இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
Tamil Hot Sex Stories – “ஓஹோ..? நான்கூட என்னவோ நெனச்சேன்.. நல்லாத்தாண்டா உன்னை மயக்கி வச்சிருக்கா..!! எங்க போனாலும் ரெண்டு பேரும் ஒண்ணா போறதும்.. ஒண்ணா வர்றதும்.. இளிச்சு இளிச்சு அவ உன்கிட்ட பேசுறதும்..!! அப்போவே நெனச்சேன்..!!”
“அக்கா.. என்ன பேசுற நீ..?? அவ ஒன்னும் அப்படிலாம் இல்ல..!! நான்தான் அவளை லவ் பண்றேன்.. அவ அந்த மாதிரிலாம் என்கிட்டே எப்போவும் பேசுனது இல்ல.. நானும் அவகிட்ட எதுவும் சொன்னது இல்ல..!! இன்னைக்குத்தான் என் மனசுல உள்ளதை அவகிட்ட சொல்லலாம்னு..”
“ஓஹோ..?? இன்னைக்குத்தான் உங்க காதலை அந்த மகாராணிகிட்ட சொல்லப் போறீங்களோ..?”
“ம்ம்.. ஆ..ஆமாம்..”
“இங்க பாரு அசோக்.. அக்கா சொல்றதை கேளு..!! அந்த கார்டை கிழிச்சு குப்பைல போட்டுட்டு உன் ரூமுக்கு போ.. அவளை மறந்திடு..!! அவளை விட சூப்பரான பொண்ணா.. அக்கா உனக்கு பார்த்து கட்டி வைக்கிறேன்..!! அக்காவை நம்பு.. அக்கா சொன்னா கேட்பேல..?”
“ம்ஹூம்.. எ..எனக்கு திவ்யாதான் வேணும்..”
“ஐயோ..!! ஏண்டா இப்படி என்னை வதைக்கிற..? இப்போத்தான் ஒண்ணை பேசி சமாளிச்சு.. அடக்கி வச்சிருக்கேன்.. இப்போ நீ ஆரம்பிக்கிற..?”
“அடக்கி வச்சிருக்கியா..? அது யாரை..?”
“ம்ம்..?? உன் அத்தானை..!!”
“எதுக்கு..?”
“திவ்யாக்கும் உனக்கும் முடிக்கலாம்னு அவருக்கு ஒரு ஆசை.. ‘உன் தம்பி ஒத்துப்பானா..?’ன்னு எங்கிட்டயே வந்து கேக்குறாரு..!! அதுலாம் வேணாம்னு சொல்லிப்பாத்தேன்.. அப்புறமும் விடாம நைசா ரெண்டு தடவை கேட்டாரு..!! வந்துச்சு எனக்கு கோவம்.. புடிச்சு ரெண்டு ஏறு ஏறுனேன்.. அந்த மாதிரி நெனைப்புலாம் மனசுல வச்சுக்கவே வச்சுகாதீங்கன்னு..!! போட்ட போடுல.. இப்போத்தான் வாயை மூடிக்கிட்டு கம்முனு கெடக்காரு..!! பிரச்னை முடிஞ்சதுன்னு நான் நிம்மதியா இருக்குறேன்.. இப்போ நீ புதுசா ஆரம்பிக்கிற..?”
“புதுசாவா..?? நான் சின்ன வயசுலயே ஆரம்பிச்சுட்டேன்க்கா.. அப்போ இருந்தே.. அவதான் என் பொண்டாட்டின்னு நெனச்சு வாழ்ந்துட்டு இருக்கேன்..!!”
“எ..என்னடா சொல்ற..??” சித்ராவின் முகத்தில் இப்போது ஒரு கலக்கம் தெளிவாக தெரிந்தது.
“இங்க பாருக்கா..!! அத்தானை வேணா நீ ஈசியா மாத்திருக்கலாம்.. இவன் இல்லைன்னா இன்னொரு மாப்பிள்ளையை தங்கச்சிக்கு பாக்கலாம்னு.. அவரும் ஈசியா மனசை மாத்திட்டு இருந்திருப்பாரு..!! ஆனா.. என்னை அவ்ளோ ஈசியா மாத்திற முடியாது.. திவ்யா இல்லன்னா இன்னொருத்தின்னு.. என் மனசு என்னைக்கும் நெனைக்காது..!!”
அசோக் உறுதியாகவும் அழுத்தம் திருத்தமாகவும் சொல்ல, சித்ரா ஆடிப்போனாள். உடல் சோர்ந்து போன மாதிரி அவளுக்கொரு உணர்வு. தன் தம்பியின் முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் சற்றே மெல்லிய குரலில் கேட்டாள்.
“ஓ..!! அப்போ நீ அக்கா சொல்றதை கேட்கமாட்ட..? அவதான்னு முடிவே பண்ணிட்ட..?”
“ஆமாம்..!! அவளைத்தான் காதலிக்கிறேன்.. அவளைத்தான் கட்டிப்பேன்..!!” அசோக் சொல்ல,
“அப்போ.. உனக்கு அக்கான்னு ஒருத்தி இருக்குறதையே மறந்துடு..!!”
வெடுக்கென சொல்லிவிட்டு சித்ரா உள்ளே நடந்தாள். அசோக் பதறிப் போனான். ஒரு கணம் அப்படியே திகைத்துப் போய் நின்றிருந்தவன், அப்புறம் சுதாரித்துக்கொண்டு அக்காவின் பின்னால் ஓடினான்.
“அக்கா.. நில்லுக்கா.. என்ன பேசுற நீ..?”
“பின்ன என்னடா..? அவதான் முக்கியம்னா போ.. ‘ஐ லவ் யூ’ன்னு அவகிட்ட போய் சொல்லு.. அவளும் ஈன்னு இளிச்சுக்கிட்டு.. ‘ஸேம் டூ யூ’ன்னு சொல்வா..!! ரெண்டு பேரும் காதல் பண்ணுங்க.. கல்யாணமும் பண்ணிக்கோங்க..!! ஆனா.. உன் கல்யாணத்துக்கு நான் வருவேன்னு மட்டும் கனவுலயும் நெனச்சிடாத..” சித்ரா படபடென பொரிந்து தள்ள,
“அக்கா.. என்னக்கா இது..” சித்ராவின் தோளைப் பற்றியவாறு அசோக் பரிதாபமாக சொன்னான்.
“சத்தியமா வரமாட்டேன் அசோக்..!! என் கல்யாணத்தப்ப.. என் கையை பிடிக்க வராம.. ஓரமா நின்னு வேடிக்கை பார்த்தவ அவ..!! அவ கல்யாணத்துக்கு எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு நான் வந்து நிப்பேன்..? சத்தியமா வரமாட்டேன்..!!”
“ஐயோ.. இப்டிலாம் பேசாதக்கா..!! ஏன்க்கா இப்படி இருக்குற..? சின்ன வயசுல போட்ட சண்டையை இன்னும் மனசுல வச்சுக்கிட்டு.. மறக்காம..??”
“மறக்கவா..?? இதை போய் அவகிட்ட சொல்லேன்.. அவ மறக்குறாளான்னு பார்ப்போம்..!! நானா மறக்க மாட்டேன்னு புடிவாதம் பண்ணிட்டு கெடக்குறேன்..?? இன்னமும் சாப்பாட்டை டைனிங் டேபிள்ள எடுத்து வச்சிட்டு.. நான் என் ரூமுக்குள்ள போயி கதவை மூடிக்கனும்.. அப்புறந்தான் அவ வெளில வந்து சாப்பிடுவா..!! சாப்பிடுறப்போ அவ கண்ணுலேயே நான் படக்கூடாது.. பட்டுட்டா அவ்வளவுதான்.. போட்டுட்டு அப்படியே ஓடிடுவா..!! அவ டிவி பாக்குறப்போ நான் டிவி பார்க்க கூடாது.. அவ திங்க்ஸ் எதுவும் நான் தொடக்கூடாது.. அவ இப்படி வந்தா அப்படி போகணும்.. அப்படி வந்தா இப்படி போகணும்..!! அக்கா நொந்து போயிருக்கேண்டா அசோக்.. என்னவோ நான்தான் எதையும் மறக்காம.. எல்லாத்தையும் மனசுல வச்சிக்கிட்டு இருக்குறதா சொல்ற..!! நானா மறக்க மாட்டேன்றேன்..??”
ஆத்திரமாக பேச ஆரம்பித்த சித்ராவின் குரல், முடிக்கும்போது அப்படியே தழதழத்து போனது. அவளுடைய கண்கள் கலங்கிப் போயின. வேறுபுறமாக திரும்பி கண்களை துடைத்துக் கொண்டாள். மூக்கை லேசாக விசும்பிக் கொண்டாள். அசோக்கை பார்ப்பதை தவிர்த்து வேறெங்கோ பார்த்தாள்.
அசோக்கிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சித்ரா தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பாள் என்பது அவன் எதிபார்த்ததுதான். ஆனால் இந்த அளவிற்கு இருக்கும் என்று சற்றும் எதிர்பார்த்திரவில்லை. திவ்யாவின் காதலை பெற்ற பிறகு அக்காவின் சம்மதத்தை வாங்கலாம் என்று நினைத்திருந்தான். ஆனால்.. இப்போது அது இயலாது போலிருகிறது..!! அக்கா அவள் பக்க நியாயங்களை, அழுகையுடனே எடுத்துரைக்க.. நிச்சயமாய் குழம்பிப் போனான்..!! அக்காவுடைய சம்மதம்தான் இப்போது பிரதானமாக தெரிந்தது..!!
நிதானித்தான். யோசித்தான். அத்தானும் இப்போது அவனுக்கு சாதகமான மனநிலையில்தான் இருக்கிறார். அக்காதான் இடையில் தடைக்கல்லாக நிற்கிறாள். அக்காவும், திவ்யாவும் மனமாறி கைகுலுக்கிக் கொண்டால், அவனும் திவ்யாவும் மணமாகி கைபற்றுவது எளிதாகிவிடும் என்று தோன்றியது. திவ்யாவிடம் தன் காதலை சொல்வதை தற்காலிகமாக தள்ளிப்போடுவது என முடிவு செய்தான். தொண்டையை லேசாக செருமிக்கொண்டு சொன்னான்.
“சரிக்கா.. நான் அவகிட்ட இன்னைக்கு எதுவும் சொல்லல.. கொஞ்ச நாள் போகட்டும்.. நாம பேசி நல்ல முடிவா எடுக்கலாம்..!!”
அசோக் அப்படி சொன்னதுமே சித்ராவின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்..!! தன் தம்பியையே நம்பமுடியாமல் பார்த்தாள். அவளுடைய கண்கள் மீண்டும் பனித்துக் கொண்டன. விழிநீருடனே.. வியப்பும், மகிழ்ச்சியுமாய் கேட்டாள்..!!
“அ..அசோக்.. நெ..நெஜமாவா சொல்ற..?”
“ஆமாக்கா..”
“தேங்க்ஸ்டா தம்பி.. தேங்க்ஸ்..!! அக்கா மேல நீ வச்சிருக்குற நம்பிக்கைக்கு..!! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா..!!”
“ம்ம்..”
“ஆ..ஆனா.. அக்கா உனக்கு எப்போவும் நல்லதுதான் நெனைப்பேன்.. சரியா..?? அதை மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்கோ..!!”
“எனக்கு தெரியும்க்கா..!!”
“என் மேல கோவம்லாம் இல்லைல..?”
“சேச்சே.. அதெல்லாம் ஒன்னுல்லக்கா..!! சரி.. நான் ரூமுக்கு போறேன்..!!”
“இருடா.. காபி போடுறேன்.. சாப்பிட்டு போ..”
“பரவால்ல.. நான் ஆபீஸ்ல இருந்து கெளம்பும்போதே.. சாப்பிட்டுத்தான் வந்தேன்..!! கெளம்புறேன்..!!”
அசோக் சொல்லிவிட்டு கிளம்பினான். வீட்டை விட்டு வெளியே வந்தான். லிஃப்டுக்காக காத்திருந்தான். அவன் மனதில் இப்போது ஏகப்பட்ட குழப்பம்..!! திவ்யாவின் மனதில் என்ன இருக்கிறது என்று இன்று தெரிந்துவிடும் என்று எண்ணியிருந்தவனுக்கு எதிர்பாராத வகையில் ஏமாற்றம்..!! அக்காவுக்கும் திவ்யாவுக்கும் சிறுவயதில் விளையாட்டுத்தனமாய் ஏற்பட்ட சண்டை.. இப்போது இப்படி விஸ்வரூபம் எடுத்து இவன் காதலுக்கு குறுக்காக நிற்பது.. நினைக்க நினைக்க அவன் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது..!!
லிப்ட் மேலே வந்தது.. திறந்தது..!! அது திறந்ததும் அசோக் சின்னதாய் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளானான்..!! திவ்யா லிப்டுக்குள் இருந்து வெளிப்பட்டாள். இவனை பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.
“ஹாய் அசோக்.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?” என்று ஆச்சரியப்பட்டாள்.
“சு..சும்மாதான் திவ்யா..”
“நானே உன் ரூமுக்கு வரணும்னு நெனச்சுட்டு இருந்தேன்.. பரவால.. நீயே இங்க வந்துட்ட..!!”
“என்ன விஷயம்..?”
“வா.. உள்ள வா.. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..!!”
அசோக்கின் கையை உரிமையாகப் பற்றி, மீண்டும் அவனை வீட்டுக்கு இழுத்து சென்றவள், வீட்டு வாசலில் தன் அண்ணி நின்றிருப்பதை பார்த்ததும், பட்டென அவன் கையை விடுவித்தாள். தலையை குனிந்தவாறு..
“என் ரூமுக்கு வா..”
என்று சன்னமான குரலில் அசோக்கிடம் சொல்லிவிட்டு தன் அண்ணியை கடந்து சென்றாள். விடுவிடுவென நடந்து வீட்டுக்குள் விரைந்தாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சித்ரா தன் தம்பியிடம் திரும்பி கேட்டாள்.
“அப்படி என்ன முக்கியமான விஷயமாம்..?”
“எ..எனக்கு தெரியலைக்கா..”
“சரி போ.. போய் பேசு..”
“ம்ம்ம்..” சொல்லிவிட்டு அசோக் சித்ராவை கடக்க,
“சொன்னது ஞாபகம் இருக்குல..?” என்றாள் சித்ரா அவன் பின்னால் இருந்து.
“ம்ம்.. இருக்கு இருக்கு..”
சற்றே சலிப்பாக சொன்ன அசோக், ஹாலுக்குள் நுழைந்து திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான். சாத்தியிருந்த கதவை தள்ளி உள்ளே சென்றான். திவ்யா மெத்தையில் அமர்ந்திருந்தாள். அதற்குள்ளாகவே தன் லேப்டாப்பை திறந்து மடியில் அமர்த்தி வைத்திருந்தாள். அசோக் உள்ளே சென்றதும் அவன் முகத்தை ஏறிட்டவள்,
“கதவை லாக் பண்ணிடு அசோக்.. உன் அக்கா ஏதும் ஒட்டுக் கேட்க போறா..”
அவள் கேஷுவலாக சொல்ல, அசோக் மனதுக்குள் நொந்துகொண்டான். ‘எதிரெதிர் திசைகளில் முறைத்துக்கொண்டு இருக்கும் இவர்களுக்குள் எப்படி சமாதானம் செய்து வைக்கப் போகிறேன்..? என் மனவீட்டில் வீற்றிருக்கும் இவளுடன் எப்போது மணமேடையில் வீற்றிருக்க போகிறேன்..?’ சலிப்பாய் ஒருமுறை தலையை அசைத்துவிட்டு, கதவை லாக் செய்துவிட்டு, திவ்யாவுக்கு அருகில் சென்று மெத்தையில் அமர்ந்தான்.
“ம்ம்.. சொல்லு திவ்யா.. என்ன முக்கியமான விஷயம்..?”
“இரு இரு.. சொல்றேன்..” பதில் சொன்ன திவ்யா லேப்டாப்பை நோண்டுவதிலேயே கவனமாக இருந்தாள்.
“ப்ச்.. எனக்கு வேலை இருக்கு திவ்யா.. சீக்கிரம் சொல்லு.. நான் கெளம்பனும்..!!”
“அடச்சை.. இருடா.. சொல்றேன்..!! ஆமாம்.. நீ என்ன.. இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் ஆபீசுல இருந்து வந்துட்ட..?”
“சும்மாதான்.. வேலை பார்க்க எரிச்சலா இருந்தது.. கெளம்பி வந்துட்டேன்..”
“ம்ம்.. வந்ததும் நேரா அக்காவை கொஞ்சிட்டு போகலாம்னு இங்க வந்தியாக்கும்..?”
“அதெல்லாம் ஒண்ணுல்ல.. வழில பார்த்தேன்.. பைக்ல கூட்டிட்டு வந்தேன்.. அப்படியே மேல வந்து கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்..!!”
“ஓஹோ.. என்னைப் பத்தி எதுவும் சொன்னாளா..?”
“அதுலாம் ஒன்னும் சொல்லல..”
“ஹேய்.. சும்மா சொல்லுடா..!!” திவ்யா கிண்டலாக சொல்ல, அசோக் கடுப்பானான்.
“ப்ச்..!! உங்க ரெண்டு பேருக்கும் நான்தான் கெடைச்சேனா..? அதான் ஒன்னும் சொல்லலைன்னு சொல்றேன்ல..?” அவன் கோபமாக,
“கோவப்படாதடா..” அவள் கொஞ்சினாள்.
“கோவப்படலை..!! மேட்டர் என்னன்னு சீக்கிரம் சொல்லு.. நான் கெளம்புறேன்..!!”
“ஹ்ம்ம்.. இதுதான் மேட்டர்.. பாரு..”
சொல்லிக்கொண்டே திவ்யா லேப்டாப்பை அவன் பக்கமாக திருப்ப, அசோக் இப்போது அந்த லேப்டாப் ஸ்க்ரீனில் பார்வையை வீசினான். திரையில் அந்த ஆள் சிரித்துக் கொண்டிருந்தான். கோதுமை நிறத்தில் மழுமழுவென்று சவரம் செய்யப்பட்ட முகம். அடர் கருப்பில் சுருள்சுருளாய் கேசம். கண்ணாடி அணிந்திருந்தான். உதடுகள் தடியாய்.. சிவப்பாய் இருந்தன..!! பாப்புலரான ஒரு பாலிவுட் ஆக்டரை ஞாபகப்படுத்தினான்.
“யார் இது திவ்யா..?” என்றான் அசோக் குழப்பமாய்.
“இவரைத்தான் நான் லவ் பண்ணலாம்னு இருக்கேன்.. ஆள் எப்படி இருக்காரு..?”
இதழ்களில் புன்னகையும், முகத்தில் வெட்கமுமாய் திவ்யா கேட்டாள். அதை கேட்ட மாத்திரத்திலேயே.. அசோக்கின் இதயக்கண்ணாடி இடி விழுந்த மாதிரி நொறுங்கி.. சிதறி தூள்தூளானது..!! Pundai Tamil Hot Sex Stories
– தொடரும்
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.