இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
kundi adikkum kathaigal பின் விக்கியின் காரில் சுவாதி ஏறி கொண்டு கண்ணீர் மல்க அவள் ஹாஸ்டலை விட்டு பிரிந்தாள் .என்ன ஏதோ புருஷன் வீட்டுக்கு போற பொண்ணு தன்னோட பிறந்த வீட்ட பாத்து அழுகற மாதிரி அழுகுற என்று கிண்டல் அடித்தான் விக்கி ,சுவாதி கண்களை துடைத்து கொண்டு அதாலம் உனக்கு புரியாது விக்கி நீ என்னைக்கு ஆச்சும் எதாக்கு ஆச்சும் பீல் பண்ணாதானே தெரியும் என்றாள் /
ம்ம் பிளிங்க்ஸ் வச்சு என்ன பண்ண முடியும் ஒன்னும் பண்ண முடியாது எந்த பீலிங் இருந்தாலும் அத தூக்கி போட்டு அடுத்த வேலையே பாக்கணும் அத விட்டுட்டு சும்மா கண்ண கசக்கி கிட்டு இருக்க குடாது என்றான் .ஏன் நீ இது வரைக்கும் எதுக்கும் பீல் பண்ணி அழுததே கிடையாதா என கேட்டாள் சுவாதி .பீல் பண்ணி இருக்கேன் ஆனா அழுததே கிடையாது என்றான் .
யாரும் உன்னையே விட்டு பிரிஞ்சா கூட அழுக மாட்டியா என்றாள் .ஹே அதான் Boys Never Cry ன்னு ஒரு விளம்பரமே வருதே அப்புறம் ஏன் ஒரு ஆம்பிள பையன் கிட்ட போயி அழுதுரிக்கியா இல்லாயன்னு கேக்குற இந்த விக்கி எப்பயும் அழுதாதே இல்ல இவளவு நான் ஆசையா வளத்த பூனை செத்தப்ப கூட அழுகல என்றான் .
என்னது பூனை வளத்தியா என சுவாதி ஆச்சரியத்தோடு கேட்டாள் .ம்ம் வளத்தேன் ஏன் அத இவளவு ஆச்சரியமா கேக்குற பூனைதானே வளத்தேன் புலியா வளத்தேன் ஆச்சரியபடறதுக்கு என்றான் .இல்ல உனக்கு ஒரு உயிர் மேல பாசம் எல்லாம் இருக்கானு தான் ஆச்சரியப்பட்டேன் என்று சுவாதி மனதில் நினைத்து கொண்டு இல்ல சும்மாத்தான் கேட்டேன் எப்ப வளத்த என்றாள்
காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம் ஒரு 3 மாசம் வளத்தேன் என்றான் .ஏன் எல்லாரும் நாய்தானே பெட் அனிமலா வளப்பங்க நீ என்ன பூனையே வளத்துருக்க என்றாள் .அது காலேஜ் முடிச்சுட்டு கொஞ்ச நாள் வெட்டியா இருந்தேனா அப்ப ஒரு சின்ன விசயத்துல என்னையேஇந்த சமுதாயமே அப்செட் ஆகிருச்சு அதுக்குதான் பூனை வளத்தேன் என்றான் .
அது என்ன விஷயம் அதுக்கு ஏன் பூனை வளத்த என கேட்டாள் .அந்த விசயத்த நான் அப்புறம் சொல்றேன் ஆனா பூனை வளத்துக்கு காரணம் சொல்றேன் .அந்த விஷயத்துக்கு அப்புறம் நான் ஒரு வில்லனா இந்த சமுதாயத்துக்கு தெரியனும்னு நினச்சேன் அப்ப ஒரு பழைய படத்துல வில்லன் இந்த மாதிரி பூனை வளப்பனா அதான் நானும் பூனை வளத்தேன் என்றான் .
அதை கேட்டு சுவாதி சிரித்தாள் .ஒகே வில்லன் சார் அந்த பூனை எப்படி செத்துச்சு என்றாள் சிரித்து கொண்டே .அது வந்து பூனை குறுக்க போன கெட்டதாமெ அது தெரியாம என் பூனை ஓயாம எல்லாருக்கும் குறுக்க குறுக்க போச்சு அதுல யாரும் வண்டிய வச்சு அடிச்சுட்டாங்களா என்றாள் சுவாதி .
இல்ல அதனால நிறைய பேர் என் கிட்ட கம்ப்ளைன் பண்ணாங்க நான் அவங்க பண்ணாத காதுல வாங்காம கூட கொஞ்சம் செல்லம் கொடுத்து வளத்தேன் என்றான் .
அப்புறம் எப்படிதாண்டா செத்துச்சு என்றாள் .அதலாம் ஒன்னும் பெரிய விசயம் இல்ல ஒரு தடவ நான் காய்ச்சல் வந்து நெஞ்சு புல்லா ரொம்ப சளியோடு இருந்தேன் .அப்ப என் முட்டா பிரண்டு ஒருத்தன் நெஞ்சு சளிக்கு பூனை கறி நல்லதுன்னு சொன்னான் அதான் நானே என் பூனையே அடிச்சு சாப்புட்டேன் என்றான் .
அவன் அவ்வாறு சொன்னவுடன் சுவாதி உடனே காரிலே வாந்தி எடுத்தாள் அதை கேட்டு .அதை பார்த்து விக்கி அடிப்பாவி ஒரு நிமிஷம் பொறுத்து இருக்க கூடாதா இந்த வீடு வந்துருச்சு அதுக்குள்ளே என் கார நாறடிச்சுட்டியேடி என்றான் .
பின் காரை வீட்டு முன்பு நிப்பாட்டினான் .சுவாதி காரை திறந்து வீட்டு முன்பு தொடர்ந்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .அதை பார்த்து விக்கி கொஞ்சம் தள்ளி போயி நின்றான் .பின் அவனை செய்கையால் கூப்பிட்டாள் .அவன் அவள் கிட்ட வந்தான் /அவள் என்னவோ மூச்சு வாங்கி கொண்டே சொன்னாள் .என்னது என்றான் .நான் உக்காந்து இருக்க இடத்துல தண்ணி கேன் இருக்கு அத எடுடா என்றாள் .
அவன் அதை எடுத்து தள்ளி நின்று கொடுத்தான் .அவள் அதை வாங்கி வாய் கொப்புளித்தாள் .அதை பார்த்து முகத்தை சுளித்து கொண்டு சே இன்னும் இந்த வாந்தி கண்ராவிய 7 மாசம் கூடவெ வச்சு பாக்கணுமா எல்லாம் என் தலை எழுத்து என்று நினைத்தான் விக்கி .
அவள் வாந்தி எடுத்து விட்டு மூச்சு வாங்கியாவரே அவனிடிம் கேட்டாள் நிஜமாவே உன் பூனைய நீதான் கொன்னியா என கேட்டாள் .ஆமா கொன்னது மட்டும் இல்லாம அத எவனுக்கும் தராம நானே தின்னேன் என்றான் .அதை கேட்டு மீண்டும் வாந்தி எடுத்தாள் சுவாதி
பின் விக்கியிடம் ஏன்டா உன் பெட் அனிமல நீயே கொன்ன உனக்கு கொஞ்சம் கூட இந்த இரக்கமே இல்லையா என கேட்டாள் .ஹே என்ன பெட் அனிமல் மேல இரக்கம் வேண்டி கிடக்கு அப்படி பாத்தா ஊர்ல எல்லாரும் ஆட்ட வளத்து அவங்களே கொன்னு சாப்பிடறது இல்லையா அதே மாதிரித்தான் இதுவும் என்ன நான் கொஞ்சம் வித்தியசாமா ஆட்டுக்கு பதிலா பூனை அவளவுதான் என்றான் சிரித்து கொண்டே ,
சுவாதி அவனை முறைத்து பார்த்தாள் . அதை புரிந்த கொண்ட விக்கி நீ என்ன நினைக்கிறன்னு தெரியுது நான் ஒரு Moran அதானே என்றான் .
நீ அதுக்கும் மேலடா ராட்சஸா முதல எனக்கு குழந்தை பிறந்த உடனே உன்னயே விட்டு ஓடனும் இல்லாட்டி என்னையும் என் குழந்தையும் கூட நீ அடிச்சு சாப்புடுவ என்று சுவாதி மனதில் நினைத்து கொண்டாள் .
கவலைப்படாத உன்னையே எல்லாம் அடிச்சு சாப்பிட மாட்டேன் அதனால பயப்படாத என்றான் .இல்லையே நான் பயபடலாயே என்றாள் .நீ பயப்படறது உன் முகத்துல நல்லா தெரியுது என்றான்.
அதலாம் ஒன்னும் இல்லையே நீ வா இங்க வந்து என் திங்க்ஸ் எல்லாம் வீட்ல வைக்க ஹெல்ப் பண்ணு என்றாள் .என்னது உன் திங்க்ஸ இறக்கி வைக்கணுமா என்றான் .ஆமா விக்கி இத மட்டும் பண்ணி கொடுத்துரு ப்ளிஸ் என்றாள் ஹலோ மேடம் இந்நேரம் வரைக்கும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணி என் நேரம் வெட்டியா போயிடுச்சு தேவை இல்லாம நீயும் உன் ரூம் மெட்டும் போட்ட சீரியல் பாத்தது தான் மிச்சம் .நான் முதல பப்க்கு போகணும் .ரெண்டு வாரமா எவளையும் போடாம எனக்கு அடில ஒரு எரிமலையே எரிஞ்சு கிட்டு இருக்கு
இன்னைக்கும் அத தணிக்காட்டி அது வெடிச்சு சிதறிடும் அதனால நான் வேகமா போனும் என்றான் .விக்கி சொன்னா கேளு எல்லா திங்கசையும் நான் மட்டும் எத்தி இறக்குநேனா எனக்கும் குழந்தைக்கும் எதாச்சும் ஆகிடும் அதானல ப்ளிஸ் இத மட்டும் பண்ணிட்டு பப்க்கு போ என்றாள் .
அத உன் கஷ்டம் அத பத்தி எனக்கு கவலை இல்ல நான் கிளம்புறேன் என்றான் .ஓகே நான் அஞ்சலி அக்காவ கூப்புடுரென் என்றாள் .நல்லது அவங்கள கூப்பிட்டு திங்க்ஸ் இறக்கி வச்சுக்கோ என்றான் .அவங்கள திங்க்ஸ் இறக்கி வைக்க கூப்பிடல என்றாள் ,பின்ன எதுக்கு கூப்புடுர என்றான் .
நீ கேட்டாலே அப்படி என்ன அங்க ஹாஸ்டல பேசினிங்கன்னு என்றாள் .ஆமா என்ன பேசினிங்க என்றான் .நீ ஏதாச்சும் பிரபாளம் பண்ண போன் பண்ண சொன்னங்க என்றாள் .ஏன் அவங்க என்ன விஜயசாந்தி IPS ஆ என்று சொல்லி சிரித்தான் ,
அவங்க IPS இல்ல அவங்க புருஷன் IPS ஆபிசர் அது மட்டும் இல்லாம டெல்லி கமிசனர் அவரு டெல்லி ரேப் சம்பவத்துக்கு அப்புறம் அந்த மாதிரி எவன் ஆச்சும் கிடைச்சா அடிச்சு துவைக்கனும்னு எதிர் பாத்து கிட்டு இருக்காராம் .
அதுக்கும் நீ பேசறதுக்கும் சம்பந்தமே இல்லையே என்றான் விக்கி .என்ன விக்கி பார்க்ல நான் பண்ண ப்ளாக் மெயில மறந்துட்ட என்று சொல்லி சிரித்தாள் .வில்லி என்னதான் நீ வில்லத்தனத்த காட்டனாலும் நான் பயப்பட போறது இல்ல நான் போறேன் நீயா கசடப்படு என்று சொல்லிவிட்டு காரை எடுக்க போனான் .
சுவாதி அவன் பின்னாடியே போயி விக்கி நான் சாப்டவே கேக்குறேன் ப்ளிஸ் என்று கெஞ்சினாள் .அவன் அதை காதில் வாங்கமால் காரை ரிவர்ஸ் எடுத்தான் .சுவாதி அவனை கெஞ்சுவது போல நின்று கொண்டு இருந்தாள் .பின் கெட் வரைக்கும் போனவன் ஏதோ நினைத்து மீண்டும் வந்தான் .
சரி இம்ச வா சீக்கிரம் உன் திங்க்ஸ் வச்சு தொலையறேன் என்றான் .அதை கேட்டு அவள் சிரித்தாள் .சிரிக்காத எரிச்சாலா இருக்கு என்றான் .ஓகே சிரிக்கல anyways தேங்க்ஸ் என்றாள் .சரி சரி வா இந்த நீ போயி கதவ ஒப்பன் பண்ணு நான் திங்க்ஸ எடுத்துட்டு வரேன் என்று சொல்லி அவளிடிம் சாவியை கொடுத்தான் .
பின் அவள் பொருள் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தான் .சே ஒரு ப்ளாக் மெயில் ஆழ அவ அழுக்கு துணியலாம் தூக்க வேண்டியது இருக்கே என்று நினைத்து நொந்து கொண்டான் . அவளுடைய எல்லா தின்க்சையும் வைத்து விட்டு சரி இம்ச இப்பயாச்சும் என்னையே ஆள விடு நான் போறேன் என்றான் .
ம்ம் தராளமா போ விக்கி என்றாள் .விக்கி வேகமாக ஓடி காரை எடுத்து கொண்டு பப்க்கு போனான் .அங்கு இவன் போக சரியாக பப் மூட பட்டது .அவன் வேகமாக ஓடி அவனுக்கு தெரிந்த அங்க வேலை பார்க்கும் பையனிடிம் கேட்டான் .என்ன இன்னைக்கு இவளவு சீக்கிரமா க்ளோஸ் பண்றீங்க என்றான் . சாரி சார் சனி கிழமை மட்டும்தான் சார் 12 மணி வரைக்கும் போலிஸ் அல்லொவ் பண்றாங்க மத்த நாள் எல்லாம் 10 மணிக்கு எல்லாம் க்ளோஸ் பண்ண சொல்றாங்க என்றான் .ஞாயிற்று கிழமையுமா என்றான் விக்கி .ஆமா சார் என்றான் .வேற எந்த பப் ஆச்சும் திறந்துருக்குமா என கேட்டான் .இல்ல சார் இந்த டெல்லி ரேப்க்கு அப்புறம் போலிஸ் கொஞ்சம் கெடுபிடியா இருக்காங்க என்றான் .
விக்கி வருத்ததோடு காரில் ஏறி உக்காந்து கொண்டே சே வந்த முத நாளே என் சந்தோசத்த பறிச்சுட்டாலே ராட்சஸி என்று சுவாதியை திட்டி கொண்டே கார் ஸ்டேரிங்கை போட்டு கோபத்தோடு அடித்தான் .பின் ஏமாற்றத்தோடு வீட்டிற்கே திரும்ப போனான் .
தொடரும்
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.