நண்பனின் முன்னால் காதலி – 5

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

nanban lover otha kathai இனி வரும் அத்தியாயங்களில் காமம் அவளவாக இருக்காது .கதை மட்டுமே செல்லும் விக்னேஷ் அடுத்த நாள் வழக்கம் போல் வேலைக்கு சென்றான் .ஆனால் அவனால் வேலை பார்க்கவே முடியவில்லை .சுவாதி கூட படுத்தது ஒரு பக்கம் என்றாலும் டேவிட்க்கு தொரகம் பண்ணி விட்டோம் என்று எண்ணி வருந்தி கொண்டு இருந்தான் .

அதன் பின் அவன் இண்டர்காம் போனை எடுத்து மணியை வர சொல்லுங்க என்றான் .

இனி சிறிது விக்னேஷ் நண்பர்கள் பற்றி தெரிந்து கொள்வோம் .விக்னேஷ் மும்பை வந்த போது அவன் நண்பன் ஒருவன் சொல்லி டேவிட் ரூமில் தங்கினான் .

டேவிட் ஒரு இஞ்சினியர் .டேவிட் தான் விக்னேஷ்க்கு மும்பையில் எப்படி சர்வே பண்ணி வாழ்கை நடத்துவது என்பதை கத்து கொடுத்தான் .அப்போது இருந்து டேவிட்க்கும் அவனுக்கும் நல்ல நட்பு இருந்தது .

விக்கி கார்பரேட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து அதிகமாக சம்பாதிக்கவும் தனியாக ஒரு வசதியான் அபர்ட்மெண்ட் வாங்கி தனியாக இருந்து கொண்டான் .ஏன் என்றால் அப்போதுதான் அவனால் பெண்கள் விசயத்தில் சந்தோசமாக இருக்க முடியும் என்பதற்காக

அதே நேரத்தில் டேவிட் செய்த உதவிக்கு டேவிடின் பழைய பள்ளி நண்பனான மணிகண்டனுக்கு விக்கியின் கார்பரேட் கம்பெனியில் அவனுக்கு வேலை வாங்கி கொடுத்தான் .

அதன் பின் மூவரும் நண்பர்கள் ஆகி விட்டனர் .மேலும் மூவரும் தமிழர்கள் என்பதால் மேலும் நல்ல நட்புடன் இருந்தனர் .மணியின் மனைவி வள்ளியும் அவர்கள் நட்பு வட்டாரத்தில் இருந்தாள் .விக்கி அவள் அவனின் அக்காவை ஞாபக படுத்துவதால் அவளை எப்போதும் சிஸ்டர் என்றுதான் அழைப்பான் .

இப்படி நட்புடுன் சென்று கொண்டிருந்த அவர்கள் க்ரூப்பில் 2 வருடங்களுக்கு முன்பு தான் சுவாதி டேவிட்டின் காதலியாக வந்து சேர்ந்தாள் /சுவாதி மும்பையில் உள்ள தமிழ் ஏப் எமில் ரேடியோ ஜாக்கியாக இருந்தாள் .

இவ்வாறு அவர்கள் குரூப் சந்தோசத்துடனும் நட்புடனும் இருந்தது .சுவாதியும் டேவிட்டும் பிரேக் ஆப் ஆனாலும் சுவாதி அவர்கள் க்ரூப்பில் வந்து நட்போடு தான் பழகி கொண்டு இருந்தாள் .

அவர்களுக்குள்ள நட்பு எப்போதும் பிரியவில்லை .குறிப்பாக விக்னேஷ் டேவிட்டை சகோதரனாக கருதினான் .டேவிட்டும் விக்கியை சிறந்த நண்பனாக கருதினான் .

இந்த நிலையில் டேவிட்டின் முன்னாள் காதலி உடன் உடலறவு கொண்டது விக்கிக்கு நிம்மதி போனது .

மணிகண்டன் அவன் ஆபீஸ்க்கு வந்தான் .என்னடா டேவிட் கல்யாணம் எப்படி நடந்துச்சு என கேட்டான் விக்னேஷ் .அதாலம் சூப்பரா நடந்துச்சு நீதான் வராம மிஸ் பண்ணிட்ட வந்துருக்க்லாமலடா அப்படியே நீ உங்க ஊருக்கு போன மாதரியும் இருக்கும் நானும் வள்ளியும் ஒரு நாள் எங்க அப்பா அம்மாவ பாத்துட்டு வந்தோம்

நீயும் வந்து இருந்தா உங்க அப்பா அம்மாவ பாத்து இருக்கலமல என்று மணி பேசி கொண்டிருக்க விக்கி சுவாதியை நினைத்து கொண்டு அமைதியாக இருந்தான் .

அவன் அமைதியாக இருப்பதை பார்த்த மணி அவனை எழுப்பினான் .டேய் மச்சி என்ன ஆச்சுடா என்றான் .அப்பா அம்மாவ பாக்க கூடாதுன்னுதானே நான் மும்பைக்கே வேலைக்கு வந்து இருக்கேன் என்றான் .

இருந்தாலும் நீ டேவிட்காக கல்யானத்துக்கு வந்து இருக்கலாம் என்றான் மணி .இருக்கட்டும் டேவிட் எப்படிடா இருந்தான் .பொன்னலாம் அவனுக்கு புடிச்ச மாதிரி அழகதனா இருந்தா என கேட்டான் .

ம்ம் அத தான் வந்ததும் சொல்ல வந்தேன் பொண்ணு எல்லாம் அழகா இருந்துச்சு .டேவிட்டும் வெளியே சிரிச்சு கிட்டுதான் இருந்தான் ஆனா என்று இழுத்தான் .என்னடா ஆனா என்றான் விக்கி ,

கல்யாணத்துக்கு முன்னாடி தண்ணிய போட்டு ஸ்வாதியே நினைச்சு அழுதான்என்று அவன் சொன்னதும் விக்கிக்கு பக் என்றானது .

சரி அத விடு விக்கி அவன் ரிசப்சனுக்கு முன்னாடி நாம அவனுக்கு ஒரு பாச்சுலர் பார்டி வைக்கணும் ஓகேவா என்றான் மணி . அவன் சொல்வது எதையும் கேக்கமால் இவன் அமைதியாக இருந்தான் .

டேய் என்னடா ஒரு மாதிரி இருக்க எதுவும் இந்த வாரம் பொண்ணுக கிட்ட செமத்தியா அடி வாங்கிட்டியா ,அப்படியே வாங்குனாலும் நீ வருத்தப்பட மாட்டியே என்ன பிரச்சின என்று கேட்டான் .இவனிடிம் சொல்லுவோமா வேணாமா என்று யோசித்தான் விக்கி .

வேணாம் இவன்கிட்ட சொல்ல வேணாம் இவன் ஒரு ஓட்ட வாய் என்று நினைத்து கொண்டு ஒன்றும் சொல்லவில்லை . ஒன்னும் இல்லை மணி நீ போயி வேலையா பாரு நான் சும்மா இந்த டேவிட் கல்யாணத்த பத்தி கேக்கதான் உன்னையே கூப்பிட்டென்.

அதன் பின் அவன் போன பின்பும் இவன் வருத்ததோடு இருந்தான் . அப்புறம் அவன் வேலையை ஒரு எரிச்சலோடு பார்த்தான் .ஒரு 3 மணியை போல விக்கிக்கு டேவிட் போன் செய்தான் .

எடுப்புமோ வேணாமா என்று யோசித்து சிறிது நேரம் ரிங் அடிக்க விட்டு எடுத்தான்

ஹே புது மாப்பிள எப்படி இருக்க என்றான் விக்கி .ம்ம் பரவல டா விக்கி ரெஜினா (டேவிட்டின் மனைவி ) ஓரளவு என் டேஸ்ட்க்குத்தான் இருக்கா ஓரளவு சந்தோசமா போகுது .அப்பா அம்மாவுக்கும் சந்தோசம் அதனால நல்ல இருக்கு என்றான் டேவிட் .

சரிடா நீ சந்தோசமா இருந்தா போதும்டா அப்புறம் என்ன மும்பை எப்ப வர என்றான் .already வந்து என் அப்பர்ட்மெண்ட்ல நானும் ரெஜினாவும் இருக்கோம் .வந்ததும் மணிக்கும் வள்ளிக்கும் கூட போன் பண்ணல உனக்குத்தான் போன் பண்ணிருக்கேன் by the way நான் சொல்ல வந்த விசயத்தையே மறந்துட்டேன் .

இன்னைக்கு இவினிங் நம்ம குரூப்க்கு மட்டும் ஒரு சின்ன பார்டி அரேஞ் பண்ணிருக்கேன் ,

என் பிரண்ட்ஸ் குரூப்ல நீ மணி அப்புறம் வள்ளி அவளவுதான் அப்புறம் ரெஜினா பிரண்ட்ஸ் ஒரு அஞ்சு பேர் வருவாங்க அதனால மறக்காம சாய்ங்காலம் 6 மணிக்கு என் அப்பர்ட்மெண்ட்க்கு வந்துடு .என்றான் .

சரி டா என்றான் விக்னேஷ் .டேய் அப்புறம் ரெஜினா பிரண்ட்ஸ் எல்லாம் லேடிஸ் அதனால நீ சந்தோசமா வா எத ஆச்சும் சிக்கும் நீ சந்தோசமா இரு என்று சொல்லி சிரித்தான் .

அவன் போனை வைத்ததும் இவன் மேஜையில் இருந்த பொருள்கள் அனைத்தையும் கோபத்தில் தட்டி விட்டான் .சே இவளவு அன்பா நம்மகிட்ட இருக்கானே இவனுக்கு போயி ஏன் தொரகம் பண்ணோம் என்று மேசையில் அடித்து கொண்டும் சுவற்றில் முட்டி கொண்டும் தன் கோபத்தை வெளிப்படுதினான் .

எப்படி அவன் முஞ்சில முழிக்கறது இப்ப நான் என்ன பண்ணுவேன் என்று அழுகாத குறையாக புலம்பினான் .அப்போது தான் அவனுக்கு யோசனை தோன்றியது மணியின் மனைவி வள்ளிகிட்ட இத பத்தி பேசுனா அவ எதுக்குனாளும் நல்ல யோசனை சொல்லுவா என்று எண்ணினான் .

முன்பே சொன்னது போல் வள்ளி விக்கிக்கு அவன் அக்காவை ஞாபக படுத்துவதால் எப்போது அவனுக்கு பிரச்சினை இருந்தாலும் அவளிடிம் யோசனை கேப்பான் .

அதன் பின் மணியிடம் சென்றான் .மணி சிஸ்டர் ப்ரீயா இருக்காங்களா எனக் கேட்டான் .ஏன்டா என்ன விஷயம்

இல்ல டேவிட் ஒரு சின்ன பார்ட்டி அரேஞ் பண்ணிருக்கான் இன்னைக்கு சாய்ங்காலம் நான் கல்யாணத்துக்கு வேற வரலையா அதனால ஒரு சின்ன கிப்ட் வாங்கணும் எனக்கு கிப்ட் பத்தி எதுவும் தெரியாது .அதான் வள்ளி கூட போயி கிப்ட் வாங்கிட்டு அப்புறம் வரலாம்ன்னு பாக்குறேன் என்றான் .

சுயர் அவகிட்ட போன் போட்டு கேட்டுட்டு போ என்றான் .ஒகே என்றான் .

அதன் பின் மாலை வள்ளியை பார்க்க அவள் வீட்டிற்கு சென்றான் .வாங்க ப்ரோ என்ன இந்த பக்கம் என்றாள் .அவனுக்கு உடனே சொல்ல முடியவில்லை சுவாதி விசயத்தை .

டேவிட்க்கு கிப்ட் வாங்கணும் செலக்ட் பண்ண வறியா என்றான் .ஓகே டா நான் பிரெஸ் ஆப் ஆகிட்டு வரேன் என்று போனாள் .

விக்கி சோபாவில் உக்காந்து வருத்ததோடு கைகளால் கண்களை மூடி இருந்தான் .வள்ளி வந்து அவனை பார்த்ததும் என்னடா ஒரு மாதிரி எதுவும் பிரபலமா என கேட்டாள் .

வள்ளி நான் ஒரு தப்பு பண்ணிட்டேன் என்றான் ,அததான் நீ வார வாரம் பண்றியே என்று சொல்லி சிரித்தாள்

விளையாடாத வள்ளி இப்ப நான் சொல்ற விஷயம் ரொம்ப சீரியஸ் யார்கிட்டயும் சொல்ல கூடாது .ஏன் மணி கிட்ட கூட சொல்லக் கூடாது .என்றான் ,

ஐயோ ரகசியத்த என்னால பாதுகாக்க முடியாதே என்றாள் .ப்ளிஸ் நான் ஏன் பிரச்சினைய கேட்டு அதுல இருந்து விடுபட ஒரு வழி சொல்லு என்றான் .

சரி சொல்லு என்றாள் வள்ளி .யார் கிட்டயும் சொல்ல கூடாது என்றான் ,அவள் சொல்ல மாட்டேன் சொல்லு என்றாள் அவன் மறுபடியும் யார் கிட்டயும் சொல்ல கூடாது என்றான் ,அவள் கடுப்பாகி சொல்ல மாட்டேன் சொல்றா என்றாள் .

விக்கி தைரியத்தை வர வைத்து கொண்டு சொன்னான் நான் சுவாதி கூட செக்ஸ் வச்சுகிட்டேன் என்றான் .

என்னது நம்ம டேவிட்டோட எக்ஸ் லவர் கூடயா என அதிரிச்சியோடு கேட்டாள் .

ஆமா என்றான்.ஏன் டா எப்படி டா என்றாள் .ரெண்டு பெரும் போதையில இருந்தோம் என்ன பன்றோம்ன்னு எங்களுக்கே தெரியல .ஆனா இப்ப எனக்கு வருத்தமா இருக்கு என்று தலையில் கை வைத்து குனிந்து வருத்தப்பட்டான் .

வள்ளியும் அமைதியாக இருந்தாள் .விக்கி எழுந்து கேட்டான் என்ன பேசாம இருக்க என்னையே பாத்தா ஏதும் கேட்டவன் மாதிரி தோணுதா என்றான் .

அவள் அப்படி இல்லைடா என்றாள்.அப்படின்னா ஏன் பிரச்சினைக்கு வழி சொல்லு என்றான் .என்ன உன் பிரச்சினை எதுக்கு நீ பீல் பண்றே என்றாள் .

என்ன பிரச்சினையா நான் சுவாதி கூட செக்ஸ் வச்சுகிட்டேன் என்றான் .அதுல என்ன பிரச்சினை அவ விருப்பத்தோடுதானே வச்ச அவ விருப்பம் இல்லாம அவள கற்பளிக்கவா செஞ்ச என்றாள் .

அவ விருப்பத்தோடு தான் வச்சேன் .ஆனா என்று இழுத்தான் .ஆனா என்னடா என்றாள் .அவ என் பிரண்டோட எக்ஸ் லவர் நான் என் பிரண்டுக்கு தொரகம் பண்ணிட்டேன் அத என்னால தாங்கிக்கிற முடியல என்றான் .

நீ சொன்னதெல உன் பிரச்சினைக்கு வழி இருக்கு என்றாள் வள்ளி .என்னது அது என்றான் .அவ உன் பிரண்டோட எக்ஸ் லவர் அவ இப்ப பிரண்டோட லவராவோ பொண்டாட்டியவொ இருந்து இருந்தா நானே உன்ன செருப்பால அடிச்சு இருப்பேன் .

அது மட்டும் இல்லாம சுவாதியும் பாவம்தான் அவளுக்கு இந்த சமயத்தில இப்படி ஒரு டைவேர்சென் வந்தது நல்லதுதான் .அதனால உன் மேல எந்த தப்பும் இல்ல என்றாள் .

ஐயோ அப்படி இல்ல டேவிட் இன்னும் ஸ்வாதியே லவ் பண்ணிகிட்டுதான் இருக்கான் .அதான் கல்யாணத்துக்கு முன்னாடி அவள நினச்சு தண்ணிய போட்டு அழுதுருக்கான் .நான் அவனுக்கு தொரகம் பண்ணிட்டேன் என்றான் விக்கி .

அவள இன்னும் லவ் பண்ணிக்கிட்டு இருந்தா கல்யாணத்த நிப்பாட்டிட்டு வந்து இவள கல்யாணம் முடிச்சு இருக்கலாம்ல .

இத்தனைக்கும் கிறிஸ்டின் மேரேஜ் இசியா சர்ச்ல வச்சு எல்லார் முன்னாடியும் இந்த கல்யாணம் பிடிக்கலன்னு சொன்னா அவன விட்ருப்பாங்க அத பண்ணல அவன் ,அப்புறம் என்ன இன்னும் லவ் பண்றனாம் என்றாள் கோபத்தோடு .

இருந்தாலும் என்று அவன் இழுக்கவும் என்ன இருந்தாலும் என்னையே பொருத்தவரைக்கும் நீ செஞ்சது தப்பு இல்ல .சொல்ல போனா டேவிட் விட நீதான் சுவாதிக்கு காரேக்ட்டா மேட்ச் ஆகுற உங்க ரெண்டு பேர் ஜோடி பொருத்தமும் நல்ல இருக்கு என்றாள் .

உடனே அவன் ஹலோ சிஸ் நாங்க லவ் எல்லாம் பண்ணல சும்மா ஏதோ நடந்து போச்சு அவளவுதான் என்றான் .

அதானே உனக்கு எங்க லவ் எல்லாம் வர போகுது .ஆனா சுவாதிதான் உனக்கு காரேக்ட் ஆன ஜோடி என்றாள் .சரி சரி அத விடு இப்ப எனக்கு இருக்க குற்ற உணர்ச்சிய போக்க வழி சொல்லு என்றான் .

இதுல ஒரு குற்றமும் இல்ல ,இருந்தாலும் உனக்கு ஒரு வழி சொல்றேன் என்றாள் .ம்ம் சொல்லு சொல்லு என்றான் ஆர்வமாக ,

என்கிட்ட சொன்ன மாதிரி டேவிட்கிட்ட சொல்லிடு என்றாள் .என்ன சொல்ற நீ லூசா ஆகிட்டியா என்றான் .அது இல்லடா இது நம்ம யாருக்கு தப்பு பண்ணமோ அவங்க கிட்டேயே மன்னிப்பு கேட்டாதான் நல்லா இருக்கும் என்றாள் .

உடனே அவன் இன்னைக்கே நான் அவன்கிட்ட சொல்லிடுவா என்றான் .அவசரப் படாதடா ஒரு வாரம் கழிச்சு சொல்லு இன்னைக்குத்தான வந்து இருக்கான் .ரொம்ப தேங்க்ஸ் வள்ளி என்றான் .’

சரி வா இப்ப கிப்ட் வாங்க போவோம் என்று இருவரும் கிளம்பினார்கள்

தொடரும்

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.