அபி என்கிற அழகு பிசாசு – 1

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Tamil Hot Stories – ஒரு இதமான, ஜாலியான காதல் + காமக்கதை. கதை முழுவதுமே ஒரு லைட்னஸ், ஒரு ஹ்யூமர் வருமாறு எழுத முயன்றிருக்கிறேன். இந்தக்கதையில் வரும் அபி என் கனவுக்காதலி. இந்த கதை முடியும்போது என் டேஸ்ட் பற்றி நீங்கள் ஓரளவு புரிந்து கொள்ளலாம். கதையை படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி. – ஸ்க்ரூட்ரைவர்

அன்று சண்டே. ஆபீஸ் கிடையாது. காலையில் இருந்து வெளியே சுற்றிவிட்டு, மதியம் ஒரு மணிக்குத்தான் என் ரூமுக்கு திரும்பினேன். ட்ரெஸ் எல்லாம் கழட்டிப் போட்டுவிட்டு, மெத்தையில் அக்காடாவென்று விழுந்தேன். ஒரு ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. என் செல்போனுக்கு பொறுக்கவில்லை. சிணுங்கியது. எடுத்துப் பார்த்தேன். சசி கால் பண்ணுகிறான். பிக்கப் செய்து பேசினேன்.

“சொல்லுடா..!!”

“மச்சான்.. எங்க இருக்குற இப்போ நீ..?”

“ஏன்..? ரூம்லதான்..?”

“எங்கேயாவது வெளில போகலாமா..?”

“எங்க..?”

“எங்கனா போலாண்டா.. ரொம்ப போரடிக்குது..!!”

“இப்போதாண்டா வெளில போயிட்டு வந்தேன்.. டயர்டா இருக்கு..!!”

“மசுரு டயர்டா இருக்குது.. ச்சீ கெளம்பி வா..!!”

“இல்லை மச்சான்.. இப்போதான்…”

“ங்கோத்தா.. இப்போ வரப் போறியா.. இல்லையா நீ…?”

“எங்கடா போலாம்னு சொல்ற…?”

“நீ கெளம்பி வொய்ட் ரோட் ஜன்க்ஷனுக்கு வந்துடு.. அங்க வச்சு டிஸைட் பண்ணிக்கலாம்..”

“ம்ம்..”

“லேட் பண்ணிடாத.. நான் இன்னும் பிஃப்டீன் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்..”

“சரிடா..!!”

சொல்லிவிட்டு நான் கடுப்புடன் காலை கட் செய்து செல்போனை தூக்கி எறிந்தேன். ச்சே..!! ‘ங்கோத்தா.. இவன் இம்சை தாங்க முடியாது..’ என்று மனதுக்குள் திட்டிக் கொண்டேன். எழுந்து முகத்தை கழுவிக்கொண்டேன். சலவை செய்து வைத்த வேறு உடைகளை அணிந்து கொள்ள ஆரம்பித்தேன். ரெடியாகும் முன், கொஞ்சம் என்னைப் பற்றி சொல்லி விடுகிறேன்.

பெயர் அசோக். படித்தது எம்.எஸ்.சி மைக்ரோ பயாலாஜி. காலேஜ் முடித்து ஒரு வருடம்தான் ஆகிறது. ஒரு குப்பை கம்பெனியில், படித்ததற்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மாதமானால் எட்டாயிரம் சம்பாதிக்கிறேன். சொந்த ஊர் திண்டுக்கலுக்கு பக்கம். படித்ததும், இப்போது வேலை பார்ப்பதும் சிங்கார சென்னை. 1500 வாடகைக்கு இந்த பாடாவதி ரூமில் தங்கியிருக்கிறேன்.

இந்த சசி என்கிற சசிதரன் காலேஜ் முதல் நாளில் இருந்தே என் பிரண்ட். அவனுக்கு சொந்த ஊர் இந்த சென்னையேதான். நான்தான் மிடில்க்ளாஸ் ஃபேமிலியில் இருந்து வந்தவன். சசி நல்ல பணக்காரன். சொல்லப்போனால் காலேஜில் எனக்கு தம், தண்ணி வாங்கிக் கொடுத்தே.. சசி என்னுடைய உயிர் நண்பன் ஆகிப் போனான். இன்னும் எந்த வேலையிலும் ஜாயின் பண்ணவில்லை. அப்படி ஒரு ஐடியா அவனுக்கு இருப்பது மாதிரியும் தெரியவில்லை. தலைவர் ஜாலியா ஊர் சுத்திக்கிட்டு இருக்காரு.

நான் ஷர்ட்டை எடுத்து அணிந்து கொண்டு, அக்குளுக்கு பாடிஸ்ப்ரே அடித்தபோது, என் செல்போன் மீண்டும் அடித்தது. ‘இம்சை புடிச்ச நாய்..’என்று வாய்க்குள் முனுமுனுத்துக்கொண்டே செல்போனை எடுத்துப் பார்க்க, அதிர்ந்து போனேன். இப்போது அழைத்தது சசி இல்லை. சசியின் தங்கை.. அபி.. என் காதலி.. பட்டென்று பிக்கப் செய்து காதில் வைத்தேன்.

“ஹாய் அபி…!!” என்றேன் தேன் ஒழுகும் குரலில்.

“ரூம்லதான இருக்குற..?” என்றாள் அவள் தேன் ஒழுகலை கண்டுகொள்ளாமல்.

“ஆமாம்.. ஏன்…?”

“சரி.. ஒரு டென் மினிட்ஸ் எடுத்துக்கோ.. டென் மினிட்ஸ் முடியுறப்போ.. இம்பீரியல் காம்ப்ளக்ஸ் இருக்குல்ல..? அங்க வந்துடு.. சரியா..?”

“எ..எதுக்கு…?” நான் தயக்கமாய் கேட்க,

“ஓஹோ.. காரணம் சொன்னாத்தான் வருவியோ..?” என்று அவள் சூடாக கேட்டாள்.

“இல்லை அபி.. திடீர்னு கூப்பிடுறியே..?”

“திடீர்னு கூப்பிடாம.. அஞ்சு நாளைக்கு முன்னால அப்பாயின்மன்ட் வாங்கனும்னு சொல்றியா..?”

“அப்படி இல்லை அபிம்மா.. இப்போதான் உன் அண்ணன் கால் பண்ணினான்..!!”

“என்னவாம்..?”

“வெளில போகலாம்னு சொன்னான்.. என் கால்ஷீட்டை அவனுக்கு கொடுத்திட்டேன்..!!”

“ஆமாம்.. இவரு பெரிய ஹாலிவுட் ஆக்டரு.. கால்ஷீட் கொடுக்குறாரு..!! கால்ஷீட், கைஷீட் எல்லாம் கட் பண்ணிட்டு.. காம்ப்ளக்சுக்கு வந்து தொலை..!!”

“போகலைன்னா உன் அண்ணன் கன்னாபின்னான்னு திட்டுவான் அபி..!!”

“வரலைன்னா நான் வெரட்டி வெரட்டி வெட்டுவேன்.. பரவாயில்லையா..?”

“அபி ப்ளீஸ்….!!” நான் இழுக்க,

“பாரு அசோக்.. உனக்கு குடுத்த டென் மினிட்ஸ்ல.. ஒன் மினிட் அல்ரடி கான்.. இன்னும் நைன் மினிட்ஸ்ல.. நீ இங்கே இல்லைன்னு வச்சுக்க.. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…!!” அவளுடைய குரலில் ஒரு அதீத கோபம் தெளிவாக தெரிந்தது.

“உன் அண்ணன் வேற வந்துட்டு இருப்பான் அபி.. இப்போ என்ன சொல்லி அவனை கழட்டி விடுறது..?”

“ஏதாவது கப்சா விடு.. டெல்லில இருந்து டெலிபோன் இன்டர்வியூ.. டெங்கு ஜுரம்.. டிசன்ட்ரி.. ஏதாவது சொல்லு…!!”

“என்ன அபி நீ..?” நான் சற்று எரிச்சலாக சொல்ல,

“என்ன.. நொன்ன அபி.. எனக்குலாம் எதுவும் தெரியாது.. இன்னும் டென் மினிட்ஸ்ல நீ இங்க இருக்குற.. வச்சுரவா..?” அவள் படு எரிச்சலாக சொன்னாள்.

“அபி.. அபி…”

நான் கத்த கத்த, இரக்கமே இல்லாமல் காலை கட் செய்தாள். நான் மறுபடியும் அவள் நம்பருக்கு ட்ரை பண்ண, ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. எனக்கு செல்போனை நொறுக்கி விடலாம் போல ஆத்திரம் வந்தது.

இந்தக்கதைக்கு இப்படி ஓர் டைட்டில் ஏன் வைத்தேன் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். அழகாக இருக்கிறாளே ஒழிய, பிசாசாக பிறக்க வேண்டியவள். அவளுடைய அப்பா அம்மா வைத்த பேர் அபிராமி. அதை சுருக்கித்தான், ‘அபி.. அபி..’ என்று நான் செல்லமாக கூப்பிடுகிறேன் என அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். நானோ, அழகு பிசாசு என்பதை சுருக்கித்தான், ‘அபி.. அபி..’ என்று கடுப்புடன் அவளை கூப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நானும், சசியும் படித்த காலேஜில்தான் அபியும் படித்தாள். இன்னும் படித்துக் கொண்டிருக்கிறாள். எங்களை விட இரண்டு வயது இளையவள். என்ன சொல்றது அவளை பத்தி..? செம்ம்ம பிகரு…!! காலேஜில் பலபேர் அபியின் பின்னால் நாய் மாதிரி நாக்கை தொங்கப் போட்டு அலைந்தார்கள். நாய் மாதிரி இல்லாவிட்டாலும் நானும் அலைந்தேன். அவள் என்னை தன் காதலனாக டிக் செய்தாள். ‘ஹையோ…!! நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி’ என்று அப்போது மகிழ்ந்தேன். அப்படி மகிழ்ந்ததை இப்போது நினைத்தாலும், எனக்கு ஒரே சிரிப்பாக வரும்.

ஒரு பக்கம், சசி ஒரு டார்ச்சர் என்றால்.. அடுத்த பக்கம், அபி ஒரு டபுள் டார்ச்சர்..!! அண்ணனுக்கும் தங்கைக்கும், நேரம் காலம் தெரியாமல் என்னை டார்ச்சர் செய்வதுதான் அன்றாட வேலை. ‘அண்ணனா.. தங்கையா..?’ என்று நான் கொஞ்ச நேரம் யோசித்தேன். அப்புறம் ‘தங்கையே..!!’ என்று முடிவெடுத்தேன். சசிக்கு திரும்ப கால் செய்தேன். வண்டி ஓட்டிக்கொண்டே பேசுகிறான் போல. இரைந்தது.

“சொல்லுடா மச்சான்.. வந்துக்கிட்டே இருக்கேன்..” என்றான்.

“சாரிடா மச்சான்…!!”

“சாரியா.. என்னாச்சு..?”

“என்னால வர முடியாதுடா..!!”

“அதான் ஏன்னு கேக்குறேன்..?”

“டிசன்ட்ரிடா..!!” அபி சொல்ல சொன்ன பொய்களில் ஒன்றையே சொன்னேன்.

“டிசன்ட்ரியா..? நல்லாத்தானடா பேசிட்டு இருந்த..?” அவன் நம்பாத குரலில் கேட்டான்.

“டிசன்ட்ரி என்ன சொல்லிட்டா வரும்..? திடீர்னு ஆயிடுச்சுடா..!! இப்போ டாய்லட்ல இருந்துதான் பேசுறேன்..!! சத்தம் கேக்குதா…?”

“சத்தம்லாம் ஒன்னும் கேக்கலையே..?” என்றான் அவனும் விடாமல்.

“பாத்தியா.. என்னை நம்பலை பாத்தியா..? இதுலலாமாடா நான் பொய் சொல்வேன்..?”

நான் கொஞ்சம் சென்டிமென்டான குரலில் சொல்ல, சசி அமைதியானான். அப்புறம் கொஞ்சம் சமாதானாமான மாதிரியாக சொன்னான்.

“சரிடா.. விடு.. உடம்பை பாத்துக்கோ.. ரெஸ்ட் எடு..!!”

“ஓகேடா மச்சான்.. நெக்ஸ்ட் சண்டே.. எந்த டிசன்ட்ரி வந்தாலும்.. நாம ஒண்ணா ஊர் சுத்துறோம்..!! ஓகேவா..?”

“ஓகேடா..!!”

அவன் சொல்ல, நான் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் காலை கட் செய்தேன். சசி கால் செய்ததில், எனக்கு ஒரே ஒரு அட்வான்டேஜ் இருந்தது. நான் கிளம்பி ரெடியாகி இருந்தேன். அதனால் ஒன்பதே நிமிடங்களில் இம்பீரியல் காம்ப்ளக்சை அடைய முடிந்தது. அரக்க பரக்க, பைக்கை ஓட்டி, நான் அங்கு செல்ல, அபியோ ‘உர்ர்..’ என்ற முகத்துடன் என்னை வரவேற்றாள். பிங்க் கலர் டாப்சும், வொய்ட் கலர் பேண்ட்டும் அணிந்து, கோபக்கார தேவதையாக காட்சியளித்தாள். தோளில் ஒரு ஷோல்டர் பேக்.

“எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது..?” என்றாள் எரிச்சலாக.

“அதான் சொன்ன நேரத்துக்கு வந்துட்டனே அபி..?” என்றேன் நான் குழைவாக.

“ஆமாம்.. கிழிச்ச..!! எப்படி அவனை கழட்டிவிட்ட..?”

“டிசன்ட்ரினு சொன்னேன்..!!”

“ச்சேய்.. கருமம்..!! வேற நல்ல ஐடியாவே கிடைக்கலையா உனக்கு..?”

“நீதான சொன்ன..?” Idhu Love Tamil Hot Stories

– தொடரும்

NEXT PART

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.