இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
Tamil Kamakathaikal – பின் விக்கி ஆபிஸ் போனான் .வழக்கம் போல வேலைகளை ஓரளவு முடித்து விட்டு சிறிது ஓய்வு கிடைத்த போது சுவாதி சொன்னதை யோசித்து பார்த்தான் .
என்னதான் சுவாதி நமக்குள்ள லவ் இல்ல பிரண்ட்ஷிப் மட்டும்தான் சொன்னாலும் விக்கி யோசித்து பார்த்து அது சரியான முடிவுதான் என்று நினைத்தான் நமக்கு இனி மேல் லவ் எல்லாம் செட் ஆகாது .ஒரே பொண்ணு கூட காலம் தள்ளுறது எல்லாம் வேஸ்ட் ஒருத்திய கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து அதுக்கு குண்டி கழுவி விட்டு பொண்டாட்டிக்கு விசேஷத்துக்கு கடைக்கு கூப்பிட்டு போயி 3 மணி நேரம் அவள பார்செஸ் பண்ண நம்ம வெளிய வெயிட் பண்ணி
அப்புறம் குழந்தைகள ஸ்கூல்க்கு அனுப்பி திரும்ப கூப்பிட்டு வந்து பொண்டாட்டி கூட அடிக்கடி சண்டை போட்டு அப்புறம் அவளா சமாதனபடுத்தி ஐயோ நினச்சு பாக்கவே இவளவு பயங்கரமா இருக்கே வாழ்ந்து பாத்தா அவளவுதான் நல்ல வேல அவ அப்படி சொன்னது முத வேலையா அவள மறக்கவாச்சும் ஒரு ரெண்டு பேர கரெக்ட் பண்ணி நல்லா போட்டு என்ஜாய் பண்ணனும் .
அப்போது மணி உள்ளே வந்தான் .அவன் உள்ளே வந்தது கூட தெரியாமல் விக்கி சுவாதியை பற்றியும் அவள் சொன்னதை பற்றியும் யோசித்து கொண்டு இருக்க அவன் வந்து டேய் விக்கி டேய் விக்கி என்று கத்தி கொண்டு இருந்தான் .பின் திரும்பி என்ன மச்சி சொல்லு எப்ப வந்த என்ன விசயம் என்று திணறினான் .அவன் அப்படி திணறுவதை பார்த்து டேய் உனக்கு என்னதாண்டா ஆச்சு என கேட்டான் மணி .
ஏன் எனக்கு என்ன ஆச்சு ஒரு பிரச்னையும் இல்லையே நான் நல்லாதானே இருக்கேன் ஏன் அப்படி கேக்குற என்றான் .இல்ல கொஞ்ச நாளாவே எதாச்சும் யோசிச்சு கிட்டே இருக்க அப்புறம் ஒன்னு ரொம்ப சந்தோசமா இருக்க இல்ல ரொம்ப வருத்தமா இருக்க சாப்பிட கூப்பிட்டா வர மாட்டிங்குற சரியா என் கூடாயும் வருண் கூடயும் பேச மாட்டிங்குற அப்புறம் வள்ளிய பத்தி கூட ஏதும் என் கிட்ட கேக்க மாட்டிங்குற நான் கூட அவ கிட்ட கேட்டேன் விக்கி ஏதும் உனக்கு மட்டும் போன் பண்ணி பேசுனான்னான்னு அவ அன்னைக்கு உன் வீட்ல பாத்துக்கு அப்புறம் பேசவே இல்லன்னு சொன்னா
எனக்கு தெரியும் ஏன் நீ இப்படி இருக்கேன்னு என்று மணி சொல்லவும் விக்கியின் மனது பட பட வென்று அடித்தது ஐயோ எப்ப பாத்தாலும் இந்த பக்கி ட்விஸ்ட் வச்சே பேசுதே என்று நினைத்தான் .எதுக்குடா என்று கேட்டான் விக்கி .நீ டேவிட் கூட பேசி ரெண்டு மாசம் ஆச்சு அதுனால தானே இப்படி ரொம்ப வருத்ததுல இருக்க என்று மணி சொல்ல அப்படி எல்லாம் இல்லடா நான் நார்மலாதான் இருக்கேன் என்றான் .
டேய் உன் கஷ்டம் எனக்கு புரியுதுடா நானும் அவன் கிட்ட நிறைய தடவ பேசி பாத்தேன் .அவன் உன் பேச்ச தவிர வேற எதா வேணும்னாலும் பேசுன்னு சொல்லி கோப படுராண்டா .ஏன் வள்ளியும் கூட சொல்லி பாத்தா அவன் கேக்கல என்றான் மணி .ஒ அப்படியா என்றான் விக்கி .நீ ஒன்னும் கவலை படாதடா நான் அதுக்கு ஒரு வழி வச்சு இருக்கேன் என்றான் .என்னதுடா அது என்றான் விக்கி .
இந்த வெள்ளிகிழமை வள்ளிக்கு வளைகாப்பு இருக்குல அப்ப அவன் அங்க வருவான் நான் அவன் கிட்ட பேசி உன்னையும் அவனையும் சமாதனம் பண்ணி சேத்து வைக்கிறேன் என்றான் .அது வேணாம்டா எப்படினாலும் அவன் கேக்க மாட்டான் .அப்புறம் நான் வளைகாப்புக்கு வரல மச்சி என்றான் விக்கி .ஏண்டா என்று கேட்டான் மணி .நான் வந்த உடனே டேவிட் வெளிய போயிடுவான் எதுக்கு அதுனால நான் வரல என்றான் ,
உடனே டேய் இது என்ன அவன் வீட்டு விசேசமா என் வீட்டு விசேசம் அன்னைக்கு அவன் வீட்டு விசேசம்னால தான் அவன் சொல்லி வெளிய அனுப்புனேன் .இன்னைக்கு நடக்க போறது என் வீட்டு விசேசம் அதுனால நீ தைரியமா வா என்றான் மணி .
இருந்தாலும் அவன் உனக்கு ஸ்கூல் படிச்ச காலத்துல இருந்து பிரண்டு நான் இடைல வந்தவன்தானே என்றான் விக்கி .டேய் ஏண்டா இப்படி எல்லாம் நினைக்கிற எனக்கு நீயும் பெஸ்ட் பிரண்டு தான் அவனும் பெஸ்ட் பிரண்டு தான் நீ வரர்தால அவன் வெளிய போனா அத பத்தி எனக்கு ஒன்னும் கவல இல்ல நீ சும்மா வா என்றான் மணி .
ஓகேடா நான் வரேன் எத்தன மணிக்குடா விசேசம் என்றான் .நைட் 7 மணிக்கு என்றான் மணி .ஹ அப்புறம் வள்ளி கிட்ட போன் பண்ணி பேசிடு என்று சொல்லி விட்டு வெளிய போன மணி உள்ளே வந்து விக்கி மதியம் லஞ்ச் முடிச்சுட்டு தனியா உன் கிட்ட ஒரு விசயம் பேசணும் நீ அந்த 3ர்ட் ப்ளோர்க்கு வந்துரு என்றான் மணி .சரிடா என்றான் .
அதன் பின் அவன் சொன்னது மாதிரி அவன் சமிப காலமா வள்ளி கிட்ட பேசவே இல்ல .எங்க இந்த சுவாதியால உலகமே மறந்துருது என்று நினைத்து கொண்டு வள்ளிக்கு போன் அடித்தான் .அவள் உடனே எடுக்க வில்லை .அப்புறம் திரும்ப ஒரு ரெண்டு தடவை அடிக்கவும் அவள் எடுத்தாள் .
ஹலோ சிஸ்டர் என்று சிரித்து கொண்டே சொல்லவும் அவள் திட்டினாள் என்னையே அப்படி கூப்பிடாதாடா போன வைடா என்றாள் .ஏன் சிஸ்டர் இப்படி என்றான் .பின்ன நீ உண்மைலே என்னையே சிஸ்டர நினைச்சு இருந்தேன்னா இத்தன நாள் பேசாம இருப்பியா என்று அவள் கேட்க ஐயோ அப்படி எல்லாம் இல்ல சிஸ்டர் வொர்க் பிஸி என்றான் .சும்மா சொல்லாதாடா நல்லா குடிச்சுட்டு டெய்லி ஏவ கூடாய்ச்சும் ரூம்ல கூத்து அடிச்சு கிட்டு இருப்ப உன் வீட்டுக்க வந்தா தெரிஞ்சுடும் நீ எப்படி இருக்கேன்னு என்ன இப்பதைக்கு என்னால வர முடியாது என்று வள்ளி சொன்னாள் .
அதுவும் நல்லதுதான் என்று விக்கி மனசுக்குள் நினைத்து கொண்டு அப்படி இல்ல சிஸ்டர் நிஜமாவே வொர்க் பிஸி என்றான் .சரி அது இருக்கட்டும் வளைகாப்புக்கு வருவே இல்ல என்று கேட்டாள் .சிஸ்டர் வளைகாப்பு பொம்பளைங்க சமாச்சாரம் அங்க நான் வந்து என்ன ஆக போகுது என்றான் .யே நீ எனக்கு தம்பி முறைக்கு வந்து இரு இப்ப உங்க அக்கா வளைகாப்புக்கு பொண்ணுக சமச்சரம்னு நீ போகமயா இருந்த என்றாள் .
ஆமா எங்க அக்கா வளைகாப்புக்கு நான் போகத்தான் இல்ல என்றான் விக்கி .நிஜமாத்தான் சொல்றியா ஏண்டா போகல என்றாள் ,நிஜமாத்தான் சொல்றேன் அது எங்க அக்காவுக்கும் எனக்கும் ஒரு பிரச்சனை அதனால நான் போகல என்றான் .சரி பரவல இந்த அக்காவோட வளைகாப்புக்கு வா என்றாள் .வரலாம் ஆனா அங்க டேவிட் என்னையே பாத்து கடுப்ப ஆனா என்ன பண்ண என்றான் .டேய் அவன பத்தி நீ ஏன் கவலை படுற நீ வா இது உன்னோட சிஸ்டர் பங்க்சென் என்றாள் .
ஓகே வரேன் என்றான் .டேய் அப்புறம் இன்னொரு விஷயம் இந்த சுவாதிய எங்கயாச்சும் பாத்தியா என்றாள் .அதை கேட்கவும் விக்கி ஒரு மாதிரி ஆனான் .நான் நான் எங்கயும் பாக்கலையே நான் எதுக்கு அவள பாக்க போறேன் என்றான் திணறி கொண்டே .இல்ல மணி போன வாரம் அவ ஹாஸ்டலுக்கு கூட போயி கேட்டு பாத்துட்டார் அவ போயி 3 மாசம் ஆச்சாம் அவ ரூம் மேட கிட்ட கூட எங்க போனான்னு சொல்லலையாம் அவ நம்பர்க்கு ட்ரை பண்ணா அது உபயோகத்தில் இல்லைன்னு வருது . அதான் உனக்கு ஏதும் தெரியுமா அவள பத்தி என்றாள் .
எனக்கு எப்படி தெரியும் அவள பத்தி என் கிட்ட போயி அவள பத்தி கேக்குற ஏன் என்றான் .ஏன்னா கடைசியா நான் உன் வீட்டுக்கு வந்தப்ப உனக்கு அவ கிட்ட இருந்து போன் வந்துச்சு அதான் அன்னைக்கு அவ கூட ஏதோ எமர்ஜென்சின்னு நீ கூட ஆஸ்பத்திரி போனியே என்ன ஆச்சு என்றாள் .
அப்படியா அத நானே மறந்துட்டேன் நீ இன்னுமா ஞாபகம் வச்சு இருக்க என்றான் .அதலாம் ஞாபகம் இருக்கு அன்னைக்கு என்ன நடந்துச்சு அவ ஆஸ்பத்திரில என்ன சொன்னா என்றான் ,ம்ம் என் குழந்தை அவ வயித்துல வளருதுன்னு சொன்னா ஏண்டி எல்லா பொம்பளைகளும் இப்படி டார்ச்சர் பண்றீங்க என்று நினைத்து கொண்டு ஒன்னும் இல்ல அவ பிரண்டுக்கு அகிசண்டன்ட் ஆகி ஒ பாஸ்டிவ் ப்ளாட் தேவை பட்டுச்சாம் அதுக்குதான் கூப்பிட்டா என்று சொல்லி சமாளித்தான் .
ஒ அப்படியா சே அவளும் என் வளைகாப்புக்கு வந்தா எவளவு நல்லா இருக்கும் அவ இல்லமா எனக்கு லேடிஸ் துணையே இல்லாம போர் அடிக்குது நிறைய விசயத்த பேச முடியாம ஒரு மாதிரி இருக்கு என்றாள் .ஏன் அதான் டேவிட் பொண்டாட்டி தமிழ் தானா அவள சுவாதிக்கு பதிலா பிரண்ட் ஆக்கிக்கோ என்றான் .ஒ ரெஜினவா எனக்கு அவள பிடிக்கவே இல்ல என்ன இருந்தாலும் சுவாதி மாதிரி வராது உண்மைலே டேவிட் மிஸ் பண்ணிட்டான் . நல்ல அழகு நல்ல டைப் யாருக்கு அவ கூட வாழ கொடுத்து வச்சுருக்கோ என்றாள் வள்ளி .
ஓகே ஓகே ரொம்ப புகழாத அவள அவ ஒன்னும் அப்படி ஒன்னும் அழகும் இல்ல என்றான் .அங்கிட்டு போடா உனக்கு எது சரியான அழகுன்னே கண்டுபுடிக்க தெரியல .அழகு மட்டும் இருந்தா போதாதுடா அழகும் இருக்கணும் பண்பும் இருக்கணும் அது ரெண்டும் சுவாதி கிட்ட மட்டும் தான் நம்ம குரூப்லே இருக்கு என்றாள் வள்ளி .சரி சரி போதும் எனக்கு வொர்க் இருக்கு நான் வளைகாப்புக்கு வந்து பேசிக்கிறேன் என்று சொல்லி வைத்து விட்டான் .
போனை வைத்த பின்உண்மைலே சுவாதி மாதிரி வராதுதான் என்ன பண்ண அதுக்கு என்று சொல்லி கொண்டே மேஜையில் தன் தலையை மூட்டி கொண்டான் .
பின் மதியம் லஞ்ச் முடித்த உடனே மணி சொன்ன மாதிரி தனியாக பேச அந்த ப்ளோருக்கு சென்றான் .அவர்கள் இருவரும் வொர்க் டைம்ல் மறைமுகமாக சிகரட் அடிக்க கண்டுபிடித்த பழைய இடம் .அங்க போயி விட்டு வழக்கம் போல இருவரும் சிகரட்டை பற்ற வைத்து விட்டு விக்கி கேட்டான் .என்ன விஷயம் மச்சி தனியா பேசணும்னு சொன்ன என்று கேட்டான் .
மச்சி நான் ஒரு விசயம் சொல்லுவேன் அத நீ வள்ளி கிட்ட சொல்ல கூடாது என்றான் மணி .டேய் நீதான் ஓட்ட வாய் நான்லாம் ரகசியத்த சூப்பரா பாதுகாப்பேன் என்றான் விக்கி .டேய் நான் நினைக்கிறேன் டேவிட்க்கும் சுவாதிக்கும் இப்ப affair இருக்குன்னு நினைக்கிறேன்டா என்றான் மணி . Nanban Kadhali Tamil Kamakathaikal
தொடரும்
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.