இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
லேசான திடுக்கிடலுடன் என் மனைவி நிலாவினியின் முகத்தைப் பார்த்தேன். ”என்ன பண்றான்னா..?”
”ஸ்டூடண்ட்டா… இல்ல.. ஜாப் ஏதாவது…?” என்றாள்.
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]
இந்த கதையை எழுதியவர் : MUKILAN
”ஜாப்ல.. இருக்கா…” என்றேன்.
”என்ன ஜாப்..?”
”கார்மெண்ட்ஸ்ல…”
” உங்களுக்கு எத்தனை நாள் பழக்கம்..?”
”ம்..ம்..! இப்ப கொஞ்ச நாளாத்தான்..”
”எப்படி பழக்கம்..?” சந்தேகம் வந்துவிட்டது அவளுக்கு.
”ம்.. பிரெண்ட்ஸ் மூலமாத்தான்…”
சிறிது பொருத்து..”அவள பாத்தா.. குடும்ப பொண்ணா தெரியல…” என்றாள்.
”எப்படி சொல்ற..?” என்று கேட்டேன்.
”அவ போட்றுக்கர ட்ரெஸ்ம்..மேக்கப்பும்…பார்வையும்… பேச்சும்… எதுவுமே.. நல்லால்ல..”
”ஓ… கொஞ்ச நேரத்துல.. இதெல்லாம் கவனிச்சியா.. நீ..?”
”பாத்தாலே எல்லாம் தெரியுது.! அட கல்யாணம் பண்ணிட்டு ஹனிமூன் வந்துருக்காங்கன்ற அறிவு வேண்டாம்..? பொண்டாட்டி நான் ஒருத்தி பக்கத்துல இருக்கப்பவே… அப்படி வழியறா…”
நான் மௌனமாகி விட்டேன்.
என் முகத்தொப் பார்த்தாள். ”என்ன.. ஒன்னும் பேசல..?”
”அதான்.. எல்லாம் நீயே சொல்லிட்டியே..?”
”அப்படின்னா… அவ…?”
”ம்..ம்..”
” அந்த மாதிரி ரகமா…?”
”ம்..ம்…”
அப்பறம் அவள் அமைதியாகிப் போனாள்.
”நிலா….” மெல்லமாக அழைத்தேன”ஸாரி…”
”குணாவுமா…?”
”ம்..ம்..!!”
”ச்சீ…” என வெளியே பார்த்தாள். அவள் முகம் சுணங்கிவிட்டது.
”ஸாரி.. வெரி ஸாரி..” என்றேன்.
அவள் பேசவே இல்லை.
”நிலா..” மெல்ல அழைத்தாள்.
”எப்படிடா.. நீங்கள்ளாம்… இப்படி…? வேதணையில் முனகினாள்.
” அ..அது.. வயசுக்கொளாறுல.. ஒரு…வாலிப.. இதுல…”
”என்ன எழவோ..!! கடவுளே…!!”
”ஏய்..” அவள் தோளைத் தொட்டேன்.
”ச்ச.. போடா…” என்றாள் உடைந்த குரலில்.
”ஏய்.. ஸாரி.. ப்ளீஸ்..! அதெல்லாம் கடந்த காலம்..!!”
நான் பேசவில்லை. பேசினால் வம்புதான்..! இது சாதாரண காரியமா என்ன..?
அவளே ”அவ மாரு.. உங்கள டிஸ்டர்ப் பண்ணுதேன்னு நெனச்சேன்..! அது.. மழைல நனஞ்சதுல இல்லன்னு இப்பல்ல தெரியுது..! அவ அப்படி காட்டிட்டு நின்னப்பவே.. எனக்கு ஒரு டவுட்டுதான்..! சே… எப்படிடா…உங்களுக்கெல்லாம் ஒரு இதே வராதா…?” என்றாள்.
”எ..எது…?”
”என் அண்ணனும்.. நீங்களும்.. ஒரே பொண்ண…”
” அ.. அப்ப.. நாங்க… ப்ரெண்ட்ஸ்தான…?”
”ச்சீய்..! அருவருப்பா.. இருக்கு..!”
”ஸாரி.. நிலா…”
அப்பறம் அவள் பேசவில்லை. அப்செட்டாகி விட்டாள் என்பது புரிந்தது. நான் ஒன்றிரண்டு முறை பேசியபோதும் அவள் பேசவே இல்லை.! முகத்தை என் பக்கம் திரும்பக்கூட இல்லை. ! வெளியே பார்த்தவாறிருந்தாள்.!!
ஊட்டியில் மழை இல்லை..!! ரூமை அடைந்தோம்..!! ரூமில் நுழைந்ததும்..ஒன்றுமே பேசாமல்.. ஈர உடைகளைக் களைந்தாள் நிலாவினி.
”நிலா.. ஐ ம் ஸாரி..!!” என்றேன்.
அவள் பதில் பேசவில்லை. அவள் பக்கத்தில் போய்.. ”உன் கால்ல விழனுமா.?” என்று கேட்டேன்.
விசுக்கென நிமிர்ந்து பார்த்தாள். ”ஏன்…?”
”நான் பண்ணது தப்புத்தான்.. ஆனா…”
”சத்தியமா… நான் அதுக்காக வருத்தப்படல..!!” என்றாள்.
”ஏய்.. அப்றம் ஏன் அப்செட்டா இருக்க…?”
என்னைப் பார்த்துக் கொண்டு ஆழமாக ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள். ”நீங்களும்.. குணாவும்.. ஒரே பொண்ணோட இருந்தத… என்னால ஜீரணிக்க முடியல..”
அவளைக் கட்டிப்பிடித்தேன். ”ஸாரி நிலா..! நான் உத்தமனில்லை.. பட் ஐ லவ் யூ.. வெரி மச்..” என்க..
இருக்கமாக என்னைத் தழுவிக்கொண்டாள்..!!
அதுவே எங்களை உடனடியாக உடலுறவுக்கு அழைத்துச் சென்றது..!! எங்களின் மன இருக்கம்.. உடலுறவு மூலமாகக் கரைந்தது..!!
ஓய்வுக்குப் பின்.. மெல்லச சொன்னாள் நிலாவினி. ”ரியலா.. எனக்கு.. உலகம் தெரியாது..”
அவளது அரைக்கோள வடிவ.. மார்புகளை உருட்டினேன். ” உருண்டை வடிவம் தெரியாது..? உருளுது பார்.. இதான் உலகம்..!!”
”ஐயோ…ச்சீ…”
”நல்ல…ஸ்ட்ரெக்சர்.. உனக்கு..! ஆனா லேசா.. தொப்பை…! அதுகூட அழகுதான்..!!” என அவள் வயிற்றுக்கு முத்தம் கொடுத்தேன்.
என் தலையைத் தடவியவாறு.. ”நான். . யாரையும்.. சுலபமா.. நம்பிருவேன்..!!” என்றாள்.
” ம்..ம்..!!”
”அது.. என் சுபாவம்..!! அதேமாதிரி சுலபமா.. ஏமாந்தும் போவேன்..!!”
” யாரையெல்லாம் நம்பி.. ஏமாந்துருக்க…?”
” அது… இப்ப வேனாம்..! இன்னொரு நாள் சொலாறேன்..!!”
”ஆனா.. நான் யாரையும் சுலபத்துல நம்ப மாட்டேன்..”
”ஓ…! நீங்க யாரையாவது… ஏமாத்தியிருக்கீங்களா..?”
”ம்…” யோசித்து ”இருக்கலாம்.. ஆனா என் மனசறிய.. யாரையும் திட்டம் போட்டூ ஏமாத்தினது இல்லை..”
என்னைத் தழுவினாள் ”ஐ லவ் யூ… புருஷா..?”
”ஐ லவ் யூ..! பொண்டாட்டி..!!” என முத்தங்களிட்டேன்.
”ஓபனா… பேசற இந்த அன்பு போதும்..!!” என்று அவளும் முத்தங்கள் கொடுத்தாள்..!!
அடுத்த நாள்..!! காலை சிற்றுண்டிககுப் பின்.. படகு இல்லம் கிளம்பினோம்..!! கிளம்பிய சிறிது நேரத்திலேயே.. சாலையோரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி.. ”ஒரு நிமிசம் நிறுத்துங்க..” என்றாள்.
”ஏன்..?” அவளைப் பார்த்தேன்.
”ப்ளீஸ்… நிறுத்துங்க..”
ஓரம் கட்டினேன். ”என்னாச்சு..?”
”ஒரு நிமிசம் பின்னால பாருங்க..” என்றாள்.
திரும்பி பின்னால் பார்த்தேன். மூன்று குதிரைகள் குப்பைத்தொட்டியை மேய்ந்து கொண்டிருந்தன..! இரண்டு பெரிய குதிரைகள்.. ஒரு சின்னக் குதிரை..!!
கேமராவை எடுத்துக் கொண்டு இறங்கினாள்.
”ஏய்.. என்ன பண்ணப்போறே.. இப்ப..?” என நானும் இறங்கினேன்.
”ஸ்நாப்ஸ்..” என்று சிரித்து விட்டு குதிரைகளின் அருகே போனாள்.
”விடும்மா..! அதுக ஏதோ.. பசில.. திணணுட்டிருக்கு..!” என்றேன்.
நான் சொல்வதற்கெல்லாம் சிரித்துக் கொண்டே.. புகைப்படங்கள் எடுத்தாள். அவளுககுத் திருப்தியாகும்வரை எடுத்து விட்டு.. ”ம்..ம்..! ஓகே போலாம்..!!” என்றாள்.
காரில் உட்கார்ந்து.. அவள் எடுத்த புகைப்படங்களைக் காட்டினாள். குதிரைகள் குப்பைகளை மேய்வதை நன்றாகவே எடுத்திருந்தாள்.
”இத.. ஃபேஸ்புக்ல போடப்போறேன்…” என்று சிரித்தாள்.
”ம்..ம்..!!” கிளம்பினோம்..!
கூடலூர் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருந்தது.! அங்கங்கே.. எதிரே வாகனங்கள் வரும்போது.. ஓரம் கட்டி நிறுத்தித்தான் காரை எடுக்க வேண்டிருந்தது..!
”இங்க மட்டும் ஏன் ரோடு.. இவ்ளோ மோசமா இருக்கு..?” என்று கேட்டாள்.
”அது… ஊட்டி நிர்வாக சம்பந்தப்பட்டவங்களத்தான் கேக்கனும்..” என்றேன்.
” மேட்டுப்பாளையத்துலருந்து.. ஊட்டிவரை.. மட்டும் எப்படி ரோடு… ஒரு சின்ன குண்டு.. குழி இல்லாம… அவ்வளவு இதா இருக்கு..?”
”அது… அரசியல்மா…”
”என்ன அரசியல்..?”
”அந்த ரோடு..ஊட்டிவரை மட்டும்தான் தெரியுமா.. உனக்கு..?”
” ம்..அப்படின்னா..?”
”நம்ம லெவலுக்கு சொல்லனும்னா… திருப்பூர்லருந்து நம்ம ஊர்வரை.. ரோடு அவ்வளவு நீட்டா… இருக்கறது மட்டும் இல்லை..! ரோட்ல.. நூறு.. நூத்தம்பது கிலோ மீட்டர் தூரம்வரை… ஒரு ஸ்பீடு பிரேக்கர்கூட இல்ல தெரியுமா.?”
”அப்படியா… ஏன்..?”
”நம்ம.. ‘அம்மா..’ கார்லயும் வருவாங்க..” என்றதும் புரிந்து கொண்டாள்.
”ஓ..! கொடநாடு.. வருவாங்க.. இல்ல..?”
” ம்..ம்..! இதனால..நம்ம சிட்டிக்குள்ள எத்தனை பிரச்சினைகள் தெரியுமா..?”
”என்ன பிரசசினை..?”
”ட்ராபிக்னால விபத்து.. பிரச்சினை..! இந்த ரெண்டு மாசம் முன்னாடி.. ஒரு ஆக்ஸிடெண்ட் நடந்துச்சு.. எப்படி தெரியுமா..?”
”எப்படி…?”
”வெளியூர் பசங்க…! நாலுபேர் … அதிகாலை நேரத்துல… ஊட்டிக்கு வந்துட்டிருந்தப்ப.. எப்படி ட்ரைவ் பண்ணான்னு தெரியல..! அன்னூருக்கு இந்தப் பக்கம்.. ஒரு பாலம் இருக்கு… அந்த பாலததுருந்து.. சுமார் ஒரு ஐநூறு அடி தூரம்… காரு பறந்து போயி… பள்ளத்துக்கு நடுவால இருந்த பெரிய பாறை நடுவுல வந்த வழியப் பாத்து திரும்பி நின்னுட்டிருந்துச்சு..!”
”ஓ..!! பசங்களுக்கு…?”
”ரெண்டு பேர் ஸ்பாட் அவுட்..! ஒரு பையனுக்கு.. மண்டைல டாப் இல்ல..! மீதி ரெண்டு பேர்.. பயங்கர சீரியஸ்னு கொண்டு போய் கோயமுத்தூர்ல அட்மிட் பண்ணதா சொன்னாங்க..! அநேகமாக.. பொழைச்சிருக்க வாய்ப்பில்லேன்னுதான் பசங்க சொன்னாங்க..! ஆனா இதுல ஆச்சரியம் என்ன தெரியுமா..?”
”என்ன..?”
”காருக்கு.. ஒரு துளி சேதாரம் இல்ல..!”
”ஓ..! எப்படி இது..?”
” ரோடு.. கன்டிசன் அப்படி..!! இதுக்கும் அது லைட் பெண்டுதான்..! ஆனா அம்மா வரதுக்கு மொத அங்க.. ஸ்பீடு பிரேக்கெல்லாம் இருந்துச்சு..! அந்த லைன்ல மட்டும் இது மாதிரி விபத்துக்கள் நிறைய..!!”
”ஓ…!!”
”அப்றம்.. அன்னூர்ல.. ரோட்டோரத்துலயே ஒரு ஸ்கூல் இருக்கு..! அங்க.. அடிக்கடி விபத்து நடக்குது.. ஸ்பீடு பிரேக்.. வேனும்னு.. எவ்வளவோ.. போராட்டங்கள் எல்லாம் நடத்திப்பாத்தாங்க…!”
அதே ”ஓ…!!” அபபறம் ”ஆமா ஏன்..?” என்றாள்.
”என்ன.. ஏன்..?”
”இல்ல…ஸ்பீடு பிரேக் போட்டா.. என்ன.?”
” அம்மா காரு.. பறக்கனும்மா..!! ஸ்பீடு பிரேக் போட்டா… அது முடியாதில்ல..”
” ஆனா… அவங்க… ஹெலிகாப்டர்ல இல்ல போவாங்க…?”
”அது..சமய சந்தர்ப்பத்த பொருத்து… மாறும்..!!”
”ஓ…”
” ஆனா.. இதுல… என்ன ஒரு கொடுமைன்னா.. இதெல்லாம் அம்மாக்கு சொல்றதுக்குத்தான் யாரும் இல்ல..! அதே அம்மா இந்தப்பக்கமும் ஒரு தடவை வந்துருந்தாங்கனனா.. இந்த ரோடும் இப்படி இருந்துருக்காது..!!” என்றேன்.
பய்காரவரை மெதுவாகவேதான் பயணம் செய்தோம்..! அங்கங்கே நிறுத்தி.. புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.!! வழியில்…நிறைய.. சூட்டிங் ஸ்பாட்கள் இருக்கின்றன..!!
அன்றைய தினம்… படகு இல்லத்துடனேயே.. முடிந்து விட்டது….!!!!!
– சொல்லுவேன்….!!!!!
NEXT PART
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.