இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
Tamil Sex Story – கொஞ்சம் SCI-FI, கொஞ்சம் காதல், கொஞ்சம் காமம், நிறைய காமடியுடன் இந்தக்கதை இருக்கும். ரிமோட்டில் இருக்கும் ரீவைண்ட் பட்டன் போல, லைஃபுக்கும் ஒரு ரீவைண்ட் பட்டன் ஒருவனுக்கு கிடைத்தால்..??? அதை நகைச்சுவையாகவே சொல்ல முற்பட்டிருக்கிறேன். லாஜிக் என்பதை மருந்துக்கு கூட எதிர்பாராதீர்கள்..!! ஜாலியாக படித்துவிட்டு, உடனே மறந்து விடக் கூடிய ஒரு டைம் பாஸ் கதையாக இருக்கும்..!! நகைச்சுவை விரும்புவர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்..!! படித்து முடித்ததும் பிடித்திருக்கிறதா என்றும் எனக்கு சொல்லுங்கள்.. நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்
எபிஸோட் – I
சூரியபகவான் டென்ஷனாகி கொதித்துக் கொண்டிருந்தார். காலையிலிருந்து நடுவானம் வரை நகர்ந்து வந்திருந்தவர், தன் உச்சபட்ச உக்கிரத்தை உலகிடம் காட்டிக் கொண்டிருந்தார். சித்ரலேகா (ஐந்து மாதமாக என் ஆசைக்காதலி) ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டிருந்தாள். நான் (அவளது ஆசைக்காதலன் வீணாப்போன அசோக்) பின்புற இருக்கையில் அமர்ந்திருந்தேன். எனது இரண்டு கைகளாலும் அவளது இடுப்பை இரண்டு புறமும் பிடித்திருந்தேன். சித்ரலேகாவுக்கு சிறுத்த சிக்கென்ற இடுப்பு..!! ஆனால்.. இடுப்புத்தான் சிறுத்துப் போயிருக்குமே ஒழிய, முன்புறமும் பின்புறமும்… ம்ம்ம்ம்.. போங்க பாஸ்.. எனக்கு வெக்கமா இருக்கு..!!
அடித்த வெயிலுக்கு எனது உடம்பில் வியர்வை ஊறி கசகசத்தது. எனது வியர்வைதான் கசகசப்பாய் தோன்றியதே ஒழிய, எனக்கு முன்னால் அமர்ந்திருந்த லேகாவின் வியர்வை கவர்ச்சியாகவே என் கண்களுக்கு காட்சியளித்தது. சுடிதார் மறைக்காத அவளது முதுகில், முத்து முத்தாய் வியர்வை துளிகள் பூத்திருந்தன. சூரியக்கதிர்கள் அந்த வியர்வை முத்துக்களில் பட, வைரச் சிதறல்களாய் அவை மின்னின.
நான் என் முகத்தை அவளது முதுகுக்கு அருகில் எடுத்து சென்றேன். மூக்கை அந்த வியர்வை துளிகளுக்கு அருகில் வைத்து ஆழமாக சுவாசித்தேன். இவளுடைய வியர்வை கூட இவ்வளவு வாசமாயிருக்கிறதே என்று வியந்தேன். நான் அந்தமாதிரி வாசம் பிடித்துக் கொண்டிருக்கும்போதே, லேகா எரிச்சலாக சொன்னாள்.
“ப்ச்.. முதுகு அரிக்குதுன்னு இப்போ உன்கிட்ட சொன்னேனா..? சொறியுற..?”
“இல்ல.. எனக்கு மூக்கு அரிச்சுது லேகா.. அதான்..”
“ம்ம்ம்ம்… ஒன்னும் வேணாம்.. கொஞ்சம் தள்ளி உக்காரு..!! ஏற்கனவே நீ என் இடுப்பை புடிச்சிருக்குறதே எனக்கு ஒரு மாதிரி இருக்கு..!!”
“ஏய்.. என்ன.. சும்மா இடுப்பை புடிச்சதுக்கே இப்படி சலிச்சுக்குற.. அவன் அவன் லவ் பண்ற பொண்ணை.. எதை எதையோ புடிக்கிராணுக..?”
“எதை புடிக்கிராணுக..?”
“நான் புடிச்சுடுவேன்.. உன் ஸ்கூட்டி புதுசா இருக்கேன்னு பாக்குறேன்..”
“புடிக்கிறதுக்கும் புது ஸ்கூட்டிகும் என்ன சம்பந்தம்..?”
“நான் புடிச்சதும் நீ ஷாக்காகி.. ஸ்கூட்டியை கொண்டு போய்.. முன்னாடி போற லாரிக்கு முத்தம் கொடுத்துட்டேன்னா..? அப்புறம் உன் ஸ்கூட்டிக்கு மூக்கு சப்பையாயிடும்..!! பரவாலையா.. புடிக்கவா..?”
“அடச்சீய்.. தள்ளி உக்காரு அசோக்.. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் புடிச்சுக்கலாம்..!!”
அவள் அந்த மாதிரி எரிச்சலாக சொல்ல, நானும் சற்று கடுப்பானேன். அவளுடைய இடுப்பில் இருந்த கைகளை மெல்ல விலக்கிக் கொண்டேன். முகத்தை திருப்பி சாலையில் போகிற வருகிற வாகனங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஒரு ஐந்து வினாடிகள் கூட ஆகியிருக்காது. லேகா ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள். தலையை என்பக்கமாக திருப்பியவள், ஹெல்மட் க்ளாஸை மேலே ஏற்றி விட்டுக் கொண்டாள். காதலும், போதையும் கலந்த மாதிரியான ஒரு குரலில் சொன்னாள்.
“மத்ததைத்தான கல்யாணத்துக்கு அப்புறம் புடிச்சுக்கலாம்னு சொன்னேன்..? இடுப்பை இப்போ புடிச்சுக்கோ.. பரவால..”
சொல்லிவிட்டு அவள் அழகாக புன்னகைக்க, இப்போது நானும் இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தேன். இரண்டு கைகளாலும் அவளது இடுப்பை இறுகப் பற்றினேன். அவள் மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்து, மிதமான வேகத்தில் செலுத்தினாள். இந்த மாதிரி காதலியின் பின்னால் அமர்ந்து கொண்டு, வண்டியில் பயணம் செய்வதே இணையில்லா இன்பம் என்று தோன்றியது. அவளது இடுப்பை பிடித்துக் கொண்டு.. சாலையின் மேடு பள்ளங்களுக்கு அவள் மேலே சாய்ந்துகொண்டு.. எப்போதடா சடன் ப்ரேக் அடிப்பாள் என்று ஏங்கிக்கொண்டு..!! சுகமான பயணம்..!!
இப்போது எதற்கு இந்த சுகப்பயணம் என்று தெரிந்து கொள்வதற்கு முன், கொஞ்சம் என்னைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நான் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் மூன்றாமாண்டு படிக்கிறேன். லேகாவை எனக்கு ஒரு வருடமாகத்தான் தெரியும். வேறொரு கல்லூரியில் இரண்டாண்டுகள் படித்திருந்தவள், அங்கிருந்து ட்ரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு, போன வருடம் எங்கள் கல்லூரியில் வந்து சேர்ந்தாள்.
அவள் வந்த முதல் நாளன்று.. என்றைக்கும் எனக்கு அருகே அமர்ந்திருக்கும் ஏழுமலைக்கு, அன்று அதிர்ஷ்டவசமாக வாந்தி பேதி புடுங்கிவிட, காலியாக இருந்த இருக்கையில் இந்த தேவதை வந்து அமர்ந்தாள். ஹலோ சொன்னாள். கை குலுக்கினாள்.
அடுத்த நாள் வந்து, ‘என் இடம்..’ என்று ஏக்கமாக சொன்ன ஏழுமலையை நான் எட்டி எட்டி உதைத்து விரட்டினேன். எனக்கு அருகிலேயே லேகாவுக்கு நிரந்தர இடம் ஒன்று அமைத்துக் கொண்டேன். அவளுடைய மனதுக்குள்ளும் எனக்கு ஒரு நிரந்தர இடம் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டேன்.
லேகா கூடிய விரைவிலேயே என்னிடம் மயங்கினாள். என்னுடைய அழகு (சிலர் என் முகத்தில் காறித் துப்பியிருக்கிறார்கள்.. அது இந்த கதைக்கு தேவையில்லாதது..), என்னுடைய அறிவு (எட்டே எட்டு அரியர்தான்..), என்னுடைய வீரம் (பல்லியைப் பாத்தா மட்டும் கொஞ்சம் பயம்..), என்னுடைய நகைச்சுவை உணர்வு (மொக்கைச்சாமி என்று எனக்கு ஒரு பட்டப் பெயர் கூட உண்டு..)..!! இதெல்லாம் பார்த்து லேகா என்னிடம் சொக்கிப் போனாள். ஐந்து மாதங்கள் முன்பு, நான் இல்லாவிட்டால் அவளுக்கு வாழ்க்கையே இல்லை என்று என் காலில் விழுந்து கதறினாள் (ஹலோ.. அதான் பொய் சொல்றேன்னு தெரியுதுல.. அடுத்த பாரா போங்க.. ப்ளீஸ்..). நானும் ‘போ.. போ.. பொழைச்சுப்போ..’ என்று அவளை காதலிக்க ஒத்துக் கொண்டேன் (ம்ம்ம்ம்.. சொன்னா கேட்க மாட்டீங்களா..?).
இப்போது என்னுடைய பேக்ரவுண்டு (ஹலோ.. இதெல்லாம் உண்மைதாங்க..). நான் பிறந்தது கடலூருக்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். விவசாயம்தான் எங்கள் குலத்தொழில். அம்மா, அப்பாவுக்கு ஒரே பிள்ளை. ‘அறிவு கெட்டவள்’ என்று அப்பாவிடம் அடிக்கடி திட்டு வாங்கினாலும், அம்மா மிகவும் அன்பான பெண்மணி. அவளுக்கு வாழ்க்கையில் மிகவும் பிடித்தமான ஹாபியே.. ஒப்பாரி வைப்பதுதான்..!!
டிவி சீரியல் மூலம் அழுவது பத்தாதென்று, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கண்ணீர் கொட்ட காத்திருப்பாள். சோறு கேட்டு வரும் பிச்சைக்காரனிடம் கூட, அவன் பிச்சைக்காரனான சோக கதையை கேட்டு, ஒரு பாட்டம் அழுது, மூக்கை சிந்திப் போட்டுவிட்டுத்தான் சாதத்தை தட்டில் போடுவாள்..!! என்னுடைய அப்பா… ம்ஹூம்.. அந்த ஆளைப் பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். இப்போது லேகாவே அவரைப் பற்றி கேவலமாக சொல்வாள். கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்..!!
“உன் அப்பா ஏண்டா இப்படி ஒரு கஞ்சப் பிசினாரியா இருக்காரு..?”
“என்ன பண்றது லேகா.. அப்பன் அமைவதெல்லாம் ஆண்டவன் கொடுத்த வரம்..”
“ம்ம்ம்.. இந்தக்காலத்துலலாம் ஒரு கொழந்தை பொறந்த உடனே.. அதுக்குன்னு ஒரு செல்போன் வாங்கிடுறாங்க.. அதுவும் ‘தத்தக்கா.. பித்தக்கா..’ன்னு தாத்தா பாட்டிகிட்டலாம் பேசுது..!! நீ எஞ்சினியரிங் தேர்ட் இயர் படிக்கிற எருமை மாடு.. இன்னும் இன்லான்ட் லெட்டர்ல பேசிட்டு இருக்குற..!! செல்போன் வாங்கித் தர சொல்லி உன் அப்பாவை கேட்க வேண்டியதுதான..?”
“கேட்டா வாங்கித் தந்தாத்தான..? லெட்டர் இருக்குறப்போ.. செல்போன் எதுக்குன்னு கேக்குறாரு..?”
“லெட்டர்னா போய்ச்சேர ஒருவாரம் ஆகும்.. செல்போன்னா நீ பேசுறதை உடனே அவங்க தெரிஞ்சுக்கலாம்னு சொல்ல வேண்டியதுதான..?”
“சொன்னேன் லேகா..!! ‘உடனே தெரிஞ்சுக்க வேண்டிய அளவுக்கு.. நீ என்ன உலக சமாதானம் பத்தியா பேசப்போற..? உருப்புடாத விஷயத்தை பத்தித்தான் பேசப்போற.. அதை நான் ஒரு வாரம் கழிச்சே தெரிஞ்சுக்குறேன்’னு சொல்றார்..”
“ஓஹோ..?? என் ஃப்ரண்ட்ஸ் எல்லாருமே செல்போன் வச்சிருக்காங்க.. எனக்கும் ஆசையா இருக்குப்பான்னு சொல்லிப் பாக்க வேண்டியதுதான..?”
“சொன்னேன்.. அதுக்கு அவரு.. ‘என் ஃப்ரண்ட்ஸ்லாம் பசங்களை பன்னி மேய்க்க அனுப்பிருக்கானுக.. நீயும் பன்னி மேய்க்க போறியா’ன்னு கேக்குறாரு..”
“ஐயையே..!! சரி சரி விடு.. அவரு உனக்கு வாங்கித் தர வேணாம்.. நானே உனக்கு வாங்கித் தர்றேன்..!! லவ் பண்ண ஆரம்பிச்சு அஞ்சு மாசமாச்சு.. செல்போன் இல்லாம உன்னை லவ் பண்றது ரொம்ப செரமமா இருக்கு அசோக்..!! என் ப்ரண்ட்ஸ்க வேற.. ‘உன் ஆளு ஓடஃபோன் யூஸ் பண்ணுறாரா.. ஓடாதஃபோன் யூஸ் பண்ணுறாரா..’ன்னு ரொம்ப கிண்டலடிக்கிறாளுக..” அவள் சோகமாக சொன்னாள்.
“யாரு.. அந்த சோடாபுட்டி ஷோபனாவா..?”
“ம்ம்ம்… அவளும் ஆர்த்தியும்..!!”
“ஓடஃபோன் இல்ல.. ஏர்செல்னு சொல்ல வேண்டியதுதான..?”
“சொன்னேன்.. ‘என்னது பார்சலா’ன்னு கேக்குறாளுக..? விட மாட்டேன்றாளுக..!!”
“ம்ம்ஹ்ஹ்ம்ம்… அவளுகளுக்குலாம் என்னை மாதிரி ஒரு அப்பன் அமைஞ்சிருந்தா இப்படிலாம் கிண்டல் பண்ண மாட்டாளுக.. இருக்கட்டும் இருக்கட்டும்.. எல்லாத்துக்கும் அனுபவிக்கத்தான் போறாளுக.. ஏதாவது கஞ்ச பிசினாரிதான் அவளுகளுக்குலாம் ஹஸ்பண்டா வரப் போறானுக.. நீ வேணா பாரு..”
சொல்லிவிட்டு நான் அமைதியானேன். ச்சே.. என் நிலைமை எவ்வளவு கேவலமாகி விட்டது..? பல்லி மாதிரி இருப்பவள்கள் எல்லாம் என்னைப் பார்த்து பழிப்பு காட்டுகிறார்கள். எல்லாம் என் பாழாப்போன தகப்பனால் வந்தது.
அடுத்த ஐந்தாவது நிமிடம், லேகா அந்த செல்போன் ஷோரூம் முன்பாக வண்டியை நிறுத்தினாள். பெரிய ஷோ ரூம்..!! வெளிப்புறம் க்ளாஸ்களால் மூடப்பட்டிருக்க, கடையின் உட்புறம் வெளியே பளிச்சென்று தெரிந்தது. உள்ளே நுழைந்தோம். எந்தப்பக்கம் திரும்பினாலும் செல்போன்கள்..!! எல்.ஜிக்கள்.. நோக்கியாக்கள்.. சாம்சங்குகள்.. சோனி எரிக்சன்கள்..!! கூலி வேலை பார்ப்பவர்கள் வாங்கும் டப்பாஃபோன்கள் முதல், காரில் வருபவர்கள் வாங்கிச் செல்லும் ஐஃபோன்கள் வரை..!!
‘வாங்க சார்..’ என ஆங்கிலத்தில் முகம் முழுதும் சந்தோஷமாய் அழைத்தவனிடம் சென்றேன். நான் ‘அதை காட்டுங்க.. இதை காட்டுங்க.. இதை அதுல போட்டுக்காட்டுங்க..’ என்று அவனை டார்ச்சர் செய்ய, கொஞ்ச நேரத்திலேயே அவன் முகம் கொரங்கு மாதிரி ஆனது. கடுப்புடனே ஒவ்வொன்றாக எனக்கு எடுத்து காட்டினான். லேகா எனக்கு அருகே கைகட்டி, வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சாம்சங் கேலக்ஸி சீரிஸில் ஒரு மொபைல் எனக்கு பிடித்திருந்தது. கொஞ்ச நேரம் அதை திருப்பி திருப்பி.. உருட்டி புரட்டி.. அமுக்கி ஆராய்ந்து விட்டு எடுத்துக் கொள்வதாக சொன்னேன். விலை கேட்டேன். அவனும் சொன்னான். அப்படியே திரும்பி, வாயெல்லாம் பல்லாக லேகாவிடம் விலையை சொன்னேன்.
“ஜஸ்ட் ட்வெண்ட்டி செவன் தவுசண்ட் லேகா.. எடுத்துக்கவா..?”
அவள் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் என் முகத்தையும், என் கையில் இருந்தே செல்போனையுமே மாறி மாறி பார்த்தாள். ‘பார்த்தாள்’ என்று கூட அதை சொல்லக் கூடாது என்று நினைக்கிறேன். முறைத்தாள்..!! ஒரு ஐந்தாறு வினாடிகள்..!! அப்புறம் என் கையிலிருந்த செல்போனை பிடுங்கி, அந்த ஆளிடம் கொடுத்தாள். என் இடது கையை பற்றி, அந்த ஷோ ரூமுக்குள்ளேயே, ஆளில்லாத ஒரு மூலைக்கு, தரதரவென என்னை இழுத்து சென்றாள்.
நானும் பரபரப்பாக அவளை ஃபால்லோ செய்தேன். அந்த மூலைக்கு சென்றதும், சுற்றும் முற்றும் பார்த்தேன். கண்களை சுழற்றி பரபரப்பாக எதையோ தேடினேன். இப்போது லேகா குழம்பிப்போனாள். எதுவும் புரியாமல், என் புஜத்தை கீறிக்கொண்டே கேட்டாள்.
“டேய்.. என்ன தேடுற..?”
“ச்சே.. இங்க ஒரு எடமும் இல்ல..” நான் சலிப்பாக சொன்னேன்.
“எடமா..? என்ன எடம்..??”
“மறைவான எடம்.. முத்தம் கொடுக்கத்தான இப்போ அவசர அவசரமா என்னை இழுத்துட்டு வந்த..?” நான் அப்பாவியாய் கேட்க, அவள் டென்ஷன் ஆனாள்.
“அடச்சேய்..!! நெனைப்பை பாரு.. இவரு பெரிய மன்மதக்குஞ்சு.. இவரு செல்போன் செலக்ட் பண்ற அழகுல மயங்கி.. முத்தம் கொடுக்க இழுத்துட்டு வர்றாங்க..!! முத்தமாம் முத்தம்.. மூஞ்சில அப்படியே போட்டன்னா..?”
“ஏன் லேகா திட்டுற..?”
“பின்ன..??? ஏண்டா.. உனக்குலாம் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லையாடா..?” அவள் இப்போது பரிதாபமாக கேட்டாள்.
“என்ன சொல்ற.. எனக்கு ஒன்னும் புரியலை..”
“அவன் அவன் லவ் பண்ற பொண்ணை.. அஞ்சு பைசா கூட செலவழிக்க விட மாட்டேன்றாணுக..!! நீ என்னடான்னா.. உன்னை லவ் பண்ணுன இந்த அஞ்சு மாசத்துல.. எனக்கு இருபத்தாஞ்சாயிரம் செலவு இழுத்து வச்சிருக்க..!! இப்போ இன்னொரு இருபத்தேழாயிரத்துக்கு வேட்டு வைக்க ப்ளான் பண்ணுற..? கொஞ்சம் கூட உனக்கு மனசாட்சியே இல்லையா..?”
“என்ன லேகா நீ..? லவ்ஸ்ல போய் அக்கவுண்ட்ஸ்லாம் பாக்குற..??”
“அக்கவுன்ட்ஸா..? இதுக்கு பேரு அக்கவுன்ட்ஸா..?? அக்கவுண்ட்ஸ்னா வரவும் இருக்கணும், செலவும் இருக்கணும்.. அதுக்கு பேருதான் அக்கவுண்ட்ஸ்..!! செலவு மட்டுமே இருந்தா.. அதுக்கு பேரு அக்கவுண்ட்ஸ் இல்ல.. அட்ராசியஸ்..!!” Pundai Tamil Sex Story
– தொடரும்
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.