இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
pavadai thookum kathai
சசியை ஆழ்ந்து பார்த்த.. அண்ணாச்சியம்மாவின்.. கவனத்தைக் களைத்தான். ”அலோ..வ்வ்..”
”ஹ்ம்ம்..?”
”என்னாச்சு.. உங்க லவ்..?”
Story Writer : Mukilan
”ப்ச்…”
”பரவால்ல.. சொல்லுங்க..! ப்ளீஸ்..! இது என்னைத் தவிற.. வேற யாருக்கும் போகாது..!” என்றான்.
”சொல்ல மாட்ட இல்ல..?” என்று அவனைக் கேட்டாள்.
” நம்புங்க..! உங்க நம்பிக்கையை காப்பாத்துவேன்..”
”ம்.. புட்டுகிச்சு..” என்றாள்.
”த்சோ… த்சோ…” என்று உச் கொட்டினான் சசி.
”ஏன்டா.. இன்னிக்கு நீ.. ஓட்டறதுக்கு.. வேற எவளும் கெடைக்கலயா உனக்கு..?” என்று முறைப்பாகக் கேட்டாள்.
சிரித்தான் ”சே.. ஃபீல் பண்ணேன்.. அண்ணாச்சிமா..! ஓகே கோவிச்சுக்காம சொல்லுங்க..”
”இப்ப என்னத்துக்கு.. இதெல்லாம்…?”
”இல்ல.. உங்க.. கடந்த காலத்தையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்னு…”
”ஆ.. தெரிஞ்சு…?”
”அட… ஆள் இப்பவும்.. சூப்பரா இருக்கீங்க.. அதான்…உங்களப் பத்தி…”
”நா… சூப்பரா இருக்கேனா.. உனக்கு..?” என்று அவனை முறைத்தாள்.
”அட.. என்ன.. இப்படி கேட்டுட்டீங்க.? அசத்தல் ஃபிகர்.. நீங்க..!!”
”நா.. அசத்தறனா..?”
” ம்..ம்ம்..”
”உன்னைவா…?”
சிறிதே நிதானித்தான்.
”சொல்டா…?” என்றாள்.
துணிந்து ”ம்.. ம்ம்..” என்று தலையாட்டினான்.
”ஸோ..?”
” ஸோ…?”
”என்னை லவ் பண்றியா..?”
” அப்படியும் சொல்லலாம்..”
”அதென்ன.. அப்படியும் சொல்லலாம்..?”
”நீங்க ஓகே சொன்னா…”
”சொன்னா.. ?”
”லவ் பண்ணலாம்..”
அவளது உதடுகள் புன்னகையால் மலர்ந்தது. பலகைமேல் கையூன்றிக் குனிந்து.. இடது காலைத் தூக்கி பக்கத்தில் இருந்த.. ஒரு சின்ன அரிசி மூட்டைமேல் வைத்தாள். வெளியிலிருந்து பார்த்தால் அவள் கால் தெரியாது. ஆனால் சசிக்கு தெரிந்தது. அவள் புடவை கொஞ்சமாக மேலேறியிருக்க.. அவள் காலில் இருந்த மெல்லிய ரோமங்கள் தெரிந்தது. அதன் மேல். . ஒயிலாய் கொலுசு. விரல்களில் மெட்டி..! ”நா.. கல்யாணமானவ.. பையா..” என்றாள்.
”ஸோ வாட்..? அழகாத்தான இருக்கீங்க.. சினேகா மாதிரி..” என்றான்.
”ஏய்.. சும்மா ஐஸ் வெக்காத பையா..! அண்ணாச்சிக்கு தெரிஞ்சுது.. தோலை உறிச்சிருவாரு..” என்றாள் கூலாக.
”தெரியாம.. பண்றதுதான்.. த்ரில்.. அண்ணாச்சிமா..”
மிகச் சன்னக்குரலில் ”ராத்திரி லவ்வா.?” என்று கேட்டாள்.
”தப்பா.. உங்கள பாத்தா.. ராத்திரி முழுக்க பண்ணிட்டே இருக்கனும் போலதான் இருக்கு..”
”என்னது..?”
”ஐய்யோ.. லவ்ங்க..”
சிறிது முறைப்பு. நுணி நாக்கால் உதடுகளை தடவிக்கொண்டாள். ”அப்ப.. பண்ணலாங்கறியா..?”
”நீங்க சொன்னா.. சரிதான்..”
”ராத்திரிக்கா..?”
”நீங்க விரும்பினா.. பகல்லயும்..”
”டேய்.. நீ ரொம்ப ஓவரா.. டபுள் மீனிங் பேசற..டா..” என்றாள். முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு.
”சே.. சே.. தமிழ்ங்க…” என்றான்.
மீண்டும் உதடுகளை நாக்கால் தடவினாள். எச்சிலை விழுங்கினாள். அப்பறம் ரோட்டைப் பார்த்தாள். டீக்கடையைப் பார்த்தாள். அவளது மனசு அலைபாய்கிறது. அவளது மனதின் கடிவாளம் கட்டவிழ்ந்து விட்டது. அவனை வெறித்தாள். ”அப்ப.. என்னை கட்டிக்கறியா..?” என்று கேட்டாள்.
”இங்கயேவா..?”
”ஏய்.. தாலி கட்டிக்கறியானு கேட்டேன்..! கல்யாணம்..!”
”அப்ப.. அண்ணாச்சி..?”
”அந்தாளு கெடக்கு.. கிழவன்..! நீ கட்டிக்கறியா.. சொல்லு..”
”ம்..ம்ம்..! நீங்க ரெடின்னா.. நானும் ரெடி..!” என்றான்.
சிரித்தாள் ”அத்தனை லவ்வாடா.. என்மேல..?”
” ங்கொக்கா மக்கா.. லவ்ங்க..”
”ஏய்..” என்ற அவள் முகம் பிரகாசமானது. மனம் குளிர்ந்து விட்டாள். ரொட்டைப் பார்த்துவிட்டு.. செல்லமாக அவன் கையில் அடித்தாள் ”நெஞ்ச நக்கறடா..”
”லைஃப்ல ஒரு த்ரில் வேணாமா.. நீங்க இப்ப லவ் பண்ணா.. அதான் த்ரில்..!!”
”என்னை.. அவளோ புடிச்சிருக்காடா..?” என்று கேட்டாள்.
”உசுரக்கூட தருவேன்..! வேனுமா.. கேளுங்க..” என்றான் சிரிக்காமல்.
அவனை உற்றுப் பார்த்துவிட்டு. . ”அரும்பு மீசை.. அழகுடா பையா..” என்றாள்.
”உங்களுது கூட அழகுதான்..”
”என்னது.மீசையா..?” என்று தன் உதட்டுக்கு மேல் தடவினாள்.
”மீசை இல்ல..” என்று அவள் மார்பை உன்னித்தான். பின் மெல்ல பாடினான் ”மாங்கனிகள் தொட்டிலிலே.. தூங்குதடீ.. அங்கே…”
”மயிராண்டி…” என்று மாராப்பை இழுத்து விட்டுக்கொண்டு சிரித்தாள் ”நான் உன் மீசையைத் தான்டா.. சொன்னேன்..”
”ம்.. பட்.. எங்களுக்கு மீசை மாதிரி.. உங்களுக்கு.. அது..” என்றான்.
அவனை முறைத்தாள். ”வேனுமா..?” என்று கேட்ட அவளது குரல்.. மிகவும் சன்னமாக வெளிப்பட்டது.
”என்னது..?”
” மாங்கனி…?”
குப்பென்று அவன் நெஞ்சில் தீப்பற்றியது. படிந்து விட்டாள். ‘ ஹா.. மச்சி.. நீ பெரிய ஆள்டா..’ என்று தன்னைத் தானே பாராட்டிக்கொண்டான். ”வேண்டாம்னு சொல்ல.. நா என்ன மடையனா..?” என்று மிகவும் பக்கத்தில் போனான்.
”ஏன்டா.. இப்படி அலையற..? எனக்கு தெரிஞ்சு.. நீ நல்ல பையனாத்தான்டா இருந்த.. இந்த ராமுகூடல்லாம் சேந்தப்றம்தான்.. நீ ரொம்ப கெட்ட பையனாகிட்ட.. பேசாம.. அவன் சாவகாசத்தை கட் பண்ணிரு…” என்றாள்.
”கட் பண்ணா.. லவ் பண்ணலாமா..?”
”அதுலயே இரு.. மயிராண்டி..!”
”காதல் இல்லேன்னா.. பூமியே சுத்தாது அண்ணாச்சிமா..” என்று சிரித்தான்.
”எந்த மயிராண்டி சொன்னது..?”
அவன் ”கம்பர்….” என்ற போது கடைக்கு ஒரு பெண்மணி வந்தாள். பேச்சை நிறுத்தினர். சட்டென கொஞ்சம் பின்னால் நகர்ந்து நின்றாள் அண்ணாச்சியம்மா. அவள் இவ்வளவு தூரம்.. அவனோடு பேசியது.. அவனுக்கு அதிகப்படியான உற்சாகத்தைக் கொடுத்தது.
இரண்டு சோப்புக்கட்டிகளை வாங்கிக்கொண்டு அந்தப் பெண்மணி போனபின்.. மாராப்பை நிமிர்த்திவிட்டுக் கொண்டு.. அவனைப் பார்த்தாள். ”இங்க பாரு பையா..! நீ ரொம்ப நல்ல பையன்.! எனக்கு தெரிஞ்ச பசங்கள்ளயே.. எனக்கு ரொம்ப புடிச்சது உன்ன மட்டும்தான். அதென்னமோ.. உன்மேல மட்டும் எனக்கு எந்த கோபமும் வர்றதில்லை.! அனியாயமா.. கெட்டு போகாத.. என்ன..” என்றாள்.
”அப்படி.. நான் என்ன அண்ணாச்சிமா.. பண்ணிட்டேன்..”
மிகச் சன்னமாக.. குரலைத் தழைத்துக் கொண்டு சொன்னாள். ”ஒரு பொட்டச்சிக்காக இந்த அலை.. அலையறியே.. சகிக்கலை.! என்ன பண்றது.. உன்மேல கோபப்படவும் என்னால முடியல..! வேனுமானா கல்யாணம் பண்ணிக்கோ.. உன் பிரச்சினை சாவ்ல் ஆகிரும்..!”
”ஓ..ஷிட்…” என்றான்.
அவனை முறைத்தாள். ”புத்தி சொன்னா.. எரிச்சலா இருக்கோ..?”
உடனே சிரித்தான். ”உங்க அன்புக்கும்… பாசத்துக்கும் மிக்க நன்றி..”
”ஏய்.. நான் உன் நல்லதுக்குத்தான்டா சொல்றேன்..”
”தேங்க்ஸ் …”
”உன்னோட.. வயசு துடிப்பும்.. உணர்ச்சியும் எனக்கு புரியுது பையா..! ஆனா. . அது நீ நெனைக்கறது மாதிரி இல்ல..” என்றாள்.
மவனமாக நின்றான். அழளைப் பார்க்க சங்கடமாகவும் இருந்தது.
”பாத்தியா.. நீ என்னைவே தப்பு பண்ண கூப்பிடற..? நான்ங்கறதுனால பரவால்ல.. இதே….”
”சே… சே..! நீங்க தப்பா….” என்று அவள் பேச்சினிடையே குறுக்கிட்டான்.
”டேய்.. எதுக்குடா மழுப்பற..? மனசுக்குள்ள உனக்கு அந்த ஆசைதான..?” என்று கேட்டாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தான். ‘ஆமா. ‘ என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தான். ஆனால் அடக்கி வாசிக்க முடிவு செய்தான்.
”வேணான்டா.. அதெல்லாம் ரொம்ப… தப்பு..” என்றாள்.
”ஓகே.. ஸாரி..” என்று விட்டு.. அங்கிருந்து நகர்ந்தான்.
டெய்லர் கடைக்குப் போனதும்.. எதிர் பார்த்துக் காத்திருந்த ராமு.. ஆவலோடு கேட்டான். ”என்னாச்சு..?”
”ப்ச்..!!” தொப்பென்று ஸ்டூலில் உட்கார்ந்தான் சசி.
”ஏன்டா..?”
” வேஸ்ட்..”
”பேசினியா..?”
”ம்..ம்ம்..! இது ஒர்க் அவுட் ஆகாது..!”
”என்ன பேசின..?”
”நல்லாத்தான் ட்ராவலாச்சு.. கடைசில கவுத்துருச்சு..! கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அட்வைஸ் பண்ணுதுடா..”
”அப்படியா..? என்ன கேட்ட நீ..?”
”டபுள் மீனிங்தான்..”
”அதான்டா.. என்ன பேசின..?”
”லவ் பண்ணலாமானு கேட்டேன்..! ராத்திரி லவ்வானு கேட்டுச்சு..! நீங்க விரும்பினா பகல்லயும்னு சொன்னேன்..!!”
”ஆஹா..! அடங்கொக்கமக்கா..! அப்றம்..?” என்று சிரித்த முகத்துடன் ஆர்வமாகக் கேட்டான் ராமு.
”அப்றம் என்ன..? பொட்டச்சிக்காக இப்படி அலையாத.. அப்படி இப்படினு ஏகப்பட்ட அட்வைஸ்..!!” என்றான் சசி.
” அப்ப… கன்ஃபார்ம்டா..” என்றான் ராமு.
”எப்படி சொல்ற..?”
”இதான்டா லேடீஸ் சைக்காலஜி.. அவங்களுக்கு ஒருத்தர புடிச்சிருந்தாத்தான் இப்படி எல்லாம் அட்வைஸ் பண்ணுவாங்க..! நம்மள மாதிரி அவங்கள்ளாம்.. ஓபனா பேசமாட்டாங்க..! ரொம்ப நல்லவங்க மாதிரிதான்.. நடந்துபபாங்க..! இன்னும் சில அடிகள்தான்.. முயற்சி பண்ணு.. நீ பழம் திண்றலாம்…!!” என்று ராமு சொல்ல…
”சசி… சசி…” என்று கடைக்கு மேல் மாடியில் இருந்து… சசியைக் கூப்பிட்டாள் குமுதா…..!!!!
-வளரும்…..!!!!
-அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் நண்பர்களே…!!!!
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.