இதயப் பூவும் இளமை வண்டும் – 29

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

manaivi nanban mulai அண்ணாச்சியம்மா வீட்டில் இருந்து.. கிளம்பிய சசி.. நேராக மொட்டை மாடிக்குப் போய்விட்டான். உடனடியாக அவனுக்கு சிகரெட் தேவைப்பட்டது..! ஒரு சிகரெட் புகைத்த பின்தான்.. அவன் மனம் கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பியது..! அண்ணாச்சியம்மா பற்றி..அவனால் சொல்லாமலும் இருக்க முடியாது. ஆனால் அவளோ சொல்லிவிடாதே என்கிறாள்..! ‘ம்.. பார்ப்போம்..!’

Story : Mukilan

இரவு உணவைக் குமுதா வீட்டில் சாப்பிட்டான். அவன் சாப்பிடும்போது குமுதா கேட்டாள். ”எங்காவது போறியாடா.?”

”ம்..ம்ம்..”

” எங்க.. சினிமாக்கா..?”

”ம்..ம்ம்..! படுக்க இங்க வரியா.. வீட்டுக்கு போறியா..?”

” வீட்டுக்கு போறேன்..”

”கண்ட.. கண்ட. நேரத்துல.. அங்க இங்க சுத்திட்டிருக்காம.. படம் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு போயிரு..” என்றாள்.

அவன் சாப்பிட்டு.. கை கழுவி எழுந்தான். ”பணம் குடு..”

”எத்தன..?” என்று கேட்டாள்.

”ஐநூறு..”

அவனை முறைத்துவிட்டுப் போய் நூறுரூபாயை எடுத்து வந்து கொடுத்தாள்.

”இதுக்கு பேருதான் உங்க ஊர்ல.. ஐநூறா..?”

”ஐநூறுனு யாரு சொன்னது..? போதும் போ..”

”ஏய்.. இன்னொரு நூறு குடு..”

”போதும்.. போடா…” என்றாள்.

”ஏய்.. குடுடி..! செலவு இருக்கு..!”

”என்ன செலவு..?”

”படத்துக்கு போனா.. வெறும் டிக்கெட் மட்டும் எடுத்தா போதுமா..? வேறெல்லாம் ஒன்னும் பண்ண வேண்டாமா.? குடு குமுதா..!!” என அவள் தோளைப் பிடித்து தொங்கினான்.

அவனைத் திட்டிவிட்டு இன்னொரு நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தாள்.

அவன் ”தேங்க்ஸ் ” சொல்லி வாங்கிக்கொண்டு கண்ணாடி முன்னால் நின்று தலைவாரினான். அவன் பக்கத்தில் வந்து நின்ற குமுதா.. ”ஏன்டா ஒரு மாதிரி இருக்க..?” என்று கேட்டாள்.

”இல்லியே…”

” மூஞ்சியெல்லாம் என்னமோ மாதிரி இருக்கு..”

”அதெல்லாம் இல்ல..” தலைவாரி..திரும்பி மதுவுக்கு ஒரு முத்தம் கொடுத்து.. பையனுக்கு டாடா காட்டிவிட்டு.. ”போய்ட்டு வரேன்..” என குமுதாவிடம் சொல்லிக்கொண்டு வெளியேறினான் சசி.

கீழே இறங்கி.. அண்ணாச்சி வீட்டைக்கடக்கும் போது ஏனோ.. அவனது மனசு நடுங்கியது. அந்த நடுக்கம்.. அவன் படையைக்கூட பாதித்தது..!

‘என்ன இம்சை இது..? எதற்கிந்த நடுக்கம்..? ஏன் இந்த பயம்..? தப்பு செய்து விட்டோமோ..? ஆம்.. தப்புத்தான்.. என்ன இருந்தாலும் அவள் அடுத்தவன் மனைவி.. வயதிலும் மூத்தவள்.. அவளைப் போய்…? சே.. சே.. அப்படி இல்லை.. அவளும் ஒரு பெண்.. அவள் ஒன்றும் தப்பான பெண்ணும் அல்ல.. இது அவளாக ஏற்படுத்திய வாய்ப்பு.. அதனால் இது… சரிதான்..!’ அவன் மனதில்.. அவனையும் மீறி.. ஒரு போராட்டம் நடந்தது..! ‘இது என்ன சிந்தனை..?’ எனக் குழம்பினான். கிடைத்த அனுபவம்.. சுகமானதுதான்… ஆனால் வழிமுறை…? ‘தப்பு…தப்பு… தப்பு…தப்பு..’ என்றது அவன் மனசு..!!

தியேட்டரில் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. திரையில் காட்சிகள் ஓடியபோதும்.. அவன் மனத்திரையில் அண்ணாச்சியம்மாவின்.. நினைவுகளே ஓடியது. அவன் சிலிர்த்துக் கொண்டு உட்கார்ந்தாலும்.. அவனது எண்ணங்கள் மீண்டும் மீண்டும். .. அண்ணாச்சியம்மாவைச் சுற்றியே ஓடியது..!!

‘இருள்..இருளில் கலந்த..இனிய.. சுகந்த நறுமணம் கொண்ட பெண்மை.. அவளது வெம்மையான மூச்சுக்காற்றின் வருடல்.. தாகத்தை அதிகப்படுத்திய.. மெண்மையான உதடுகளின் அமிர்தச்சுவை.. மூச்சுத்திணறும்படியான.. அவளது ஆவேச அணைப்பு.. நாடி நரம்பெல்லாம்.. அந்துவிடும்படியான.. இருக்கம்… தழுவல்… பின்னல்..! அதிவேக என்ஜினாக… இதய லயம்..! இது மஞ்சுவை அனுபவித்த போது.. கிடைத்திராத சுகம்.. இன்பம்..!!’ ஆனால்.. உள்ளுக்குள் ஏன் இந்த குடைச்சல்..?

திரைக்காட்சியில் மற்றவர்கள் சிரித்தபோது.. பெயருக்கு அவனும் சிரித்து வைத்தான். சசியால் காமெடிக்காட்சிகளைக் கூட ரசிக்க முடியவில்லை.. அடிக்கடி எழுந்து வெளியே போய் தம்மடித்துவிட்டு வந்தான்..! இடைவேளையின் போது.. ராமு கேட்டான். ”ஏன்டா.. ஒரு மாதிரி டல்லா இருக்க..?”

”இல்லடா..” என சமாளித்தான் சசி. அவனிடம் விசயத்தைச் சொன்னாலாவது மனசு சாந்தமாகுமோ.. என்னமோ..?

”உங்கக்காகூட ஏதாவது சண்டையா..?”

”சே.. அதெல்லாம் இல்லடா..” ஐஸ்க்ரீம் வாங்கும்போது வேண்டாம் என மறுத்துவிட்டான்.

”ஏன்டா..?” என ராமு கேட்க..

”என்னமோ.. காச்சல் வர மாதிரி இருக்குடா.. உடம்பெல்லாம் லைட்டா சுடுது..” முதல் முறையாக.. படமும் புரியாமல்.. படக்காட்சிகளும் மனதில் பதியாமல் சினிமா பார்த்தான் சசி. அதற்கு.. சினிமா காரணம் அல்ல.. அவன் மனநிலைதான் காரணம்..! என்ன செய்தும் அவன் எண்ணங்கள் என்னவோ.. அண்ணாச்சியம்மாவைச் சுற்றியே உழன்றுகொண்டிருந்தது..! முதல் முறையாக அவன் தொட்ட பெண்.. மஞ்சு.. அவள் இது போலெல்லாம் அவன் மனதுக்கு எந்தவிதமான குடைச்சலும் கொடுக்கவில்லை. இப்போது மட்டும் ஏன் இப்படி..? ஒருவேளை.. புவியாழினி மேல் எற்பட்ட காதலால் இப்படியெல்லாம் தவிக்கிறேனோ..? ‘சே.. என்ன ஒரு அவஸ்தை இது..?’ அண்ணாச்சியம்மாவையும் புவியாழினியையும் நினைத்த போதெல்லாம்.. அவனுக்கு.. ‘குப் குப் ‘ பென வியர்த்தது..!!

☉ ☉ ☉

குழந்தை மதுவுடன் சேர்ந்து.. வீட்டுக்குள் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தான் சசி..! படு சுட்டியான அவள்.. ஒரு இடத்தில் நிற்காமல்.. குதூகலச்சிரிப்புடன்.. துள்ளித் துள்ளி ஓடினாள். சசியும் விரட்டிப் பிடித்துக்கொண்டிருந்தான். குமுதா குளித்துக் கொண்டிருந்தாள்.

குமுதாவின் செல்போன் அழைத்தது. சசி எடுத்தான். ‘காயத்ரி ‘ என்றது டிஸ்பிளே. சசி எடுத்தான். ”ஹலோ..”

”ஹலோ.. குமுதா இல்லீங்களா.?” பெண்குரல்.

”ம்..ம்ம்.. இருக்கா.. குளிக்கறா.. நீங்க..?”

”அவளோட பிரெண்டு..”

”பேரு..?”

” காயத்ரி..நீங்க..?” அவளை சசிக்கு முதலிலேயே தெரியும்.

”சசி..” என்றான்.

”ஓ.. சசி.. நீங்களா..? எப்படி இருக்கீங்க..?”

”ம்..ம்ம்.. பைன்.. நீங்க எப்படி இருக்கீங்க..?”

”வெரி பைன்.. குமுதா என்ன பண்றா..?”

”குளிக்கறா..”

”ஓ.. ஸாரி.. ஆமா சொன்னீங்கள்ள..? வீட்லதான இருக்கா..?”

”ஆமாங்க.. வீட்லதான் இருக்கா..! ஏங்க..?”

”இல்ல.. நா அங்க வரேன்..! அதான் வீட்ல இருக்காளா என்னன்னு கேட்டுக்கலாம்னு..”

”வீட்லதான் இருக்கா.. வாங்க..” என பேசிக்கொண்டே பாத்ரூம் அருகே போய் நின்று ”குமுதா போன்..” என்றான்.

உள்ளிருந்து ”யாருடா..?” என்று கேட்டாள் குமுதா.

”உன் பிரெண்டு.. காயத்ரி..”

”அப்றமா கூப்பிட சொல்லுடா..”

”சரி..” என்று விட்டு போனில் சொன்னான் ”அவ வீட்லதான் இருக்கா.. வாங்க.! அப்றம்.. வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க..?”

”எல்லாம் நல்லாருக்காங்க..!”

”ஹஸ்பெண்ட்..?”

”பைன்.. வேலைக்கு போய்ட்டாரு..”

”குழந்தைங்க..?”

”ஒரு பொண்ணு.. ஸ்கூல் போறா..! அப்றம்.. எப்ப மேரேஜ்…?” என அவள் கேட்க .. சட்டென எதுவும் சொல்லத்தோண்றாமல் திணறினான்.

”ஐயோ.. இப்ப என்னங்க அவசரம்..? பண்ணலாம்..” என்று சமாளித்துவிட்டு போனை வைத்தான்.

பாத்ரூமிலிருந்து ஈரம் சொட்டும் கூந்தலுடன் வந்தாள் குமுதா. ”என்னடா சொன்னா..?”

” வரேன்னுச்சு..”

”இப்ப வராளா.?”

”ம்..ம்ம்.!”

”சரி நான் போன் பண்ணி பேசிக்கறேன்..” என்றாள்.

”சரி.. நா கெளம்பறேன்..” என்றான்.

”எங்கடா… வீட்டுக்கா.?”

”ம்..ம்ம்..” குழந்தைக்கு முத்தம் கொடுத்து டாடா காட்டிவிட்டு.. அவள் வீட்டில் இருந்து வெளியேறினான் சசி.

கடைக்குப் போனான். ராமு தைத்துக் கொண்டிருந்தான். டி வி டி பிளேயர் பாடிக்கொண்டிருந்தது. உள்ளே போய் சேரில் உட்கார்ந்தான் சசி. ”லன்ஞ்சுக்கு போகலையாடா..?”

”போகனும்.. இத முடிச்சிட்டு..”

”அப்றம்.. மஞ்சு மேட்டர் எப்படி போகுது..?”

சிரித்தான் ”டெய்லி..மெசேஜ் பண்ணுவா.. நானும் அப்பப்போ.. கால் பண்ணி கல்லை போடுவேன்.. மறுபடி மேட்டர் பண்ணலாம்னா.. சரிய் சான்ஸ் கெடைக்க மாட்டேங்குது..! அவள கூப்பிட்டா சினிமாக்கு இப்பவே வந்துருவா.. ஆனா.. எனக்குத்தான் பயமாருக்கு..”

”என்னடா பயம்..?”

”பிரகாஷ்.. எப்ப.. எங்கருப்பானு.. சொல்ல முடியாது.. தப்பி தவறி.. அவனுக்கு தெரிஞ்சுதுனு வெய்… என்னாகறது..?”

”கரெக்ட்தான்..” என்றான் சசி. மேலே எதுவும் சொல்லத் தோண்றவில்லை. இந்த விவகாரம் மட்டும் பிரகாஷ்க்குத் தெரிந்தால்.. என்னாகும்..? என நினைக்கவே கஷ்டமாகத்தான் இருந்தது..!!

சசி.. அண்ணாச்சியம்மாவைப் பார்க்க மிகவுமே கஷ்டப்பட்டான்.! அவளை நினைத்த போதெல்லாம் அவன் உள்ளம் நடுங்கியது. அவனுக்குள் ஏற்பட்டிருக்கும்.. இந்த உணர்ச்சிப் போராட்டத்துக்கு அவனால் எந்த நியாயமான காரணமும் கற்பிக்க முடியவில்லை. ஆனால் அவளைப் போய் பார்க்கக்கூட அவனுக்கு… தைரியம் வரவில்லை..! அதனாலேயே அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான்..!!

இரவு..!! ராமுவுடன்.. கடையில் காத்துவும் இருந்தான். சசியைப் பார்த்ததும் காத்து கேட்டான்.! ”நண்பா.. சரக்கடிக்கலான்டா.. இப்பவே போலாமா..?”

”ஏன்டா.. என்னாச்சு..?” சசி கேட்டான்.

”ஒரே டென்ஷனா இருக்குடா..”

”என்ன டென்ஷன்..?”

ராமு ”லவ் பண்ணாலே டென்ஷன்தான்.. இல்லடா.. நண்பா..?” என்று காத்துவைக் கிண்டல் செய்தான்.

சசி ”என்னடா.. ஏதாவது பிரச்சினையா..?”

”தண்ணியடிப்பமா.. மொத.. அதச்சொல்லு..” எனக்கேட்டான் காத்து.

”சரிடா.. அடிக்கலாம்.. கடைய சாத்த சொல்லு அவன..” என்றான் சசி……!!!!!!!

-வளரும்…….!!!!!!!

இதயப் பூவும் இளமை வண்டும் – 29

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.