நெஞ்சோடு கலந்திடு – 28

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Tamil New Sex Stories – “இங்க பாருங்க திவாகர்.. நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க..!! நான் இப்போ அமைதியா இருக்குறதுக்கு ஒரே காரணம்.. திவ்யா மனசுல நான் இன்னும் மோசமானவனா போயிட கூடாதுன்னுதான்..!! அவளுக்கு உங்களால ஏதாவது கெடுதல் நடந்துச்சுன்னு வச்சுக்கோங்க.. அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..!!”

“ஹாஹா.. என்னடா கண்ணா பண்ணிடுவ..?”

“உங்க உயிரை பறிக்க கூட நான் தயங்க மாட்டேன்..!!”

“ஐயையோ.. எனக்கு பயத்துல உச்சா வந்துடுச்சே..!!!! ஹாஹாஹாஹாஹாஹா.. போடா டேய்..!! இந்த மிரட்டலை எல்லாம்.. எவனாவது கோயில் வாசல்ல உக்காந்து உண்டக்கட்டி துன்னுட்டு இருப்பான்.. அவன்ட்ட போய் உடு ராசா.. ஐ’ஆம் திவாகர்..!!”

“உசுருன்றது உனக்கும் உண்டக்கட்டி துன்றவனுக்கும் ஒண்ணுதான் ராசா.. கத்தியை எடுத்து சொருகுனா.. நீயும் செத்து போவேல..?”

“ஹாஹா.. சரி சரி.. இப்போ ஏன் தேவையில்லாம டென்ஷன் ஆகுற..? நான் என்ன இப்போவேவா அவளை அந்த ‘என்னவேணா’ செய்ய சொல்லப் போறேன்..? நல்ல ஜாலி மூடுல இருந்தேன்.. நீயும் டென்ஷனாகி என்னையும் டென்ஷனாக்கிட்ட..!! பாரு.. நான் எதுக்கு கால் பண்ணினேன்ற மேட்டரையே மறந்துட்டேன்..”

“எதுக்கு கால் பண்ணுனீங்க..?”

“உனக்கு ஒரு ஷோ காட்டலாம்னுதான்..”

“என்ன சொல்றீங்க.. எனக்கு புரியலை..”

“அப்படியே உன் மொகறையை ரைட்ல திரும்பி.. கிரவுண்ட் ப்ளோரை பாரேன்..”

அசோக் அவன் சொன்னதை செய்ய, அங்கே கையை உயர்த்தி ஆட்டியவாறு திவாகர் காட்சியளித்தான். அந்த மாலின் கீழ்த்தளத்தில் அமைந்திருந்த அந்த திறந்தவெளி உணவகத்தில்..!! அவன் முன்பிருந்த வெண்ணிற டேபிளில்.. மூன்று பிளேட்டுகளில்.. ஏதோ உணவுப்பண்டங்கள்..!! அவன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தான். அருகில் திவ்யாவை காணவில்லை.

“ஓ.. இங்கதான் இருக்கீங்காளா..?”

“ஆமாம்.. நீ அந்த வாட்ச் ஷாப்புக்கு வந்ததுல இருந்து வாட்ச் பண்ணிட்டு இருக்கேன்டா கண்ணா..!!”

“திவ்யா..?”

“அவளோட இதுல மசாலா கொட்டிப் போயிடுச்சு.. ஹஹாஹஹா..!! துப்பட்டால.. துப்பட்டால.. நீ தப்பா நெனச்சுக்காத.. ஹஹாஹஹா..!! அதை வாஷ் பண்ண போயிருக்கா..!!”

“ச்சே.. நீங்கல்லாம் மனுஷனே இல்ல திவாகர்..”

“ஹாஹா.. தேங்க்ஸ் அசோக் செல்லம்..!! சரிசரி.. நான் காலை கட் பண்றேன்.. நீ எங்கயும் போயிடாத.. அங்கேயே நில்லு..!! உன் ஆளு மேல கை போடுறேன்.. கண்ணு குளிர பாத்துட்டு போ..!!”

சொன்ன திவாகர் காலை கட் செய்தான். அவன் சொன்னதை புரிந்து கொள்வதற்கே அசோக்கிற்கு சில வினாடிகள் பிடித்தது. அதற்குள் துப்பட்டா வாஷ் செய்ய சென்றிருந்த திவ்யா திவாகருக்கு அருகில் வந்து அமர்ந்தாள். அவள் அமர்ந்ததுமே திவாகர் அவளுடைய தோள் மீது கைபோட்டு அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். அவளை இறுக்கிக்கொண்டு ஓரக்கண்ணால் அசோக் அந்த காட்சியை பார்க்கிறானா என்று கவனித்தான்.

அவ்வளவுதான்.. அதை பார்த்துக் கொண்டிருந்த அசோக்கிற்கு உடலும், மனதும் தீப்பற்றி எரிந்தது போல இருந்தது. துடித்துப் போனான். அவனுடைய கண்கள் பொலபொலவென நீரை கொட்ட ஆரம்பித்தன. மேலும் அந்த காட்சியை காண சகியாமல் வேறுபக்கம் திரும்பிக் கொண்டான். ‘ச்சே.. என் தேவதையை யாரோ ஒரு கயவன் என் கண் முன்பே அணைத்துக் கொள்கிறான்.. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே..? எனக்கு ஏன் இந்த தண்டனையை கொடுத்தாய் இறைவா.. எனக்கு ஏன் இந்த கையாலாகாததனத்தை கொடுத்தாய்..? ஏன் இப்படி செய்கிறார்கள் இவர்கள்.. ஒரு பொது இடத்தில்.. இப்படி..? ச்சே.. திவ்யாவுக்கும் இதில் சம்மதம்தானா..?’

அசோக் அழுதான்..!! அவனை கடந்து சென்ற இரு கல்லூரி பெண்கள் அவனையே வித்தியாசமாக திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றார்கள். அசோக் அதற்கு மேலும் அந்த இடத்தில் நிற்க விரும்பவில்லை. விறுவிறுவென நடந்து அந்த தளத்தின் ஒரு முனைக்கு ஓடினான். ‘பொண்ணுகளை நம்பாதீங்க.. பொண்ணுகளை மட்டும் நம்பவே நம்பாதீங்க..!!’ சிட்டிபாபு சற்றுமுன் கூறிய வார்த்தைகள், அவனுடைய காதுகளில் கொடூரமாய் மோதி அவனை விரட்டி அடித்தன. அங்கிருந்த ரெஸ்ட் ரூமுக்குள் புகுந்து கொண்டான். கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு மனம் விட்டு அழுதான்.

ஓரிரு நிமிடங்கள்..!! அழுது முடித்ததும்.. முகத்தில் நன்றாக நீர் இறைத்து கழுவிக் கொண்டான். கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தான். அதற்குள்ளாகவே அவனது கண்களும், முகமும் வீங்கிப் போயிருந்தன. உதடுகள் இன்னும் படபடத்துக் கொண்டிருந்தன. யாராவது பார்த்தால் அழுதிருக்கிறான் என்று உடனடியாய் புரிந்து கொள்வார்கள். ஏதோ யோசனை வந்தவனாய் தன் பாக்கெட்டில் இருந்த குளிர் கண்ணாடியை எடுத்து கண்களுக்கு பொருத்தினான். உதடுகளை மடித்து உள்ளே வைத்துக் கொண்டான். இப்போது அவனது முகம் சலனமற்றுப் போய் காணப்பட்டது. அவனுக்கு திருப்தியாக இருந்தது.

ரெஸ்ட் ரூம் விட்டு வெளியே வந்தான். படியிறங்கி கீழ் தளத்துக்கு சென்றான். வேகமாக பார்க்கிங் ஏரியா நோக்கி நடையை போட்டான். அவன் பைக்கை நிறுத்தியிருந்த இடத்தை நெருங்கியவன், ஒரு சிறிய அதிர்ச்சிக்கு உள்ளானான். அவன் பைக்குக்கு அருகே திவ்யா நின்றிருந்தாள். அவனுடைய பைக்கை ஒரு கையால் தடவிக் கொண்டிருந்தாள். ‘இவள் என்ன செய்து கொண்டிருகிறாள் இங்கே..?’

அசோக்கிற்கு ஏனோ இப்போது திவ்யாவின் மீது கொள்ளை கொள்ளையாய் ஒரு இனம்புரியாத எரிச்சல்..!! ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல், அவளை நெருங்கி முகத்தையும் குரலையும் இறுக்கமாக வைத்துக் கொண்டு சொன்னான்.

“எக்ஸ்க்யூஸ் மீ.. கொஞ்சம் வழி விடுறீங்களா..? பைக்கை எடுக்கணும்..!!”

அத்தியாயம் 29

“அண்ணா..”

“ம்ம்ம்..”

“அண்ணா..”

“சொல்லு அசோக்..”

“அந்த நாயி என் முன்னாடியே திவ்யா மேல கை போட்டுட்டான்ணா..” அசோக் அழுகிற குரலில் சொல்ல,

“ம்ம்ம்..” செல்வா அசுவாரசியமாய் கேட்டுக்கொண்டார்.

அசோக் இப்போது பிளாஸ்டிக் கப்பில் மிச்சம் இருந்த விஸ்கியை எடுத்து கடகடவென தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டான். ஒரு கை நிறைய சிப்சை அள்ளி வாயில் போட்டு கரகரவென பற்களால் அறைத்தான். விழுங்கினான். ‘ஆஆஆவ்..!!’ என்று பெரிதாக ஒரு ஏப்பம் விட்டான். கீழே கிடந்த கிங்ஸ் பாக்கெட் திறந்து ஒரு சிகரெட் எடுத்து வாயில் வைத்துக் கொண்டான். தலை நிலைகொள்ளாமல் தள்ளாட, விரல்கள் கட்டுப்பாடு இழந்து தடுமாற, மிகவும் சிரமப்பட்டு அந்த சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான். ஆழமாய் புகையை இழுத்து வெளியே ஊதியவன், மீண்டும் ஆரம்பித்தான்.

“அண்ணா..”

“ம்ம்ம்..”

“அண்ணா..”

“சொல்லு அசோக்..”

“அந்த நாயி என் முன்னாடியே திவ்யா மேல கை போட்டுட்டான்ணா..” செல்வா இப்போது சற்றே எரிச்சலுற்றார்.

“ஐயையையையே.. வந்ததுல இருந்து ஆயிரம் தடவை சொல்லிட்ட அசோக்.. விடு அதை..!!”

“என்னண்ணா நீங்களே இப்படி சொல்றீங்க..? எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா..?”

“அதுக்காக சொல்லலை அசோக்.. அதையே நெனச்சு பொலம்பிட்டு இருந்தா.. வேதனை இன்னுந்தான் அதிகமாகும்.. அந்தப் பேச்சை விடு..!!”

“என்னால முடியலைன்னா.. நெஞ்செல்லாம் அப்படியே எரியுது.. !! ‘உன் ஆள் மேல கை போடுறேன் பாருடா’ன்னு சொல்லிட்டு அவன் கை போடுறான்.. இவளும் ஈஈ’ன்னு இளிச்சுட்டு கம்முனு இருக்குறாண்ணா..!!”

“ம்ம்ம்..”

“நான் அவளை எவ்வளவு சின்சியரா லவ் பண்ணினேன் தெரியுமாண்ணா.. அவளுக்காக என்னல்லாம் பண்ணிருக்கேன் தெரியுமா..?”

“எல்லாம் எனக்கு தெரியும் அசோக்.. திவ்யாவுக்கும் அது தெரியும்..!! அவ கூடிய சீக்கிரம் உன்னை புரிஞ்சுக்குவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!!”

“இல்லண்ணா.. அவ்ளோதான்.. எல்லாம் போச்சு.. என் வாழ்க்கையே நாசமா போச்சு..!! இவ்வளவு நாளா அவகூட பேசிட்டு இருக்குறப்போவே அவளுக்கு என்னை பத்தி புரியலை.. இனிமேலா புரியப் போகுது..? சிட்டிபாபு அப்போவே சொன்னாரு..!!”

“சிட்டிபாபுவா..? அது யாரு..?”

“அவர் பெரிய ஞானிண்ணா..!!”

“ஓஹோ..? என்ன சொன்னாரு அவரு..?”

“பொண்ணுகளை நம்பாதீங்கடா.. பொண்ணுகளை மட்டும் நம்பவே நம்பாதீங்கன்னு சொன்னாரு..!!”

“நல்ல தத்துவந்தான்..!!”

“நான்தான் அதுபுரியாம.. அவளை நம்பித் தொலைச்சேன்.. அவ எனக்கு சூப்பு கொடுத்துட்டு போயிட்டா..!!”

“அவ வருவா அசோக்.. கவலைப்படாத..!!”

“இல்லண்ணா.. அவள்லாம் வரமாட்டா.. அவ்ளோதான்..!!”

“சரி வராட்டா போறா.. விடு..!! அவ இல்லைன்னா என்ன.. உனக்கு வேற பொண்ணா கெடைக்காது..?”

“ஓஹோ..?? திவ்யா இல்லைன்னா.. திரிஷான்றிங்களா..??”

“ஆமாம்..”

“நோ..!! எனக்கு திரிஷாலாம் வேணாம்.. எனக்கு என் திவ்யாதான் வேணும்..!! ஆனா.. அது அப்புறம்.. இப்போ எனக்கு தீர்த்தம்தான் வேணும்..!!”

சொன்ன அசோக் பாதி காலியிருந்த அந்த விஸ்கி ஃபுல் பாட்டிலை கையிலெடுக்க, செல்வா அவசரமாய் அதை பறித்தார்.

“ம்ஹூம்.. குடிச்சது போதும்.. அவளை நெனச்சு நீ உன் உடம்பை கெடுத்துக்குற.. வேணாம்..!!”

“அண்ணா.. குடுங்கண்ணா..”

“சொன்னா கேளு அசோக்.. போதும்.. உனக்கு ஓவராயிடுச்சு.. உளற ஆரம்பிச்சுட்ட..!!”

“ப்ளீஸ்ண்ணா..”

“முடியாது..!!”

அவர்கள் அவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போதுதான், அறை வாசலுக்கருகில் இருந்து அந்த மென்மையான குரல் கேட்டது.

“எ..என்னங்க.. ஒரு நிமிஷம்..”

அசோக்கும் செல்வாவும் ஒரே நேரத்தில் வாசலை திரும்பி பார்த்தார்கள். எண்ணெய் மினுக்கும் தலையும், எடுப்பாக சுற்றப்பட்ட தாவணியும், கருத்த தேகமும், களையான முகமுமாக அந்தப் பெண் நின்றிருந்தாள். கண்மணி..!!! அவளை பார்த்ததும் கையில் விஸ்கி பாட்டிலுடன் இருந்த செல்வா அப்படியே பதறினார். உளறினார்.

“எ..என்னம்மா.. இந்த நேரத்துல..?”

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. வாங்க..”

“இரு.. இரு.. வந்துட்டேன்..”

செல்வா விஸ்கி பாட்டிலை அசோக்கிடம் ஒப்படைத்துவிட்டு, வாசலை நோக்கி ஓடினார். அவரும், அந்த கண்மணியும் மொட்டை மாடியின் அடுத்த மூலையை நோக்கி நடக்க, அவர்கள் செல்வதையே அசோக் தலையை நீட்டி பார்த்துக் கொண்டிருந்தான். போகையிலேயே..

“நீங்களுமா..?” அந்தப்பெண் கேட்டது.

“ஐயையோ.. நான் இல்ல.. அவன் மட்டுந்தான்.. நான் சும்மா வேடிக்கை பார்ப்பேன்..” செல்வா பதறினார்.

இருவரும் தூரமாக போய் நின்றுகொண்டு ஏதோ குசுகுசுவென பேசிக்கொண்டிருந்தார்கள். விழிகள் சுழல.. தலை தள்ளாட.. அசோக் கொஞ்ச நேரம் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் சின்னதாகிப்போன சிகரெட்டை நசுக்கி அணைத்துவிட்டு, விஸ்கி பாட்டிலின் கழுத்தை திருகினான். ஆறாவது ரவுண்டை ஆரம்பித்தான். அவ்வப்போது செல்வாவையும், கண்மணியும் எட்டி பார்த்துக் கொண்டான்.

அவர்கள் ஒரு ஐந்து நிமிடம் பேசியிருப்பார்கள். அப்புறம் அந்தப்பெண் கிளம்பியது. போகும் முன் அறைக்குள் எட்டிப்பார்த்து ‘வர்றேண்ணா’ என்று அசோக்கிடமும் சொல்லி சென்றது. ‘வாம்மா தங்கச்சி..’ என்று அசோக்கும் உளறினான். உள்ளே வந்த செல்வா கேட்டார்.

“என்ன.. அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சுட்டியா.. சொல்ற பேச்சையே நீ கேட்கவே மாட்டேன்ற அசோக்..!!”

“ஐயோ.. அது கெடக்குது விடுங்க..!! என்னண்ணா நடக்குது இங்க..?”

“எ..என்ன நடக்குது.. ஒன்னும் நடக்கலை..” செல்வாவிடம் இப்போது ஒரு தடுமாற்றம்.

“அந்தப்பொண்ணு ஏன் இங்க வந்துட்டு போகுது..?”

“அ..அது.. அது சும்மா வந்துட்டு போகுது..”

“இல்ல.. என்னமோ இருக்குது.. என்னன்னு சொல்லுங்க..”

“ஒண்ணுல்ல அசோக்.. நீ சாப்பிடு.. நான் இன்னொரு நாள் சொல்றேன்..”

“இன்னொரு நாளா..? இப்போவே சொல்லுங்கண்ணா.. அந்த இன்னொரு நாள் வருதோ வரலையோ..?”

“ஏன் அசோக் இப்படிலாம் பேசுற..?”

“அப்போ என்ன மேட்டர்னு சொல்லுங்க..!!” Pundai Tamil New Sex Stories

– தொடரும்

நெஞ்சோடு கலந்திடு – 28

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.