இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
Tamil Hot Stories – மௌனமாக காபி குடித்த பின்… காலி டம்ளர்களை எடுத்துப் போய்.. கழுவி வைத்தாள் உமா. மறுபடி… சோபாவை அடைந்து… அவனை.. அணைத்து உட்கார்ந்தாள்..!!
”என்மேல.. கோபமா உமா..?”
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]
இந்த கதையை எழுதியவர் : MUKILAN
”சே… சே..!! இதுல கோபப்பட என்ன இருக்கு..?” ” உன் வாழ்க்கைல.. நானே.. ச்ச..!”
விரக்தியாகச் சிரித்தாள்.
அவளை இருக்கமாக அணைத்து.. அழுத்தமாக முத்தமிட்டான். ”ஐ லவ் யூ.. உமா..!” ”சோபாவே போதுமா..?” ”எதுக்கு…?” ”என்ஜாய் பண்ண..?” ”இப்பயா..?” ” ம்..ம்..!!” ” எப்படி…உமா…?” ” ஏன் கார்த்தி..?” ”ச்ச..!! எனக்கு… மனச.. அறுக்குது.. உமா…!!” ” யேய்… என்ன நீ.. இவ்வளவு பீல் பண்ணிட்டு..? இட்ஸ் ஓகேப்பா..!!” ” ம்கூம்… இப்ப… என்னால முடியாது..உமா..” ”வருத்தப்படறதுல.. இப்ப என்ன மாறிடப் போகுதுன்னு நெனைக்கற.. நீ..? இல்ல அதுக்கு என்ன யோக்யதை இருக்கு.. எனக்கு..? எதுவும் இல்லை..! இது என் விதி..!!”
அவளது ஆறுதல் வார்த்தைகள் எதுவும் அவனை உற்சாகபபடுத்தவில்லை…!!
அந்த கிளினிக்.. உமாவுக்கு மிகவும் பழக்கமானது. அந்த லேடி டாக்டர்கூட.. முன்பே பழக்கமானவள்தான். எந்த பிரச்சினையும் இலலாமல்… சுலபமாகக் கலைத்துக் கொண்டாள் உமா..!!
ஒரு வாரமாகி விட்டது. ஊருக்குப் போன கார்த்திக்… மறுவாரம்… உமாவின் வீடு தேடி வந்தான். வேலை முடிந்து வந்த உமா… உடம்பு சரியில்லாமல் படுத்திருந்த.. அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
”வா.. கார்த்தி..!!” அவனை புன்சிரிப்புடன் வரவேற்றாள் உமா. ”எப்படி இருக்க.. உமா..?” ” ஓகே..!! ஊர்ல.. எல்லாம் எப்படி இருக்காங்க..?” ” பைன்…! வாயேன் வெளில போலாம்..!!” ” உக்காரு… இப்ப கெளம்பிர்றேன்..!!” என்றுவிட்டு.. புறப்படத் தயாரானாள்.
உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டிருந்த… அவளது அம்மாவுடன் பேசினான் கார்த்திக்.
பத்தே நிமிடத்தில்.. அவனோடு கிளம்பி விட்டாள் உமா.
ஊரைத்தாண்டி இருந்த.. ஒரு காலி கிரௌண்டுக்கு கூட்டிப்போனான்.
”இது என்ன விந்தை கார்த்தி..?” லேசான வியப்புடன் கேட்டாள் உமா. சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தான் ”பேசனும் உமா..” ”சரி.. அதான்.. உன் வீடு இருக்கே…? ஒருவேள.. உன் வொய்ப் வந்துட்டாங்களோ..?” ” இல்ல… ஆனா… அவளுக்கு நம்ம மேட்டர் தெரிஞ்சு போச்சு..” என்றான்.
திடுக்கிட்டாள் உமா. ” எ.. எப்படி..கார்த்தி..?” ”அது.. தெரியல..உமா.! என் வீட்டுப்பக்கத்துல.. யாராவது நம்மள… கண்கானிச்சிருக்கனும்..” ”அப்பறம்..?” ” பிரச்சினை.. பெருசாகிருச்சு..”
அமைதியாக அவனைப் பார்த்தாள் உமா. உள்ளுக்குள் எதுவோ உடைந்தது.
சிறிது நேரம்.. அவனுடைய மனைவி பேசியதைச் சொன்னான். அவனது சூழ்நிலையைச் சொன்னான். இறுதியாக… ”அவளை நான்..சமாதானப் படுத்திருவேன்..!! ஆனா.. உனக்கு என்ன சமாதானம் சொல்றதுனுதான்… எனக்கு தெரியல…!!”என்றான்.
பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு.. சொன்னாள் உமா. ”இத்தனை நாள்.. உன்கூட பழகினதே.. எனக்கு கெடைச்ச.. பாகயம்னுதான் நெனைக்கறேன் கார்த்தி..!! போதும்… எனக்கு இந்த சந்தோசம் போதும்…!! இனிமே.. உன் வாழ்க்கைல குறுக்க வரமாட்டேன்..!!”
அவள் கையைப் பிடித்து அழுத்தினான். ”ஸாரி உமா.. எனக்கு வேற..வழி தெரியல..!”
” பரவால்ல.. கார்த்தி..!! இது தெரிஞ்ச விசயம்தான..? ஆனா ஒரு விசயம்ப்பா.. உன்கூட நான் கொஞ்ச நாள் சுகம் கண்டுருந்தாலும்.. அத்தனையும்… மனப்பூர்வமா.. அனுபவிச்சது..! என்னைப் பொருத்த வரை.. முழுசா வாழ்ந்துட்ட.. பீலிங்தான்.. எனக்கு…!!”
அப்படிச் சொன்னாலும் மனசுள் வெதும்பினாள் உமா. இது மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. இது நட்க்கும் எனத் தெரிந்திருந்தாலும்.. இப்போது அவளது மனசு வலிக்கவே செய்தது. மனமுடைந்து அழுகைகூட வந்தது. ஆனால் இப்போது.. அழுது.. அவளது பலவீனத்தைக் காட்ட விரும்பவில்லை. அவளது துக்கத்தை மிகுந்த பிரயாசைப்பட்டு அடக்கினாள். அதன் சுமை தாளாது..அவள் மார்புகள் விம்மின..!!
”இந்தா.. உமா..!! இதை வெச்சுக்க..” என ஒரு காக்கி கவரை… அவள் கையில் கொடுத்தான்.
”என்னது..?” புரியாமல் பார்த்தாள்.
”உன் மனசு.. எவ்வளவு வேதணைப் படும்னு.. எனக்கு புரியுது உமா..! தயவு செய்து என்னை தப்பா எடுத்துக்காத..! என்னால உன் காயத்துக்கு மருந்து போட முடியாது..! இது.. ஏதோ என்னால ஆன உதவி..!!” ”பணமா…?” ”ம்..ம்..” ” கடைசில…நீயும்… என்னை வேசியாக்கிட்டியே..??” ”சே..சே..! இது அன்பளிப்பு உமா..!! உனக்கு தர்ற வெலை இல்லே…என்னைப் புரிஞ்சுக்கோ…ப்ளீஸ்…!!”
அழுது விட்டாள் உமா. அவளைத் தேற்ற முனைந்தான்.
கண்களைத் துடைத்த உமா. ”ஸாரி கார்த்தி..! எனக்கும்..ஒரு மனசு இருக்கே…? அதான் அழுதுட்டேன்..! நீ ஒன்னும் பீல் பண்ணிக்காத..!!” என்றாள்.
அப்பறம்…….
”சரி..வா..! உன்ன நான் ட்ராப் பண்றேன்..!!” என்றான்.
அமைதியாக.. அவனுடன் கிளம்பினாள்..! அவளை வீட்டில் கொண்டு போய் விட்டு.. விட்டுப் போனான் கார்த்திக்.
உமா உள்ளே போனதும்… அவள் கையிலிருந்த கவரைப் பிடுங்கினான் தாமு. ” என்னக்கா… இது..?”
அவள் ஒன்றும் பேசவில்லை. பணத்தை எடுத்து.. எண்ணினான். ”ஏதுக்கா… இவ்ளோ பணம்..?”
அவனை வெறித்துப் பார்த்தாள். பயந்து போன தாமு.. பணத்தை.. அவளிடம் கொடுத்தான்.
☉ ☉ ☉
அம்மாவின் நோய் தீவிரமடைந்தது. பயந்து போன உமா… அம்மாவைக் கொண்டு போய் மருத்துவ மனையில் சேர்த்தாள். பொது மருத்துவ மனைதான் என்றாலும்… அங்கும் பணம் தேவைப்பட்டது..!! ஒரு வாரம்வரை…உயிரோடு இருந்த அம்மா… ஒரு அதிகாலை வேளையில்.. தன் உயிரை விட்டு..விட்டாள்..!!
உமா அழவில்லை…!!
ஆனால் தாமு அழுதான்..!! நிறைய அழுதான்…!!
கார்த்திக் கொடுத்த பணத்தில்தான்.. அம்மாவின் ஈமக்காரியங்களைச் செய்தாள் உமா..!! அம்மா இறந்த உடனே.. அவனுக்குச் சொல்லி விட்டாள் உமா. அம்மாவின் பெரும்பாலான காரியங்களை அவன்தான் செய்தான்.
எல்லாம் முடிந்தபின்… மறுபடி பணம் கொடுத்தான் கார்த்திக். மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.. உமா.
”ஏதாவது தேவைப்பட்டா.. எனக்கு போன் பண்ணு..” என்றுவிட்டுப் போனான்..கார்த்திக்…!!
இனி வரப்போகும் நாட்கள் எப்படி இருக்கப் போகிறது என்கிற.. கவலையை விடவும்… பெரிய ஒரு செலவு தொலைந்தது என்று மனதார எண்ணினாள் உமா…!!!!
— முடிந்தது….!!!!
– இந்தக் கதை பற்றிய… உங்கள் கருத்துக்களை.. சொல்லலாமே…???? Pundai Nakkum Tamil Hot Stories
NEXT PART
பனித்துளி – 24
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.