இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
Tamil New Sex Stories – “சரி.. அப்பீஸோட கரன்சி மதிப்பு என்ன சீனியர்..?”
“ம்ம்ம்ம்.. கிட்டத்தட்ட.. 2011ல இருந்த ருப்பீஸோட மதிப்புதான்..!!”
“ஓகே சீனியர்.. அப்போ.. நாளைக்கு மேட்ச் முடிஞ்சதும் நான் உனக்கு ஒரு மிஸ்ட் கால் தர்றேன்.. நீ எனக்கு கால் பண்ணு.. சரியா..?” நான் அப்படி சொல்ல, சீனியர் டென்ஷனானார்.
“என்னது..? எனக்கு நீ மிஸ்ட் கால் தர்றியா..? என் நம்பர் தெரியுமா உனக்கு..?”
“பத்து ஜீரோவோ.. பனிரெண்டு ஜீரோவோ இருந்ததே.. அதான உன் நம்பர்..?”
“ஜூனியர்.. நீ ஒரு வெத்துவேட்டு முண்டம்னு எனக்கு தெரியும்.. ஆனா வெளங்காத தண்டம்னு இப்போத்தான் தெரியுது..”
“ஏன் சீனியர் திட்டுற..?”
“பின்ன..? பனிரெண்டு சைஃபர் போட்டு டயல் பண்ணுனா.. உடனே எனக்கு கால் வந்துடுமா..? ‘நம்பரை சரி பாருடா நாதாரி நாயே’ன்னு ஏதாவது பொண்ணுதான் சிச்சுக்கிட்டே சொல்லுவா..”
“அப்போ எப்படி உனக்கு கால் பண்ணுறது..?”
“நீ எனக்கு கால் பண்ண முடியாது ஜூனியர்.. நான்தான் உனக்கு கால் பண்ண முடியும்.. ஏன்னா.. என்கிட்டதான் இந்த..”
“கருமம் புடிச்ச மெசின் இருக்குது..”
“பரவால.. வெளங்கிடுச்சு உனக்கு..!! மேட்ச் முடியுற டைம் குத்துமதிப்பா எனக்கு தெரியும்.. நானே அந்த டயத்துல கால் பண்ணுறேன்.. ஓகேவா..?”
“ஓகே சீனியர்..”
“அப்புறம் இன்னொரு விஷயம் ஜூனியர்.. நான் உனக்கு கால் பண்ணின விஷயம்.. வேற யாருக்கும் தெரியக் கூடாது..”
“ஏன்..?”
“அதனால பல குழப்பங்கள் வரலாம்.. உன்னோட எதிர்காலம், என்னோட நிகழ்காலம்.. எல்லாமே பாதிக்கப்பட சான்ஸ் இருக்கு.. அதெல்லாம் நான் அப்புறமா உனக்கு எக்ஸ்ப்ளெயின் பண்ணுறேன்.. இப்போதைக்கு இந்த விஷயத்தை பத்தி யார்கிட்டயும் மூச்சு விடாத.. புரியுதா..?”
“புரியுது.. நான் யார்கிட்டயும் சொல்லலை..”
“ஓகே குட் நைட்..!!”
“ஆங்.. குட் நைட்..!!”
சீனியர் காலை கட் செய்ய, என் செல்போன் அமைதியானது. திருப்தியான முகத்துடன் திரும்பியவன், எனக்கு பின்னால் ‘ஈஈ..’ என்று இளித்தவாறு நின்ற ஜானியை பார்த்ததும் பக்கென ஷாக்கானேன். ‘ஐயையோ.. இந்த லூசு எப்போது வந்தது..????’ நான் திகைப்பாய் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனோ அவனுடைய வலது கையை ஷார்ட்சுக்குள் விட்டு, ஹேண்டில் பிடித்து கியர் மாற்றிக் கொண்டே கேட்டான்.
“யார் மச்சி ஃபோன்ல..? லேகாவா..?”
“ம்ம்ம்.. உங்க ஆயா..!!”
“என் ஆயாவா..? அது என்ன சொல்லுச்சு உன்கிட்ட..?”
“ம்ம்ம்.. உன் புடுக்குல பூரான் வுட சொல்லுச்சு ..”
“ஏன் மச்சி திட்டுற..?”
“பின்ன என்ன..? ங்கொய்யால.. எப்பப்பாரு கையை உள்ள விட்டுகினு..?? அதென்ன கழண்டு கீழயா விழுந்துடப் போவுது..? சும்மா சும்மா.. இருக்கா இல்லையான்னு தொட்டுப் பாத்துக்குற..?”
“ஸாரி மச்சி.. அப்டியே பழக்கமாயிடுச்சு..” இளித்தவாறு சொல்லிக்கொண்டே அவன் கையை வெளியே எடுத்தான். எடுத்தவன்,
“மச்சி.. இதான் அவ வாங்கித் தந்த ஃபோனா..? எங்க கொடு.. மாடல் பார்ப்போம்..” சொல்லிக்கொண்டே அந்த சொறிந்த கையாலேயே என் கையை தொட, நான் பட்டென தட்டிவிட்டேன்.
“ம்ம்ம்.. மசுரைப்பாரு..!! மொதல்ல போய் கையைக் கழுவுடா கருமம் புடிச்சவனே..!!” என்று அவனை அடித்து விரட்டினேன்.
அறைக்கதவை அறைந்து சாத்திக் கொண்டேன். சற்றுமுன் எழுதிக்கொண்டிருந்த அந்த டைரியை இப்போது வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் என்னுடைய ஸிம் ஆக்டிவேட் ஆன மெசேஜ் வந்தது. லேகா கேட்டுக்கொண்டது மாதிரி, ‘ஹாய் டியர்..’ என முதல் மெசேஜ் அவளுக்கு அனுப்பிவிட்டு, உடனே கால் செய்தும் பேச ஆரம்பித்தேன். முதன்முறை இந்தமாதிரி பேசுவதால், அன்று இரவு இரண்டு மணி வரை இருவரும் மொக்கை போட்டோம்.
அடுத்தநாள் காலை.. நான் தம்மடிக்க மொட்டை மாடிக்கு சென்றேன். அங்கே குண்டு பூசணிக்காய் ஒன்று குதித்து குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. அது வேறு யாருமல்ல.. பிங்கிதான்..!! ‘தொம்.. தொம்.. தொம்..’ என்ற சப்தத்துடன் ஸ்கிப்பிங் போட்டுக்கொண்டு இருந்தாள். நான் வருவதை பார்த்தும், அதை கண்டுகொள்ளாமல் ’22.. 23.. 24..’ என்று கவுண்டிங்கிலே கவனமாக இருந்தாள். நான் அவளுக்கருகில் சென்று தம் பற்ற வைத்து புகை விட, அவள் கவுண்டிங்கை நிறுத்திவிட்டு கத்த ஆரம்பித்தாள்.
“ஸ்கிப்பிங் பண்றேன்ல..? அப்டி தள்ளிப்போய் ஸ்மோக் பண்ணு அசோக்..” கவுண்டிங்கை நிறுத்தினாலும், ஸ்கிப்பிங்கை நிறுத்தாமல் கண்டின்யூ செய்தாள்.
“பிங்கி.. நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே..?” நான் கிண்டலான குரலில் கேட்டேன்.
“கேளு..”
“நீயுந்தான் டெயிலி மார்னிங்கும் ஈவினிங்கும் இங்க வந்து குதிக்கிற.. ஆனா.. குதிக்க குதிக்க குண்டாயிட்டே போறியே ஏன்..?”
“ஏய்.. கிண்டலா..? என்னைப் பாத்தா எப்படி இருக்கு உனக்கு..?”
“ம்ம்ம்.. முட்டைகோஸூக்கு மூக்கு கண்ணாடி போட்டது மாதிரி இருக்கு..”
“போடா.. எருமை மாடு..”
“பாத்து பிங்கி.. குதிக்கிறேன்னு ஃப்ளோர்ல ஓட்டை போட்டு.. கீழ கிச்சன்ல நின்னுட்டு இருக்குற உன் அம்மா தலைல போய் விழுந்துடப் போற..?”
சொல்லிவிட்டு நான் ‘ஹெஹேஹெஹேஹெ..’ என்று சிரிக்க அவள் செம கடுப்பானாள். குதிப்பதை நிறுத்திவிட்டு, ‘கேலி பண்ணுவியா.. கேலி பண்ணுவியா..’ என்று கத்தியவாறு அந்த ஸ்கிப்பிங் கயிறினாலேயே என்னை விளாச ஆரம்பித்தாள். என் மேல் அடி படவே இல்லை. ஆனாலும் நான் சும்மா வலிப்பது மாதிரி ‘ஆ.. ஊ..’ என்று கத்தினேன். கொஞ்ச நேரத்தில் அவள் டயர்டாகி கயிறை கீழே போட்டுவிட்டு மூச்சு வாங்கினாள்.
“ரெண்டு பஃப் இழுக்குறியா பிங்கி..? மூச்சுத்தெணறலுக்கு ரொம்ப நல்லது..” நான் சிகரெட்டை அவளிடம் நீட்ட,
“போடா பொறுக்கி..” அவள் திட்டினாள்.
நானும் பிங்கியும் இப்படித்தான். ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொள்வோம்.. அடித்துக் கொள்வோம்.. திட்டிக் கொள்வோம்..!! ஆனால்.. சிறிது நேரத்திலேயே சமாதானம் ஆகி சேர்ந்து விடுவோம்..!! இப்போதும் அப்படித்தான். தம் பற்ற வைக்கும்போது ஆரம்பித்த சண்டை, தம் முடியும் போது முடிந்தும் போனது..!! நான் நினைத்து வந்த விஷயத்தை மெல்ல ஆரம்பித்தேன்.
“இன்னைக்கு மேட்ச் இருக்கு போல பிங்கி..?”
“ஐயோ அப்பா.. நான்லாம் இன்னைக்கு மேட்ச் பாக்குற மாதிரி இல்லை..”
“ஏன்..?”
“எப்படியும் நம்மாளுங்க தோக்கப் போறாங்க.. அதை வேற நாள் முழுக்க உக்காந்து பாக்க சொல்றியா..??”
ஆஹா.. இப்படி அவளாக வந்து என் வலையில் சிக்குவாள் என்று நான் நினைக்கவே இல்லையே..!!
“இல்ல.. இன்னைக்கு நம்மாளுக ஜெயிக்கிறாங்க..!! என்ன பெட்..??”
“ஏய்.. டெஸ்ட் மேட்ச்ல வாங்கி கட்டிக்கிட்டதை பாத்தேல..? நம்மாளுக ஜெயிக்கலாம் வாய்ப்பே இல்ல..”
“அப்போ பெட் கட்டு..”
“ப்ச்.. பத்து ரூபாதான..? மேட்ச் முடிஞ்சதும் நானே வந்து உன்கிட்ட வாங்கிக்கிறேன்..!!” அவள் கூலாக சொன்னாள்.
“இல்லை.. இந்தத்தடவை கொஞ்சம் பெரிய அமவுண்ட் வச்சு வெளையாடுவோம்..” நான் சொன்னதும் அவள் லேசாக அதிர்ந்தாள்.
“பெரிய அமவுண்டா..?? சரி.. எவ்வளவுன்னு நீயே சொல்லு..”
உடனே சமாளித்துக்கொண்டு அவள் பட்டென சொன்னாள். ஆனால் எவ்வளவு பெட் வைக்கலாம் என்று என்னால்தான் உடனே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. யோசித்தேன்..!! மூணு குவாட்டரு.. ஒரு லிட்டர் ஸ்ப்ரைட்.. பிளாஸ்டிக் கப்.. ஊறுகா பாக்கெட்.. சிகரெட்..!! ஒரு ஐநூறு ரூபாய் இருந்தால் போதும் என்று தோன்றியது..!!
“ஐநூறு ரூபா..!!” நான் சொன்னதும், அவள் என்னை ஒருமாதிரி வித்தியாசமாக பார்த்தாள்.
“என்னடா.. லேகா அக்காகிட்ட இருந்து லம்பா ஒரு அமவுண்ட் ஆட்டையை போட்டுட்டியா..?”
“ஏய் அரிசி மூட்டை.. ஐநூறு ரூபாலாம் உங்க ஊர்ல லம்ப் அமவுண்டா..? அப்பன்னா லட்சம், கோடிலாம் நீ என்ன சொல்லுவ..?”
“இல்ல.. இவ்ளோலாம் நீ பெட் கட்டினது இல்லையே.. அதான் கேட்டேன்..” அவள் கூர்மையாக கேட்க, இப்போது நான் சற்று திணறினேன்.
“அ..அது.. இன்னைக்கு என்னவோ இந்தியா வின் பண்ணிடும்னு எனக்கு ரொம்ப கான்ஃபிடண்டா இருக்கு.. அதான்..”
“ம்ம்ம்ம்… சரி ஓகே.. பந்தயத்துக்கு நானும் ரெடி..”
“அப்போ.. ஐநூறு ரூபா எடு..”
“என்ன.. இப்போவே கேக்குற..?”
“ஹாஹா.. எப்படியும் நீதான் தோக்கப் போற… எனக்கு இன்னைக்கு கொஞ்சம் செலவு இருக்கு.. அதான் முன்னாடியே கேக்குறேன்..”
“ஒருவேளை நான் ஜெயிச்சுட்டா..?”
“ஜெயிச்சாத்தான..? ஓகே.. நீ ஜெயிச்சிட்டா தவுசண்ட் ரூபீஸா நான் கொடுத்திடுறேன்..”
“அவ்ளோ காசை நீ தருவேன்னு நான் எப்படி நம்புறது..?” அவள் சந்தேகமாக கேட்க, இப்போது நான் என் பாக்கெட்டில் இருந்து செல்போனை உருவி அவளிடம் காட்டினேன்.
“ஹேய்.. இது என்னன்னு பாத்தியா..? புது செல்போன்.. நாலாயிரம் ரூபா.. நான் தோத்துட்டா.. இந்த செல்போனை நீ எடுத்துக்கோ.. ஓகேவா..?”
அவள் கொஞ்ச நேரம் அந்த செல்போனை உற்றுப் பார்த்தாள். சில வினாடிகள் யோசித்தாள். அப்புறம் சமாதானம் ஆனவளாய்,
“ஓகே.. என் பர்ஸ் கீழ இருக்கு.. அப்புறமா வந்து ஐநூறு ரூபா வாங்கிக்கோ..!!” என்றாள்.
“ஓகே பிங்கி.. அப்போ இன்னைக்கு லன்ச் முடிச்சுட்டு எங்க ரூமுக்கு வந்துடு.. ஃபுல் மேட்சும் எங்க ரூம்லேயே பாக்கலாம்..”
“உன் ரூமுக்குலாம் நான் வரலைப்பா.. அந்த ஜானி இருப்பான்..”
“ஏன்.. அவன் இருந்தா என்ன..?”
“அவன் இருந்தா நான் வர மாட்டேன்..”
“ஆமாம்.. உன்கிட்ட ஒன்னு கேட்கனும்னு நெனச்சேன்.. ஏன் கொஞ்ச நாளா அவன் மேல கடுப்பா இருக்குற..? என்ன பிரச்னை உங்களுக்குள்ள..?”
“அவனைப் பத்தி பேசாத அசோக்.. சரியான பொறுக்கி அவன்..”
“என்னாச்சு பிங்கி..? ஜானி ஏதும் உனக்கு நூல் வுட்டுட்டானா..?”
“எனக்கு வுட்டாலும் பரவால.. என் அம்மாவுக்கு வுடுறான்..” அவள் ரொம்ப ஃபீலிங்காக சொல்ல,
“என்னது…????? உன் அம்மாவுக்கா..????” சத்தியமாய் நான் ஷாக்காகி போனேன்.
“ஆமாம் அசோக்.. அவங்க வாசல் தெளிக்க வர்றப்போ லுக் விடுறது.. செடிக்கு தண்ணி ஊத்துறப்போ கண்ணடிக்கிறது.. ‘அஞ்சரைக்குள்ள வண்டி படம் பாத்திருக்கீங்களா ஆண்ட்டி’ன்னு வழியுறது..!! ரொம்ப அட்டகாசம் பண்றான் அசோக்..” பிங்கி இப்போது கண்கள் கலங்க சொன்னாள்.
“ம்ம்…” எனக்கு பேச்சே வரவில்லை.
“என் அம்மா என்ன மாதிரி இல்ல அசோக்.. ரொம்ப சாஃப்ட் டைப்..!! என்கிட்டே எப்படிலாம் பொலம்புறாங்க தெரியுமா..? ‘அவன் பார்வையே சரியில்லடி.. வீட்டை விட்டு வெளில போகவே பயமா இருக்குடி..’ அப்டின்னு என் மடில படுத்து ‘ஓ’ன்னு அழறாங்க..”
“அச்சச்சோ..!!”
“அவன்கிட்ட சொல்லி வையி அசோக்..!! இவன் பண்ற டார்ச்சர்ல என் அம்மா ஏதாவது ஏடாகூடமா பண்ணிக்கிட்டாங்க.. அப்புறம் நான் அவனை சும்மா விட மாட்டேன்..!! ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்.. என் அப்பா மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா.. எங்கம்மாவுக்கு இப்படி ஒரு நெலமை வந்திருக்குமா..? ”
பிங்கி என் தோளில் சாய்ந்து கொண்டு புலம்ப, நான் அவளுக்கு ஆறுதல் சொன்னேன். இந்த மாதிரி டயலாக்குகளை நிறைய தமிழ் படங்களில் கேட்டிருக்கிறேன். இப்படி என் நிஜ வாழ்க்கையில், எதிர்பாராத ஒரு கேரக்டரின் வாயில் இருந்து கேட்பேன் என்று நினைத்தே பாத்ததில்லை. ஜானியை நினைத்தால் பயங்கர கடுப்பாக வந்தது. கேட்பது எல்லாம் அமெரிக்க பாப் பாடல்கள்.. பார்ப்பது எல்லாம் ஐம்பதை நெருங்கும் பெண்மணிகள்..!! என்ன எழவு ரசனையோ..??
நான் பிங்கியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன். ஜானியை கண்டிப்பதாகவும், அவன் இனிமேல் அவளுடைய அம்மாவின் ரூட்டில் க்ராஸ் செய்ய மாட்டான் என்றும் சொல்லி அனுப்பினேன். ரூமுக்கு சென்றதும் ஜானியிடம் இதுபற்றி விசாரித்தேன். அவனோ கூலாக ஆப்பை திருப்பி எனக்கு வைத்தான்.
“என்ன மச்சி.. நீயுந்தான் அவங்கம்மாவை சைட் அடிக்கிற.. அதுலாம் நான் ஏதாவது கண்டுக்கிட்டனா..?”
“ஏய்.. நான் எப்போடா சைட்டடிச்சேன்..?” உச்சபட்ச டென்ஷனில் கத்தினேன்.
“பொய் சொல்லாத மச்சி.. எல்லாம் எனக்கு தெரியும்..!! சைட்டடிக்கிற.. டெயிலி நைட்டு அவங்களை நெனச்சு..”
“டேய்..!!!!!!!!!!!!!” அவன் மேற்கொண்டு எதுவும் சொல்லிவிடக் கூடாது என்று நான் அலறினேன்.
“ப்ச்.. அதுலாம் உன் இஷ்டம் மச்சி..!! உனக்கு புடிச்சிருக்கு.. பண்ணுற..!! இதலாம் போய் நான் பிங்கிட்ட போட்டுக் கொடுப்பேன்னு நெனைக்காத.. நான் ரொம்ப டீசண்டு..!!”
அவன் கேஷுவலாக சொல்லிவிட்டு, ஷார்ட்சுக்குள் கைவிட்டு சொறிந்தவாறே நகர்ந்து செல்ல, நான் அவனை என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தவாறு நின்றிருந்தேன். அவன் என்ன சொல்ல வருகிறான் என்று உங்களுக்கே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இனிமேல் இந்த விஷயத்தில் நான் தலையிட்டால், இல்லாததும் பொல்லாததுமாக என்னைப் பற்றி பிங்கியிடம் போட்டுக் கொடுப்பேன் என்று மறைமுகமாக மிரட்டி விட்டுப் போகிறான்..!!
ஏற்கனவே என் முகத்திற்காகத்தான் இன்னும் எங்களை இந்த வீட்டில் வைத்திருக்கிறார்கள். இப்போது இவன் சென்று என்னைப் பற்றி வைத்தி வைத்தால்.. அவ்வளவுதான்..!! வீட்டை காலி பண்ண சொல்லி விடுவார்கள். ஜானிக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. அவனுடைய அத்தையுடன் சென்று தங்கிக் கொள்வான். நான்தான் நடுத்தெருவில் நிற்க வேண்டும்..!!
ம்ஹூம்..!! ஜானியை பகைத்துக் கொள்வது நல்லது இல்லை என்று தோன்றியது. அவனிடம் கொஞ்சம் இறங்கிப் போகலாம் என்று முடிவு செய்தேன். புதிதாக பாசம் பிறந்தவனாய்.. அவனிடம் சென்று ஐஸ் வைத்தேன். தண்ணி வாங்கித் தருவதாக சொன்னேன். அவ்வளவுதான்..!! ‘நண்பேன்டா..!! என்று என்னை கட்டிக் கொண்டான். ‘காசு ஏது..?’ என்று கேட்டான். பிங்கியிடம் பெட் கட்டிய மேட்டர் பற்றி சொன்னேன்.
படியிறங்கி கீழே சென்று பிங்கியிடம் ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டேன். அவள் வரும்போது ‘ஆன்ட்டியிடம் வடை, பஜ்ஜி போட சொல்லி எடுத்து வருமாறு’ சொன்னேன். அவள் ‘ஜானியை எங்காவது அடித்து விரட்டுமாறு’ சொன்னாள். நானும் ஜானியும் வெளியே சென்று சரக்கு வாங்கி வந்தோம். எனக்கு இரு குவார்ட்டர்..!! அவனுக்கு ஒன்று..!! வீட்டுக்கு வந்து எல்லாவற்றையும் பரப்பி வைத்து விட்டு காத்திருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து சட்டி நிறைய வடை, பஜ்ஜியுடன் பிங்கி உள்ளே நுழைய..
“மச்சி.. சைடிஷ் வந்துடுச்சுடா..!!” என்று ஜானி உற்சாகமாக கத்தினான்.
“அடப்பாவி..!!! நீங்க தண்ணியடிக்க சைடிஷ்க்காகத்தான்.. என் மம்மியை வடை பஜ்ஜி போட சொன்னியா?..?” பிங்கி உஷ்ணமாக என்னை முறைத்தாள்.
“கோச்சுக்காத பிங்கி..!! வா வா.. மேட்ச் ஆரம்பிக்கப் போகுது.. இந்தியா டாஸ் வின் பண்ணிருக்கு.. இங்கிலாந்து பேட்டிங்..!!” நான் அவளை சமாதானப் படுத்தினேன். Bathroom Tamil New Sex Stories
– தொடரும்
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.