இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
udaluravu stories ரொம்ப வருத்ததோடு காரில் உக்காந்து அழுது கொண்டு இருந்த விக்கி அதன் பின் கண்களை துடைத்து கொண்டு எல்லாம் சுவாதியால அவள யாரு என்னையே காதலிக்கறத டேவிட் கிட்ட சொல்ல சொன்னா என்று நினைத்து கொண்டு காரை வேகமாக ஓட்டினான் .
பின் சுவாதியின் லேடிஸ் ஹாஸ்டல் முன்னாடி போயி நின்று கொண்டு சுவாதியின் ரிலேசன் அவள வர சொல்லுங்க பாக்கனும் போயி சொல்லி வர சொன்னான் ,
சுவாதி வந்ததும் அவனை தனியாக குப்பிட்டு இங்க எல்லாம் ஏன் வர இனி மேல் இப்படி வராத கண்டுபிடிச்சா என்னையே வெளியே அனுப்பிடுவாங்க எனக்கு மும்பைல தாங்கவும் வேற இடம் இல்லை என்றாள் .
சரி அதலாம் விடு டேவிட் கிட்ட ஏன் நம்ம விசயத்த டேவிட் கிட்ட சொன்ன என்றான் விக்கி .என்ன நம்ம விசயம் என்று தெரியாதது போல கேட்டாள் .அவன் கடுப்பாகி ஏன் உனக்கு தெரியாதாக்கும் உனக்கும் எனக்கும் செக்ஸ் நடந்தத டேவிட் கிட்ட சொல்லிருக்க என்றான் கோபமாக .
ஹே மெல்ல பேசுடா என்றாள் சுவாதி .ஒ இப்ப தெரியுது இல்ல இது அசிங்கம்னு அப்புறம் ஏன் டேவிட்கிட்ட சொன்ன என்றான் . அவள் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு உனக்கு ஏன் டேவிட் கிட்ட சொன்னேன்னு தெரியனும் அதானே என்றாள் .ஆமா என்றான் .
சொல்றேன் அவன் அவனோட ரிசபசெனுக்கு என்னயே இன்வைட் பண்ணான் டா என்றாள் .அதுக்கு எதுக்கு நம்ம விசயத்த சொன்ன உனக்கு போக பிடிக்காட்டி நீ போகாம இருக்கலாமல அதுக்கு ஏன் நம்ம விசயத்த சொல்லி அவன வருத்தப்பட வச்ச என்றான் .
ஆமாடா உன் பிரண்டு என்னையே வேணாம்னு சொல்லிட்டு இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்து அதோட ரிசபசெனுக்கு என்னையே கூப்பிடுவான் .நான் சிரிச்சு கிட்டே போகணும் பாரு .அதான் அவன டென்சன் படுத்துற மாதிரி நான் நம்ம மேட்டர சொன்னேன் என்றாள் .
அப்படி என்னதான் சொன்ன என்று கத்தினான் கடுப்பாக .ம்ம் எனக்கும் விக்கிக்கும் ரெண்டு வாரமா ரிலேசன்ஷிப் இருக்கு நானும் அவனும் இப்ப லவ் பண்றோம் .ஒரு ஏழு எட்டு தடவ செக்ஸ் கூட வச்சுகிட்டோம் அதனால் என்னையே மறந்துடு அப்படின்னு சொன்னேன் என்றாள் .
அடிப்பாவி ஏண்டி இப்படி புளுகிரிக்க நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு நாள் நைட் ஏதோ தெரியாம நடந்து போச்சு நீயே அத யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு ஒன்னுக்கு பத்து தடவ சொன்னியெடி அப்புறம் ஏண்டி டேவிட் கிட்ட இப்படி பொய் சொன்னே என்றான் .
உன் பிரண்டு வந்து கூப்பிட்டப்ப ஓங்கி அறையாலம்னுதன் பாத்தேன் .அப்புறம்தான் உன் நினைப்பு வந்துச்சு சரி அவன் எப்படி என் மனச காயப்படுதுனானொ அதே மாதிரி நானும் அவன் மனச காயப்படுத்த நினச்சேன் அதான் இப்படி நம்ம விசயத்த சொன்னேன் என்றாள் .
அதுக்குன்னு பொய் சொல்லுவியா என்றான் .எது பொய் நீயும் நானும் செக்ஸ் வச்சு கிரலாயா என்றாள் .ஆமா அது உண்மைதான் அதுக்குன்னு நீயும் நானும் லவ் பன்றாதவும் ஏழு எட்டு தடவ செக்ஸ்வச்சாதவும் சொன்ன என்று கத்தினான் .அது வந்து என்று நெளிந்து கொண்டே இழுத்தாள்
என்ன நெளியற எதுவும் என் மேல உண்மையிலே லவ் கிவ் வந்துருச்சா நான்தான் சொன்னேன்னே எனக்கு லவ் எல்லாம் செட் ஆகாது .அதனால என் மேல லவ்வுல விளுந்துடாதன்னு .அப்புறம் என்ன ஆச்சு உனக்கு என்று பேசி கொண்டு இருந்தவனை குறுக்கிட்டு ஹலோ ஹலோ சார் கொஞ்சம் நிப்பாட்டுங்க விட்டா பேசி கிட்டே போவிங்க போல
அந்த நேரத்துல டேவிட்ட கடுப்பு ஏத்தனும்னு நானும் நீயும் லவ் பண்றாத பொய் சொன்னேன் மத்தபடி உன்ன பத்தி நல்லா தெரிஞ்சும் ஒருத்தி உன்னையே லவ் பண்ணுவாளா என்றாள் .நீ சொன்ன பொய்யால இப்ப என்ன ஆச்சு தெரியுமா என்றான் விக்கி .என்ன ஆச்சு டேவிட் எதுவும் கைய கிய அறுத்துகிட்டு செத்து போயிட்டானா என்றாள் சாதரணமாக .
அதை கேட்டு கடுப்பான விக்கி எனக்கு வர கோபத்துக்கு இங்க மட்டும் பப்ளிக் அவளவா இல்லாம இருந்தா உன்னயே கொன்னே போட்ருப்பேன் .என்றான் .அத செய் முதல நிம்மதியாவச்சும் போய் சேர்றேன் என்றாள் .
போடி நீ சொன்ன பொய்யால டேவிட் அழுதுகிட்டு என் கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டான் ஆறு வருஷ நட்பு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி வந்த உன்னால போச்சுடி என்றான் .
டேவிட் பத்தி மட்டும் யோசிக்கிரேயே என்னையே பத்தி யோசிச்சு பாத்தியா ஒரு பொண்ணு லவ் ப்ரேக் ஆப் ஆன பொண்ணு அவகிட்டே அவ பழைய லவர் வந்து அவன் கல்யாண ரிசபசெனுக்கு கூப்பிட்டா எப்படி இருக்கும் அவ மனசு என்ன கஷ்டப்படும் என்று சொல்லி அழுக ஆரம்பித்தாள் .
ஆமா ஆனா உணா நீயும் அவனும் எதுக்கு எடுத்தாலும் அழுக ஆரம்பிச்சுடுங்க என்றான் கடுப்போடு .பின்ன என்னயே என்ன உன்னையே மாதிரி உணர்ச்சி அற்ற ஜட்ம்ன்னு நினைச்சியா என்று அழுது கொண்டே சொன்னாள் .
பின் அங்கு சிறிது நேரம் அமைதியாக இருந்தது .அவள் அழுது கொண்டே இருந்தாள் .இவன் சரி நான் வரேன் அப்படின்னு சொல்லிவிட்டு கிளம்பினான் .
அவனை ஒரு நிமிஷம் என்று சொல்லி நிக்க சொன்னாள் .இருவரும் முகத்தை பார்க்கமால் எதிர் எதிர் திசையில் திரும்பி இருந்தனர் .பின் அவனை பார்க்கமால் சொன்னாள் நீயோ உன் பிராண்டோ என்னையே நினைச்சு கவலைப் படவேணாம் .நான் இன்னும் மூனு மாசத்துல கனடா போறேன் அதுக்கு பாஸ்போர்ட் ,விசாலாம் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன் ,இன்னும் மூனு இல்லாட்டி நாலு மாசம் அதுக்கு அப்புறம் உங்க கண்லயே பட மாட்டேன் .
அதனால ரெண்டு பேரும் நிம்மதியா இருங்க நீ வழக்கம் போல எவ கூடாயச்சும் என்ஜாய் பண்ணு ,அவன் அவனோட பொண்டாட்டி கூட என்ஜாய் பன்னட்டும் நான் போறேன் என்றாள் .இவன் மனதிற்குள்ளே அத செய் முதல என்று நினைத்து கொண்டு நான் சரி நான் வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான் .
பின் அன்று சாய்ங்காலம் வீட்டிற்கு போயி நன்கு குடித்தான் ,குடித்து விட்டு டேவிட்டிற்கு போன் போட்டான் .அவன் எடுக்க வில்லை .இவன் திரும்ப திரும்ப போன் அடித்தான் .ஆனால் அவன் போனை எடுக்கமால் கொஞ்ச நேரம் கழித்து டேவிட் போனை அமத்தி போட்டான் .
விக்கி கடுப்பில் வழக்கம் போல வீட்டில் உள்ள சில பொருள்களை உடைத்தான் .அப்போது அவனுக்கு போன் வந்தது சரி டேவிட் ஆக இருக்கும் என்று விரைந்து சென்று போன் எடுத்தான் ,ஆனால் அது வள்ளியிடம் இருந்து எடுத்த உடனே விக்கி அழுது கொண்டே எல்லாம் முடிஞ்சுருச்சு சிஸ்டர் என்று சொல்லி அழுதான் .
ஏண்டா அழுகுற நீ உண்மைய சொன்னதுக்கு டேவிட் எத்துகில்லையா என்றாள் .நானா சொல்லி இருந்தா கூட அவன் என்னையே மன்னிச்சு இருப்பான் போல எல்லாம் இந்த சுவாதி சிறுக்கியால வந்தது இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவன என் கிட்ட இருந்து பிரிச்சுட்டா என்று சொல்லி அழுதான் .
அப்படி என்னடா சொன்னா அவன் கிட்ட என்று கேட்டாள் .அத பேசி என்ன ஆக போகுது இப்ப என் நண்பன் என்னைய விட்டு பிரிஞ்சுட்டான் இனி நான் என்ன பண்ண என்று ஒ வென்று அழுதான் .ஹேய் குடிச்சு இருக்கியா என்றாள் .ஆமா டேவிட் இல்லாததால இனி மேல் இந்த நெப்போலியன் தான் எனக்கு பிரண்டு என்று சொல்லி சிரித்தான் .
அது யாருடா நெப்போலியன் புது பிரண்டு என்று கேட்டாள் .அது சரக்கு பேரு என்று சொல்லி சிரித்தான் .சனியனே உன்கிட்ட ஒரு முக்கியாமான விஷயம் சொல்லனும்னு கூப்பிட்டென் .
சொல்லு என்றான் .நீ அத கேக்குற நிலைமல இல்ல அதனால நாளைக்கு காலைல எங்க வீட்டுக்கு வந்து டிபன் சாப்பிட்டுட்டு அப்புறம் நீயும் அவரும் ஒண்ணா ஆபிஸ் போங்க என்றாள் வள்ளி .சரி என்று சொல்லிவிட்டு மீதம் இருந்த சரக்கை குடித்து விட்டு தூங்கினான் .
அடுத்த நாள் காலை எழுந்து வள்ளி சொன்னதற்காகக அவள் வீட்டிற்கு சென்றான் அங்கு மணி சாப்பிட்டு கொண்டு இருந்தான் .விக்கி மிகவும் வருத்தத்துடனும் களைப்போடும் வந்தான் .
என்னடா நைட் புல்லா அடிச்சதுல ஹங் ஓவரா என்றாள் .ஆமா எல்லாம் இந்த டேவிட் பயலாலயும் சுவாதியாலயும் தான் என்றான் .சரி சரி அத பத்தி நம்ம பிறகு பேசுவோம் உங்க ஒட்ட வாய் மச்சான் இருக்காரே அவர் அப்படியே போய் அவரு பெஸ்ட் பிரண்ட் கிட்ட சொல்லிடுவார் என்று வள்ளி தன் புருஷனை குத்தி காட்டினாள் .
அதை கேட்ட மணி நான் ஒன்னும் ஓட்ட வாய் கிடையாது என்றான் .ம்ம் உங்கள பத்தி தெரியாதாக்கும் நேத்து டேவிட் இந்த மேட்டர சொன்னதுல இருந்து இந்நேரம் உங்க ஆபிஸ்ல மட்டும் ஒரு பத்து பேர்கிட்ட விக்கியும் சுவாதியும் லவ் பண்றாங்கன்னு போன் பண்ணி சொல்லிட்டிங்க அப்புறம் என்ன என்றாள் .
உடனே அதை கேட்ட விக்கி டேய் இத ஏண்டா ஆபிஸ் புல்லா சொன்ன நானும் சுவாதியும் லவ் எல்லாம் பண்ணலடா என்றான் விக்கி
அப்புறம் எப்படிடா செக்ஸ் வச்சுகிட்டிங்கே என்று புரியமால் கேட்டான் .டேய் நீ இன்னும் தமிழ் நாட்ட விட்டு வரல டா இது மும்பைடா என்று சொல்லிவிட்டு ஓட்ட வாய் என்று திட்டினான் .
சரி சரி என் ஆள திட்டாம நீ டைனிங் டேபிள் போயி சாப்பிட உக்காரு என்றாள் வள்ளி .முதல சாப்பாட போடு நான் நைட்டும் சாப்பிடல என்று சொல்லிவிட்டு டைனிங் டேபிலில் போயி உக்காந்தான் .
தட்டை வைத்து விட்டு முதல இந்த ச்வீட் சாப்பிடு என்று ஸ்வீட் வைத்தாள் .என்ன விசேசம் சிஸ் எதுவும் உனக்கு இல்லாட்டி மச்சானுக்கு எதுவும் பிறந்த நாளா என்றான் விக்கி .
அவள் வெட்கப்பட்டு கொண்டே ஏங்க இங்க வாங்க என்று அவள் புருஷன் மணியை கூப்பிட்டாள் .பின் வள்ளி மணியின் தோளில் சாய்ந்து கொண்டு எங்க ரெண்டு பேரையும் பாத்தா எதுவும் வித்தியாசமா இருக்கா என்றாள் . அவன் அவர்கள் இருவரையும் பார்த்தான் இருவரும் ஒருவர் தோளில்சாய்ந்து கொண்டு வெட்கப்பட்டு கொண்டு ஈ என்று பல் இளித்து கொண்டு இருந்தார்கள் .
உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் பிடிச்சிருச்சுன்னு தெரியுது என்று சொல்லி சிரித்தான் .டேய் அது இல்லாடா எங்க வீட்டுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு புது ஆள் வர போகுது என்று வெட்கப்பட்டு கொண்டே சொன்னாள் .யார் வர போறாங்க என்று இன்னும் புரியமால் கேட்டான் விக்கி .
அவள் செல்லமாக கோபப் பட்டு கொண்டே அவனடிம் உன் மருமகன் வர போறான் என்று சொல்லி வெட்கப்பட்டாள் . புரியல என்றான் விக்கி .ம்ம் மண்டு உனக்கு எதுவுமே புரியாது நான் அம்மாவாக போறேன் .நீ மாமாவாக போற என்று சொன்னாள் வெட்கப்பட்டு கொண்டே .
அவள் சொன்னதும் அவன் மகிழ்ச்சியுடன் எழுந்து சென்று அவர்கள் இருவரையும் கட்டிபிடித்தான் .காங்க்ரத்ஸ் போத் ஆப் யூ என்றான் . அப்ப இன்னும் ஒரு 10 மாசத்துல ஒரு சின்ன ஓட்ட வாய் மணி வர போகுதா என்று கிண்டல் அடித்தான் .
டேய் என்று செல்லமாக கோபப்பட்டான் மணி .ம்ம் பரவல நேத்து ஒரு கேட்டது நடந்துச்சு இன்னைக்கு உங்க மூலம் நல்லது நடந்துருக்கு தேங்க்ஸ் அண்ட் கங்க்ராட்ஸ் ரெண்டு பேருக்கும் என்று வாழ்த்து சொன்னான் .
சரி சரி ஸ்வீட் சாப்பிடு என்றாள் .ஆமா அது என்ன என் மருமகன் அப்பிடின்னா என்றான் .ஆமா எனக்கு மகன் பிறக்கும் அவன் உன் பொண்ணத்தான் கட்டுவான் .அப்படின்னா அவன் உனக்கு மருமகந்தானே என்று சொல்லி சிரித்தாள் .
ஹலோ சிஸ் என்னையே பத்திதான் தெரியும்ல நான் கல்யாணமும் பண்ண மாட்டேன் குழந்தையும் பெத்துக்க மாட்டேன் .அது மட்டும் இல்லாம எனக்கு குழந்தைகனாலே பயம் அத வரை வளத்து செஞ்சு சே நம்ம நிம்மதியே போயிரும் .எனக்கு எப்பவுமே சிங்கிள் லைப்தான் நோ மேரேஜ் நோ சைல்ட் என்றான் விக்கி .
பாப்போம் ப்ரோ உன்னையே மாதிரி சொன்ன பல பேரு எவ மேலயச்சும் லவ்ல விழுந்து கல்யாணம் பண்ணி ஒன்னுக்கு ரெண்டா குழந்தை பெத்துருக்காங்கே அத மாதிரி நீயும் ஆவ என்றாள் வள்ளி .
விக்கி என்னைக்குமே இப்படிதான் என்றான் .
தொடரும்
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.