அது ஒரு கனாக் காலம் – 2

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Tamil Kama Stories – வழக்கம் போல் மாடிக்கு வந்த என் ஸ்வேதாவிடம் நான் அவர்கள் வீட்டிற்கு வரவா எனக் கேட்டேன். அவளும் அரை மனதுடன் சரி என்றாள். என் அறை முன் உள்ள காம்ப்பௌன்ட் சுவர் சுமார் 4 அடி உயரம் தான். டக் என்று ஏறிக் குதித்து அவள் வீட்டுப் பின் புறமாக உள்ளே சென்றேன்.

முதன் முதலாக அவளை அவ்வளவு அறுகில் பார்த்த உடன் எனக்கு பயம் மற்றும் ஆசையில் இதயம் பட் பட் என அடித்துக் கொண்டது. அருகில் வந்த ஸ்வேதாவின் கரங்களை காதலுடன் பற்றிக் கொண்டேன். அவளும் ஒருவித மென்மையான காதல் நிறைந்த மூடில் இருந்தாள்.

என்னைப் பார்த்து “மது எனக்குப் பயமாக இருக்கிறது ஆனால் இந்தச் சந்த்ர்ப்பதை இழக்க நான் தயாராக இல்லை என்றாள்.

பிறகு நாங்கள் இருவரும் எப்படி அடிக்கடி சந்தித்துப் பேசுவது என திட்டம் போட்டோம். அவள் பி.காம் 2 வது ஆண்டு படிப்பதால் அக்கவுண்ட்ஸ் டியூசன் போகப் போவதாகச் சொன்னாள். திணம் மாலை 5.30க்கு வீட்டிலிருந்த்துக் கிளம்பி டியூசன் முடித்ததும் 8 மணிக்கு திரும்பி வருவேன் என்றாள்.

அடுத்த நாளிலிருந்து மாலை 5.30க்கு அவள் தெரு முனையில் நான் என் பைக்குடன் காத்திருந்து அவளை கொண்டு விட்டு, பின் 8 மணிக்கு பிக் அப் செய்து வீட்டில் விட்டு வந்தேன். எங்கள் காதல் எல்லை மீறாமல் அதே நேரம் மிக மிக ஆளமானதாக நாளுக்கு நாள் வள்ர்ந்துக் கொண்டிருந்த்தது.

திட£ரென ஒரு நாள் ஸ்வேதா என்னிடம் அவள் கல்லூரியிலிருந்த்து 8 நாள் கோவா டூர் போகிறர்கள்.. காமர்ஸ் டிபார்ட்மென்ட் மட்டும் செல்வதால் அவளும் கட்டாயம் போக வேண்டும் என்றாள். என்னால் எப்படி அவளை விட்டு அவ்வளவு நாட்கள் இருப்பது என வருத்தம்தான் அதிகமாயிற்று… அடுத்த சில நாட்கள் மிக சோர்வாக இருந்தேன். பிரிவையே நினைத்து வாடினேன்.என்னை அப்படிப் பார்த்த அவள் அன்று டியூசனிலிருந்து இறக்கி விடும் போது முதன் முதலாக என் இதலில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு “குட் நைட்” என சொல்லி சர சர வெனெ வீட்ட்ற்குள் ஓடி விட்டாள்.

அடுத்த 3 நாள் கழித்து வந்த சனி இரவு ரயிலில் அவர்கள் கிளம்புவதாக இருந்தது. சனிக்கிழமை ஆ·பீஸ் அரை நாள் தான் என்பதால் நான் என் ரூமில் இருந்தேன். சன்னல் வழியாகப் பார்த்தப் போது ஸ்வேதா அவள் வீட்டு சுவர் ஏறி என் ரூம் இருந்த தோட்டத்தில் குதித்தாள்.. அதைப் பார்த்ததும் எனக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது..

சுபாவத்தில் மிக மிக அமைதியான பெண்.. எனக்காக சுவர் ஏறி குதித்து வருகிறாள் என்றாள்.. என் மீது அவளுக்கு இருக்கும் பாசத்தை, காதலை என்னால் அளவிட முடியவில்லை.

என் ரூமில் நுழைந்த அவளை அப்படியே அள்ளி வாரிக் கட்டிக்கொண்டேன்… முத்தம் மேல் முத்தமாகக் கொட்டினேன். அதில் சற்றுக் கூட காமம் தலைக் காட்ட வில்லை.

அவள் என்னிடம் என்னைப் பிரிந்து இருக்கும் போது என் நினைவாக வைத்ததுக் கொள்ள என் பனியன் ஒன்றுக் கேட்டாள். நானும் என் கப்போர்டிலிருந்து ஒரு பனியன் எடுத்துக் கொடுத்தேன். அதற்கு அவள் அது வேண்டாம் அப்போது நான் அணிந்து இருந்த பனியனைக் கழட்டித்தா அதில் தான் என் உடல் வாசம் இருக்கும் என்றாள். நானும் அவ்வாறே கழட்டிக் கொடுத்துவிட்டு பதிலுக்கு அவள் உடையில் ஒன்றைக் கேட்டேன். அப்போது அவள் வெறும் ட£ சர்ட்ம் ஜீன்ஸ்ம் போட்டிருந்த்தால் வீட்ட்ற்குப் போய் கழட்டிக் கொடுக்கிறேன் என்றாள். நான் அவளது பேண்டி தான் வேண்டும் அதுவும் இப்போதே வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தேன்.

என்னை ரூமிற்கு வெளியே நிற்கச் சொல்லி விட்டு அவள் பேண்டிய கழட்டி கதவைத்திற்ந்து என் கையில் திணித்து விட்டு வேக வேக மாக சுவர் ஏறி குதித்து அவள் வீட்டிற்குள் ஓடி விட்டாள்

NEXT PART

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.