் சத்தத்தை கேட்டு உள்ளே இருந்து மேனஜர் சிங் வந்து என்னையா இங்க சத்தம் யார் இவங்க என்றார். அதான் சார் நானும் கேக்குறேன் சொல்ல மாட்டிங்கிரங்க ஆனா பாஸ பாக்கணும்னு சொல்லி கிட்டு இருக்காங்க என்றான்.

யார் மேடம் நீங்க உங்களுக்கு என்ன வேணும் எதுக்கு நீங்க பாச பாக்கணும் என்று கேட்க உள்ள போயி பாஸ் கிட்ட சுவாதி வந்து இருக்கேன்னு சொல்லுங்க என்றாள். அப்படி எல்லாம் உடனே பாத்துட முடியாது சார் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கணும் அதுக்கு அப்புறம் தான் பாக்க முடியும் என்றான். சரி நான் வெயிட் பண்றேன் உள்ள போயி கேட்டுட்டு வாங்கலே என்றாள்.

சரி கேக்குறேன் என்று சுவாதியிடம் சொல்லி விட்டு வாட்ச்மேனை தனியாக அழைத்து இவள பாத்தா ஏதோ டொனேசன் கேக்க வந்தவ மாதிரி இருக்கா ஒரு அரை மணி நேரம் இல்ல ஒரு மணி நேரம் பொறுத்து பாத்துட்டு அவளே போயிடுவா என்று மெல்ல அவனிடிம் சொல்லி விட்டு உள்ளே சென்றாள். சுவாதி வெளியேவே ஒரு மணி நேரம் இருந்தாள். குழந்தை அழுதது அவள் பால் பாட்டிலை எடுத்து பால் உட்டினால். இருந்தும் அடுத்த அரை மணி நேரத்தில் குழந்தை மீண்டும் வெயிலின் தாக்கத்தால் அழுக

அவள் ரே ரே செல்ல குட்டி அழுகாதம்மா என்று தோளில் போட்டு தட்டி கொண்டு இருந்தாள். அப்போது அந்நேரம் ஆபிஸின் நடுவே வந்து எல்லாரிடமும் பிரகாஸ் மேனன் ஏதோ சொல்ல அப்போது குழந்தையின் குரல் கேட்க யோவ் என்னையா சத்தம் அது என்றார். யாருன்னே தெரியல சார் குழந்தையோட வந்து இருக்கு ஏதோ டொனேசன் இல்ல பணம் எதுவும் கேட்டு வந்து இருக்கும் போல என்றான்.

இந்த மாதிரி ஆள்கள உடனே அனுப்பி இருக்க வேணாமா என்றார் பிரகாஸ். சாரி சார் ஆனா அந்த பொண்ணு பேர் சொல்லி உங்கள தெரியும்னு சொல்லுச்சு இருந்தாலும் எனக்கு சந்தேகம் அதான் கொஞ்ச நேரம் இருக்க வச்சேன் உங்க கிட்ட அது போனதுக்கு அப்புறம் சொல்லலாம்ன்னு பாத்தேன் என்றான் சிங். என்ன பேர் சொல்லுச்சு என்றார். ஏதோ சுவாதின்னு சொல்லுச்சு என்றான்.

என்ன சொன்ன என்றார். ஏதோ சுவாதியாம் என்று மறுபடியும் சொல்ல பிரகாஸ் ஓங்கி சிங் கன்னத்தில் அறைந்து ஏண்டா அவ இந்த மொத்த சொத்துக்கும் அதிபதிடா அவள போயி பிச்சைக்காரி டொனேசன் வாங்க வந்தவன்னு சொல்ற தள்ளுடா என்று வேகமாக வெளியே ஓடினார் பிரகாஸ்.

அண்ணே ஒரு பத்து நிமிசம்ன்னே அவர் சாய்ங்காலம் வீட்டுக்கு போகும் போது கூட பாத்துக்கிறேன் ப்ளிஸ் என்று சுவாதி வாச் மேனிடிம் கெஞ்ச அதை பார்த்து ஓடி வந்த பிரகாஸ் மேனன் வந்து வாட்ச் மேன் கன்னத்திலும் ஒரு அரை விட்டு வாடா அம்மா சாரிம்மா இவங்களுக்கு எல்லாம் நீ யாருன்னு தெரியாதா அதான் இப்படி பண்ணிட்டாங்கே நீ ம்ம்ன்னு சொல்லு இவங்கள வேலைய விட்டே தூக்கிடுரென்.

சுவாதி ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் உனக்கு கோபம் குறையலன்னு நினைக்கிறேன் நான் வேணா விக்கி கிட்ட வந்து மன்னிப்பு கேக்கவா என்று அவர் சொல்ல சுவாதி முறைத்தாள். சரி உள்ள வாம்மா ஏன் இந்த ஹீட்ல நிக்குற வா உன்னைய நான் எல்லாருக்கும் அறிமுகபடுத்தி வைக்கிறேன் என்றார். இல்ல நான் இங்கயே இருக்கேன் இது வரைக்கும் நான் உங்க கிட்ட எதுவுமே கேட்டது இல்ல இப்ப ஒன்னு கேக்குறேன் செய்விங்களா என்றாள்.

என்ன வேணும்னாலும் கேளுடா இந்த மும்பையவே கூட கேளு என்றார். இந்தாங்க இந்த பேப்பர்ல ஒரு சைன் போடுங்க என்று பேப்பரை கொடுக்க அதை வாங்கி வசித்து பார்த்தார். என்னடா இது இப்படி இருக்கு உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமே இல்லன்னு போட்ருக்கு என்றார்.

ஆமா அதே தான் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்ல நான் செத்தா கூட என்னைய பாக்க வர கூடாது அண்ட் அப்கோர்ஸ் என் குழந்தைய நீங்க பாக்க கூடாதுன்னு போடல ஏன்னா என்னையவே பாக்க வராதவாறு எப்படி என் குழந்தைய பாக்க போறீங்க என்றாள். ஐயோ அப்படி எல்லாம் இல்லடா கொடு குழந்தைய பாப்போம் என்றார்.

அவள் குழந்தையை அவர் பார்க்கதாவரு தோளில் போட்டு கொண்டு வேணாம் தயவு செஞ்சு கையலேத்து போட்ருங்க என்றாள். அவர் ஐயோ எல்லாம் என் தப்பு தான் நான் வேணாம் உன் புருஷன் கால்ல விழுகுவா இல்ல வர சொல்லு இதே ஆபிஸ்ல கூட கால்ல விழுந்து அவர நம்ம கம்பெனி மொத்தத்துக்கும் பாஸ் ஆக்குறேன் என்றார். ப்ளிஸ் நான் சொல்றத மட்டும் செய்யுங்க என்றாள். அவர் அப்படியே வருத்தத்தில் நிற்க சரி அத கூட நான் இன்னும் 2 நாள் கழிச்சு வாங்கிக்கிறேன் இப்பதைக்கு உள்ள இருக்க என் புருஷன் திங்க்ஸ் எல்லாம் எடுத்து கொடுங்க என்றால்

ஏம்மா நான் அவர நம்ம கம்பெனி பாஸ் ஆக்குறேன் மாப்ள கிட்ட திறமை இருக்குனு நான் அமெரிக்காலே தெரிஞ்சு கிட்டேன் என்றார். ப்ளிஸ் அந்த திங்க்ஸ் மட்டும் கொடுங்க என்று சொல்ல அதை எடுத்து வர சொன்னார். பின்னர் ஆபிஸ் பாய் எடுத்து வந்து கொடுக்க சுவாதி கிளம்பினாள். சரி மணின்னு ஒருத்தர் அன்னைக்கு உங்க கிட்ட சொன்னார்ல என கேட்டாள். ஆமா நான் விசாரிச்சேன் இன்னைக்கு லீவாம் அந்த நாய் அதுனால நாளைக்கு அவன் சீட்ட கிளிச்சுடுறேன். இல்ல என் புருஷன் என் கிட்ட கெஞ்சி கேட்டது அவர் பிரண்டா நீங்க வேலை விட்டு தூக்க கூடாதுன்னு என்றாள்.

சரிம்மா ஏன் அம்மா இந்த டேவிட்ன்னு உனக்கு யாரையுமே தெரியுமா என்று கேட்டார். தெரியாதுன்னு பொய் சொல்ல மாட்டேன் அவர் தான் என்னைய லவ் பண்ணிட்டு நான் அனாதைன்னு தெரிஞ்சு கலட்டி விட்டவாறு ஆனா அதுவும் நல்லது தான் இல்லாட்டி எனக்கு விக்கி கிடைச்சு இருக்க மாட்டான்.

ரெண்டு நாளைக்குள்ள அதுல சைன் போட்டு வைங்க அண்ட் இன்னொரு முக்கியமான விசயம் என் புருஷன் மேல இனி மேல் சின்ன கீரல் பட்டா கூட நான் நீங்க தான் காரணம்னு போலிஸ் கிட்ட எல்லாம் போக மாட்டேன் அதுக்கு பதிலா நீங்க என்னைய உயிரோட பாக்க முடியாது அதான் உங்களுக்கு கொடுக்குற தண்டனை என்று சொல்லி விட்டு அவள் விறுவிறுவென்று கிளம்ப

பிரகாஸ் மேனன் அப்படியே அந்த தரையில் உக்காந்து அழுதார். அழுது கொண்டே டேய் மணிய முதல லீவா இருந்தாலும் வர சொல்லு என்று சொல்ல மணி அரை மணி நேரத்தில வராட்டி வேலை காலி என்று சொல்ல அவனும் 10 நிமிடத்தில் வந்தான்.

அங்கு வெளியே பிரகாஸ் மேனன் உக்காந்து இருக்க மணி பயந்து கொண்டே உக்காந்து இருந்தான். ம்ம் உன் பிரண்டு டேவிட் போன் நம்பர் கொடுத்துட்டு அப்படியே உன் செல்ல சுவிச் ஆப் பண்ணிட்டு போயி உன் வேலைய பாரு எதாச்சும் நீ எனக்கு முன்னாடி அவனுக்கு போன் பண்ண வேலைய விட்டு எல்லாம் தூக்க மாட்டேன் உன்னயவே தூக்கிடுவென். போடா போயி வேலைய பாரு என்று சொல்ல அவன் உள்ளே குனிந்து கொண்டே போனான். ஹ எதுக்கும் செல்ல கொடுத்துட்டு போ என்று சொல்ல அவனும் செல்லை கொடுத்து விட்டு சென்றான்.

பிறகு போன் அடித்தார். ஹெலோ மிஸ்டர் டேவிட் உங்கள நான் அவசரமா பாக்கணுமே நீங்க என் ஆபிஸ் வரைக்கும் வர முடியுமா என்று சொல்ல அவனும் சுயர் சார் இப்பவே வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

ஆதரவுக்கு நன்றி…?? தொடர்புக்கு.

** Keep supporting and camanding [email protected] com

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.