நண்பனின் முன்னால் காதலி – 19

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

kundi nakkum kathai சே பேய் கனவ விட ரொம்ப கொடூரமான கனவா இருக்கே என்று எண்ணிக்கொண்டு விக்கி எழுந்து வீட்டில் மீதம் உள்ள சரக்கை மீண்டும் அடித்தான்

சுவாதி சொன்னதை அப்படியே யோசித்து பார்த்தான் .அவ ஏன் இன்னும் கருவ கலைக்கல அந்த குழந்தை உண்மைலே யாரு குழந்தை .அவள இங்க தங்க வச்சா நம்ம எப்படி பொண்ணுகள கூப்பிட்டு வந்து என்ஜாய் பண்ண முடியும் .ஒரு வேல சுவாதி சொன்ன மாதிரி போலீஸ்க்கு போயிட்டா நம்ம நிலைமை அவளோதான்

ஏன்தான் இந்த சுவாதி எப்பவுமே நம்மள இப்படி டார்ச்சர் பண்றளோ என்று நினைத்து கொண்டே தூங்கி விட்டான் .

காலையில் போன் அடித்தது .விக்கி ராத்திரி கண்ட கனவால் பதறி போய் போனை எடுத்தான் .அது சுவாதிதான் .அதை கடுப்போடு எடுத்து என்னடி என்றான் .என்ன ஏவ கூடயும் இருக்கியா என்றாள் .

ஆமா நேத்து நீ மிரட்டுன மிரட்டலுக்கு ஏவ கூடயும் இருக்க மூடு வேற வருமா என்றான் எரிச்சலோடு .நல்லது நான் இப்ப உன் அப்பர்ட்மெண்ட்க்கு தான் வந்துகிட்டு இருக்கேன் என்றாள் .

ரொம்ப நல்லது போயிட்டு கூப்புடு என்று சொல்லி வைத்து விட்டான் .போயி அலஞ்சட்டு வரட்டும் என்று நினைத்து மீண்டும் கண்ணை மூடி டேபளில் சாய்ந்து தூங்கினான் .அதன் பின் மீண்டும் ஒரு அரை மணி நேரம் கழித்து சுவாதி போன் அடித்தாள் .என்னடி நிம்மதியா தூங்க கூட விட மாட்டியா என்றான் .

ஹே விக்கி நீ இப்ப எங்க இருக்க என்றாள் வீட்ல என்றான் .எந்த வீட்ல என்றாள் .ம்ம் என் வீட்ல என்றான் .டேய் நீ இருக்கியான்னு அப்பர்ட்மெண்ட்ல கேட்டா நீ காலி பண்ணி போயி பத்து நாள் ஆகுதுன்னு சொல்றாங்க .

ஒழுங்கா சொல்லு நீ எங்க இருக்க என்றாள் .ம்ம் நான் என் புது வீட்ல இருக்கேன் என்றான் .ஓகே அப்ப என்னயே வந்து நீயே உன் கார்ல கூப்பிட்டு போ என்றாள் .என்னது நான் வரவா என்றான் .ஆமா நீதான் வரணும் என்றாள் .

ஹே எனக்கு நைட் எல்லாம் தூக்கம் இல்ல அதனால எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு அதனால நான் அட்ரஸ் சொல்றேன் நீ பஸ் இல்லாட்டி ஆட்டோ பிடிச்சு வந்துரு என்றான் .

இங்க பாரு விக்கி என்னால இதுக்கு மேல பஸ்லயும் ஆட்டோளையும் வர முடியாது என்றாள் .ஏன் காசு இல்லையா என்றான் .உனக்கு காச விட்டா வேற எதுவும் தெரியாதா என்றாள் .சரி ஏன் வர முடியாது என கேட்டான் .

ஏன்னா நான் கர்ப்பமா இருக்கேன் .என்னால அதிகமா ரிஸ்க் எடுக்க முடியாது அப்புறம் என் குழந்தைக்கு எதாச்சும் ஆகிடும் .அதனால நீ வந்து கூப்பிட்டு போ என்றாள் .ஆமா நீயும் உன் கர்ப்பமும் உன் குழந்தையும் என்று மனதில் திட்டிக்கொண்டு வெயிட் பண்ணு இந்தா கிளம்பி வரேன் என்றான் .அவள் சரி என்றாள் .

பின் அவன் டிரஸ் மாட்டி கொண்டு அவன் பழைய அப்பர்ட்மெண்ட்க்கு போனான் .வெளியே சுவாதி நின்று இருந்தாள் .அவளிடிம் போயி சீக்கிரம் கார்ல ஏறு நான் சண்ட போட்ட எவனும் என்னயே பாக்குறதுக்கு முன்னால போகணும் என்றான் .என்னது சண்டையா என்றாள் .ஆமா முதல்ல கார்ல ஏறு அப்புறம் பேசிக்கலாம் என்று சொன்னான் .அவளும் காரில் ஏற விக்கி வேகமாக காரை ஓட்டினான் .

மெதுவா போடா வயத்துக்குள்ள இருக்க என் பிள்ள பயந்துட போகுது என்றாள்.இவளுக்கு வேற வார்த்தையே வாயில வராதா என்று நினைத்து கொண்டு வண்டியின் வேகத்தை மெல்ல குறைத்து ஓட்டினான் ,பின் அவன் புது வீட்டிற்கு கொண்டு போயி நிறுத்தினான் .அவன் புது வீட்டை பார்த்த சுவாதி என்னடா வீடு ரொம்ப தனியா இருக்கு யாரும் பக்கதுல இல்லாம இருந்தா என்னையே ஈசியா கொன்னுடலாம்னு பாக்குறியா என்றாள் .

வா இம்சை முதல்ல உள்ள என்றான் .பின் வீட்டின் கதவை திறந்தான் .சுவாதி உள்ளே வந்தாள் .சே புது வீட்டுக்கு முத முதலல ஒரு ஸ்பெஷல் பிகர கூப்பிட்டு வரணும்னு நினைச்சோம் .போயும் போய் இவள போயா கூப்பிட்டு வரணும் எல்லாம் என் தலை எழுத்து என்று மனதில் நினைத்து கொண்டான் .சுவாதி வீட்டை முழுதும் மெல்ல சுற்றி பார்த்தாள் .பரவல வீடு நல்லா பெருசாதான் இருக்கு .உன் பழைய அப்பர்ட்மெண்ட்க்கு இந்த வீடு நல்லாவே இருக்கு .

பின் ஒவ்வொவொரு அறையாக சுற்றி பார்த்தாள் .ம்ம் நான் நினைச்ச மாதிரியே தனித்தனியா ரெண்டு பெட்ரூம் இருக்கு ஓகே என்றாள் .அவள் ஏதோ புது வீடு வாடகைக்கு வந்தவள் போல் ஒவ்வொரு அறையாக வீட்டை சுற்றி பார்ப்பது எரிச்சலாக இருந்தது .சுவாதி சுவாதி என்று அவளை கடுப்போடு கூப்பிட்டான் .ம்ம் சொல்லு என்று சொல்லி விட்டு சுவாதி இன்னும் ரூமை பார்த்து கொண்டு இருந்தாள் .சுவாதி இன்னும் நாம ஒரு முடிவுக்கு வரல அதனால வந்து இப்படி உக்காரு என்றான் .

அவள் மெல்ல சோபாவில் உக்காந்தாள் .விக்கியும் உக்காந்தான் .சுவாதி First of all நீ ஏன் உன் கருவ கலைக்கல என்றான் .விக்கி இத பத்தி நம்ம நேத்து பார்க்ல ரொம்ப நேரம் பேசி சண்ட போட்டுட்டோம் சோ வேற எதாச்சும் கேளு என்றாள் .ஓகே அப்ப இந்த குழந்தைக்கு அப்பா யாரு என்றான் .இங்க பாரு விக்கி திரும்ப திரும்ப தேவை இல்லாததையே பேசி நாம சண்ட போட வேணாம் இப்ப விஷயம் நான் உன் வீட்டுக்கு எந்நேரம் ஷிப்ட் ஆகுரதுங்கிறது தான் என்றாள் .

என்னது ஷிப்ட் ஆகுரதா முடிவே பண்ணிட்டியா என்றான் .வேற வழி இல்ல விக்கி என்றாள் .சரி நான் இத மட்டும் கேட்டுக்குறேன் நான் உன்னையே என் கூட தங்க வைக்காட்டி போலீஸ் கிட்ட போவேன்னு சும்மாதானே சொன்ன என்றான் சிரித்து கொண்டே .அவளும் சிரித்து கொண்டே இல்ல சிரியஸா தான் சொன்னேன் என்றாள் .அதை கேட்டு விக்கி சிரிப்பதை நிறுத்திவிட்டு அமைதியானான் .

சரி அடுத்து என்ன பண்றது என்றான் .அடுத்து என்ன எனக்கு வீடு ரொம்ப பிடிச்சு இருக்கு இப்பவே என் ஹாஸ்டலுக்கு போயி என் திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு இங்க ஷிப்ட் ஆகணும் என்றாள் .பண்ணியே ஆகணுமா வேற வழியே இல்லையா என்று கெஞ்சுவது போல் கேட்டான் .கண்டிப்பா பண்ணனும் என்றாள் .

வேணும்னா நீ நாளைக்கு ஷிப்ட் பண்ணேன் எனா இன்னைக்கு ஞாயிற்று கிழமை நான் கடைசியா ஒரு தடவ எவள ஆயச்சும் என் ரூம்ல போட்டுகிறேன் என்றான் .அது ஏன்னா இன்னைக்கு கடைசி நீ பாட்டுக்கு உன் ரூம்ல வச்சு எவ கூட வேணும்னாலும் என்ஜாய் பண்ணு நான் பாட்டுக்கு என் ரூம்ல நான் இருக்குறது கூட தெரியாம தூங்கிகிரென் .எந்த காரனத்த கொண்டும் உன் சுதத்திரத்துக்கோ இல்ல உன் சந்தொசத்துக்கோ நான் குறுக்க வர மாட்டேன் .

எனக்கு தங்க ஒரு இடம் வேண்டும் அவளவுதான் என்றாள் சுவாதி .ஓகே என்றான் ஒரு சலிப்போடு .சரி வா என் ஹாஸ்டல் போவோம் என்றாள் ,இப்பயேவா என்றான் .ஆமா வந்து என் திங்க்ஸ் எல்லாம் வச்சுட்டு நான் நாளைக்கு வேலைக்கு போகனும் .அதனால கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க போறேன் என்றாள் .சரி வரேன் என்றான் .

பின் அவள் ஹாஸ்டல் போயி நிப்பாட்டினான் .நீ வெளியேவ இரு நான் எல்லா திங்க்ஸ்ம் எடுத்துட்டு வரேன் என்று உள்ளே போனாள் .விக்கி சே என்று தலையை ஸ்டீரிங்கில் சாய்ந்து அவனை அவனே திட்டி கொண்டு இருந்தான் .பின் அவன் கார் சன்னல் தட்டப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்து கதவை திறந்தான் .

ஹலோ நீதான் மக்கியா என்று அஞ்சலி கேட்டாள் .அவன் என்னது மக்கியா என்று புரியமால் முழித்து கொண்டு இருக்க அவள் பின்னாடியே சுவாதி வந்து மக்கி இல்லாக்கா விக்கி என்றாள் .ஏதோ ஒன்னு என்று சொல்லி விட்டு கார் டிக்கியை திற திங்க்ஸ் வைக்கணும் என்றார்கள் .பின் அஞ்சலியும் சுவாதியும் ஹாஸ்டலில் இருந்து மாற்றி மாற்றி திங்க்ஸ் கொண்டு வந்து வைத்து காரில் வைத்தனர் .

எல்லா பொருள்களையும் வைத்த பின் சுவாதி அஞ்சலியிடம் ஓகேக்கா நான் போறேன்க்கா என்றாள் அழுது கொண்டே .போறேன் சொல்லாதேடி போயிட்டு வரேன்னு சொல்லு என்றாள் அஞ்சலி ,அவள் அழுது கொண்டே மெல்ல சிரித்து விட்டு சொன்னாள் .இனி எங்கிட்டு இங்க வர போறேன் .குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அப்படியே கனடா போ போறேன் என்று சொல்லிவிட்டு ரொம்ப அழுதாள்.

சரி சரி அழுகாத அக்கா இங்கதான் இருக்கேன் எப்பனாலும் எனக்கு போன் போடு உடனே நான் வந்துடுறேன் என்றார்கள் .சரிக்கா என்று சொல்லி விட்டு இருவரும் கட்டி பிடித்தனர் .பின் அஞ்சலி அவள் கண்ணீரை துடைத்து விட்டு விக்கியை முறைத்து பார்த்து கொண்டே சொன்னாள் அந்த ராஸ்கல் எப்ப என்ன பிரச்சின பண்ணாலும் சொல்லு உடனே நான் போலிச கூப்பிட்டு அங்க வந்துறேன் என்றார் .சுவாதியும் சிரித்து கொண்டே சரிக்கா என்றாள் .

அவர்கள் இருவரும் விக்கிக்கு கொஞ்சம் தொலைவில் நின்று பேசியாதல் விக்கிக்கு அவர்கள் பேசியது கேக்கவில்லை .ஆனால் சுவாதி அழுவதும் அஞ்சலி அவளை கட்டி பிடித்து ஆறுதல் சொல்வதும் மட்டும் அவனுக்கு புரிந்தது .

என்னடா இது என்னமோ இவ கட்டி கொடுத்து புருஷன் வீட்டுக்கு போற மாதிரி இப்படி அழுகுறா அவ என்னமோ சொந்த தங்கச்சிய அனுப்புற மாதிரி ஆறுதல் சொல்றா இதல்லாம் ரொம்ப ஓவர்டி ரெண்டு பேருக்கும் என்று மனதிற்குள்ளே கிண்டல் அடித்தான் .ஆனால் அந்த அஞ்சலி வந்ததிலிருந்து அவனை கோபமாக முறைப்பது அவனுக்கு தெரிந்தது .

நான் வேணும்னா வந்து அந்த பொறுக்கிய கொஞ்சம் மிரட்டவா என்றாள் அஞ்சலி .வேணாம்க்கா பாவம் நான் மிரட்டனதுக்கே ஸ்கூல் பையன் மாதிரி பயந்து போயி கிடக்கான் .இனி நீங்க வேற மிரட்டுன்னிங்க பயத்துல பெண்ட்லே உச்சா போயிடுவான் என்று சொல்லி சிரித்தாள் .இரண்டு பேரும் விக்கியை ஒரு நிமிடம் உத்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள் ,அதை பார்த்த விக்கி என்ன இவளுக நம்மள ஏதும் ஒட்டுராலுகள என்று நினைத்தான் .

நீ வேணும்னா பாரு உனக்கு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அவன் கண்டிப்பா மாறி உன்னையே பிடிச்சுருக்குன்னு சொல்வான் என்றாள் அஞ்சலி .வேணாம் அக்கா அவன் அப்படியே இருக்கட்டும் நான் இப்படியே இருக்கேன் அத ரெண்டு பேருக்கும் நல்லது என்றாள் சுவாதி

ஏண்டி உனக்கு அவன் மாறுனா பிடிக்காதா .என்றார் அஞ்சலி .பாவம் அக்கா அவன் தப்பு எல்லாம் என் மேலதான் என்னையே காப்பாத்த போயி நானா அவன் கிட்ட தப்பா நடந்து அதனால அவன் பெஸ்ட் பிரண்ட பிரிஞ்சு ரொம்ப கஷ்டபட்டுடான்

.இன்னைக்கும் என்னாலதான் அவனுக்கு இவளவு தொல்லை .அதனால இருக்க வரைக்கும் அவன் சந்தோசத்த கெடுக்காம ஒரு ஓரத்துல இருந்துட்டு குழந்தை பிறந்ததும் எவளவுக்கு எவளோ சீக்கிரம் பாஸ்போர்ட் எடுக்க முடியுமோ எடுத்துட்டு அவன நிம்மதியா அவன் பழைய வாழ்கைய கொடுத்துட்டு போயிடனும் என்றாள் ஒரு ஏக்கத்தோடு .

இதை சொன்ன போது அவள் விழி ஒரமாக மெல்ல கண்ணிர் துளிகள் வந்தது .அதை துடைத்து விட்டு காரில் உக்காந்து இருக்கும் விக்கியை ஒரு நிமிடம் திரும்பி பார்த்தாள்

அவள் பேசியதையும் விக்கியை பாரப்பதையும் புரிந்து கொண்ட அஞ்சலி சரி இத பத்தி நாம இன்னொரு நாள் பேசுவோம் இப்ப கிளம்பு நேரமாச்சு என்றாள் அஞ்சலி .ஒகே பாய் அக்கா என்று சொல்லிவிட்டு காரில் ஏறினாள் .

அவள் காரில் ஏறியதும் என்ன ஒரே அழுகையும் சிரிப்பும் மாறி மாறி ஒரு சீரியலே ஓடுச்சு என்ன நடந்துச்சு என்றான் .கார எடு அப்படியே போற வழில பேசுவோம் என்றாள் .அதுவும் சரிதான் என்று காரை எடுத்தான் .சுவாதி அவள் ஹாஸ்டலை பார்த்து கண்ணீர் விட்டவாறே பிரிந்தாள் .

தொடரும்

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.