இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
சுவாதி எப்போதும் என் காதலி-13 தொடர்புக்கு.. [email protected] ஆதரவுக்கு நன்றி…??
இதன் வாசகர்கள் கருத்துக்கள் கொண்டு கதை முடிக்க வேண்டிய நிலை.. ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் இது காமத்தையும் தாண்டிய காதல் கதை
அக்கா இன்னைக்கு போயி வெளிய குழந்தைக்கு கொஞ்சம் ட்ரெஸ் எல்லாம் எடுக்கணும் போயிட்டு வருவோமா என்றாள் சுவாதி ,ம்ம் சரிடி என்று அஞ்சலி அவளை அழைத்து சென்றாள் .பின் இருவரும் குழந்தையையும் கூட்டி கொண்டு சாப்பிங் சென்றனர் , விக்கி சரியாக காலை 11 மணி போல இந்தியா வந்து இறங்கினான் .ஓகேடா விக்கி அப்புறம் லீவுக்கு என்ன பண்ண போற என்றான் அஜய் ,தெரியல வழக்கம் போல இங்க தான் ஊருக்கு போக பிடிக்கல என்றான் ,
அப்ப ஒரே பார்ட்டி தானா என்று அஜய் சிரிக்க விக்கியும் சிரித்தான் ,ம்ம் பேச்சிலர் லைப்பும் ஒரு தனி சுகம் தான் நான் அத மிஸ் பண்றேன் எனிவேஸ் அப்புறம் அந்த பொண்ணு அப்புறம் லவ் மேட்டரு என்ன ஆச்சு என்றான் அஜய் , தெரியல என்ன பண்றதுனே என்றான் விக்கி ,யே எதுவா இருந்தாலும் உன் மனசுக்கு எது சரின்னு தோணுதோ அத பண்ணு சரி பாப்போம் என்று சொல்லி விட்டு அவர் கிளம்பினார் ,விக்கி வீட்டிற்கு வந்தான் .வீடு பூட்டி இருந்தது .
என்ன ஆச்சு இவளுக்கு ஆள காணோம் எங்க போயிருப்பா சரி பக்கத்துல எதாச்சும் பார்க்கு போயிருப்பா அப்ப்டினாளும் மதியம் 12 மணிக்கா போறா என்னமோ சரி நாம போயி உள்ள ரெஸ்ட் எடுப்போம் ரெண்டு நாள் பிளைட்ல வந்தது ரொம்ப டயர்டா இருக்கு என்று நினைத்து கொண்டே கதவை திறந்து தன் ரூமில் போயி படுத்தான் .
குழந்தைக்கு தேவையானவற்றை எல்லாம் சுவாதி வாங்கி கொண்டு இருந்தாள் .அப்புறம் அஞ்சலி மற்றும் சுவாதி இருவரும் குழந்தையோடு ஒரு இடத்தில் உக்காந்து சாப்பிட ஆரம்பித்தனர் ,அப்புறம் எப்படி இருக்கு குழந்தை வளக்கறது என அஞ்சலி கேட்க என்னனே தெரியல அக்கா பசி வந்தா அழுகுறான் நான் பால் கொடுத்த உடனே தூங்கிடுரான் ,
அப்புறம் எனக்கும் தூக்கம் வந்துடுது நானும் தூங்கிடுரென் இப்படி தான் இந்த 5 நாளும் போகுது என்றாள் சுவாதி , ஆரம்பத்தில அப்படி தான் இருக்கும் அப்புறம் குழந்தை கொடுக்குற டார்ச்சர்க்கு அப்புறம் தான் குழந்தை வளக்கறது கஷ்டம்னு புரியும் என்றாள் அஞ்சலி ,அதாலம் வரும் போது பாத்துக்கிறேன் ஆனா இப்பதைக்கு என் செல்ல குட்டிய பாத்து கிட்டே இருக்கிறதே போதும் பாருங்க பாருங்க எவளவு அழகா இருக்கான்னு என்று தன் குழந்தையை தூக்கி கொஞ்சி கொண்டு இருந்தாள் .
அழகா இருக்கிரதாலம் இருக்கட்டும் குட்டி சார் பாக்க யார் மாதிரி இருக்கான் என்றாள் அஞ்சலி ,புரியல யார் மாதிரின்னா என்றாள் ,அதான் அவங்க அம்மா மாதிரி இருக்கானா இல்ல அவங்க அப்பன் மாதிரி இருக்கானா என கேட்டாள் .அது எப்படிக்கா பிறந்த ஒரு வாரத்துல தெரியும் கொஞ்சம் ஒரு வயசு ஆகிடுச்சான்னா கூட தெரியும் என்றாள் சுவாதி , தொடர்புக்கு..
[email protected] லூசு அதான் நீ இன்னும் சின்ன பொன்னவெ இருக்க பிறந்த உடனே கண்டிபிடிச்சுடலாம் என்றாள் ,அது எப்படி அக்கா முடியும் என்றாள் சுவாதி ,ஒன்னும் இல்ல அவன் கண்ணு மூக்கு மட்டும் நல்லா பாத்துட்டு அத உன் ஆளோட கம்பர் பண்ணி பாரு இசியா கண்டுபிடிச்சுடலாம் என்றாள் அஞ்சலி ,எதுக்கு இதலாம் தேவை இல்லாம யார் மாதிரி இருந்தா என்ன அது என் வயித்துல இருந்து என் ரத்தத்துல இருந்து வந்தது அதுனால இவன் முழுக்க முழுக்க என் குழந்தை தான் ,
ஓகே ஓகே உன் குழந்தை தான் யார் இல்லன்னா ஆனா சும்மா ஒரு இதுக்கு யார் மாதிரி இருக்கான்னு பாத்து வச்சுக்கோ சில பேர் அம்மா மாதிரி இருக்குங்க சில பேர் அம்மா அப்பா ரெண்டும் கலந்த மாதிரி இருக்குங்க சில நேரங்கள சில குழந்தைக அப்படியே அவங்க அப்பன உரிச்சு வச்ச மாதிரி இருப்பாங்கே அதான் உன் பிள்ள ஒரு வேல அவங்க அப்பன் மாதிரி இருந்தா அப்புறம் நீ யார விட்டு பிரியனம்னு நினைச்சியோ அவன மாதிரி இருக்க போறான் என்றாள் .
எனக்கு இவன் இவங்க அப்பன் மாதிரி இருந்தா சந்தோசம் தான் இன்னும் சொல்ல போனா கனடா போனதுக்கு அப்புறம் இவன் மூலமா தான் இவங்க அப்பன நான் நினைச்சு கிட்டே வாழ்க்கைய நடத்த போறேன் இன்னும் சொல்ல போனா இவனுக்கு பேர் கூட அவங்க அப்பா பேரையே வைக்க போறேன் என்றாள் மெல்ல வருத்ததோடு , அவ மேல இவளவு ஆச இருக்குல அப்புறம் எதுக்கு அவன விட்டு போகணும் போகணும்னு துடிக்கிற என்றாள் அஞ்சலி ,
ஏன்னா அவனுக்கு என்னைய சுத்தமா பிடிக்கல அதான் நான் போறேன் என்றாள் .அவனுக்கு உன்னைய பிடிக்கலன்னு யார் சொன்னா என்றாள் அஞ்சலி ,அதான் அவன் டெயிலி திட்டுரானே அத வச்சு தான் என்றாள் சுவாதி ,என் புருஷன் கூட தான் என்னைய டெயிலி திட்டுறாரு அதுக்குன்னு அவருக்கு என்னைய பிடிக்கலன்னு சொல்லி நான் வெளிய போயிட முடியுமா என்றாள் அஞ்சலி ,
அக்கா அது வேற இது வேறக்கா என்றாள் சுவாதி ,என்ன வேற வேற எல்லாம் ஒன்னு தான் என்று இருவரும் பேசி கொண்டு இருக்கும் போதே ஹலோ சுவாதி என்று ஒருவன் வந்தான் ,அவன் ஸ்வாதியோடு முன்பு வேலை பார்த்த சித்தார்த் தான் .ஹாய் என்றாள் அவளும் சிரித்து கொண்டே .அப்புறம் எப்படி இருக்க என்றான் ,ரொம்ப நல்லா இருக்கேன் அண்ட் யு என்றாள் .ம்ம் ஓகே என்றான் , யே அப்புறம் இது யாரு என்று அஞ்சலியை கேட்க இது என் அக்கா என்றாள் ,
ஒ அப்ப இது உன் அக்கா குழந்தையா என கேட்க இல்ல என் குழந்தை என் பையன் என்றாள் சுவாதி ,அதை கேட்ட சித்தார்த்க்கு கொஞ்சம் மயக்கம் வருவது போல் தான் இருந்தது ,ஏன் என்றாள் ஒரு காலத்தில் சுவாதியை ஆபிசில் ஒரு தலையாக காதலித்தவன் தானே இந்த சித்தார்த் .
என்ன சொல்ற உனக்கு குழந்தை எப்படி என்று சித் கேட்க அதான் நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல என்றாள் ,இல்ல நீ எதுவும் சொல்லல நான் ஏதோ நீ என்னைய அவாயிட் பண்றதுக்காக சொல்றன்னு நினைச்சேன் ஆனா உண்மைலே உண்மைலே ஒ மை காட் என்று குனிந்து அழுவது போல் சொன்னான் . ஒரு நிமிஷம் இங்க வாடி யாருடி இந்த புது கேறேகேடர் என்றாள் அஞ்சலி ,
அக்கா அதான் ஏற்கனவே நான் சொன்னேனே அவன் தான் இது என்றாள் சுவாதி ,ஒ அந்த ஒன் சைடு அவன் தானா இவன் என்றாள் அஞ்சலி ,அவனே தான் என்றாள் சுவாதி ,என்ன பண்றது அவன் மட்டுமா உன்னைய ஒன் சைடா சைட் அடிச்சான் என் ஆபிஸ்ல கூட ஒருத்தன் அடிக்கடி அன்னைக்கு வந்தங்க்லே உங்க பிரண்டு அவங்க சிங்கிலான்னு இன்னும் என் கிட்ட கேட்டுகிட்டு இருக்கான் ம்ம் என்ன பண்ண நீ என்னன்னா நீ ஆச படுரவான் கிட்டயும் உன் பிளிங்க்ச சொல்ல மாட்டிங்கிர உன்னைய விரும்புறவங்க கிட்டயும் ஒரு ரிசபான்ஸ் பண்ண மாட்டிங்கிர என்ன தான் நினைச்சு கிட்டு இருக்க உன் மனசுல என்றாள் அஞ்சலி ,இப்பதைக்கு இந்த cute லிட்டில் ஹாண்ட்சம் பாய் தான் நினைச்சு கிட்டு இருக்கேன் என்று தன் குழந்தையை கொஞ்ச ஆரம்பித்தாள் .
போதும் கொஞ்சுனது என்று சொல்லி விட்டு அவன அனுப்பிச்சுட்டு வா நாம கிளம்பாலம் என்றாள் அஞ்சலி ,பின் சித்தார்த்தை சமாளித்து அனுப்பி வைத்து விட்டு வந்தாள் சுவாதி . சரி எல்லாம் வாங்கியாச்சா என்றாள் .வாங்கியாச்சு ஆனா இன்னும் ஒரே ஒரு இடத்துக்கு மட்டும் போகணும் என்றாள் சுவாதி ,எங்க பாஸ்போர்ட் விசா விசயமா ஒரு ப்ரோக்கர் ஒருத்தன பாக்கணும் அவன வச்சு தான் சில போலி டாக்குமெண்ட்ஸ் தயாரிக்கணும் என்றாள் சுவாதி ,
நீ இன்னும் அந்த கனடா போற முடிவுல தான் இருக்கியா என்றாள் அஞ்சலி ,ஆமா நான் கனடா தான் போறேன் என்றாள் சுவாதி ,ஏண்டி ஏன் அக்கா நான் பல தடவ சொல்லிட்டேன் இருந்தாலும் சொல்றேன் நான் இங்க இருக்காம போறதுக்கு இப்ப பல காரணம் சொல்றேன் எனக்கு அப்பா அம்மா இல்ல ரெண்டு வருசமா லவ் பண்ணவன் கூட பிரேக் ஆப் அப்புறம் இப்ப எதிர்பாராத விதமா குழந்தை நான் இப்ப லவ் பண்றவன் என்னைய லவ் பண்றானா என்னனு தெரியல அப்புறம் நான் ஏன் இங்க இருக்கணும் காரணம் சொல்லுங்க என்றாள் .
உனக்கு வேணும்னா ஒரு ஆம்பிள துணை இல்லாம இருக்கலாம் ஆனா இவனுக்கு அப்பா வேணாமா என்று அஞ்சலி கேட்டாள் ,அதை கேட்ட உடன் சுவாதிக்கு சூர் என்று தலையில் உரைத்தாலும் அவள் அதை வெளிகாட்டி கொள்ளாமல் இவனுக்கு அப்பன் வேணும் தான் ஆனா இவன் அப்பனுக்கு தானே இவன் வேண்டதாவனா இருக்கான் என்றாள் .நீ பாத்தியா அவனுக்கு இவன பிடிக்கலன்னு என்றாள் அஞ்சலி , ஆமா அவன் எப்பயுமே சொல்வான் எனக்கு குழந்தைகனாலே அலர்ஜின்னு என்றாள் சுவாதி ,என் புருஷன் கூட தான் சொல்வாரு ஆனா அதலாம் அவர் குழந்தை பிறந்த பிறகு மாறிட்டாரு என்றாள் ,ஆனா இவன் மாற மாட்டான் அதுனால இந்த பேச்ச விடுங்க என்றாள் சுவாதி , தொடர்புக்கு..
[email protected] சரி எப்ப தான் வரனா உன் ஆளு என்றாள் அஞ்சலி ,எனக்கு என்ன தெரியும் நான் என்ன அவன் பொண்டாட்டியா இல்ல லவ்வரா என் கிட்ட போன் பண்ணி பேசி நான் இன்னும் ஒரு நாள்ல வந்துடுவேன் 2 நாள்ல வந்துடுவேன்னு சொல்றதுக்கு அவன் என்ன பண்றான்னு கூட தெரியாது இப்ப எனக்கு என்றாள் ,அவன் உயிரோட தான் இருக்கானா இல்லையான்னு கூட தெரியல (ஐயோ விக்கி இப்படி சொல்றதுக்கு என்னைய மன்னிச்சுடுடா என்று மனதிற்குள்ளே நினைத்து கொண்டாள் .
சீ நீ எல்லாம் மனுசியா இல்ல கல்லா என்றாள் அஞ்சலி வெறுப்போடு ,சந்தேகம் இல்ல நான் ஒரு கல்லுதான் என்றாள் சுவாதி , நீ ரொம்ப பேசுரடி இருடி இன்னைக்கே அவன் வரணும் வந்து உன்னயவும் உன் குழந்தையவும் கொஞ்சனும் குறிப்பா உன்னைய உண்டு இல்லைன்னு ஆக்கணும் இதலாம் போயி கடவள் கிட்ட கேக்க கூடாது இருந்தாலும் நான் கேக்குறேன் என்றாள் அஞ்சலி .
அவன் எதுக்கு என்னைய உண்டு இல்லன்னு பண்றான் என்றாள் .ஏன்னா உன் புப்ஸ் தான் நல்லா பெருசாகிடுசே அதுக்கே என்ன பண்றானோ என்றாள் .அக்கா ஏன் என்று செல்லமாக கோபித்தாள் .யே ஒரு வேல அவன் அப்படி வந்தா தடுத்துடாதடி பாவம் ஏங்கி போயிடுவான் என்றாள் அஞ்சலி ,அவனா ஏங்கி போயிடுவான் அவன் இந்நேரம் அமெரிக்கால எந்த ஏஞ்சலினா ஜூலி கூட இருக்கானோ நான் தான் ஏங்கி போயிருக்கேன் என்றாள் சுவாதி , பின் இருவரும் காரில் ஏறினார்கள் .யே பேசாம நான் ஒரு ஐடியா சொல்றேன் கேக்குறியா என்றாள் அஞ்சலி ,ஐயோ வேணாம் அக்கா ஏற்கனவே உங்க ஐடியாவால தான் இந்த 1 வருஷம் இவன் கூட தங்கி இவன் மேல லவ்வுல விழ வேண்டியதா போச்சு இல்லாட்டி இந்நேரம் குழந்தைய மட்டும் பெத்துட்டு நான் நிம்மதியா இருந்து இருப்பேன் என்றாள் சுவாதி ,
இருடி அதே லவ்வ டேவலாப் பண்ண வைக்கிறேன் என்றாள் அஞ்சலி ,ஒன்னும் வேணாம் அக்கா என்றாள் சுவாதி ,அட் லிஸ்ட் அவனுக்கு உன் ஆள் மேல லவ் இருக்கான்னு ஆச்சும் தெரிஞ்சுக்கிறாலம் என்றாள் அஞ்சலி .சரி சொல்லுங்க என்றாள் ,நீ என்ன பண்ற அவன் வந்ததுக்கு அப்புறம் நான் சொல்ற மாதிரி பண்ணு ,,, வீட்டிற்கு சென்ற போது சுவாதிக்கு விக்கி வந்தது எதுவும் தெரியவில்லை ,ஏன் என்றால் அவன் தனியார் காரில் வந்து இருந்தான் .அவன் அவன் ரூமில் பயன களைப்பில் அடித்து போட்டார் போல் தூங்கினான் . ஒரு மணி நேரம் கழித்து குழந்தை அழுகுரல் கேட்டது ,
சுவாதி குழந்தைக்கு அப்போது தான் பால் கொடுத்து இருந்ததால் அவன் எதுக்கு அழுகிறான் என்றே தெரியவில்லை .சும்மா கொஞ்ச நேரம் உன் தோள்ல போட்டு ஹால்ல அங்கிட்டும் இங்கிட்டும் நடடி என்று அஞ்சலி சொல்ல அவளும் என்னடா செல்லம் ஏன் அழுகுற அழுகாத அம்மா இருக்கேன்ல என்று அங்கிட்டும் இங்கிட்டும் நடக்க அவன் அழுகையை நிறுத்த வில்லை . உள்ளே இருந்த விக்கிக்கு ஏதோ சுவாதி டிவி பார்க்கிறாள் என நினைத்து கொண்டே சுவாதி டிவி சவுண்ட குறைச்சு வை அப்படின்னு ரொம்ப மெல்ல போதைலே முனகுற மாதிரி முனகுனான் .
ஒரு ரெண்டு மூனு தடவ அப்படியே சொல்லிட்டு அதுக்கு மேலயும் சத்தம் பொறுக்க முடியமால் விக்கி கோபத்தோடு எழுந்தான் .ரூம் கதவை திறந்து யே சுவாதி சவுண்ட குறைச்சு வைச்சு டிவி பாக்க மாட்ட என்று கதவை திறந்து வெளியே வர அந்நேரம் என்னடா செல்லம் பசிக்குதா அம்மா கிட்ட வா என்று தன் பிராவை ஒதுக்கி விட்டு தன் குழந்தைக்கு தன் மார்பில் பால் கொடுக்க விக்கியும் சுவாதியும் ஒரு நிமிடம் ஆச்சரியத்தோடு பார்த்து கொண்டனர் ,ஹ சாரி நான் நீ நீ அது பண்றேன் தெரியாம வந்துட்டேன் நான் நான் திரும்ப ரூமுக்குல்ல போயிக்கிறேன் என்று அந்த பக்கம் திரும்பியவாறே சொல்ல ம்ம் சரி விக்கி என்று மட்டும் சொன்னாள் ,
விக்கி திணறி கொண்டே அவன் ரூம் கதவை திறக்க முயற்சிக்கும் போது ஆஆ பொறுக்கி என்று கடிக்காதடா என்று சுவாதி சொல்ல விக்கி தன்னை தான் பொறுக்கி என்று சொல்கிறாள் என்று நினைத்து திரும்பி என்னது என்றான் ,உன்னைய இல்ல விக்கி இங்க என்றாள் சுவாதி.அது சரி சில நேரங்கள குழந்தை அப்பா மாதிரி தான் இருக்கும் என்று அங்கு இருந்த அஞ்சலி சொல்ல விக்கி ஒன்றும் சொல்லமால் அமைதியோடும் அதிர்ச்சியோடும் மெல்ல அவன் ரூம் பக்கம் போனான் ,
அக்கா சும்மா இருக்க மாட்டிங்க என்றாள் சுவாதி அஞ்சலியிடம் . அத விடுடி எப்பேர்பட்ட ஆம்பிளையா இருந்தாலும் தனக்கு குழந்தை பிறந்தா எல்லாத்தையும் மறந்து குழந்தைய பாப்பங்கே ஆனா உன் ஆள் என்ன எட்டி கூட பாக்க மாட்டிங்குறான் என்றாள் அஞ்சலி ,நான் தான் சொன்னேனே அவனுக்கு குழந்தைகனாலே பிடிக்காதுன்னு என்றாள் சுவாதி ,அதுக்குன்னு சொந்த குழந்தையுமா என்றாள் அஞ்சலி ,அவனுக்கு எல்லாமே ஒரே குழந்தை தான் அப்புறம் என்ன என்றாள் சுவாதி ,
ஓகே ஒரு வேல நான் இருக்குறதால உன் ஆள் வராம இருந்து இருக்கலாம் ,சரி நான் போறேன்ப்பா இனி நீயாச்சு உன் புருஷன் ஆச்சு என்றாள் அஞ்சலி ,அக்கா இருங்க அக்கா என்றாள் சுவாதி ,போடி நான் போயி இனி மேல் ஆச்சும் ஆபிஸ் வொர்க் பாக்கணும் என்று சொல்லி விட்டு சுவாதியின் பதிலுக்கு எதிர்பாரமால் அஞ்சலி கிளம்பி சென்றாள் . உள்ளே சென்ற விக்கிக்கு என்ன பண்ணுவது என்றே புரிய வில்லை ,என்னடா இது நிஜமாவே எனக்கு குழந்தை பிறந்துருச்சா என்னால நம்பவே முடியலையே .
ஐயோ குழந்தைங்கனாலே எனக்கு அலர்ஜி ஆச்சே ,சரி குழந்தை பிறந்த்துனால இப்ப என்ன நடக்க போகுதோ நான் ஏற்கனவே பிரகாஸ் மேனனுக்கு பயந்து ஊர விட்டு ஓடலாம்னு பாக்குறேன் ,இதுல என்னனா இவ குழந்தைய ஒரு வழியா பெத்துட்டா இப்ப போனா அவளவு தான் குழந்தைய கொடுத்துட்டு ஏமாத்திட்டேன்னு சொல்வங்கேலே இப்ப என்ன பண்ண அதே நேரத்துல நான் கடந்த 8 வருசமா இந்த குழந்தை பொண்டாட்டி குடும்பம்னு சிந்திச்சதே இல்லையே இப்ப என்ன பண்ண இப்படி அவன் நினைத்து கொண்டே இருந்தாலும் பயண களைப்பில் தூங்கி விட்டான் .
ஒரு மதியம் 3 மணி போல முழித்தான் .முழித்த பின் பசி ஓவராக இருந்தது ,பசி ஒரு பக்கம் இருந்தாலும் 10 நாள் கழித்து வந்ததால் அவனுக்கு சுவாதியின் முகத்தை திரும்ப பார்க்க வேண்டும் என்றும் அவனுக்கு ஒரு ஆசை அதே நேரத்தில் குழந்தை பற்றிய பயமும் இருந்தது ,சரி ஒரு வேல குழந்தைய பத்தி அவ எதுவும் சொல்றதுக்கு முன்னால நாம ஏண்டி நம்ம விசயத்த என் பிரண்ட்ஸ்களுக்கு லீக் பன்னன்னு சொல்லி சண்ட போடுவோம் ,ஆனா இப்பதைக்கு அவள பாத்தா போதும் என்று நினைத்து கொண்டு மெல்ல ரூம் கதவை திறந்தான் வெளியே வந்து ரூம் கதவை தட்டலாமா வேணாம் என்று யோசித்து கொண்டே ஹாலில் நின்றான் .சரி போகலாம் என்று நினைக்கும் போது சரியாக சுவாதி கதவை திறக்க இருவரும் பார்த்து கொண்டனர் ,சுவாதி மிகவும் நார்மாலக ஹ விக்கி என்றாள் .
விக்கிக்கு தான் உதறல் எடுத்தது .ஹ ஹ சுவாதி சுவாதி என்று திணறினான் ,அப்புறம் என்றாள் , அப்புறம் அப்புறம் என்று விக்கி திணற சும்மா எதுனாலும் சொல்லு விக்கி என்றாள் ,அவளே சொல்லிட்டா அப்புறம் என்ன சொல்றா ஐ லவ் யுன்னு என்று மனசு சொல்ல ஆனா வெளியே வார்த்தை வரவில்லை ,இல்ல நான் காலைல இருந்து சாப்பிடல அதான் நீ ஏதும் பண்ணி வச்சு இருக்கியா என்றான் , ஒ இவளவு தானா கொஞ்சம் பொறு அவனும் இப்ப தான் தூங்கி இருக்கான் நான் எதாச்சும் பண்றேன் என்றாள் ,அவன்னா யாரு என்றான் ,ஒ அது அது என் பையன் என்றாள் .ஒ இருவரும் அமைதியாக இருக்க சரி நான் போயி எதாச்சும் உடனே வர மாதிரி சமைக்கிறேன் நீ ஒரு கால் மணி நேரம் டிவி பாரு என்றாள் .
சரி என்று சொல்லி விட்டு டிவியில் உக்காந்தான்.விக்கி சவுண்டு அதிகமாக வைக்க சுவாதி விக்கி விக்கி என்றாள் , ம்ம் கொஞ்சம் சவுண்ட குறைச்சு வையேன் அப்புறம் எந்திரிசுடுவான் என்றாள் .ஓகே சாரி என்றான் ,இட்ஸ் ஓகே என்றாள்.பின் அவள் சமைத்து முடித்து சாப்பாடை கொண்டு வந்தாள் ,சாரி விக்கி வீட்ல காய் எதுவும் இல்ல அதுனால வெறும் பருப்பு மட்டும் தான் இருக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்றாள் .அட நீ வேற எனக்கு இருக்க பசிக்கு நான் எதா வேணும்னாலும் சாப்பிடுவேன் என்று அதை வாங்கி விக்கி வேக வேகமாக சாப்பிட்டான் பையன் என்ன ஒரு வாரமா சாப்பிடாதவன் மாதிரி சாப்புடுறான் என்று சுவாதி நினைத்தாள் ,
விக்கி ரசித்து சாப்பிட்டு கொண்டே சே இந்த சாப்பாடு நல்லா இருக்கு எங்க அம்மாவுக்கு அப்புறம் உன் சாப்பாடு தாண்டி எனக்கு பிடிச்சு இருக்குன்னு விக்கிக்கு சொல்லணும் போல இருந்துச்சு ஆனா சொல்ல முடியல .அவன் சாப்பிட்டு முடித்து விட்டு வெறும் தேங்க்ஸ் மட்டும் சொன்னான் ,சே இத கூட சொல்ல முடியல நான் எப்படி இவ கிட்ட என் லவ்வ சொல்ல ஒரு வேல சொல்லி அவ மாட்டேன்னு சொல்லிட்டா என்னாலாம் மூனாவது காதல் தோல்வி ஏத்துக்க மனசு இல்ல என்று விக்கி நினைத்து கொண்டு இருந்தான் , விக்கி ரூமுக்கு போகலாம் என்று நினைத்த போது சுவாதி விக்கியை கூப்பிட்டால் .ஹ விக்கி உன் கிட்ட கொஞ்ச நேரம்சில விஷயங்கள் பேசணும் ஏன்னா அவன் தூங்குரப்ப மட்டும் தான் பேச முடியும் சோ பேசலாமா என்றாள் சுவாதி ,
தொடர்புக்கு.. [email protected] ஆதாரவு தாருங்கள்… நன்றி…..
தொடரும்…
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.