நண்பனின் முன்னால் காதலி – 56

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Ithu Nanban Kadahliyai Okkum Tamil Kamakathaikal – விக்கி சுவாதியிடம் ப்ரொபோஸ் பண்ண போகலாம் என்று நினைத்த போது மணியிடம் இருந்து போன் வந்தது ஹலோ சொல்றா என்றான் விக்கி .யே மச்சான் டேவிட்க்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சுடா என்றான் மணி .என்னடா சொல்ற என்று அதிர்ச்சியோடு கேட்டான் .

ஆமாடா இப்ப தாண்டா அவன ஆஸ்பத்திரில சேத்துட்டு நான் இருக்கேன் என்றான் ,சரி எந்த ஆஸ்பத்திரில சேத்து இருக்கீங்க ஓகே நான் உடனே வரேன் என்று சொல்லிவிட்டு விக்கி வீட்டிற்கு போகமால் உடனே காரை எடுத்து கொண்டு மணி சொன்ன ஆஸ்பத்திரிக்கு விரைந்தான் .

பின் வேகமாக அங்கு போனான் .ரிசப்செனில் விசாரித்து விட்டு டேவிட் இருக்கும் ரூமிற்கு போனான் .அது வரை வேகமாக நடந்தவன் அந்த ரூம் அருகே வந்ததும் ஒரு நிமிடம் நின்றான் .

ஒரு வேல டேவிட் முழிச்சு இருந்து என்னையே பாத்ததும் கோபப்பட்டு வெளியே போடான்னு கத்திட்டானா என்ன பண்றது ம்ம் பரவல அவன் கோபப்பட்டு கத்துனாலும் பரவல அவன் என் பிரண்டு நான் கண்டிப்பா பாக்க போறேன் என்று நினைத்து கொண்டு மெல்ல கதவை திறந்தான் .

அங்கு டேவிட் கட்டிலில் படுத்து இருந்தான் .காலில் பெரிய கட்டு போட்டு படுத்து இருந்தான் .அவன் அருகில் அவன் பொண்டாட்டியும் எதிரில் உள்ள சேரில் மணியும் உக்காந்து இருந்தான் .

விக்கி நுழைந்ததும் மணி எந்திருச்சு வந்தான் .வாடா முழிச்சு தான் இருக்கான் போயி பாரு என்றான் .விக்கி மெல்ல அவன் அருகே போனான் .ஹ எப்படிடா இருக்க என்றான் விக்கி மெல்ல .

ம்ம் பரவலடா என்றான் டேவிட் .ரெஜினா எழுந்து நீங்க பேசிகிட்டு இருங்க நான் போயி டாக்டர் கிட்ட போயி பேசிட்டு ரிசப்சென் போயி பணம் கட்டிட்டு வரேன் என்றாள் .

கொடும்மா நான் கூட போயி கட்டிட்டு வரேன் என்றான் மணி .இல்லன்னா நீங்க கொஞ்ச நேரம் பிறியா பேசுங்க அது அவருக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும் என்று சொல்லி விட்டு போனாள் .அவள் போன பின் டேவிட் சொன்னான் தேங்க்ஸ்டா என்னையே பாக்க வந்ததுக்கு நான் கூட நீ வர மாட்டே அவனுக்கு சொல்லாத அப்படின்னு மணி கிட்ட சொன்னேன் .

ஆனா நீ எல்லாத்தையும் மறந்து என்னையே பாக்க வந்தது எவளவு சந்தோசமா இருக்கு தெரியுமா இப்ப எனக்கு என் காலுல வலி கூட இல்ல என்றான் .

டேய் இது என்னடா உனக்கு ஒன்னுனா நான் வர மாட்டேனா நம்ம 6 வருஷ நட்ப வெறும் 6 மாச சண்டைல மறந்துடுவேனா அதலாம் நம்ம ரெண்டு பேரும் எப்பயுமே பிரண்டு தான் என்றான் .தேங்க்ஸ் buddy என்று சொல்லி டேவிட் மெல்ல அழுதான் .

சரி என்னடா ஆச்சு என்றான் .பைக்ல போனப்ப ஒரு செகதில டயர் மாட்டி கீழ விழுந்துட்டேன்டா என்றான் .ம்ம் மழை காலத்துல பாத்து போ கூடாது என்றான் .

என்ன பண்ண எல்லாம் என் கெட்ட நேரம் கெட்டதா நடக்குது ஒரு நல்லது கூட நடக்க மாட்டிங்குது என்று சொல்லி பெரு மூச்சு விட்டான் .அவன் அவ்வாறு சொல்வது எதையோ மறைமுகமாக மனதில் வைத்து கொண்டு பேசியது போல் விக்கிக்கு தோணியது .அதன் பின் மணி பேச்சை வேறு விதமாக மாற்றினான் .

மூவரும் வேற வேற விசயங்களை பேசி சிரித்து கொண்டு இருந்தனர் .அதன் பின் ரெஜினா உள்ளே வந்ததும் எல்லாரும் நார்மல் ஆகி அமைதி ஆனார்கள் .பின் டேவிட்டை தூங்க வைத்து விட்டு எல்லாரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள் .மணி விக்கியை மட்டும் வெளியே கூப்பிட்டான் .

ஓகே மச்சான் மணி 9 ஆச்சு வள்ளி வீட்ல தனியா இருப்பா மத்த நாள் மாதிரின்னா பரவல இப்ப அவளுக்கு 8 மாசம் ஆச்சு அதுனால நான் கூட இருக்கிறது தான் நல்லது அதனால நான் கிளம்புறேன் நீ இங்க இருந்து கொஞ்சம் பாத்துக்கிரியா என்றான் .

ஒ சுயர்டா நீ போ நான் பாத்துக்கிறேன் .ஆமா நீ எதுல போ போற என்றான் .பஸ் இல்லாட்டி ஆட்டோ தான் என்றான் மணி .என் கார எடுத்துட்டு போ நாளைக்கு ஆபிஸ்க்கு ஸ்ட்ரைட்டா கொண்டு வந்துரு என்று சொல்லி கார் சாவியை கொடுத்தான் .

ஓகே தேங்க்ஸ் மச்சி என்று மணி கிளம்பினான் .டேய் வள்ளிய கேட்டாத சொல்லு என்றான் விக்கி .சரிடா என்று சொல்லி விட்டு மணி ஆஸ்பத்திரியை விட்டு கிளம்பினான் .

பின் விக்கி ரூமிற்குள் வந்தான் .டேவிட் தூங்கி கொண்டு இருந்தான் .அருகில் ரெஜினா உக்காந்து இருந்தாள் .டாக்டர் வந்தாரா என்றான் .ம்ம் வந்தாரு என்றாள் ரெஜினா .

என்ன சொன்னாரு என்றான் .நாளைக்கு சாய்ங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொன்னாரு என்றாள் .ஓகே நல்லது நான் வெளியே ரிசப்சன்ல தூங்குரென் .எதாச்சும்னா என்னையே வந்து எழுப்புங்க என்றான் .

ஓகே சுய்ர்ங்க தேங்க்ஸ் என்றாள் பின் விக்கி ஒரு அலுப்போடு ரிஸ்பசென் போயி உக்காந்தான் .அங்கு ரிசப்சனில் இருந்த டிவியை பார்த்து கொண்டு இருந்தான் .

தீடிரென சுவாதி ஞாபகம் வரவும் விக்கி அவளுக்கு போன் அடித்தான் .ஹே ஹலோ என்ன இன்னும் நீ வர காணோம் என்ன பார்டியா இல்ல எதுவும் பொண்ணு கூட இருக்கியா என்றாள் .உண்மைய இவ கிட்ட சொல்லுவோமா வேணாம் என்று நினைத்து கொண்டு பார்டி இல்ல தீடிருன்னு பாஸ் கூட நான் மட்டும் ஒரு வொர்க் விசயமா டெல்லி வரைக்கும் வர வேண்டியாதா போச்சு

முன்னாடியே சொல்லி இருப்பேன் பட் பிளைட்ல போயிகிட்டு இருந்ததால போன் பேச முடியல சோ இன்னைக்கு ஒரு நாள் நைட் உங்க அந்த அஞ்சலி அக்காவ வர சொல்லிக்கிரியா என்றான் .ஒ சுயர் நான் அவங்கள வர சொல்லி கூட இருந்துக்கிறேன் நீ எப்ப வருவ என்றாள் .

எனக்கும் உன்னையே இப்பயே வந்து பாக்கணும் போல இருக்கு ஆனா விதி நம்மள கடைசி வரைக்கும் ஒன்னு சேர விடாது போல என்று நினைத்து கொண்டு

நான் வழக்கம் போல சாய்ங்காலம் வந்துருவேன் நீ மட்டும் பாத்து பத்திரமா இரு என்றான் .என்ன தீடிருன்னு அக்கறை என்று சுவாதி கேட்க அது வந்து வந்து என்று விக்கி திணறினான் .போதும்டா எனக்கு எல்லாம் தெரியும் என்றாள் .ஐ இவளுக்கு தெரிஞ்சுடுச்சா புரிஞ்சுச்டுச்சா என் லவ் என்று விக்கி நினைத்து கொண்டான்

நீ எதுக்கு என் மேல அக்கறை காட்டேறேன்னு தெரியும் .எனக்கு எதாச்சும் ஆச்சுன்னா அஞ்சலி அக்கா உன்னையே போலீஸ்ல மாட்டி விட்டுருவாங்க அத நினைச்சு தான பயப்படுற என்றாள் .எஸ் ஆமா கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே என்றான் .டேய் சும்மா அத நினைச்சு நீ எனக்காகக பயந்து கிட்டு இருக்காத நீ நீ பாட்டுக்கு இரு சரியா என்றாள் .ம்ம் சரி என்றான் ,சரி நான் வைக்கிறேன் என்றாள் .

அவள் போனை வைத்த பின் அவன் டேவிட்டை பற்றி நினைத்து பார்த்தான் .பல மாதங்களுக்கு பிறகு டேவிட் கூட பேசியது அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது .

உள்ளே அவனும் டேவிட்டும் பேசியது ஞாபகத்திற்கு வந்தது .சே டேவிட் நம்ம மேல இன்னும் பாசமும் மரியாதையும் வச்சு இருக்கான் .அத வெட்டியா கெடுத்துக்க வேண்டாம் .ம்ம் நமக்கும் லவ்வுக்கும் சுத்தமா ராசி இல்ல இனி சுவாதிய மறந்துட்டு வழக்கம் போல வேலைய பாப்போம் என்று நினைத்து கொண்டு தூங்கினான் .

பின் காலையில் எழுந்து அவர்களுக்கு காப்பி வாங்கி கொண்டு ரூமிற்குள் போனான் .ஹ குட் மார்னிங்டா நைட் முழுக்க இங்கயே இருந்ததா ரெஜினா சொன்னா எதுக்குடா வீட்டுக்கு போயிருக்கலாம்ல என்றான் டேவிட் .

டேய் அந்த பிள்ள பாவம் மும்பைக்கு புதுசு உனக்கு நைட் எதாச்சும்னா அது மட்டும் தனியா சமாளிக்குமா அதான் நானும் கூடவெ இருந்தேன் என்றான் .தேங்க்ஸ்டா நீ வேணும்னா ஆபிஸ் போறதுக்கு வீட்ல போயி பிரஸ் ஆப் ஆகிட்டு கிளம்பு

ரெஜினா சமாளிச்சுகிடுவா என்றான் டேவிட் .இருக்கட்டும்டா நான் ஆபிஸ்ல சொல்லிகிறேன் வர லேட் ஆகும்னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டே போறேன் என்றான் .

இருக்கட்டும்டா என்று டேவிட் சொல்ல டேய் இட்ஸ் ஓகே என்றான் விக்கி .அவர்களுக்கு காலை டிபன் வாங்கி கொடுத்து விட்டு சிறிது நேரம் அவர்களோடு இருந்தான் .பின் மணி வந்தான் .டாக்டர் என்ன சொன்னார் எல்லாம் நார்மல் தானே என்றான் .ம்ம் எல்லாம் நார்மல் தான் சாய்ங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொல்லி இருக்காரு என்றான் .

ஓகே வா ஆபிஸ் போவோம் என்றான் மணி .இல்ல டேவிட் என்று விக்கி சொல்ல இல்லடா அவன ரெஜினா பாத்துகிரட்டும் நமக்கு காலைல ஒரு ரிவியுவ் மீட்டிங் பாஸ்கிட்ட இருக்கு கண்டிப்பா அதுல நீ இருக்கணும் அதனால வா நம்ம போயிட்டு சாய்ங்காலம் வருவோம் என்றான் மணி .

விக்கி டேவிட்டை பார்க்க நீ போடா நாங்க சமாளிசுகிருவோம் என்றான் டேவிட் . ஓகே பாத்து இருடா எதாச்சும்னா போன் போடுங்க உடனே வந்துறோம் என்று சொல்லி விட்டு இருவரும் வெளியே போனார்கள் .

பின் வெளியே விக்கியும் மணியும் காரில் ஏறினார்கள் .மச்சி உன் கார்ல நேத்து நிறைய பிளவர்ஸ் இருந்துச்சு என்ன விசயம்டா புதுசா பிளவர்ஸ் எல்லாம் வாங்கி இருக்க எதுவும் பொண்ணு லவ்வுன்னு விழுந்துட்டியா என்றான் மணி .மணி சொன்ன பிறகு அந்த பிளவர்ஸ் எல்லாம் பார்த்தான் .

அது வாடி போயி இருந்தது ,கிட்டத்தட்ட விக்கியும் அதே நிலையில் தான் இருந்தான் .பின் மணியிடம் கேட்டான் .என்ன மச்சான் கேட்ட என்றான் .இல்ல பிளவர்ஸ் வாங்கி இருக்கியே என்ன மேட்டர் என்றான் .

அதான் மேட்டர் தான் ஒரு பொண்ண மேட்டர் பண்றதுக்குகாக பிளவர்ஸ் வாங்கிட்டு போனேன் அதுக்குள்ளே நீ போன் போட்டியா அதான் இங்க வந்துட்டேன் என்றான் .

நீ திருந்தவே மாட்டியாடா என்றான் மணி .எதுக்கு திருந்தனும் ஏன் திருந்தனும் என்று பொய்யாக சிரித்து விட்டு ஒரு நிமிஷம் அந்த பிளவர்ஸ் வச்சு இனி எந்த யூஸ்ம் இல்ல அதுனால அத குப்ப தொட்டில போட்டுட்டு வரேன் .

அப்படியே மழை காலமா ஒன்னுக்கு ரொம்ப அர்ஜெண்டா இருக்கு டாய்லெட் போயிட்டு வரேன் என்று சொல்லி கொண்டு அந்த பிளவர்ஸ் எடுத்து கொண்டு போயி ஒரு குப்பை தொட்டி முன் நின்றான் .

கடைசியாக அதை ஒரு ஏக்கத்தோடு பார்த்து விட்டு மெல்ல அதை குப்பை தொட்டியில் போட்டான் .பின் டாய்லெட் போயி உக்காந்து குழாயை திறந்து விட்டு சிறிது நேரம் அழுதான் .ஏண்டா உனக்கு மட்டும் இப்படி ஒரு நிலைமை வருது இப்ப பிரண்டா இல்ல லவ்வரா நான் என்ன பண்ணுவேன் என்று அழுதான் . Nanban Tamil Kamakathaikal

தொடரும்

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.