பனித்துளி – 27

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Sex Stories In Tamil – மாணிக்கம் களைத்து விலகிய போது… கசக்கிப் போட்ட.. செம்பருத்தி போல வாடிக்கிடந்தாள் உமா.

நிர்வாணமாக எழுந்து உட்கார்ந்து… கலைந்து போயிருந்த கூந்தலை அள்ளிக் கொண்டை முடிந்தாள். உடம்பில் வடிந்த வியர்வையை பக்கத்தில் கிடந்த அவளது நைட்டியில் துடைத்தாள்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

அயர்ச்சியில்.. பக்கத்தில் கண்மூடிப்படுத்திருந்தவனைப் பார்த்து.. மெல்லிய குரிலில் கேட்டாள். ” எத்தனை மணிக்கு வண்டி ஏறனும்..?”

”ஒரு மணிக்கு…”

”ஏதாவது செய்யட்டுமா..?”

” என்ன…?” கண்களைத் திறந்து பார்த்தான்.

”சிக்கன்…?”

”செய்…!!” என்றான்.

எழுந்து பாத்ரூம் போய் வந்து.. நைட்டியைப் போட்டுக்கொண்டு கடைக்குப் போனாள். பக்கத்திலேயே கோழி இறைச்சி கடை இருக்கிறது..! அவள் கறி எடுத்துப் போனபோது… அவன் தூங்கிக்கொண்டிருந்தான்.

அவள் துரிதமாகச் சமைத்தாள். அரை மணிநேரத்தில் மணக்க… மணக்க சமைத்து வைத்து விட்டு… தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பி விட்டாள்..! இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.

அவன் சாப்பிடும்போது கேட்டாள் உமா. ”எப்ப நம்ம கல்யாணம்…?”

அவளை நிமிர்ந்து பார்த்தான் ”ம்… பண்ணலாம்..சீக்கிரம்..”

”எப்ப…?”

”அடுத்த மாசம்..”

”உங்க வீட்ல சொல்லியாச்சா…?”

”இப்ப சொன்னா.. பிரச்சணையாகும்..! எனக்கு மேல அண்ணன் ஒருத்தன் இருக்கான்..!!”

” சொல்லப் போறதில்லையா..அப்ப…??”

”கல்யாணம் பண்ணிட்டு சொல்லிக்கலாம்னு இருக்கேன்..”

”அப்ப பிரச்சணை வராதா..?”

” வரும்…!! ஆனா வேறவழி இருக்காது..!!”

”கல்யாணம் நடக்கும்தான..?”

அவள் தலைமீது அடித்தான் ”நடக்கும்…!!”

மதியமாகிவிட்டது..! கட்டிலைவிட்டு எழுந்தான் அவன்..! ”டைமாகிருச்சு.. நான் கெளம்பறேன்…”

பூ மாலை போல வாடிக்கிடந்த உமா மெதுவாகக் கேட்டாள். ”மறுபடி.. எப்ப…?”

”அடுத்த வாரத்துல வருவேன்..” பாத்ரூம் போய் வந்து உடையணிந்து கிளம்பினான்.

எழுந்து நைட்டி போட்ட உமாவைக் கட்டிப்பிடித்து… முத்தம் கொடுத்தான். ”பணம் வேனுமா…?”

பேசாமல் நின்றாள்..!

அவள் மார்பை உருட்டினான் ”எவ்ளோ வேனும்…?”

”உங்க விருப்பம்..!!”

சில நூறுரூபாய்களை எடுத்து எண்ணிப்பார்த்து விட்டு ஐநூறு ரூபாய் மட்டும் கொடுத்தான். ”இது வண்டி காசு..!! அடுத்த தடவ வர்றப்ப.. நெறைய தர்றேன்..”

எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொணாடாள்.

அவளை முத்தமிட்டு.. ” சரி… நான் போய்ட்டு வரேன்..!” என்று விட்டுக் கிளம்பிப் போனான்..!!

மாலை… ஆறரை மணி..!! கதவு திறந்தே இருக்க… விசிலடித்தவாறு வீட்டுக்குள் போனான் தாமு.

கண்கள் மூடிப்படுத்திருந்தாள் உமா. டிவி ஓடவில்லை.

அரவம் கேட்டு.. கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள்.

”ஏன் படுத்துட்ட..?” எனக் கேட்டான் தாமு.

மறுபடி கண்களை மூடிக்கொண்டாள். அவளை இடித்துக் கொண்டு அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். ” அக்கா…!!”

”……..”

” மிஸ்… உமா..!!”

அப்போதும் அவள் கண்கள் திறக்கவில்லை.

” அலோவ்..?? மேடம்.. உங்களத்தான்..!!” என அவள் கன்னத்தில் தட்டினான்.

புன்னகையுடன் கண்களைத் திறந்தாள் ”ரொம்ப திமிருடா.. உனக்கு… பரதேசி…”

”தேங்க்… யூ..!!” சிரித்தான் ”ஏன் படுத்துட்ட…?”

”ஏன் படுக்க கூடாதா..?”

”ஒடம்புக்கு செரியில்லயா..?”

” ம்கூம்…”

” பின்ன ஏன்.. டல்லா இருக்க…?”

” நா.. டல்லா இருக்கேனு கண்டயா.. நீ..? சும்மா வளவளனு பேசாம எந்திரிச்சு போடா…!!”

” இப்ப எதுக்கு இப்படி சலிச்சுக்கற…?” என்று விட்டு எழுந்து பாத்ரூம் போய் கை.. கால் முகம் கழுவி வந்தான்.

உமா புரண்டு படுத்தாள் ”மணி என்னடா இப்ப…?”

” ம்… வாட்சைப் பாரு தெரியும்..” என்றான்.

”தெரியுது..! எத்தனை மணிக்கு உனக்கு சிப்ட் முடியுது..?”

”நாலு மணிக்கு…”

”இப்ப மணி… ஆறரை..!! வீட்டுக்கு வர ரெண்டரை மணி நேரமா…?”

”பிரெண்ட்ஸோட பேசிட்டிருந்தேன்..”

அவனையே பார்த்தாள்.

சிரித்து ”ஒடம்புக்கு என்ன..?” என்று கேட்டான்.

”ஒன்னுல்ல…”

” படுத்துட்டிருக்க..?”

” சும்மாதான்..!! போய் சாப்பிடு போ…!!”

அவன் போய் தட்டில் உணவைப் போட்டு…கோழிவறுவலை ஊறறிக்கொண்டு வந்து டிவியைப் போட்டு விட்டு.. அவளை இடித்துக் கொண்டு உட்கார்ந்தான். ”சிககன்லாம் செஞ்சிருக்க..?” என்றான்.

”ம்..!!”

”நீ சாப்பிட்டியா..?”

” ம்..ம்..! நீ சாப்பிடு…!!”

சாப்பிடும் போது.. அவளைப் பார்த்தான்.

”என்னடா…?” என்றாள்.

தலையை ஆட்டினான்.

” பின்ன பாக்ற…?”

ஒரு சின்ன… சிக்கன் பீஸை எடுத்து அவள் வாயில் வைத்தான் ”திண்ணு பாரு…”

திண்றாள்.. உமா..!

”என்ன தெரியுது..?” எனக் கேட்டான்.

”காரம்…” என்றாள்.

” அதான் மேட்டர்..!! பயங்கர காரம்..!!” என்றுவிட்டு எழுந்து போய் தண்ணீர் குடித்தான்.

மெதுவாக ”மாணிக்கம் வந்திருந்தான்டா..” என்றாள்.

சட்டென… அவன் முகம் சுணங்கியது..!

”காலைல வந்துட்டு.. அப்பவே போய்ட்டான்..”

மௌனமாக உட்கார்ந்து சாப்பிட்டான்.

அவனை அணைத்தவாறு படுத்த உமா… மெதுவாக அவன் இடது கையை எடுத்து வைத்துக் கொண்டு தடவினாள். ”நா சொல்றத… ஆத்திரப்படாம கேளு..”

அவன் டிவியைப் பார்த்தான்.

”அடுத்த மாசம் கல்யாணம்டா..”

” யாருக்கு…?”

”எனக்குத்தான்..! மாணிக்கம் உறுதியா சொல்லியிருக்கான்..”

” உன் கழுத்துல தாழி ஏர்றவரை… நான் நம்ப மாட்டேன்..”

”நீ வேனா பாரு..!! ”

அவன் அமைதியாகச் சாப்பிட்டான்.

”தம்பு…”

” ம்…”

” நா…கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா..நீ என்னடா பண்ணுவ..?”

” எங்க… போவ…?”

” இல்ல. .. ஒருவேள.. கல்யாணமாகி மாணிக்கம் வீட்டுக்கு போய்ட்டா…?”

” ஓ..!!” என்றான்.

”அதான்டா.. என் கவலை..? நீ வேனா.. என்கூடவே வந்துரு..! உன்னை விட்டுட்டு என்னாலயும் நிம்மதியா இருக்க முடியாது..! என்கூட இருந்துட்டே நீ வேலைக்கு போய் சம்பாரி..! கூடிய சீக்கிரம் உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுர்றேன்..!!”

அவன் அமைதியாகச் சாப்பிட..

”என் கவலையெல்லாம் உன்னைப் பத்தித்தான்டா.. நீ லைப்ல செட்டிலாகிட்டா.. நான் வேற எதுக்கும் கவலப்பட மாட்டேன்..!!” என்றாள்.

இரவு ஏழு மணிக்கு மேல்….

சரவணன் வீட்டுக்குப் போனான் தாமு. சரவணன் தங்கை சரண்யா.. வாசற்படியிலேயே நின்றிருந்தாள்.

”உக்கண்ணன்.. இருக்கானா..?” தாமு கேட்டான்.

”ம்..ம்..! இருக்கான்…!!” அவள் பார்வை எங்கோ தூரத்தில் இருந்தது. பாவாடை.. சட்டை போட்டிருந்தாள். வாயில்.. அவளது செயின்..!!

”வழி…” என்றான்.

ஒதுங்கி நின்றாள்.

அவன்.. அவளைக் கடந்து உள்ளே போனான். பின்னாலிருந்து… ” என்ன பவுடர் போடற…?” என்று கேட்டாள்.

நின்று திரும்பி ”ஏன்…?” என்றான்.

”கமகமனு மணக்குது..”

சிரித்து விட்டு உள்ளே போனான். டிவி பார்த்தவாறு கட்டிலில் படுத்திருந்த சரவணன்.. ”வாடா…” என்றான்.

”வெளில போலாம்…வா..” என்றான் தாமு.

வஞ்சனா பற்றி.. அவன் யாரிடமும் சொல்லவில்லை. இப்போது சரவணனிடம் சொல்ல நினைத்தான். டிவியை அணைத்து விட்டு எழுந்து வந்தான் சரவணன்.

வாசற்படியில் நின்றிருந்த.. சரண்யாவின் தலையில் தட்டி.. ”உள்ள போடி..!!” என்றுவிட்டு தாமுவுடன் வெளியேறினான் சரவணன்….!!!!

— நீளும்….!!!! Nightyil Sex Pannum Sex Stories In Tamil

NEXT PART

பனித்துளி – 27

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.