இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
இரவு..!! tamil kama veri சாப்பிட்டதும் மொடடை மாடிக்குப் போய்விட்டான் சசி. பீர் போதை இன்னும் ‘கிர் ‘ ரென்றுதான் இருந்தது அவனுக்கு..!
இருதயாவை அவன் காதலிக்காவிட்டாலும்.. குமுதா முதற்கொண்டு.. எல்லோருமே அப்படித்தான் நினைத்திருக்கிறார்கள்.
இருதயா நல்ல பெண்தான் ஆனால்…. இந்த ‘காதல் ‘ மீது அவனுக்கு நம்பிக்கை இல்லை. ‘காதல் என்பது என்ன..?’ என்பதில் அவனுக்கு மிகப்பெரிய குழப்பம் இருந்தது.!!
அவனது எண்ணம் புரிந்தோ.. புரியாமலோ.. இருதயாவே மேலே வந்துவிட்டாள். ”ஹாய்..!!” மிடியில் இருந்தாள் இருதயா.
”ஹாய்..!!” என்றான். அவளைப் பார்த்ததும் அவன் மனது கொஞ்சம் மாறியது.
அவன் பக்கத்தில் வந்தாள். ”டிபன் சாப்பிட்டாசசா..?”
”ம்..ம்ம்..!! நீ..?”
”ஜஸ்ட் நவ்..”
”என்னை பாத்துட்டே இருந்தியா என்ன..?” எனக் கேட்டான்.
”ஏன்..?”
”இல்ல.. நா வந்ததும்.. நீயும் வந்துட்டியே..?”
சிரித்தாள் ”சாப்பிட்டேன்..! ம்..ம்ம்.. உங்கள பாக்லாம்னுகூடத்தான்.. பட் நீங்க வந்தத நான் பாத்துட்டு வரல..”
அவனும் மெல்லச் சிரித்தான். ”நம்மள பத்தி.. ஒரு டாபிக் வந்துருச்சு..”
”என்ன டாபிக்..?”
”நாம ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு..”என்றான்.
அவளிடமிருந்து பதில் இல்லை. அமைதியாக நின்றிருந்தாள்.
சசி ” நீ என்ன நெனைக்கற.?”
பெருமூச்செறிந்தாள் இருதயா. ”யாரு பேசறாங்க..?”
”எங்கக்காள்ள இருந்து.. இந்த காம்போண்டு மொத்தமும்..”
”ஓ..!!”
”ரெண்டு பேர்.. தனியா நின்னு பேசினா.. அது லவ்தானா..?” என்றான்.
அமைதியாகவே நின்றிருந்தாள் இருதயா. அவள் பார்வை சாலையில் போகும் வாகனங்களின் மேல் இருந்தது.
”என்ன உலகமடா.. சாமி..” என்றான் சசி.
அவனைப் பார்த்தாள்.
”என்ன யோசணை..?” எனக் கேட்டான்.
”ட்ரிங்க்ஸ் பண்ணியிருக்கீங்களா..?” என அமைதியான குரலில் கேட்டாள்.
கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தான். ”லைட்டா.. பீருதான்..”
”அதான்.. ரொம்ப ஒளர்றீங்க..” என்றாள்
”ஓ.. ஒளர்றனா..?”
”ம்..ம்ம்..!”
”ஸாரி.. எனக்கு எதுவும் தெரியல..” என்றான்.
மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டாள் இருதயா. ”ஓகே.. நா போறேன்.. குட் நைட்..” என்றாள்.
சப்பென்றாகிவிட்டது அவனுக்கு. ”குட்நைட்..” என்றான்.
அங்கிருந்து நகர்ந்தாள். அவள் படியிறங்கும் முன்.. அவள் பின்னாலிருந்து சொன்னான். ”ஸாரி.. இருதயா..”
நின்று.. அவனைத் திரும்பிப் பார்த்தாள். ”எதுக்கு..?”
”தெரியல.. பட்.. கேக்கனும்னு தோணுச்சு.. கேட்டுட்டேன்..”
இரண்டு நிமிசம்.. அவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள். பின் திரும்பி.. அவனிடம் வந்தாள். ”என்னை மதிக்கறீங்கதான.?”
”ம்..ம்ம். .”
”என்னை புடிக்கும்தான..?”
”ரொம்ப….”
” எனக்கும் உங்கள.. ரொம்ப ரொம்ப புடிக்கும்..! அந்த உரிமைல சொல்றேன்.. ஸ்மோக் பண்றத விட்டமாதிரி.. ட்ரிங்க்ஸ் பண்றதையும் விட்றுங்க..” என்றாள்
”விட்டா…?”
”உங்க.. ஹெல்த்.. லைஃப்.. ரெண்டும் நல்லாருக்கும்..”
”ம்.. பட்.. எப்படி விடறது..?”
”சிகரெட்ட எப்படி விட்டிங்க..?”
” அ.. அது.. அது.. நீ கிஸ்லாம் பண்ண..”
”ஸோ..? இப்பவும் கிஸ் வேனுமா..?”
அவன் புன்னகைத்தான். ஆனால் எதுவும் சொல்லவில்லை.
”டபுள் கிஸ் வேனா.. தரேன்..! விட்றுங்க..ப்ளீஸ்..” என்றாள்.
”எப்ப..?”
”இப்பவே தரேன்..” என்றவள் சொன்னதோடு நிற்காமல் அவன் முன் நேராக நின்று.. அவன் முகத்தைப் பிடித்து.. அவனது இரண்டு கன்னங்களிலும் எச்சில் பதிய முத்தம் கொடுத்தாள்.
அவள் உதடுகள்.. அவன் கன்னத்தில் பட்டபோது.. ஜில்லென்ற ஒரு குளிர்ச்சி.. அவன் உடம்பு முழுவதும் படர்ந்தது.
”ஓகேவா..? குட்நைட்..!!” என சிரித்தவாறு நகர்ந்தவளின் கையைப் பிடித்து.. சட்டென இழுத்து அணைத்தான் சசி. அதே வேகத்தில்.. அவள் உதட்டில்.. அவன் உதட்டைப் பதித்து.. அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.
இந்த அதிரடியான முத்தத்தை எதிர் பார்க்காத இருதயா. . நிலைகுலைந்துதான் போனாள். அவன் விட்டதும்.. சட்டென அவனை இருக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டு.. அவன் நெஞ்சில் சாய்ந்தாள் இருதயா.
சசி அவளை மெதுவாக அணைத்துக் கொண்டான்.
சிறிது நேரம்..அவனைக் கட்டிப்பிடித்தே நின்றிருந்தாள். அந்த இடைவெளியில் சசி.. அவளது நெற்றி.. கன்னம்.. கண்கள் எல்லாம் முத்தம் கொடுத்தான்.!
விலகி ”தேங்க்ஸ்.. குட்நைட்..!!” என்றுவிட்டுப் போனாள் இருதயா.
”ஸ்வீட் ட்ரீம்ஸ்..” என நிறைந்த மனதோடு சொன்னான் சசி..!!
அடுத்த நாள் காலையில்.. சசியால்.. இருதயாவைப் பார்க்க முடியவில்லை. ஆனால் பகல் முழுவதும்.. அவளது நினைவுகள் அவ்வப்போது வந்து.. வந்து.. அவனை உற்சாகப் படுத்திக்கொண்டே இருந்தது. தன்னை விரும்பும்.. அவளை விரும்பலாம் என்றே தோண்றியது. காதல் பற்றின.. எவ்வளவோ அபிப்ராயங்கள் இருக்கலாம்.. ஆனால்.. இந்தப் பெண்ணாசை உந்துதலை என்னவென்று சொல்வது..?
காமம் என்பது மறைபொருளாயின்.. காதல் என்பது..? காதல் ஒரு மலர் என்றால்.. காமம் அதன் நறுமணமாகாதா..? இதுபோண்ற பல்வேறு சிந்தனைகள் தோண்றியபோதும்.. இருதயாவை நினைத்த போது.. என்றுமில்லாத அளவு.. அவனது இருதயம்.. நெகிழத்தான் செய்தது..!!
இரவு..!! இன்றும் அதேநேரம் மொட்டை மாடிக்கு வந்து விட்டாள் இருதயா.! ”ஹாய்..” எனச் சிரித்தாள்.
”ஹாய்..!!” என அவளைப் பார்த்தான் சசி. இளம்பச்சையில் ஒரு சுடிதார் அணிந்திருந்தாள். வழக்கம்போல மார்பில் துப்பட்டா இல்லாமல்.!
”செம ஹாட்.. பா..” என அருகில் வந்து நின்றாள். அவளிடமிருந்து வந்த வாசணை.. அவன் சுவாசத்தை சுகந்தமாக்கியது. தலையில் ரோஸ் வைத்திருப்பாள் போல.. வாடிய ரோஜாவின் நறுமணமும் வீசியது.!
அந்த வாசணையை ஆழ்ந்து சுவாசித்தவாறு கேட்டான். ”என்னது..?” லைட் வெளிச்சத்தில்.. அவள் பெண்மை அவனை மிகவும் வசீகரித்தது..!
மெதுவாக ”நேத்து.. நீங்க அடிச்ச கிஸ்..” எனப் புன்னகைத்தாள்.
லேசாக வியந்தான் சசி. அவள் முத்தம் பற்றிப் பேசுவாள் என அவன் எதிர் பார்க்கவில்லை. அவளது கண்கள்.. அவன் முகத்தில் நிலைத்தது.!
சசியும் மெதுவாக ”தேங்க் யூ..!!” என்றான்
”எதுக்கு..?” புரியாமல் கேட்டாள்.
”உன்ன கிஸ் பண்ண.. பர்மிசன் தந்ததுக்கு..”
”ஹலோ.. நீங்க ஒன்னும் பர்மிசன் கேட்டு.. அத பண்ல..” எனச் சிரித்தாள்.
”ம்..ம்ம்.. திட்டாம விட்டியே.. அதுக்குதான் தேங்க்ஸ்..”
சிரித்தாள் ”நா.. ஏன் திட்டனும்..? உங்க லவ்வரதான.. கிஸ் பண்ணீங்க..?”
”லவ்வரா..?”
”ம்..ம்ம்..! என்ன அக்செப்ட் பண்ணதாலதான.. கிஸ் பண்ண தோணிருக்கு..? ஸோ.. வி ஆர்.. லவ்வர்ஸ்..!!”
”ஆஹா……..”
”என்ன.. ஆஹா…?”
”அப்ப.. முடிவே பண்ணிட்டியா..?”
”ம்..ம்ம்..! எப்பவோ..!!”
”அது..சரி..”
”நைட் பூரா.. எனக்கு நல்ல தூக்கமே இல்ல..” என்றாள்.
”ம்..ம்ம்..! நாங்கூட சரியா தூஙகல..!!”
அவன்மேல் லேசாக உராய்ந்தாள். ”ஏன்..?”
”தெரில.. ஆமா.. நீ ஏன் தூங்கல..?”
” தெரிய்…..யல…” எனச் சிரித்தாள் ”ஒரே ட்ரீம்ஸ்.. தா..! உடம்பெல்லாம்.. ஒரு மாதிரி.. என்னென்னமோ பண்ணிருச்சு..”
”என்னென்னமோன்னா.. என்ன..?” ஸ்ட்ரீட் லைட் வெளிச்சத்தில் தெரிந்த அவள் முகத்தை ஆவலோடு பார்த்தான் சசி.
அவளது அழகான.. செவ்விதழ்கள் மலர.. அதே புன்னகையுடன் அவனைப் பார்த்து.. ”உங்கள ஒன்னு கேக்கவா..?” என்றாள்.
”ம்.. கேளு..?”
”நீங்க.. ஸ்கூல் படிக்கறப்பகூட யாரையும் லவ் பண்ணதில்லையா..?”
”ம்கூம்..” தலையாட்டினான்.
”காலேஜ்ல..?”
‘விடமாட்டாளோ..?’ ”அத.. எப்படி சொல்றது.?”
”ஹை..அப்ப பண்ணியிருக்கீங்க..?” ஆர்வத்துடன் கேட்டாள்
” ம்..ம்ம்.. பட்.. அது லவ் இல்ல..”
”லவ் இல்லேன்னா..?”
”அது ஒரு ஆசை..! பருவக்கோளாறு..! பாக்ற பொண்ணுகள எல்லாம் லவ் பண்ண தோணும்..! அப்படித்தான் அவளும்.. ஆனா.. அப்ப என்னவோ.. அது லவ்வாத்தான் தோணுச்சு..! ஆனா.. உண்மைல அதுவெறும் ஈர்ப்புதான்..” என்றான் சசி.
ஆனால் இருதயா விடாமல் அடுத்த கேள்வியைக் கேட்டாள். ”அவளும் பண்ணாளா..?”
உடனே மறுத்தான் சசி. ”சே.. சே.. அவ பண்ல..”
”அப்றம்.. ஒன் சைடா..?”
”எஸ்….!!” என்ற சசி.. மெதுவாக அவள் கையைப் பிடித்து.. அவளது பிஞ்சு விரல்களைக் கோர்த்தான்….!!!!!!
-வளரும்……!!!!!!
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.