சுபாவின் வருகை 1

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

“சரி பப்புமா, நான் சரியா காலைல 7 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் வந்து உங்கள ரிசிவ் பண்ணிடுறேன். நான் பாப்புவ பார்க்க காத்து கிடப்பேன், பாப்புமா ஏமாத்த கூடாது சரியா” என்று கூறிவிட்டு மொபைலை கீழே வைத்தேன். மனதில் அவ்வளவு சந்தோசம், சந்தோஷம் என்று சொன்னால் கூட அது இனை ஆகாது. இவ்வளவு நாள் புகைப்படம் மட்டும் பார்த்து நான் ரசித்த என் பாப்பு, அவளை வரும் புதன்கிழமை (11-04-2018) நேரில் பார்க்க போகிறேன்.

நான் சமர், வயது 24 மதுரையை சேர்ந்தவன். இப்போது சென்னையில் என் அண்ணி சாந்தியுடன் வசித்து வருகிறேன். வீட்டில் எனது நண்பர்களுடன் தங்கியிருப்பதாக கூறிவிட்டு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக சாந்தி அண்ணியுடன் தான் வசிக்கிறேன். பி.இ இயந்திரவியல் படித்து விட்டு இப்போது சும்மா இருக்கிறேன். சில மாதங்கள் மட்டும் வேலைக்கு செல்வேன், பல மாதங்கள் ஓய்வில் இருப்பேன். சாந்தி அண்ணிக்கும் எனக்கும் இடையிலான உறவை வேறு கதையில் கூறியுள்ளேன். இது சில நாட்களுக்கு முன்பு நடந்த கதை.

எப்போதும் போல நானும் என் சாந்தி அண்ணியும் சந்தோசமாக எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தோம். சில நேரங்களில் bhavya மற்றும் இன்னும் சில பெண்களின் பழக்கம் கிடைத்து நான் மிகவும் சந்தோசமாக இருந்தேன்.

அதில் ஒரு பெண் தான் சுபா. அன்று ஜுலை மாதம் 2017 ம் வருடம், எனது Facebook பக்கத்தில் உலாவிக் கொண்டு இருந்தேன், அப்போது தான் சுதாவை முதல் முறையாக பார்த்தேன். அவள் சிவந்த நிறம் என்று சொல்ல முடியாது, சிறிது கருமை நிறைந்த ஒரு முகம். ஆனால் எவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வசீகரம் அவள் முகத்தில் தெரிந்தது. அந்த புகைப்படம் என் கண்களை சில நேரம் அப்படியே உறைய வைத்தது. பார்த்த உடனே என்னை கவர்ந்த அந்த புகைப்படத்திற்கு சொந்தமானவளை பற்றி அறிந்து கொள்ள என் மனம் எனை தூண்டியது.

நானும் சுபாவின் முகநூல் தளத்தில் நுழைந்து அவளது விபரங்களை பார்த்தேனே. பெயர் சுபா ரகுநாதன், பெங்களூரில் வசிக்கிறாள். அங்குள்ள ஒரு ரெஸ்டாரென்டில் வேலை செய்கிறாள். மற்றபடி எந்த விபரங்களும் இல்லை. அவளது மற்ற புகைப்படங்களை பார்த்தேன், அனைத்தும் மனதை மயக்கியது. பார்ப்பதற்கு வசதியாக தெரிந்தாள். அவளுக்கு முகநூலில் நண்பர்கள் அதிகம் இல்லை, இருந்தும் நான் சுபாவிற்கு request கொடுத்து விட்டு காத்திருந்தேன்.

இரண்டு நாட்கள் ஆன பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் எனக்கு அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது. அதனால் முகநூலில் அவளுக்கு மெசேஜ் செய்தேன். அதை பார்த்து விட்டு பதில் ஏதும் அனுப்பவில்லை. இருந்தும் விடாது நான் தினமும் சுபாவிற்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டு இருந்தேன். இரண்டு வாரங்களுக்கு பிறகு சுபா “who’s this” என கேட்டாள். நான் என்னை அறிமுகம் செய்து விட்டு அவளுக்கு தமிழ் தெரியுமா என்று கேட்டேன். அவள் தெரியாது என்று கூறினாள். வேறு வழி இல்லாமல் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் சுபாவுடன் பேச ஆரம்பித்தேன்.

தொடக்கத்தில் பேச கொஞ்சம் அதிகமாக வீம்பு பிடித்தாள். பிறகு சில நாட்களில் இயல்பாக பேச தொடங்கி என்னுடைய புகைப்படம் மற்றும் மற்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டாள், ஆனால் அவளை பற்றிய விவரங்கள் எதையும் சொல்லவில்லை.

நானும் சிலவற்றை மறைத்து நான் கொஞ்சம் அப்பாவியாக தெரியும் அளவிற்கு அவளிடம் கூறினேன். ஒரு சில வாரங்கள் எங்கள் பேச்சு தொடர்ந்தது. சுபா எதற்கும் பிடி கொடுக்காமல் பேசினால், அதுவும் ஒரு சில நிமிடங்கள் தான் மெசஞ்சரில் பேசுவாள். நானும் பொருமையாக இருந்தேன்.

திடீரென இரண்டு நாட்களாக சுபா என்னிடம் பேசவில்லை. நான் நிறைய மெசேஜ் அனுப்பியும் பயன் இல்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு “call me” என்று மெசேஜ் அனுப்பினாள். எனக்கு ஆங்கிலம் பேச வராது என்று கூறினேன். ஆனால் அவள் பரவாயில்லை நீ கால் பண்ணு என்று கூறினாள். நான் உடனே அவளது மொபைல் எண்ணை கேட்டேன். பிறகு சிறிது நேரமாக மௌனமாக இருந்தாள்.

பிறகு அவளே மெசஞ்சரில் இருந்து எனக்கு கால் செய்து, “உனக்கு என்னடா வேணும்” என்று தமிழில் பேசினாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நான் : உங்களுக்கு தமிழ் தெரியுமா

சுபா : தெரியும்

நான் : அப்புறம் ஏன் தெரியாதுனு பொய் சொன்னீங்க

சுபா : சும்மா ரோட்டுல போற நாய்டலா என்ன பத்தின உண்மையலா சொல்லிட்டு இருக்க முடியாது

என்று சொல்லி விட்டு பிறகு ஆரம்பித்தாள் “எதுக்கு டா எனக்கு மெசேஜ் பண்ணி தொந்தரவு பண்ற, பேசுறதுக்கு பேசாம போறதும் என்னோட இஷ்டம், எனக்கு நிறைய பொறுப்பு இருக்கும், குடும்பம் இருக்கும். உன்னோட பேசி என்னால நேரத்த வேஸ்ட் பண்ண முடியாது” அப்படி இப்படி என்று ஒரு இருபது நிமிடங்கள் என்னை திட்டி “இனி மெசேஜ் அனுப்புற வேல வச்சிக்காத” என்று கூறி விட்டு என் பதிலை எதிர் பார்க்காமல் கால்ஐ கட் செய்தாள். நானும் எதுவும் பேசவில்லை, பிறகு ஒரு நாள் மட்டும் சுபாவிற்கு மெசேஜ் அனுப்பாமல் இருந்தேன்.

இரண்டாம் நாள் இரவு 10.30 மணிக்கு சுபாவிற்கு sorry என்று சில மெசேஜ் அனுப்பி விட்டு, “உங்க வாய்ஸ் நல்லா இருக்கு” என்று அனுப்பினேன். சிறிது நேரத்தில் சுபா call me என்று அனுப்பினாள். நான் முடியாது என்று கூறினேன், பிறகு அவள் கால் செய்தாள் ஆனால் நான் அதை கட் செய்தேன். பிறகு

சுபா : எதுக்கு டா அட்டன் பண்ணல

நான் : மாட்டேன் நீங்க திட்டுவிங்க

சுபா : திட்ட மாட்டேன், அட்டன் பண்ணு

என்று கூறிவிட்டு மீண்டும் கால் செய்தாள், நானும் அட்டன் செய்து ஹலோ என்றேன்

சுபா : இப்ப சொல்லு டா

நான் : உங்கள்ட பேச பயமா இருக்கு

சுபா : நான் என்ன பேயா, பயமா இருக்குன்னு சொல்ற

நான் : இல்ல, அப்போ திட்டுநிங்கல அதான் பயம்

சுபா : ஹா ஹா ஹா……… அவ்ளோ பயமா உனக்கு, நான் எதுக்கு டா உன்ன திட்ட போறேன்

நான் : நீங்க தான் இனி மெசேஜ் பண்ண கூடாதுன்னு சொல்லி திட்டுநீங்க

சுபா : அன்னக்கி நீ நிறைய மெசேஜ் பண்ணுன கோபத்தில திட்டிட்டேன். திட்டியும் நீ இன்னிக்கு மெசேஜ் பண்ணிட்ட

நான் : உங்கள்ட பேசனும்னு சின்ன ஆச, இருந்தாலும் கொஞ்சம் பயம்

சுபா : டேய் குட்டி பையா, இனி பயப்படாத சரியா

நான் : என் மேல கோபம் இல்லல

சுபா : கோபம்லா இல்ல டா குட்டி

நான் : குட்டி………….?

சுபா : நீ என்னவிட சின்ன பையன்லா, அதான் குட்டினு சொன்னேன்

நான் : 2 இல்ல 3 வயசு தான் குறையா இருப்பேன், அதுக்கு சின்ன பையனா

சுபா : ஹா ஹா ஹா ஹா……….. அடேய் என் பையன் இப்ப 8th படிக்கிறான் டா குட்டி பையா

நான் : பொய் சொல்லாதீங்க, உங்கள பார்க்க கல்யாணம் ஆன மாதிரி தெரியலயே

சுபா : ஹா ஹா ஹா…………… நிஜமா தான் டா சொல்றேன், கல்யாணம் முடிஞ்சு பையன் பிறந்து 13 வருசம் ஆகுது

நான் : என்னால நம்பவே முடியல

சுபா : என்னோட பேமிலி போட்டோ அனுப்புற பாரு

பிறகு சுபா எனக்கு புகைப்படம் அனுப்பினாள். பிறகு நான் அவளிடம் பேசினேன், அன்று மட்டும் ஒரு நேரத்திற்கு மேல் பேசினோம். அதன் பிறகு எங்களது பேச்சு தொடர்ந்தது. இருவரும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் இடையே உள்ள தூரம் குறைந்த கொண்டே சென்றது. சுபா என்னை குட்டி என்று செல்லமாக அழைப்பாள், நான் அவளை பப்பு என்று செல்லமாக அழைப்பேன். சில நாட்களில் அவளை பற்றி அனைத்தும் தெரிந்து கொண்டேன்.

இப்போது அவளுக்கு 34 வயது. சுபா தனது இருபதாம் வயதில் காதல் திருமணம் செய்து கொண்டாள். அவளுக்கு அம்மா அப்பா இல்லை, ஒரு அண்ணன் மட்டுமே. காதல் திருமணம் செய்ததால் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை. அவள் கணவனுக்கு நிரந்தரமாக வேலை இல்லை, சில நாட்கள் வேலைக்கு செல்வதும் சில நாட்கள் அந்த பணத்தை செலவு செய்வதுதான் அவன் பழக்கம். வீட்டு செலவுக்கு குறைந்த அளவு பணம் கொடுப்பான். குழந்தை பிறந்த பிறகு அந்த பணம் போதாத காரணத்தால் சுபா வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். முதலில் பல கஷ்டங்களை அனுபவித்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறாள்.

ஆனால் அவள் கனவன் மீது அப்போது இருந்த காதல் இல்லை, கோபம் மட்டும் தான் இருக்கிறது. அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். சுபாவின் கனவன் குழந்தை பிறக்கும் வரை காதலோடு அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டான். அதன் பிறகு அந்த காதல் காணாமல் போக, அவளை கலவிக்கு பயன்படுத்தும் பொருளாக மட்டுமே இன்று வரை பார்க்கிறான். அதனால் தான் சுபாவிற்கு அவன் மீது வெறுப்பு மட்டுமே மிஞ்சியது. சில நேரங்களில் அவள் கணவன் வெளியூரில் சென்று வேலை செய்வான். அப்படி சென்று வந்த பின் மூன்று அல்லது நான்கு நாட்கள் அவளுடன் பல முறை உடலுறவில் ஈடுபடுவான். அவன் ஆசை தீரும் வரை மட்டும் புணர்ந்து விட்டு அதன் பிறகு அவளை கண்டுக்கொள்ள மாட்டான்.

நாங்கள் இருவரும் செக்ஸ் வாழ்க்கை பற்றி நிறைய பேசி இருக்கிறோம், ஆனால் கொச்சையாக பேசியது இல்லை. சுபாவும் தப்பான எண்ணத்தில் எதுவும் பேசியது இல்லை, அனைத்தையும் விளையாட்டாக பேசி சிரிப்பாள். நானும் எல்லை மீறியும் மீறாமலும் மறைமுகமாக நிறைய பேசுவேன். அப்படி பேசுவது சுபாவிற்கு ரொம்ப பிடிக்கும், இரவு நேரங்களில் எங்கள் பேச்சு எப்போதும் கலவி பற்றி தான் இருக்கும். எப்போது அவள் உடலுறவு வைத்துக் கொண்டாலும் மறுநாள் என்னிடம் அதை பற்றி கூறுவாள்.

“டேய் நேத்து ராத்திரி அவரு செம்ம மூடுல வந்தாரு. வந்ததும் நேரா ரூமுக்கு கூட்டிட்டு போய் கதவ சாத்திட்டாரு, கொஞ்ச நேரத்தில டயர்டாகி போய்டான் லூசு”

இப்படி நாசூக்காக தான் பேசுவாள், எனக்கு இந்த பேச்சு அதிக கிளர்ச்சியை ஏற்படுத்தும். அந்த வெறி முழுவதையும் என் சாந்தி அண்ணியிடம் தீர்த்துக் கொள்வேன். சுபா என்னை அப்பாவி என்று நினைத்து கொண்டு இருக்கிறாள். அவளிடம் நான் அண்ணி பற்றிய விவரங்களை கூறவில்லை. நான் மதுரையில் வீட்டில் பெற்றோருடன் இருப்பதாக தான் அவளுக்கு தெரியும். அவளை பொருத்தவரை நான் கன்னி கழியாத சுத்த பிரம்மச்சாரி. அதனால் சில நேரம் என்னை சீண்டி விட்டு சிறிப்பாள், சில அறிவுரைகளும் கூறுவாள். நானும் எதுவும் தெரியாதது போல கேட்டுக் கொண்டு இருப்பேன்.

பல மாதங்களாக இது தான் நடந்து கொண்டு இருக்கிறது. இன்று (09-04-2018) வழக்கம் போல் சுபா கால் செய்தாள்.

சுபா : டேய் குட்டி பையா, என்ன டா பண்ணிட்டு இருக்க

நான் : பாப்பு எப்போ கால் பண்ணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்

சுபா : நம்பிட்டேன்……. சரி, நாம மீட் பண்ணலாமா

நான் : நான் அதுக்கு தான் காத்து கிடக்கேன்

சுபா : ஒன்லி மீட் பன்றது மட்டும் தான். வேற எதுவும் கிடையாது

நான் : நான் வேற எத பத்தியும் கேட்கலயே. சரி, எப்ப மீட் பண்ணனும். நீங்க வரீங்களா இல்ல நான் வரனுமா

சுபா : இந்த புதன் கிழமை நான் சென்னை போறேன், நீயும் அங்க வந்திரு. ரெண்டு நாள் சென்னைல நீ தான் எனக்கு கம்பெனி கொடுக்கனும்

நான் : ரெண்டு நாளா, அப்படின்னா எங்க தங்குறது

சுபா : அதல்லாம் நான் பார்த்துக்கிறேன், நீ வர்றியா இல்லையா

நான் : பாப்பு கூப்பிட்டு வறாம இருப்பனா, எப்ப எங்கனு மட்டும் சொல்லுங்க

சுபா : புதன்கிழமை காலைல 7 மணிக்கு சென்னை சென்டிரலுக்கு ரீச் ஆகிடுவேன், நீயும் அந்த டைம்கு வந்திரு

நான் : ஓகே, ரெண்டு நாள் என்ன பிளான்

சுபா : எனக்கு மார்னிங் ஒரு வேலை இருக்கு, அத முடிச்சுட்டு என் குட்டி கூட தான் எல்லாமே

நான் : எல்லாமே என் கூட தானா, அப்டினா எனக்கு லக்கு தான்

சுபா : டேய் நீ நினைக்குறதுலா இல்ல, நான் ஊர் சுத்துறத சொன்னேன்

நான் : நானும் அத தான் சொல்றேன் பாப்பு

சுபா : எனக்கு தெரியாதா நீ என்ன நினைப்பனு, நான் உன்ன தொட கூட மாட்டேன். வருவேன் உன்னோட ஊர் சுத்துவேன், அப்புறம் ரயில் ஏறி ஊருக்கு போய்டுவேன்

“ஹும்…. பாக்கலாம், சரி பப்புமா, நான் சரியா காலைல 7 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் வந்து உங்கள ரிசிவ் பண்ணிடுறேன். நான் பாப்புவ பார்க்க காத்து கிடப்பேன், பாப்புமா ஏமாத்த கூடாது சரியா” என்று கூறிவிட்டு மொபைலை கீழே வைத்தேன்.

நான் சுபாவின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தேன். அவள் சொன்னது போலவே புதன்கிழமை காலை இருவரும் சென்னை சென்ட்ரலில் சந்தித்தோம். பிறகு நடந்தவை அடுத்த பதிவில் உள்ளது. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் [email protected] ல்.

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.