♡பனித்துளி – 40♡(வாசகர் கதைகள்)

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

”ஆமா..” என்று சிரித்த முகத்துடன் ஒப்புக்கொண்ட சரண்யாவை கொஞ்சம் வெறித்துப் பார்த்தான் தாமு.

”எத்தனை தடவ.. போன..?”

” என்னடா மச்சான்.. இதெல்லாம் கேக்கற..?” என்றாள்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

”ஏன்.. சொல்ல மாட்டியா..?”

”ம்.ம் .. ஒரு அஞ்சாறு தடவ.. இருக்கும்..” என அவள் சொன்னதைக் கேட்டதும் சட்டென அவன் மனசு சுணங்கியது. ”உன்னை.. ரொம்ப நல்ல பொண்ணுன்னு நெனச்சேன்..! ஆனா.. நீ…”

”ஏ… லவ் பண்ணா.. கெட்ட பொண்ணாடா..?”

”லவ்.. பண்ணா கெட்ட பொண்ணு.. இல்ல..! ஆனா.. ” என இழுத்தான்.

”என்ன இழுக்கற…?”

” இல்ல..! நீ.. மொத்தமா எத்தனை பேர லவ் பண்ணிருப்ப..?”

” ஏன்..? யாராவது… ஏதாவது சொன்னாங்களா..?”

” ம்..ம்..! உன்னை பத்தி.. தப்பு..தப்பா கேள்விப்பட்டேன்..! அதான்.. மனசு கேக்கல..”

”என்ன கேள்விப்பட்டே..?”

” நீ.. இதோட.. மூனு நாலு பேர லவ் பண்ணிட்டேனு…”

சிரித்தாள் ”அடபபாவிகளா.! இப்படியெல்லாமா பேசினாங்க..? யாரு..?”

” யாரோ..? அது.. உண்மையா.. பொய்யா..?”

அவன் கையைப் பிடித்தாள் ”உன்கிட்ட சொல்றதுக்கு என்ன தாமு..? இதுக்கு முன்ன ஒருத்தன பண்ணேன்..! அதுக்கப்பறம்.. இவன பண்றேன்..! அவ்வளவுதான்..! இதுக்கு மேல.. உன்கிட்ட யாரு என்ன சொல்லிருந்தாலும்.. அது பொய்தான்..! எதையும் நம்பாத..!”

அவள் முகத்தையே பார்த்தான். அவள் சொல்வதில் பொய் இருப்பது போல.. அவனுக்குத் தோண்றவில்லை. ”சரி..! நம்பறேன்..!” என்று பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

”தேங்க்ஸ்..மச்சான்..” என்று வாங்கினாள் ”ஆமா.. யாரு சொன்னது.. இதெல்லாம்..?”

”இ..இல்ல.. கேள்விப்பட்டேன்..”

”சரி.. என்னை பத்தி.. இவ்ளோ கேட்ட இல்ல..? நீ.. லவ் பண்றத மட்டும் ஏன் என்கிட்ட.. சொல்லல..?” என்று கேட்டாள்.

” சொல்லக்கூடாதுனெல்லாம் இல்ல..! நான் இப்பத்தான்… லவ் பண்ணவே ஆரம்பிச்சிருக்கேன்..!”

”கீர்த்தனாவத்தான.. லவ்வற..?”

”ம்..ம்..!!”

” ஆனா.. எனக்கு என்ன தோணுச்சுன்னா..! நீ கீர்த்தனாவ லவ் பண்ணதவிட.. அவ தங்கச்சிய லவ் பண்ணிருக்கலாம்..! அவதான் சூப்பர் பீசு..!!”

” பீசா..?”

கண்சிமிட்டி.. ”லவ் பண்றது வேற எதுக்கு மச்சான்..? அதுக்குத்தான.?” என்று சிரித்தாள்.

”ஏய்.. அப்ப.. நீ.. அதுக்குத்தான் பண்றியா..?”

” தப்பா.. மச்சான்..? கல்யாணம் பண்றது.. வேற எதுக்குனு நெனைக்கற..?”

”ஓ..!! அப்ப நீ.. அந்த இதுலதான்.. இருக்கியா..?”

”எந்த… இதுல..?”

”சொன்னியே..?”

”நா… என்ன சொன்னேன்..?”

”இதான.. வேனான்றது..”

சிரித்தாள் ”சரி.. விடு மச்சான்..! கீர்த்தனா.. எப்படி..?”

”எப்படின்னா..?”

”ஜாலியா.. பழகுவாளா..?”

” செம ஜாலி…”

” அப்ப..’ மே.. மே..’ எல்லாம் பண்ணிட்டியா..?”

”மே..மே..வா..?”

”என்ன மச்சான்..நீ..? மேற்படி மேட்டர்… டா..?”

”ச்ச..! நீ வேற..!”

”அய்யே… என்னடா.. இப்படி வெக்கப்படற..? இன்னும் ஒரு கிஸ்கூட அடிச்சதில்லையா..?”

கூச்சம் வந்தது. ”ம்கூம்..”

” போடா… ” என்று சிரித்தாள்.

தயங்கிவிட்டு மெதுவாகக் கேட்டான். ”சரி.. நீ எப்படி..?”

”என்னது…?”

”கிஸ்ஸூ…”

”சினிமாக்கெல்லாம் போறமாமா..! அப்றம் அதில்லாம இருக்குமா..” என்றாள்.

” அடிப்பாவி…”

” என்ன மச்சான்..? லவ்னாலே.. இதெல்லாம் இல்லாம.. எப்படி..?”

” ஓ..கோ..! வெறும் கிஸ் மட்டும்தானா…?”

” அதெப்படி…? நீ சினிமா போய்பாரு…அப்ப தெரியும். .?”

” அப்படின்னா.. ?” என்று அவள் மார்பைப் பார்த்தான்.

”அப்படித்தான்..!” என்றாள். உடனே.. ”அவ்வளவுதான்..என்டுவரை போயடாத..!”

” என்டுன்னா..?”

”ஆ..! ஒன்னுமே தெரியாதுபாரு..? அப்றம் இதெல்லாம் சரவணனுக்கு தெரியவே கூடாது.. என்ன..?”

”ம்..ம்..!”என அவள் மீது ஏக்கப்பார்வையை வீசியபடி.. தலையாட்டினான்..!!

இரவில் சரவணனுடன்.. தனியாகப் போய் பேசியபோது.. சரண்யா பற்றியும் பேசினான் தாமு. ”சரண்யா.. லவ் பண்றான்னு நெனைக்கறேன்..” என ஆரம்பித்தான் தாமு

சரவணன் அமைதியாக இருந்தான்.

தாமு ”அவ லவ் பண்றான்னு தெரிஞ்சா.. நீ என்னடா பண்ணுவ..?”

” என்ன பண்றது..?” என்று கேட்டான் சரவணன்.

”இ..இல்ல…”

” நோ.. டென்ஷன்டா..”

”கோபம் வராதா.. உனக்கு..?”

”அதெல்லாம் வேஸ்ரா..! கோபமாவது.. மயிராவது.. அவ லவ் பண்றது எனக்கு எப்பவோ தெரியும்..”

”தெரியுமா..? யாரை பண்றானு..?”

” ம்..ம்..! தெரியும்..!”

”தனசேகர்…?”

”தெரியுன்டா…”

”நீ.. ஒன்னும் சொல்லல..?”

”சொன்னேன்.. மொதல்ல..! அப்றம் விட்டுட்டேன்..! அவனும் ஒன்னும் மோசமான பையன் இல்ல..! நம்மள மாதிரியானவன்தான். .! அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிரலாம்னு.. நித்யா சொன்னா..! நானும் சரினு சொல்லிட்டேன்..!!” என்றான்.

தாமு வாயடைத்துப் போனான்.

சரவணன் சொன்னான் ”எவனையோ கட்டிட்டு காலம்பூரா.. அவனோட மாரடிக்கறதவிட.. லவ் பண்ணவனையே கட்டிக்கட்டுமே..! நமக்கும் ஒரு தலைவலி இருக்காது..! என்ன சொல்ற..?”

தலையசைத்தான் தாமு ”ம்..!”

”ஒன்னுல்ல.. இப்ப.. உங்கக்காளையே எடுத்துக்க.. அந்த ட்ரைவர் நல்லவனா.. கெட்டவனானு தெரிஞ்சுட்டா.. கல்யாணம் பண்ணா..? ஏதோ பழக்கத்துல.. பண்ணிட்டு இப்ப மாரடிக்கறதில்லயா..? அவனோடு குடும்பத்துல.. அவனைத தவிற.. வேற யாரையுமே.. உனக்கும் தெரியாது.. உங்கக்காளுக்கும் தெரியாது இல்ல..? நாளைக்கு அவன் விட்டுட்டு போனாக்கூட.. நீங்க என்ன பண்ண முடியும்.? இப்படி எவனோ ஒருத்தன பண்ணா.. இதான் கதி..! இப்ப.. இவன் நம்ம ஏரியா பையன்..! நல்லா தெரிஞ்ச குடும்பம்..!! எந்த பிரச்னைனாலும்.. அனுசரிச்சு போயிடலாம்..!!” என்றான்.

அதன்பிறகு தாமு பேசவே இல்லை…!!

☉ ☉ ☉

வேலை முடிந்து வந்தபிறகு.. வீட்டில் போய் பேகை வைத்துவிட்டு.. கீர்த்தனா வீட்டிற்கு போனான் தாமு. அவளது தங்கைதான் கதவைத் திறந்தாள். பள்ளிச் சீருடையில் இருந்தாள். முகத்தில் லேசான வியர்வைப் பிசுக்கு தெரிந்தது.

”ஹாய்…” என்றான்.

”ஹாய்ணா…வாங்க..” என்று சிரித்தாள்.

”ஸ்கூல் விட்டு வந்தாச்சா..?”

”ம்..ம்..!”

”கீர்த்தனா இல்லையா..?”

” இருக்கா…” ஒதுங்கி நின்றாள் ”கம் இன்…”

உள்ளே போனான். டிவி ஓடிக்கொண்டிருந்தது. கீர்த்தனாவைக் காணவில்லை. சைலாவைப் பார்த்துக் கேட்டான். ”யூனிபாம் மாத்தலையா..?”

” மாத்தனும்.. உக்காருங்க…”

” கீர்த்தனா எங்க.. காணம்..?”

”வருவா.. உக்காருங்க..”

”வெளில போயிருக்காளா..?”

”குளிக்கறா..” என்று சிரித்தாள் ”சொல்லிர்றேன்..” என்றுவிட்டு பாத்ரூமை நோக்கிப் போனாள்.

தாமு ”பரவால்ல.. வா..” என்றான்.

சைலா.. சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தாள். ”சொல்லிட்டேன்.. வந்துருவா..! உங்கள உக்காரச்சொன்னா..” என்றாள்.

உட்கார்ந்தான். டிவியைப் பார்த்தான். அவனருகில் வந்து நின்ற சைலா.. ”கீர்த்தி சொன்னா..”என்றாள்.

அவளைப் பார்த்தான் ”என்ன சொன்னா..?”

”ரெண்டு பேரும்.. லவ் பண்றீங்களாமே..?” பெரிய கண்கள்..! உருண்டை முகம்..! கீர்த்தனாவை விட இவள் நல்ல அழகி. லட்சணமான முக அமைப்பு..! லாவண்யமான உடலமைப்பு..!

”அ… அது..” கொஞ்சம் திணறினான்.

சிரித்தவாறு சைலா ”கல்யாணமெல்லாம் பண்ணிக்கப்போறீங்களாமே..?” எனக் கேட்டாள்.

திகைத்தான் ”கல்யாணமா..?”

” ம்…ம்.”

”கீர்த்தி சொன்ன்ளா..?”

”ம்..ம்.”

”எப்ப..?”

”நேத்துதான் சொன்னா..! அதும் அவதலமேல அடிச்சு சத்தியம் பண்ணீங்களாமே..? அவ இல்லேன்னா.. செத்துருவேன்னெல்லாம் சொன்னீங்களாமே..?”

அப்படி எதுவும் அவன் சொல்லவில்லை. திகைப்புடன் அவன் சைலாவைப் பார்க்க… ஈரம் துடைத்தவாறு வந்தாள் கீர்த்தனா. ”வா..தாமு. .”

சிரித்தான்.

கீர்த்தனா..தன் தங்கையிடம் ”ஏய்.. கடைல போய் ஏதாவது வாங்கிட்டு வாடி..” என்றாள்.

”என்ன வாங்கறது..?”

”கெழங்கு போண்டா.. சூடா இருக்கும்.. போய் வாங்கிட்டு வா.. போ..”

”காசு குடு..”

உடனே தன் பேகிலிரு பணம் எடுத்துக் கொடுத்தாள் கீர்த்தனா. சைலா வெளியே போனதும். . கீர்த்தனாவைக் கேட்டான் தாமு. ”என்ன இப்ப.. குளியல்..?”

” காலைல..குளிக்கல..! ஒரு மாதிரியா இருந்துச்சு..”

” ஆமா.. சைலாகிட்ட சொல்லிட்டியா..?”

” என்னது..?”

” நம்ம… லவ்வு…?”

”ஆமா..!” எனச் சிரித்தாள் கீர்த்தனா. அவள் குணிந்து தலைமுடியைத் துண்டால் உலர்த்தினாள். அவள் நைட்டியின் கழுத்து வளைவு விரிந்து… உள்ளிருந்து. . அவள் மார்பின் முழு வடிவமும் அப்பட்டமாகத் தெரிந்தது..! எழுமிச்சை வடிவில்…..!!!!!!

– நீளும்…….!!!!!!!!

NEXT PART

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.