இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
Latest Tamil Sex Stories – டிவி சம்பவம் ஞாபகம் வந்ததும் ஆதிராவின் மூளையில் இன்னொரு பளிச்..!! அவசரமாய் ஓடிச்சென்று, ரிமோட் தேடி எடுத்து, டிவியை ஆன் செய்தாள்..!! அதில் ஓடிய சேனலை தவிர்த்து வேறு சேனல் மாற்ற முயன்றாள்.. முடியவில்லை.. இந்த ஐந்தாறு நாட்களாக ஓடுகிற அதே சேனல்தான் இப்போதும் ஓடிக்கொண்டிருந்தது.. அனிமல் ப்ளானட்..!! ஆதிராவின் மனதுக்குள் மீண்டும் ஒரு ஃப்ளாஷ்பேக்..!!
“ப்ளீஸ்க்கா.. மாத்துக்கா.. கொஞ்சநேரம்..!!” – அக்காவிடம் கெஞ்சினாள் தாமிரா.
“போடி.. மாத்தலாம் முடியாது போ..!! சும்மா எந்த நேரம் பாத்தாலும்.. மலைப்பாம்பு, கருங்கொரங்கு, காண்டாமிருகம்னு.. ச்சை..!! இனிமே நான் வீட்ல இருக்குறப்போ நோ அனிமல் ப்ளானட்..!!” – திமிராக மறுத்தாள் ஆதிரா.
“ப்ளீஸ்க்கா.. ப்ளீஸ்.. என் செல்ல அக்கால..??”
“முடியாதுன்னா முடியாதுதான்.. போ..!!”
அத்தனை நிகழ்வுகளுமே, தாமிராவுக்கு பறவைகள், விலங்குகள் மீது இருந்த அன்பையும், ஆர்வத்தையும் தெளிவுபடுத்துகிற மாதிரியான நிகழ்வுகள்..!!
‘அப்படியானால்..?? அப்படியானால்..??’ – யோசிக்க யோசிக்க, ஆதிராவுக்கு இப்போது சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் அடுத்தடுத்து மனதுக்குள் முண்டியடித்தன.
‘ச்சிலீர்ர்ர்’ என்ற சப்தத்துடன் காரில் வந்து மோதிய காகம்.. மாத்ரியோஷ்கா பொம்மையை அவளது கைகளில் மாட்டவைத்து, மாயமாய் மறைந்து போன அந்த முயல்.. கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே காட்டுவிலங்குகள் சூழ பார்த்த அந்த உருவம்.. அவள் மீது எச்சம் போட்டுவிட்டு ‘விர்ர்ர்ர்’ரென விரைந்த செங்கால்நாரை.. சிவப்புமையை சிந்தவைத்துவிட்டு துள்ளிக்குதித்து ஓடிய அந்த அணில்.. மணிமாறனை துவம்சம் செய்த காட்டுப்புலி.. சிபியின் போர்வைக்குள் இருந்து வெளிப்பட்டு சிறகடித்து பறந்த பட்டாம்பூச்சி..!!
‘அப்படியானால்..?? அப்படியானால்..?? நான் பார்த்த அந்த சிவப்பு அங்கி உருவம் தாமிராவா..?? ஏன் அவ்வாறு குறிஞ்சியின் அடையாளத்துடன்..?? அவள்தான் இத்தனை நாளாய் என்னை சீண்டிப் பார்த்ததா..?? சிறுவயது முதலே விளையாட்டுப் பெண்தானே அவள்.. ஆவியான பிறகு.. பறவை, விலங்குகளுடன் சேர்ந்துகொண்டு அக்காவுடன் விளையாடுகிறாளா..?? ஆனால் எதற்காகாக..?? என் மீது எதுவும் கோபமா..?? இல்லையே.. கோபமிருந்தால் மணிமாறனிடம் இருந்து என்னை ஏன் காப்பாற்ற வேண்டும்..?? என்னை காப்பாற்றியவள் ஏன் என் கணவரை தூக்கி செல்லவேண்டும்..?? ஒருவேளை.. என்னை காப்பாற்றியது மட்டுந்தான் தாமிராவோ.. என் கணவர் காணாமல் போனதற்கு வேறேதும் காரணம் இருக்குமோ..?? என்னிடம் ஏதாவது சொல்ல நினைக்கிறாளா அவள்..??’
சடசடவென மனதுக்குள் பொங்கிய கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்கும் முன்னரே.. அவள் மூளைக்குள் இப்போது இன்னொரு மின்னல் கீற்று..!! அந்த யோசனை சுருக்கென்று அவளது புத்தியை தைத்ததுமே.. மீண்டும் அவளிடம் ஒரு பரபரப்பு.. அவசரமாய் படிக்கட்டுக்கு ஓடினாள்.. படபடவென படியேறி அவர்களது அறைக்கு வந்தாள்..!!
கணவனின் லேப்டாப்பை கையில் எடுத்துக் கொண்டாள்.. பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த மெமரிசிப்பை லேப்டாப்பில் பொருத்தினாள்.. ஃபைலை திறக்க பாஸ்வேர்ட் கேட்டபோது, சற்றும் யோசிக்காமல் சரசரவென டைப் செய்தாள்..!!
“கண்ணாமூச்சி ரே ரே..!!” – ‘kannamoochirere’ என்று ஆங்கிலத்தில் இடைவெளி இல்லாமல்.
படக்கென திறந்துகொண்டது அந்த ஃபைல்.. உள்ளிருந்த அந்த ஃபோல்டர் பார்வைக்கு வந்தது.. ‘PRIVATE’ என்கிற பெயருடன்..!! அவசரமாக அதை க்ளிக் செய்து திறந்து பார்த்தாள் ஆதிரா..!!
தாமிரா குறிஞ்சியை பற்றி செய்த ஆராய்ச்சியின் மொத்த வடிவமும் உள்ளிருந்தது.. நிறைய வேர்ட் டாகுமன்ட்கள், புகைப்படங்கள், ஒரு சில ஆடியோ ஃபைல்கள்..!! எல்லாமே.. தாமிராவின் ஆராய்ச்சி கட்டுரை, அதற்கான சான்றுகள், விளக்கப்படங்கள், முக்கியமான சிலரது வாக்குமூலங்கள்..!! புத்தகமாகவோ, தொடர் கட்டுரையாகவோ வெளியிடுவதற்கான எல்லா வேலைகளையும் பக்காவாக செய்து முடித்திருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்..!!
ஆதிரா சிறிது நேரம் செலவழித்து.. தாமிராவின் ஆராய்ச்சி கட்டுரையை வாசித்து பார்த்தாள்..!! குறிஞ்சியைப் பற்றி தாமிரா மனமுருக பேசிய ஒரு ஆடியோவை ஹெட்ஃபோன் மாட்டி கேட்டாள்..!! வாசிக்க வாசிக்க.. பார்க்க பார்க்க.. கேட்க கேட்க.. ஆதிராவுக்கு தங்கையின் மீது ஒரு பெருமிதம் பொங்கியது.. குறிஞ்சியின் மீது ஒரு பரிதாபம் கொப்பளித்தது..!!
ஹெட்ஃபோனை கழட்டி வைத்த ஆதிரா.. சிறிது நேரம் அப்படியே செயலற்றுப்போய் அமர்ந்திருந்தாள்..!!
‘இதைத்தான் தாமிரா என்னிடம் சொல்ல நினைத்தாளா..?? அந்த முயலை அனுப்பி மெமரி சிப்பை என்கையில் சிக்க வைத்தாளா..?? அவ்வப்போது ‘கண்ணாமூச்சி ரே ரே’ என்று எனக்கு நினைவுபடுத்தினாளா..?? தான் முடிக்காமல் விட்டதை.. ஆவியான பிறகு அக்காவின் துணைகொண்டு முடிக்க நினைத்தாளோ..?? என்ன செய்யலாம் இப்போது..??’
ஆதிரா நீண்ட நேரமெல்லாம் குழம்பவில்லை.. உடனடியாகவே ஒரு முடிவுக்கு வந்தாள்..!! கணவனின் செல்ஃபோனை எட்டி எடுத்தாள்.. அதிலிருந்த நாவரசுவின் நம்பருக்கு கால் செய்தாள்..!! சிபியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தவரை சீக்கிரமே சமாளித்து.. தான் இப்போது கால் செய்திருப்பதன் காரணத்தை சொன்னாள்..!! அந்த ஆராய்ச்சிக்கட்டுரை எப்படியாவது அச்சில் ஏறவேண்டும் என்ற தன் ஆசையை சொன்னாள்.. அவரும் நிச்சயமாய் நிறைவேற்றி வைப்பதாக வாக்குறுதி தந்தார்..!!
ஆதிரா அவரிடம் ஈ-மெயில் முகவரி வாங்கிக்கொண்டு அழைப்பை துண்டித்தாள்.. ஆராய்ச்சி கட்டுரை மொத்தத்தையும் அப்படியே அந்த ஈ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தாள்..!! என்னவென்று புரியாத ஒருவகை நிம்மதி, அவளது மனதுக்குள் இப்போது பரவ ஆரம்பித்ததை உணர்ந்தாள்..!!
திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய்.. தனது கைபேசியை எடுத்து முகிலனுக்கு கால் செய்தாள்..!! ரிங் சென்றது.. கால் பிக்கப் செய்யப்பட்டதுமே..
“ஹலோ..!!” என்றாள்.
“சொல்லு ஆதிரா..!! எ..என்ன.. இந்த நேரத்துல..??”
“ஒ..ஒன்னுல்ல.. அ..அந்த ஆராய்ச்சி கட்டுரையோட காப்பி எனக்கு கெடைச்சிடுச்சு அத்தான்..!!”
“ஓ..!!” – அடுத்தமுனையில் முகிலன் அதிர்ந்துபோவது அப்பட்டமாக தெரிந்தது.
“அதை மைசூருக்கு அனுப்பிருக்கேன்.. சீக்கிரமே பப்ளிஷ் ஆகப் போகுது..!!”
“எ..என்ன ஆதிரா இது.. என்ன காரியம் பண்ணிட்ட நீ..?? ந..நம்ம குடும்ப கௌரவத்தை பத்தி கொஞ்சமாவது..” முகிலன் ஏமாற்றமாக தடுமாறிக்கொண்டிருக்கும்போதே, அவனை இடைமறித்த ஆதிரா..
“படிக்கிறப்போவே நெஞ்சு பதர்ற ஒரு கொடுமையை.. பணத்திமிர்ல சூழ்ச்சியா செஞ்சுமுடிச்ச ஒரு அக்கிரமத்தை.. ஒரு அப்பாவிப் பொண்ணை, ஒரு ஊரே சேர்ந்து கொளுத்தின கொடூரத்தை.. அந்த உண்மையை இத்தனை நாளா மூடிமறைச்ச அநியாயத்தை.. குடும்ப கௌரவம் பாத்துக்கிட்டு இன்னும் மூடிமறைக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு அத்தான்..!!” என்று முன்பொருமுறை தாமிரா தனக்கு சொன்னதை, இப்போது அவனுக்கு சொன்னாள்.
“………………………” – அடுத்த முனையில் ஒரு இறுக்கமான மௌனம்.
“எனக்காக ஏதாவது செய்யனுமான்னு காலைல கேட்டிங்களே.. உண்மைலயே உங்களுக்கு என் மேல அன்பிருந்தா.. தயவு செஞ்சு இந்த ஆராய்ச்சிக்கட்டுரை நல்லபடியா வெளிய வரவிடுங்க அத்தான்.. எந்த பிரச்சினையும் பண்ணாதிங்க.. என் தங்கச்சியோட கடைசி ஆசை அத்தான்.. ப்ளீஸ்..!!!!”
கெஞ்சலாக சொல்லிவிட்டு, முகிலனின் பதிலைக்கூட எதிர்பாராமல் காலை கட் செய்தாள் ஆதிரா..!! பேசிமுடித்தவள் சிறிது நேரம் அப்படியே சிலைபோல உறைந்திருந்தாள்.. பரபரப்பாய் இருந்த மனதை இப்போது ஒரு வெறுமை வந்து நிறைத்திருக்க, என்ன செய்வதென்று எதுவும் தோன்றாதவளாய், அந்த லேப்டாப் திரையையே வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்..!!
அப்போதுதான் திடீரென அவளது பார்வையில் அது பட்டது.. அந்த ‘PRIVATE’ ஃபோல்டருக்குள் அடங்கிப் போயிருந்த இன்னொரு ஃபோல்டர்..!! அத்தனை நேரமாய் ஆதிரா அந்த ஃபோல்டரை கவனிக்கவில்லை.. இப்போது அதை பார்க்க நேர்ந்ததும் அவளுக்குள் மீண்டும் ஒரு பதட்டம்..!!
‘இதுல எதும் முக்கியமான ஃபைல்ஸ் இருக்குமோ.. இதை அனுப்பாம விட்டுட்டமே..??’
என்று மனதுக்குள்ளேயே முனுமுனுத்தவாறு.. அவசரமாக அந்த ஃபோல்டரை திறந்து பார்த்தாள்..!! உள்ளே நிறைய புகைப்படங்கள்.. க்ளிக் செய்தாள்.. முதல்படத்தை பார்த்ததுமே அவளது மூளைக்குள் ஒரு சுருக்க்க்…!!!! அடுத்தடுத்த படங்களை பார்க்க பார்க்க.. கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு உச்சபட்ச அதிர்ச்சிக்கு சென்றாள்.. கண்ணால் காண்பதை நம்பமுடியாமல் அவளது இமைகள் அகலமாய் விரிந்துகொண்டன..!! அவளது மூளையை யாரோ சம்மட்டியால் ஓங்கி ஓங்கி அடிப்பது போலிருந்தது.. இருதயத்தை ஆயிரக்கணக்கான ஊசிக்கற்றைகள் ஒரேநேரத்தில் துளைப்பது போல ஒரு உணர்வு..!! விக்கித்துப்போய் லேப்டாப் திரையை வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்..!!
லேப்டாப்பில் இருந்து பார்வையை நகர்த்தாமலே.. நடுநடுங்குகிற விரல்களால் தனது கைபேசியை எட்டி எடுத்தாள்.. தடுமாற்றத்துடன் அந்த கான்டாக்டை கண்டுபிடித்து கட்டைவிரலால் டயல் செய்தாள்..!! எச்சில் கூட்டி ஒருமுறை விழுங்கிக்கொண்டாள்.. அவளது பார்வை இன்னும் லேப்டாப்பில் தெரிந்த ஃபோட்டோவிலேயே மிரட்சியாக நிலைத்திருந்தது..!!
“சொல்லுங்க ஆதிரா..!!” – அடுத்த முனையில் இருந்து ஒலித்தது கதிரின் குரல்.
“உ..உங்ககிட்ட.. ஒ..ஒன்னு கேக்கணும் கதிர்..” ஆதிராவின் குரலில் எக்கச்சக்க நடுக்கம். அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் திணறலாகவே பேசினாள்.
“எ..என்னாச்சு.. எ..என்ன கேக்கணும்..!!” கதிரின் குரலிலும் இப்போது ஒரு குழப்பம்.
“எ..என் தங்கச்சியை நீங்க லவ் பண்ணுனீங்கல்ல..??”
“ஆமாம்..!!”
“அ..அவ.. அவளும் உங்களை லவ் பண்ணினாளா..??” ஆதிரா கேட்டுமுடித்த அடுத்த நொடியே, படபடவென பதில் சொன்னான் கதிர்.
“என்ன ஆதிரா இப்படி கேக்குறீங்க.. தாமிரா அதெல்லாம் உங்கட்ட சொல்லலையா..?? அவளுக்கு எப்போவுமே என் மேல லவ் இல்லைங்க.. நான் மட்டுந்தான் அவளை லவ் பண்ணிட்டு இருந்தேன்.. இட்ஸ் ஒன் சைட்..!! நான் என் லவ்வை அவகிட்ட சொன்னப்போ.. அவ வேற யாரையோ லவ் பண்றதா சொல்லி, என் லவ்வை அக்சப்ட் பண்ணிக்க மாட்டேன்னுட்டா..!! பட்.. என்னை பொருத்தவரை அவதான் இன்னும்..” கதிர் சொல்ல சொல்ல, ஆதிராவின் இதயத்துடிப்பு இன்னும் இன்னும் எகிறிக்கொண்டே சென்றது.
“அ..அவ.. யா..யாரை லவ் பண்றேன்னு சொன்னாளா..??”
“இல்லையே.. எவ்வளவோ கேட்டேன்.. சொல்ல மாட்டேன்னுட்டா..!! ஆமாம்.. இதெல்லாம் ஏன் இப்போ கேக்குறீங்க..??”
“இ..இல்ல.. ஒ..ஒன்னுல்ல..!! கட் பண்ணிடுறேன்..!!”
காலை கட் செய்து கைபேசியை விட்டெறிந்தாள் ஆதிரா.. லேப்டாப் திரையையே மீண்டும் மிரட்சியாக வெறித்தாள்..!! அதில்.. அந்த ஃபோட்டோ.. எடுக்கும்போது ஆதிரா, சிபி, தாமிரா என்று மூவரும் ஒருவர் கன்னத்தில் மற்றொருவர் கன்னத்தை வைத்து எடுத்துக்கொண்ட ஃபோட்டோ.. இப்போது அதில் ஆதிராவின் பாகம் கத்தரிக்கப்பட்டிருக்க.. சிபியும், தாமிராவும் மட்டும் கன்னத்தை தேய்த்தவாறு, வெண்பற்கள் பளிச்சிட சிரித்துக் கொண்டிருந்தார்கள்..!!
அத்தியாயம் 24
ஆதிராவின் மூளைக்குள் ஒரு அதகள பிரளயமே நடந்துகொண்டிருந்தது.. அதிர்ச்சியை தாங்கமுடியாமல் அவளது இதயம் அப்படியே ஸ்தம்பித்து போயிருந்தது..!! காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை அவள்.. அந்த பசிக்கு வராத மயக்கம், தலைச்சுற்றல் எல்லாம், இந்த படங்களைப் பார்த்தபோது அவளுக்கு வந்து சேர்ந்தது.. கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போலிருக்க, தலையை இரண்டு கைகளாலும் இறுக்கமாக பற்றிக் கொண்டாள்..!!
அந்த ஃபோல்டர் முழுவதிலும் சிபியே நிறைந்து வழிந்திருந்தான்.. அவனோடு அருகில் இழைந்துகொண்டு பாதிப்படங்களில் தாமிராவும்..!! அத்தனை படங்களிலுமே அவர்களைத்தவிர இன்னொருவர் முகத்தை காணமுடியவில்லை..!! ஒன்று.. சிபி மட்டும் கன்னத்தில் குழிவிழ சிரிக்கிற தனிப்படங்களாக இருந்தன.. இல்லாவிட்டால்.. அவனும் தாமிராவும் அருகருகே நிற்கிறமாதிரி, க்ரூப் ஃபோட்டோக்களில் இருந்து கத்தரித்து எடுக்கப்பட்ட படங்களாக இருந்தன..!! குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும்போது.. மற்றவர்களுக்கு எந்த உறுத்தலும் வராத மாதிரி.. வெகுஇயல்பாக நகர்ந்து சிபியை அண்டிக்கொண்டு நின்றிருக்கிறாள் என்பது தெளிவாக புரிந்தது..!!
அவற்றில் பெரும்பாலான படங்களை ஆதிரா ஏற்கனவே பார்த்திருக்கிறாள்.. ஆனால் இப்போது.. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில்.. பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்டிருக்கிற ஒரு ப்ரைவேட் ஃபோல்டருக்குள்.. அதுவும் மற்றவர்களை கத்தரித்து நீக்கப்பட்ட நிலையில் பார்க்கும்போது.. அந்தப்படங்கள் ஆதிராவுக்குள் ஏற்படுத்திய தாக்கம் வேறுமாதிரியாக இருந்தது.. சிபி மீது தாமிரா கொண்டிருந்த கண்மூடித்தனமான ரகசியக்காதலை, வெளிச்சம் போட்டு காட்டுகிற வகையில் அமைந்திருந்தது..!!
அதிர்ச்சியில் விரிந்த விழிகளும், பதற்றத்தில் படபடக்கும் இருதயமுமாக.. ஆதிரா அந்தப்படங்களை பார்த்தாள்..!! ஒவ்வொன்றாக அவற்றை பார்க்க பார்க்க.. அவளுக்குள் உச்சந்தலையில் யாரோ சுளீர்சுளீரென உளியடிப்பது போலொரு உணர்வு.. அவளது மூளை நரம்புகள் எல்லாம் அரவக்குஞ்சுகளாய் சரசரவென நெளிவது மாதிரியொரு தோற்றம்.. அவளுடைய சிந்தனையோட்டத்தில் அவ்வப்போது பளீர்பளீரென குழப்ப மின்னல்கள் வேறு..!!
மைசூர் அரண்மனைக்கு முன்பாக சிபியும், தாமிராவும் சிரிக்கிற அந்த புகைப்படத்தை பார்க்க நேர்ந்ததும்.. ஆதிராவின் மூளைக்குள் பரவியிருந்த உஷ்ணத்தின் வெப்பநிலை இன்னுமே அதிகரித்தது..!! மறந்து போயிருந்த ஒரு சம்பவத்தை அவளது ஞாபகஅடுக்குகள் தூசுதட்டி புதுப்பிக்க.. அவளுடைய மண்டையோட்டுக்குள் குடைச்சல் எடுக்க ஆரம்பித்தது..!! அந்த உணர்வு உண்டாக்கிய வலியை தாங்கமுடியாமல்.. ஆதிரா அப்படியே இமைகளை சுருக்கிக் கொண்டாள்.. நெற்றியின் இருபுறமும் கைவிரல்களால் அழுத்திக் கொண்டாள்.. பற்களை கடித்து இறுக்கமாக நெரித்துக் கொண்டாள்..!!
ஆதிராவின் மூளை அவளது கட்டுப்பாட்டுக்குள் இல்லை.. அவளுக்குள் உருவான வேதனையை பொருட்படுத்தாமல், அந்த மைசூர் புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தை, மங்கிப்போயிருந்த ஞாபக செல்களில் இருந்து மன்றாடி மீட்டெடுத்தது..!! உடனே.. அந்த சம்பவத்துடன் தொடர்புடைய வேறு சில நிகழ்வுகளும், அடுக்கடுக்காய் அவளது நினைவடுக்குக்குகளின் இடுக்கிலிருந்து படக்படக்கென மேலெழுந்தன..!!
“ஹாஹா.. ஒன்னும் பயப்படாத.. உன் புருஷனை ஒன்னும் நான் வளைச்சுப்போட்ற மாட்டேன்..!!” – கேலிச்சிரிப்புடன் தாமிரா.
“ச்சீ.. நீயெல்லாம் ஒரு தங்கச்சியாடி..??” – ஆவேசமான குரலில் ஆதிரா.
“அக்காஆஆஆ..!!!” – இதயத்தை பிசைவது மாதிரி தாமிராவின் பரிதாபக்குரல்.
ஒரு ஒழுங்கில்லாமல் அங்குமிங்குமாய் துண்டுதுண்டாய் தோன்றிய ஞாபகப்பிசிறுகள்.. பிறகு சரசரவென முழுவடிவம் எடுத்து.. அதனதன் வரிசையில் சென்று கச்சிதமாய் பொருந்திக்கொள்ள.. நடந்தவை மொத்தமும் இப்போது ஆதிராவின் மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்தன..!! Pundai Virikkum Latest Tamil Sex Stories
– தொடரும்
NEXT PART
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.