இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
டீச்சர் உடனே அழகாக புன்னகைத்தாள். இத்தனை நாள் காணாமல் போயிருந்த அந்த மலர்ச்சி.. அந்த பிரகாசம்.. பட்டென்று அவள் முகத்தில் வந்து அப்பிக்கொண்டது. ஒருமாதிரி பரவசமாய் காணப்பட்டாள். புன்னகை முகம் மாறாமலே அமைதியாக சொன்னாள்.
“ஓகே..!! டைமாச்சு.. நீ கெளம்பு..!! லஞ்ச் சாப்பிட்டு.. க்ளாஸுக்கு போ..!!”
நான் அவள் முகத்தை கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்தேன். அப்புறம் திரும்பி மெல்ல நடந்தேன். கதவுக்கு அருகில் சென்றபோது, பின்னால் இருந்து டீச்சர் அழைத்தாள்.
“அசோக்.. ஒரு நிமிஷம்..!!”
நான் என்ன என்பதுபோல திரும்பி பார்க்க, டீச்சர் புன்னகையுடன் என்னை நெருங்கினாள். இரண்டு கையாளும் என் கன்னத்தை தாங்கிப் பிடித்தவள்,
“இன்னும் ஒன்னு..!!”
என்றவாறு மீண்டும் என் உதடுகளை கவ்விக் கொண்டாள். சுவைத்தாள். இந்த முறை முன்பை விட அழுத்தமாக.. முன்பை விட ஆசையாக.. முன்பை விட இனிப்பாக.. ஒரு அரை நிமிடத்திகும் மேலாக, தன் உதடுகளால் என் உதடுகளுடன் யுத்தம் செய்துவிட்டு விடுவித்தாள். அவளுடைய கீழுதட்டை உள்ளே மடித்து, நாவால் சுவைத்துக்கொண்டே சொன்னாள்.
“ம்ம்.. இப்போ போ..!!”
அப்புறம் வந்த நாட்கள் எல்லாம், காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பாயாத குறைதான்..!! தோளில் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்காத குறைதான்..!! உள்ளத்தில் அவ்வளவு உற்சாகம்..!! எனக்கென்று ஒரு பெண் இருக்கிறாள்..!! எத்தனை வருடம் ஆனாலும் எனக்காக காத்திருப்பாள்..!! அதிலும் எப்படிப்பட்ட பெண் அவள்..? வானத்தில் இருந்து குதித்த தேவதை மாதிரி ஒரு பெண்..!! வீணை ஏந்திய கலைவாணி மாதிரி ஒரு பெண்..!! மடியில் போட்டு தாலாட்டும் உண்மையான அன்னை மாதிரி ஒரு பெண்..!!
டீச்சர் அவள் சொன்ன மாதிரியே என்னை அதிகமாக டிஸ்டர்ப் செய்யவில்லை. அம்மாவை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று ‘வீட்டுக்கெல்லாம் வரவேணாம்..’ என்று சொல்லிவிட்டாள். எப்போதாவது என் ஞாபகம் வந்தால், தன் அறைக்கு அழைத்து என்னை முத்தமிடுவாள். க்ளாஸ் எடுக்கும்போது, அவ்வப்போது கண்களில் காதல் பொங்க என்னை பார்ப்பாள். விடுமுறை நாட்களில் என்றாவது திடீரென அழைப்பாள். ஏதாவது ஆளில்லாத பார்க்குக்கு அழைத்து சென்று, என் மடியில் தலை சாய்த்து மணிக்கணக்கில் படுத்திருப்பாள்.
இடையில் ஒருநாள் இன்னொரு விஷயம் நடந்தது. கெமிஸ்ட்ரி லேபில் சால்ட் அனலைஸ் போது, தப்பான ரிசல்ட் எழுதி கொடுத்துவிட்டேன். என்ன காரணமோ..? அந்த கெமிஸ்ட்ரி வாத்தியாருக்கு ஜெனிஃபர் டீச்சரை பிடிக்காது. அவள் மீது இருந்த கோபத்தை, ஒட்டுமொத்தமாக என் மீது காட்டினார். வக்கிர வார்த்தைகளை கொட்டினார்.
“சிம்பிள் சால்ட் இது.. இதை கூட கண்டுபிடிக்க முடியலையே..? நீள்லாம் படிக்கிறதுக்கு லாயக்கே கெடையாது.. ஏதாவது கணக்கு டீச்சர் பின்னால.. நக்கிக்கிட்டு திரியத்தான் லாயக்கு..!!”
“சார்… என்னைப் பத்தி என்ன வேணா சொல்லுங்க.. தேவையில்லாம அவங்களை பத்தி தப்பா பேசாதீங்க..!!” நான் ஆத்திரமாக சொன்னேன்.
“பேசுனா என்னடா பண்ணுவ..? அவளுக்கு நீதான் அல்லக்கையா..? டீச்சர் மாதிரியா நடந்துக்குறா அவ..? சினிமா நடிகை மாதிரில.. தளுக்கி மினுக்கிக்கிட்டு திரியுறா..!! கூட படுத்துக்க ஆள் புடிக்கிறா.. அரிப்பெடுத்தவ..!!”
என்னால் கோபத்தை கண்ட்ரோல் செய்யமுடியவில்லை. அருகில் ஒரு ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்த பியூரட்டை பிடுங்கி, அந்த ஆளின் முகத்திலேயே விட்டு சாத்தினேன். அவர் ‘அம்மாஆஆ…!!’ என்று அலறினார். அவருடைய முகத்தில் இரண்டு கோடு கிழித்து, ரத்தம் கொட்டியது. ஸ்கூலில் இருந்து உடனே சஸ்பன்ட் செய்தார்கள், என்னையும் அந்த கெமிஸ்ட்ரி வாத்தியாரையும். அப்புறம் அந்த ஆள் என்னை பார்க்கும்போதெல்லாம், கன்னத்தை தடவிக்கொண்டு பம்முவார்.
சஸ்பன்ட் செய்த அன்று, ஜெனிஃபர் டீச்சர் என்னை பார்க்குக்கு அழைத்து சென்றாள். அன்று மட்டும் ஒரு நூறு முத்தமாவது எனக்கு கொடுத்திருப்பாள்.
“என் மேல அவ்வளவு பிரியமா அசோக்..? என்னை யாராவது தப்பா சொன்னா.. உன்னால தாங்கிக்க முடியாதா..? ம்ம்ம்..?” அப்படியே மருகலான குரலில் கேட்டாள்.
“உங்களை தப்பா பேசுனதுக்காக.. என் அம்மாவையே அறைஞ்சிருக்கேன் டீச்சர்.. அந்த ஆளு என்ன பெரிய இவனா..?”
“ஐ லவ் யூடா அசோக்..!! ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ..!!” டீச்சர் சொல்லிக்கொண்டே என் முகமெங்கும் முத்தமிட்டாள்.
ஒரு ஆறுமாதம் கழித்து, ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தது. நான் எதிர்பார்த்ததை விட நிறைய மார்க் வாங்கியிருந்தேன். நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். கணக்கில் வேறு சென்டம். பேப்பரில் எல்லாம் என் படம் வந்திருந்தது. ஜெனிஃபர் டீச்சருக்கு தாங்க முடியாத சந்தோஷம். அன்று என் இதழ்களை அவள் கவ்வி சுவைத்தபோது, மீண்டும் எடுப்பதற்கு இரண்டு நிமிடத்திற்கும் மேல் ஆனது.
டெல்லி IIT-யில் எனக்கு சீட் கிடைத்தது. இஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம். டெல்லி கிளம்புவதற்கு முதல் நாள் முழுவதும், நான் டீச்சருடன்தான் செலவழித்தேன். பகல் முழுவதும் பார்க், கோயில், சினிமா என்று சுற்றினோம். இரவு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, அந்த ஆள்நடமாட்டம் இல்லாத, இருள் அப்பியிருந்த சாலையில், கைகளை கோர்த்தவாறு மெல்ல நடந்துகொண்டிருந்தோம். டீச்சர்தான் மெல்ல கேட்டாள்.
“நாலு வருஷம்.. இல்லை அசோக்..?”
“ம்ம்..”
“சேலத்துக்கு எப்போ வருவ..?”
“அடிக்கடி வர முடியாதுன்னு நெனைக்கிறேன் டீச்சர்.. வருஷத்துக்கு ஒரு தடவை..!!”
“ம்ம்.. வருஷத்துக்கு ஒரு தடவைதான்.. உன்னை பாக்க முடியுமா..?”
“ஆமாம்.. இல்லைன்னா நீங்களும் டெல்லி வாங்க.. அடிக்கடி என்னை பாக்கலாம்..!!”
“அதுலாம் ஒன்னும் வேணாம்.. உன் முகம் என் மனசுல இருக்கு.. ஒவ்வொரு செகண்டும் உன்னை பாத்துக்கிட்டுத்தான் இருப்பேன்..!!”
ஏக்கமாக சொன்ன டீச்சரையே நான் காதலாக பார்த்தேன். அவளும் விழிகளை விரித்து, ஆசையாக என்னை பார்த்தாள். கொஞ்ச நேரம். அப்புறம் ஒரு மாதிரி பரிதாபமான குரலில் கேட்டாள்.
“அசோக்.. டீச்சரை மறந்துட மாட்டேல்ல..?”
நான் அப்படியே பனித்துளி மாதிரி பட்டென உருகிப் போனேன்.
“ஐயோ.. என்ன டீச்சர் பேசுறீங்க..? நான் உங்களை மறப்பனா..?”
“இல்லை.. மறக்க மாட்டேன்னு தெரியும்.. சும்மா கேட்டேன்..!!”
பட்டென்று சொல்லிவிட்டு டீச்சர் அமைதியானாள். ஆனால் அவளுடைய அமைதி ஒரு ஐந்து வினாடிகள் கூட நீடிக்கவில்லை. மீண்டும் தலையை நிமிர்த்தி, அதே பரிதாபமான குரலில் சொன்னாள்.
“டெல்லி ரொம்ப பெரிய ஊர் அசோக்.. நெறைய பொண்ணுங்க இருப்பாங்க.. அழகழகா இருப்பாங்க.. இஞ்சினியரிங் காலேஜ்.. எங்க திரும்புனாலும் பொண்ணுங்களா இருப்பாளுக..!! உனக்கு மனசு சபலப்பட நெறைய சான்ஸ் கெடைக்கும்.. நீ மாற மாட்டேல்ல..? ம்ம்..? டீச்சர் உன்னை நம்பித்தாண்டா இருக்கேன்..!!”
“டீச்சர்..!! எத்தனை பொண்ணுங்க வந்தாலும்.. நான் மாற மாட்டேன்.. உங்களை மறக்கவும் மாட்டேன்.. உங்க மேல சத்தியம்..!! போதுமா..?”
சொல்லிக்கொண்டே நான் அவள் தலை மீது கையை வைக்க, அவள் அந்த கையை எடுத்து, ‘இச்.. இச்..’ என்று அதற்கு முத்தம் கொடுத்தாள். கொஞ்ச நேரம் என் கண்களையே காதலாக பார்த்தாள். அப்புறம் மெல்லிய குரலில் சொன்னாள்.
“உனக்கு டீச்சர் ஏதாவது பண்ணனும் போல இருக்குதுடா..?”
“என்ன..?”
“இல்லை.. இப்போ வேணாம்.. இப்போதைக்கு இது மட்டும்தான்..!!”
சொன்ன டீச்சர், ஒருமுறை அப்படியும் இப்படியுமாய் தலையை திரும்பி பார்த்தாள். அப்புறம் அவளுடைய கைகள் ரெண்டயும் மாலை மாதிரி என் தோளில் போட்டு வளைத்துக் கொண்டாள். என் உதடுகளோடு அவளுடைய உதடுகளை பிணைத்துக் கொண்டு, ஆசையாக முத்தமிட ஆரம்பித்தாள். அந்த ஆளில்லாத சாலையில், மங்கலான வெளிச்சத்தில், நானும் டீச்சரும் உதடுகள் சிக்கிக்கொள்ள நின்றிருந்தோம்.
மூன்று வருடங்கள் கழித்து.. இன்றிலிருந்து ஒரு வருடம் முன்பு.. ஊர்: நியூ டெல்லி இடம்: பாலம் ஏர்போர்ட்
நானும் ஸ்ருதியும் விசிட்டர்ஸ் ஏரியாவில் அமர்ந்திருந்தோம். சென்னையில் இருந்து வரும் ஃப்ளைட்டுக்காக காத்திருந்தோம். ஸ்ருதி என் க்ளாஸ்மேட். என் பெஸ்ட் ஃப்ரண்ட். வசதியான வீட்டுப்பெண். நல்ல வாயடிப்பாள். ஆனால் ரொம்ப வெகுளி. அவள்தான் மெல்ல கேட்டாள்.
“அவங்க பேர் என்ன சொன்ன..?”
“ஜெனிஃபர்..!!”
“வேண்டியவங்களா..?”
“ரொம்ப ரொம்ப வேண்டியவங்க..!!”
“டெல்லிக்கு என்ன விஷயமா வர்றாங்க..?”
“டெல்லில அவங்களுக்கு ஒரு வேலையும் இல்லை..!!”
“அப்புறம்..?”
“அவங்க ஆஸ்ட்ரேலியா போறாங்க ஸ்ருதி.. மேல்படிப்புக்கு..!! நாளைக்கு காலைல டெல்லில இருந்து ப்ளைட்..!!”
“ஓ..!! ஆஸ்ட்ரேலியாவா..? நல்ல வசதிதான் போல..?”
“ச்சேச்சே.. அவங்க ரொம்ப புவர்.. அவங்களுக்கு அப்பா, அம்மா கூட கெடையாது..!!”
“அப்புறம்..?”
“ஒரு ட்ரஸ்ட் மூலமா ஸ்பான்சர் கெடைச்சிருக்கு.. படிக்கப் போறாங்க.. வழில அப்படியே என்னை பாத்துட்டு போகலாம்னு வர்றாங்க..!!”
“ஓஹோ..!!”
அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, சென்னை ப்ளைட் வந்து சேர்ந்ததென அறிவிப்பு வந்தது. நாங்கள் எழுந்து ஆர்வமுடன் காத்திருக்க, கொஞ்ச நேரத்திலேயே ஜெனிஃபர் டீச்சர் பார்வைக்கு பட்டாள். அதே மெருகு.. அதே பரவசமான முகம்.. அதே மனதை கொள்ளையடிக்கும் புன்னகை..
ஜெனிஃபர் டீச்சரின் முகம் மலர்ந்திருந்தது. சந்தோஷம் கொப்பளித்தது. மற்றபடி அதிகமாக உணர்சிகளை வெளியே காட்டவில்லை. இந்த ஸ்ருதி வேறு அங்கே இருந்தாளா..? டீச்சர் அவளுடைய ஒரு கையை மட்டும், என் கையோடு பிணைத்துக் கொண்டாள். விரல்களை கோர்த்து, அழுத்தி நெறித்தாள். அன்பான குரலில் கேட்டாள்.
“எப்படிடா இருக்குற..?”
“ம்ம்.. நல்லாருக்கேன் டீச்சர்..!! நீங்க எப்படி இருக்கீங்க..?”
“ம்ம்.. இருக்கேன்..”
“ஒரே ஒரு பேக் மட்டுந்தானா..?”
“ஆமாம்.. செக்கின் பேகேஜ் டைரக்டா அந்த ஃப்ளைட்டுக்கு போயிடும்.. காலைல வந்து ஃப்ளைட் ஏற வேண்டியதுதான் பாக்கி..!!” அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,
– தொடரும்
NEXT PART
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.