நதிக்கரைப் பட்டாம் பூச்சி – 12

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Tamil Sex Stories – மிகுந்த மனக்குழப்மத்துக்கு ஆளானேன்.! நான் நினைத்திருந்ததைப் போல சுகந்தி அப்பாவிப் பெண் அல்ல. முதல் கணவனுக்கு துரோகம் பண்ணிவிட்டு. .இவனுடன் வந்தவள்…! வந்த இடத்தில். .. இப்போது.. இந்த கணவனுக்கும் துரோகம் செய்கிறாள். !! இவளோடு நான் கொண்டிருக்கும்… தொடர்பு எங்கு போய் முடியும். .?? அவள் மேல் எனக்கு.. அபரிமிதமான ஒரு வாஞ்சை உண்டு.! அது…காதலா..? இல்லை காமமா…? தெரியவில்லை. !

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

ஆனால் அவளை எனக்குப் பிடிக்கும். அவளது நட்பு வேண்டும்.!! அவளது உறவைத் தொடர்வதில் உள்ள. .. சாதக.. பாதகங்களை… எண்ணி…எண்ணி. .. என் மூளை சூடேறிப் போனது.!!

ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த என்னை.. உலுக்கி எழுப்பினாள் சுகந்தி. ” எந்திரிங்க… நேரமாச்சு..!” அசதியுடன் கண்விழித்தேன். கண்கள் எரிந்தன.! சூரியன் நன்றாக வெளிச்சம் தர… கூசிய கண்களைச் சுருக்கிக் கொண்டு மணி பார்த்து பதறி எழுந்தேன். ” தண்ணி எடுத்து ஊத்திட்டேன்” என்றாள் சுகந்தி. ” தேங்க்ஸ் ” என அவசரமாக.. பாய்.. தலையணையை எடுத்து வைத்தேன். என்னையே பார்த்தவாறு கேட்டாள். ” ரொம்ப நேரமாகிருச்சா…?” ” ம்.. ” என பாத்ரூம் ஓடினேன். அவசரமாகப் பல் தேய்த்து.. குளித்துவிட்டுப் போனபோது.. சுகந்தி போயிருந்தாள்.! அவசர.. அவசரமாகப் புறப்பட்டு… காலை உணவுக்காக.. மீனா வீட்டுக்கு போகாமலே…வேலைக்குப் போய்விட்டேன்.!!

மாலை.. ! நான் வேலை முடிந்து வந்து டீக்கடைக்குப் போனபோது.. மீனா இல்லை. ! அவளது அம்மாவிடம் கேக்க… ” அவ இன்னும் வல்லப்பா.. எங்காவது பிரெண்டுக வீட்டுக்கு போய்ட்டு வருவா..” என்றாள். நான் டீ குடித்துவிட்டு. . வீட்டிற்கு போனேன். சுகந்தியின் வீட்டுக்கதவு திறந்திருக்க… என் வீட்டிற்கு கூடப் போகாமல்… அவளது வீட்டிற்கு போனேன். அருகே போக அவள் வீட்டில் இருந்து ஆண் குரல் கேட்டது. அது அவளது கணவன் குரல்தான்.!! ‘ஒரே நாளில் வந்து விட்டானா.. என்ன. .?’ திகைப்படைந்து. . திரும்பிப் போய்விடலாமா என நினைத்தேன். அவள் வீடுவரை போய்விட்டு திரும்பி வருவது சந்தேகத்துக்கு இடமாகிவிடும் என்பதால் கதவில் தட்டினேன். ” இருக்கீங்களா…?” என திறந்திருந்த கதவு வழியாகக் கேட்டேன். எட்டிப் பார்த்த சுகந்தியின் கணவன் ”தம்பி. .. நீங்களா.. வாங்க..” எனச் சிரித்தான். குப்பென சாராய வாடை வீசியது. ” வந்துட்டிங்களா…? எப்ப வந்தீங்க. ..?” என வரவழைத்துக் கொண்ட.. புண்ணகையுடன் கேட்டேன். ” இப்பதான் கொஞ்ச நேரம் முன்னால..! தம்பி உள்ள வாங்க” ” இல்ல… பராவால்ல. ..! உங்க குரல் கேட்டுச்சு…அதான் ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு… ஒரே நாள்ள வந்துட்டீங்க.. போன வேலை முடிஞ்சிதுங்களா…?” ” நாம போய்.. சும்மா வருவங்களா … போனதுமே வேல ஆகிருச்சு .. அப்பறம் எதுக்கு அங்க வேஸ்ட்டா இருந்துட்டுனு வந்துட்டேன்” என்றான். சுகந்தி என் கண்களிலேயே தெண்படவில்லை. ஒருவேளை வெளியே எங்காவது போய்விட்டாளோ.? என நினைத்துக்கொண்டு. . நான் திரும்ப எத்தணித்தபோது.. மறைவிலிருந்து எட்டிப் பார்த்தாள் சுகந்தி. ” என்ன பண்றீங்க..?” எனக் கேட்டவாறு இன்னும் கொஞ்சம் உள்ளே எட்டிப் பார்த்த நான்… உச்சபட்ச….. அதிர்ச்சிக்கு ஆளானேன் !!

தரையில் சிதறிய பாரியாணி..! அதன் நடுவே வாழைஇலை.! இழையின் மேல் குழந்தை..! அதன் வாய்.. முகம். . உடம்பெல்லாம் கூட… பிரியாணி பருக்கைகள் ! ஒரு ஓரமாக காலியாகிவிட்ட.. பிராண்டி பாட்டில்… அதில் கொஞ்சூண்டு மிச்சமிருந்தது.! அருகே உருண்டு கிடந்த இரண்டு சில்வர் கிளாஸ்கள்.! சரிந்த முந்தாணையுடன் என்னைப் பார்த்து இழித்த. .. சுகந்தியின் கண்கள் போதையில் சுழன்று கொண்டிருந்தது.!! ‘ ஹி…’ என இளித்த.. அவளைப் பார்த்து நான் அதிர்ந்து போய் நின்றேன். ! என்னால் நம்பவே முடியவில்லை. ‘ அடிப் பாவி.. நீயா இது..? நீதானா இது…?? ‘ ☉ ☉ ☉ ” வாங்க.. சார் வ்ங்க..” என வரவேற்ற மீனா.. என்னை முறைத்துப் பார்த்தாள். சுகந்தியின் நிகழ்வுகளால் அதிர்ந்து போயிருந்த நான். . முக இருக்கம் தளராமல் கேட்டேன். ” எப்ப வந்த ஊர்லருந்து. .” ” காலைலயே வந்துட்டேன். ஆமா என்னாச்சு காலைல வரலியாமே…?”

” ம்.. எந்திரிக்க லேட்டாகிருச்சு” ” அப்படியென்ன தூக்கம். . இப்பெல்லாம் அடிக்கடி இது மாதிரி ஆகுது.?” அவளுக்கு பதில் சொல்லாமல் சோபாவில் உட்கார்ந்து. . ” காலேஜ் போனியா..?” எனக் கேட்டேன். ” இல்ல. ..!” என் அருகில் வந்து உட்கார்ந்து ”என் கேள்விக்கு என்ன பதில்..?” என்றாள். ” டிவி பாத்துட்டு தூங்க நேரமாகிருச்சு.. ! விடு அத..! அக்கா எப்படி இருக்கா..?” ” ம்.. நல்லாருக்கா… டிபன். .?” ” ம்….” எதுவும் பேசாமல் எழுந்து போய் ஆகாரத்தைக் கொண்டு வந்து வைத்தாள். நான் எழுந்து தரையில் உட்கார. அமைதியாகப் பறிமாறினாள். ” நீ… சாப்பிடல.. ?” அவளைக் கேட்டேன். ” பசியில்ல…” ” ஏன். ..?” என்னை முறைத்து விட்டு ”அப்றம் எப்படி இருந்துச்சு..?” எனக் கேட்டாள். அவளை நிமிர்ந்து பார்த்தேன். ” என்ன. .?” ” ம்…சினி…மா…” ” ம்… ம்… பாக்லாம்..! உனக்கு. ?” ” பாத்தேன்..! ஆனா… அத நான் எதிரே பாக்கல..” ” எத.. .?” ” தேட்டர்ல.. அப்படியொரு ஷாக் குடுப்பீங்கனு..” ” என்ன ஷாக்…?” ” செம.. ஷாக்..! ஹார்ட்டே நின்னுருச்சு.. எனக்கு…!” ” ஏய்… என்ன சொலற..?” ” ம்…! வெங்காயம் வெலை ஏறிருச்சுனு.. சொல்றேன்…” சட்டென உணர்ந்தேன். சுகந்தியைப் பார்த்துவிட்டாளோ? நான் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினேன். என் அருகே மண்டியிட்டு.. என் தோளில் கை வைத்தாள். ” உங்களநெனச்சா. .பாவமா இருக்கு பிரதர் ” அவளைப் பார்த்தேன் ”என்ன? ” ” போயிம் போயிம்.. ஒரு வத்திப்போன பசுமாடுதான் கெடச்சுதா.. உங்களுக்கு. .?” புரிந்துவிட்டது. சுகந்தியைத்தான் சொல்கிறாள். நான் ” ஒளறாத” என்றேன். ” நா.. ஒளர்றனா..? எல்லாம் தெரியும் சார்..!” ” எ.. என்ன தெரியும். .?” ” பாத்தேன்… தேட்டர்ல..” ” என்ன பாத்த…?” ” பிளாக்கி…” என்றாள் ”முன்னால வீடு. .! ம்கூம். . மாளிகை..” சமாளிக்க முயன்றேன். ”என்ன ஒளர்ற..? என்னாச்சு உனக்கு. .?” ” ஆ..! நடிக்காதிங்க பாஸ்..! எல்லாம் தெரியும். .! எத்தனை நாளா இது..? இல்ல தெரியாமத்தான் கேக்கறேன். அவள்ளாம் ஒரு இவன்னு… அவகிட்ட போய்… எப்படி நீங்க.? சே… என்ன கொடுமடா இது..?” நான் தலைகுணிந்து சாப்பிட்டேன். இனி மறைக்க முடியாது. ஏற்கனவே… சுகந்தியால் என் மனம் வேதணைப் பட்டுக்கொண்டிருந்தது. இதில் இவளுக்கு வேறு தெரிந்து போனது மிகவும் அவமானமாக இருந்தது.! எனக்கு தொண்டைக்குள் உணவு இறங்க மறுத்தது. ” ஜீரணிக்கவே முடியல என்னால..” என மறுபடி ஆரம்பித்தாள். சட்டென எழுந்து விட்டேன். ” ஏன். .?” திகைப்புடன் கேட்டாள். ” ஸாரி ” என்றேன். ” சரி.. பேசல.! சாப்பிடுங்க..” நான் எழுந்து கை கழுவினேன். என்னை முறைத்த மீனா.. ” என்ன பழக்கம் இது..?” எனக் கேட்டாள். ” இல்ல. .. ஸாரி மீனு.. என்னால சாப்பிட முடியல..” என்றதும்… எல்லாம் எடுத்துப் போய் வைத்து விட்டு வந்தாள். சோபாவில் சாய்ந்து நின்று.. ” என்னால ஜீரணிக்கவே முடியல..!” என்றாள் தலை குணிந்து நின்றேன். என் மன வேதணை மிதமிஞ்சிப் போயிருந்தது. ” உங்க ரேஞ்சு என்ன. . அவ ரேஞ்சு என்ன. .? ஹ்ம்.. ஒரு தராதரம் வேணாம்.?” அவள் திட்டட்டும் என அமைதியாக நின்றிருந்தேன். அவள் விடுவதாக இல்லை. ” நீங்க போய்.. எப்படி அவகிட்ட. .? அப்பப்பா.. நெஞ்சே வெடிக்குது எனக்கு. .! ஆமா எத்தனை நாளா.. இது..? ” நான் பேசாமல் நின்றேன். ” வந்ததுலருந்தேவா…?” எனக் கேட்டாள். ” சீ..! ரொம்ப போகாத மீனு..!” ” ஐய… ரோசமா..? வெக்கமா இல்ல. .. ? தூ…!! ஆளும். . அவளும்…?” ” நீ.. என்ன வேனா திட்டு… பேசு..! ஆனா. . இது.. நமக்குள்ள இருக்கட்டும் …!” ” ஆ..! இத வெளில வேற சொல்லுவாங்களாக்கும். .? அவ பெரிய ரதி.. பாருங்க…! ச்சை உங்களுக்கு எப்படியோ தெரியல… சொன்னா.. எனக்கது மகா கேவலம்..!” நான் அமைதியாகவே நின்றேன். என் அருகில் வந்தாள் மீனா. ” அவள்ளாம் ஒரு பக்கா மேட்டர் தெரியுமா ..?”

மெல்ல..” ஸாரி ” என்றேன். ” ஆம்பளைங்கள பாத்தாலே பல்ல இளிச்சிட்டு வளிஞ்சு.. வளிஞ்சு பேசுவா… அவள்ளாம் ஒரு இதுன்னுட்டு அவகிட்ட போய்…… அய்யோ…. எனக்கு வர்ற ஆத்தரத்துக்கு…. அப்படியே உங்கள.. கொல்லனும் போலருக்கு. .” என.. நற நறத்தாள். ” கொண்ணுரரு…” என்றேன். !!

என்கண்கள் தூங்க மறுத்தன. முதன் முறையாக சுகந்தி மேல் கசப்பு வந்தது. அவள் ஒரு மோசமான பெண்ணாகத் தோண்றினாள். என்னிடம் கபட நாடகம் ஆடுகிறாள் என என் மனம் வெம்பியது.! அவள் மேல் எவ்வளவு நல்லெண்ணம் கொண்டிருந்தேன்..? அதெல்லாம் இவ்வளவு அசிங்கமாகப் போய்விட்டதே.. சே…!! உத்தமமான பெண் என்றுதான் நம்பியிருந்தேன். ஆனால் அவள். ..? குடிகேடி.. முதல் கணவனுக்கு துரோகம் செய்து விட்டு இவனோடு வந்தவள்தானே.? வந்த இடத்தில்… இவனுக்கும் துரோகம்..!! அவளது அடுத்த இலக்கு. . நானோ…? ‘சீ…!’ அவளது அனுபவத்தில்.. என்னோடு சேர்த்து. . மூன்று ஆண்கள்தானா..? இல்லை இதுபோல.. இன்னும் பல ஆண்கள் கணக்கில் வராமல் இருக்கிறார்களா…???வவருத்தத்தில் என் மனம் குமைந்து கொண்டிருந்தது.

‘ வேண்டாம்.. இனி அவள் உறவே வேண்டாம். அவளைப் பார்ப்பதோ.. பேசுவதோ கூட நல்லதல்ல..’ என முடிவு செய்தேன்.!!

மறுநாள். ..! மன உளைச்சல் தாங்க முடியாமல் … பாருக்குப் போய் தணியாக உட்கார்ந்து பீர் குடித்தேன்.! மிதமான போதையுடன் வீடு திரும்பியபோது… வழியில் எதிரே வந்தாள் சுகந்தி. ! வழக்கம் போல.. கலைந்த தலை.. பழைய புடவை. இடுப்பில் குழந்தை.! அவள் சிரித்தாள்..! காதல் சிரிப்பு. .!! ஆனால் நான் சிரிக்கவில்லை.

” இப்பதான் வர்றீங்களா..?” எனக் கேட்டாள். நான் பதில் எதுவும் சொல்லாமல் நடக்க. .. அருகில் வந்தாள். ” வேல முடிஞ்சிதுங்களா..?” என மருபடி கேட்டாள். அவள் முகத்தை ஏறிட்டேன். அதே அப்பாவித்தனம்.! நிச்சலனமற்ற அந்த கண்கள்…?? சே… ! இவள் ஒரு நயவஞ்சகி..!! சீறும் பாம்பை நம்பலாம்… ஆனால் இவளோ…. சிரிக்கும் பெண். .!! நம்பாதே…. நம்பாதே…!! பேசாதே…. பேசாதே….!! பேசினால் மனதை மயக்கி விடுவாள்.! ” வேலை விட்டா வர்றீங்க..?” மீண்டும் கேட்டாள். என்னுள் ஒரு கோபம் பொங்கியது. ஆனாலும் அதை அடக்கினேன். ! மெல்ல… ” எதுமே பேச மாட்டேன்றிங்க..?” என்றாள். நான் எதுவுமே பேசவில்லை. அவளை விட்டு விலகி நடந்தேன். !!

சாப்பிட உட்கார்ந்தபோது… அமைதியாக உணவுபறிமாறினாள் மீனா. சாப்பிட்டவாறு நானே மெதுவாகச் சொன்னேன். ” ஊருக்கு போலாம்னு இருக்கேன் மீனு..” என்னைப் பார்த்தாள் ” ஏன் ..?” ” மனசு செரியில்ல. ..” ” ஓ…” என்றாள். மேலே எதுவும் கேட்கவில்லை. சிறிது இடைவெளி விட்டு அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்க்கவில்லை. ” மீனு…!” என்னைப்பார்த்தாள். அவள் முகம் இருகியிருந்து. ” என்னாச்சு…?” எனக் கேட்டேன். ஆழமான ஒரு பெருமூச்சு விட்டு. . ” ஒண்ணுல்ல….” என்றுவிட்டு. .வெளியே போய்விட்டாள்.! சாப்பிடப் பிடிக்காமல் நானும் கை கழுவி எழுந்தேன்.!!! Ilampen Jatti Kalattum Tamil Sex Stories

– சிறகடிக்கும். ..!!!!

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.