இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
Tamil Hot Stories – “ஹ்ம்ம்.. உன் மாமனை வழிக்கு கொண்டு வர்றதுக்கு.. நீதான் அக்காவுக்கு ஹெல்ப் பண்ணனும் செண்பகம்..!!”
“சொல்லுங்கக்கா.. என்ன ஹெல்ப்பா இருந்தாலும் பண்றேன்..!!”
“உனக்கு ஏதாவது ஐடியா தோணுச்சுனா சொல்லேன்..??”
“ஐடியாவா..??”
செண்பகம் பிரியாணியை அசை போட்டுக்கொண்டே யோசித்தாள். ‘என்ன பண்ணலாம்.. என்ன பண்ணலாம்..’ என்று முணுமுணுத்தவாறே நெற்றியை கீறிக்கொண்டாள். ப்ரியா செண்பகத்தின் முகத்தையே ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருக்க.. அவள் இப்போது திடீரென முகம் மலர்ந்து போய் கேட்டாள்.
“ஆங்.. உங்களுக்கு சொறாப்புட்டு பண்ணத் தெரியுமாக்கா..??” செண்பகம் அப்படி கேட்டதுமே, ப்ரியாவின் முகம் காற்றுப் போன பலூன் மாதிரி ஆனது.
“ஏன் கேக்குற..?? சொறாப்புட்டு தின்னாத்தான் உனக்கு ஐடியா வருமோ..??” என சற்று கடுப்புடனே கேட்டாள்.
“ஐயோ.. அதுக்கு இல்லக்கா.. உங்களுக்கு பண்ண தெரியுமா.. தெரியாதா..??”
“தெ..தெரியும்..!! என்ன மேட்டர்னு சொல்லு..!!”
“மாமாவுக்கு சொறாப்புட்டுன்னா ரொம்ப புடிக்கும்க்கா..!!”
“அதுக்கு..????”
“எனக்கு பிரியாணி பண்ணி கொண்டு வந்த மாதிரி.. மாமாவுக்கு சொறாப்புட்டு பண்ணி கொண்டு போய் குடுங்க.. மாமா மனசு மாறிடுவாருன்னு நெனைக்கிறேன்..!!”
செண்பகம் படுசீரியசாக சொல்லிவிட்டு பற்களை காட்ட.. ப்ரியா அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள்..!! ‘முடியல..’ என்பது போல சலிப்பாக தலையசைத்தாள். ‘சொறாப்புட்டுக்கு மயங்குறவனா உன் கேடிப்பய மாமன்..?? உன்கிட்ட வந்து ஐடியா கேட்டேன் பாரு.. என்னை சொல்லணும்..!!’ என்று மனதுக்குள்ளேயே நொந்து கொண்டாள்.
“என்னக்கா.. ஒன்னும் சொல்ல மாட்டேன்றீங்க..??”
“ஒண்ணுல்ல..!! ஐடியாலாம் அக்காவே யோசிச்சுக்குறேன்.. நீ தேவை இல்லாம உன் ப்ரயினை போட்டு பிராண்டாத.. சரியா..?? பாரு.. பிரியாணி அப்படியே இருக்கு.. சாப்பிடு சாப்பிடு.. காலி பண்ணு..!!”
செண்பகம் மீண்டும் சுறுசுறுப்பாய் பிரியாணி சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை.. அவளுடைய முகத்தையே.. கன்னத்தில் கைவைத்தவாறு.. கவலையுடன் ப்ரியா பார்த்துக் கொண்டிருந்தாள்.
அசோக்கைப் பற்றி ப்ரியா நினைத்தது சரிதான். அவள் கணித்த மாதிரியான ஒரு மனநிலையில்தான் அசோக் இருந்தான். அவனுக்கு ப்ரியா மீது காதல் இருந்தாலும், அதற்கு போட்டியாக எரிச்சலும், கோபமும் இருந்தது. கை முறிந்து போனதினால் வந்த ஆத்திரம் வேறு. அதனால்தான் ப்ரியா வந்து மன்னிப்பு கேட்டும், மனதை திறந்து காட்டியும், அவனது காதலை உடனே வெளிப்படுத்திவிட அவனுடைய ஈகோ தடுத்தது. ‘இத்தனை நாளா என்னை என்ன பாடுபடுத்தின.. நீ கொஞ்ச நாள் என் பின்னாடி அலை..!!’ என்பது மாதிரியான எண்ணம்..!!
ஒரே நாளில்.. ஒரே பிரியாணியில்.. ப்ரியாவும் செண்பகமும் ஒன்றுக்குள் ஒன்றாக ஆகிப் போனார்கள்..!! அன்று இரவு அசோக்கின் வீட்டிற்கு ஒன்றாக ஸ்கூட்டியில் சென்று இறங்கினார்கள். ஏதோ பேசி சிரித்துக்கொண்டே இருவரும் வீட்டுக்குள் நுழைய, அதைப் பார்த்த அசோக், சற்றே டென்ஷன் ஆகிப் போனான். அப்புறம் தனிமையில் செண்பகத்திடம் கேலியாக கேட்டான்.
“என்ன செம்பு.. அக்கா அக்கான்னு ரொம்பத்தான் அவகிட்ட குழையுற.. ஒரே நாள்ல.. க்ளோஸ் பிரண்ட்ஸ் ஆயிட்டிகளோ..??”
“ம்ம்.. ஆமாம் மாமா..!!”
“ஹ்ம்ம்.. பாத்து ஜாக்கிரதையா இருந்துக்கோ..!!”
“ஜாக்கிரதையாவா..?? எதுக்கு..??”
“நானும் ஒரு காலத்துல அவகூட இந்த மாதிரி க்ளோஸா இருந்தவன்தான்.. இப்போ நெலமையை பாத்தேல..??” என்று அசோக் கட்டுப்போட்டிருந்த கையை ஆட்டி காட்டினான்.
“ம்ம்ம்ம்..” செண்பகம் சற்றே மிரட்சியாய் அந்த கையை பார்த்தாள்.
“உனக்கு எந்த லாரி ரெடி பண்ணி வச்சிருக்காளோ..?? ஹ்ம்ம்ம்… நாளைக்கு மொத வேலையா.. உன் பேர்ல பத்து லட்ச ரூபாய்க்கு.. ஒரு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி எடுக்கணும் செம்பு..!!” அசோக் கேஷுவலாக செண்பகத்திற்கு கிலி கிளப்பிவிட்டு சென்றான்.
உள்ளுக்குள் சற்றே உதறல் எடுத்தாலும் ப்ரியாவின் நட்பை, செண்பகம் உதறிவிடவில்லை. தினமும் மாலை ஒன்றாகவே ப்ரியாவுடன் அசோக்கின் வீட்டுக்கு வருவாள். சிறிது நேரம் அங்கே செலவழித்துவிட்டு, அப்புறம் ப்ரியாவே அவளை ஹாஸ்டலில் கொண்டு விடுவாள். ப்ரியாவுக்கும் அசோக்குக்கும் இடையிலான இந்த நட்பு, காதல், மோதல் எல்லாம் செண்பகம் மூலமாக செல்விக்கும் ராஜேஷுக்கும் மேலோட்டமாக தெரிந்து போனது. அசோக்கின் ஈகோதான் இப்போது இடையில் நிற்கும் ஒரே ஒரு தடைக்கல் என்பதை அவர்களும் புரிந்து கொண்டார்கள். அவனை வழிக்கு கொண்டுவர அவர்களும் முயற்சித்தார்கள். அசோக்கிற்கும் ப்ரியாவிற்கும் திருமணம் நடப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது போலவே அவனிடம் பேசி, அவனுக்கு டென்ஷன் கிளப்புவார்கள்.
அசோக் அவனுடைய அறைக்குள் அமர்ந்திருக்கும்போதே, செல்வியும் ப்ரியாவும் உள்ளே நுழைந்து, அவனை கண்டுகொள்ளாமல், அவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்வார்கள்.
“இந்த ரூமையே எடுத்துக்கங்க ப்ரியா.. இதுதான் உங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்..!! இந்த வீட்டுலயே ரெண்டு ஜன்னல் இருக்குற ஒரே ரூம் இதுதான்.. நல்ல வெளிச்சமா, காத்தோட்டமா இருக்கும்..!!” என்பாள் செல்வி.
“ஹையோ.. ஜன்னல்லாம் எதுக்குக்கா..?? எந்த நேரமும் அடைச்சுத்தான் வச்சிருக்க போறோம்..?? அதனால என்ன யூஸ்..??” ப்ரியா ஒரு தொலைநோக்கு பார்வையுடன் சொல்வாள்.
“ஹ்ம்ம்.. அதுவும் சரிதான்..!!”
“இந்த ரூம் ஓகேதான்க்கா.. ஆனா ஒரே டன்ஜனா இருக்குற மாதிரி இருக்கு..!!”
“ஐயையே.. இந்தப்பய ரூமை அந்த மாதிரி போட்டு வச்சிருக்கான் ப்ரியா..!! எல்லாத்தையம் ஒதுங்க வச்சு அக்கா உனக்கு அரேஞ்ச் பண்ணி தரேன்..!!”
“ஓ.. தேங்க்ஸ்க்கா..!!” ப்ரியா குழைந்துகொண்டு சொல்ல, அசோக்கால் அதற்கு மேலும் பொறுக்கக்க முடியாது.
“யார் வீட்டுல வந்து.. யார் ரூம் செலக்ட் பண்ணிட்டு இருக்கீங்க.. வெளில ஓடிப்போங்க ரெண்டு பேரும்..!!” என்று ஆத்திரமாக கத்தி அவர்களை விரட்டுவான்.
மற்றவர்கள் இப்படி என்றால், ப்ரியாவின் அணுகுமுறை வேறு மாதிரி இருந்தது. அசோக் குடும்பத்தார் அனைவருடனும் ஏற்பட்டிருந்த ஸ்னேஹம் அவளுக்கு ஒரு புது தைரியத்தை அளித்திருந்தது. அசோக் தன்னை காதலிக்கிறான் என்பது உறுதிப்பட்டு போனதால், அதிரடியாகவே அவனை அணுகினாள். எப்படி என்றால்..
அன்று.. அசோக்குக்கு கை உடைந்து போய் இரண்டு வாரங்களுக்கு மேல் கியிருந்தது. இரண்டு வாரங்களாக மழிக்கப்படாத தாடி சொரசொரவென அவனுடைய தாடையில் உறுத்தியது. ஒற்றை கையுடனே ஷேவ் செய்துகொள்ள கிளம்பினான். சோப்பு நுரையை முகத்தில் தடவிவிட்டு நிமிர்ந்தபோது, அறை வாசலில் நிழலாட, நிமிர்ந்து பார்த்தான். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு ப்ரியா நின்றுகொண்டிருந்தாள். நுரை பொங்கும் இவனுடைய முகத்தையே, கண்களில் ஒரு குறும்பு கொப்பளிக்க பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் அவளை பார்த்து ஒரு ஏளனப் பார்வையை வீசிவிட்டு, ரேசர் எடுத்து கன்னத்தில் இழுத்துக்கொள்ள ஆரம்பித்தான்.
ஒற்றை கையுடன் ஷேவ் செய்து கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பது ஓரிரு இழுப்பிலேயே அவனுக்கு புரிந்து போனது. அடர்த்தியாய் வளர்ந்துவிட்ட மயிர்கள் ப்ளேடுக்குள் சிக்கி வெட்டுப்பட மறுத்தன. அவஸ்தையாய் நெளிந்த அவனுக்கு உதவி செய்ய ப்ரியா முன்வந்தாள்.
“குடு.. நான் பண்ணி விடுறேன்..!!” என்றாள் அன்பாக.
“வேணாம் விடு.. நானே பண்ணிக்கிறேன்..!!” அசோக் சலிப்பாக சொன்னான்.
“ப்ச்.. குடுன்றேன்ல..?? இது ஜஸ்ட் ஒரு ஃப்ரண்ட்லி ஹெல்ப்.. இதுக்காகலாம் உன்கிட்ட இருந்து ஸ்பெஷலா எதுவும் எதிர்பார்க்க மாட்டேன்..!!”
“வே..வேணாம் ப்ரியா..!!”
“அடச்சை.. குடுடா..!!”
ப்ரியா அவன் கையில் இருந்த ரேசரை பிடுங்கிக் கொண்டாள். அசோக் முகத்தை உர்ரென்று வைத்தவாறு நின்றிருக்க, இவள் அவனுக்கு சவரம் செய்துவிட ஆரம்பித்தாள். ஒரு கையால் அவனுடைய கன்னத்து தோலை அழுத்தி பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் ரோமங்களை நுரையுடன் சேர்த்து அழகாக மழித்தெடுத்தாள். ப்ரியாவின் அருகாமை அசோக்கிற்கு ஒரு கிறக்கத்தை கொடுக்க ஆரம்பித்தது. அவளுடைய மேனியில் இருந்து வந்த இனிய வாசனை அவனது நாசியில் போதையாய் ஏறியது. தேனில் ஊறிய செர்ரி துண்டுகளாய் அவளுடைய உதடுகளை க்ளோசப்பில் பார்த்து, அவனுடைய இதயத்துடிப்பு படபடவென எகிறிக்கொண்டிருந்த போதுதான்..
“மொகரையை கொஞ்சம் லிஃப்ட் பண்ணு..!!” என்றாள் ப்ரியா.
அசோக் தன் தலையை உயர்த்தி தாடையின் அடிப்பாகத்தை அவளுக்கு காட்டினான். அவனுடைய மோவாயில் இருந்து கீழ்நோக்கி ரேசரை ஓட்டிவந்த ப்ரியா, சரியாக அவனது தொண்டைக்குமிழ் வந்ததும் நிறுத்தினாள். அதே நேரம் அவளுடைய இன்னொரு கையால் அசோக்கின் பின்னந்தலையை தாங்கி பிடித்துக் கொண்டாள். அசோக்கிற்கு ஒன்றும் புரியவில்லை.
“ஏ..ஏய்.. என்னாச்சு..??” தொண்டைக்குமிழ் அசையாத வண்ணம் மிக சிரமப்பட்டு பேசினான்.
“எங்க.. சொல்லு பார்ப்போம்..!!” என்றாள் ப்ரியா.
“சொ..சொல்லவா..?? என்ன சொல்ல..??”
“ஐ.. லவ்.. யூ..!! சொல்லு பார்ப்போம்.. ஐ.. லவ்.. யூ..!!” குழந்தைக்கு பேச சொல்லி தருவது போல ப்ரியா சொல்ல, அசோக் இப்போது டென்ஷன் ஆனான்.
“ஏ..ஏய்.. எ..என்ன.. வெளையாடுறியா..?? கையை எடுடி..!!” பதற்றமாக சொன்னான்.
“மவனே.. இப்போ மட்டும் நீ ஐ லவ் யூ சொல்லல.. இங்க புடைச்சிருக்கு பாரு.. இதுலயே ப்ளேடால சரக் சரக்னு கோடு போடப்போறேன்..!! மரியாதையா என்னை லவ் பண்றதை ஒத்துக்கோ..!!”
“நா..நான் ஒன்னும் உன்னை லவ் பண்ணலை..!!”
“அப்புறம் என்ன ஹேர்-க்கு என் ஃபோட்டோவை.. திருட்டுத்தனமா உன் லேப்டாப்ல வச்சு பாத்துட்டு இருக்குற..??”
“உனக்கு யார் சொன்னது..??”
“யார் சொன்னா என்ன..?? உண்மையா இல்லையா..??”
“நீ..நீயுந்தான் என் ஃபோட்டோவை திருட்டுத்தனமா வச்சு பாத்துட்டு இருந்திருக்குற..??”
“ஆமாம்.. நான் உன்னை லவ் பண்றேன்.. பாக்குறேன்..!! நீ என்ன டேஷ்-க்கு பாக்குற..??”
“மொ..மொதல்ல நீ கையை எடு.. நான் சொல்றேன்..!!”
“இல்ல.. நீ சொல்லு.. நான் கையை எடுக்குறேன்..!!”
“ஹேய்.. எடுடி.. பேசுறதுக்கே கஷ்டமா இருக்கு.. கட் ஆயிடுமோன்னு பயமா இருக்கு..!!” அசோக் கெஞ்ச, ப்ரியா அவளது உடும்பிப்பிடியை தளர்த்தினாள்.
“ஹ்ம்ம்.. இப்போ சொல்லு..!! என்னை லவ் பண்றதான..??”
“நா..நான் ஒன்னும் உன்னை லவ் பண்ணல.. லவ் பண்ணலாம்னு ஒரு காலத்துல ஒரு ஐடியா இருந்தது.. அந்த ஆசைலதான் உன் ஃபோட்டோஸ்லாம் சுட்டேன்..!!” அசோக் தனது கழுத்தை தடவிக்கொண்டே சொன்னான்.
“ஹ்ம்ம்.. கழுத்துல கத்தியை வச்சதுந்தான்.. உண்மை கொஞ்சம் கொஞ்சமா வெளில வருது..!! சரி.. என்னை லவ் பண்ற அந்த ஐடியா இப்போ எந்த ஸ்டேஜ்ல இருக்கு..??”
“ஆங்..?? என்னைக்கு நீ டெக்லீட் ஆகி.. ஈகோ வெறியாட்டம் போட ஆரம்பிச்சியோ.. அன்னைக்கே அந்த ஐடியாலாம் தூக்கி தூரமா போட்டாச்சு..!!”
“ப்ச்.. அதான்.. இனிமே நான் அப்படிலாம் நடந்துக்கமாட்டேன்னு அன்னைக்கே ப்ராமிஸ் பண்ணேன்ல ..?? இனிமே உன்னை எந்த வகைலையும் ஹர்ட் பண்ண மாட்டேன் அசோக்..!! இட்ஸ் ப்ராமிஸ்.. என்னை நம்பு ப்ளீஸ்..!!” ப்ரியா இப்போது ஏக்கமான குரலில் சொன்னாள்.
“ம்க்கும்.. உன் ப்ராமிசை தூக்கி குப்பைல போடு..!! ஹர்ட் பண்ண மாட்டாளாம்..?? இப்போ என் கழுத்துல ப்ளேடு வச்சு மெரட்டுனியே.. இதுக்கு பேர் என்ன..?? இந்த ஈகோ உன்கூடவே பொறந்தது.. அது என்னைக்கும் உன்னை விட்டு போகாது..!!”
“அட ராமா.. இது ஈகோவால செஞ்சதா.. உன் மேல இருக்குற லவ்வால அப்டி நடந்துக்கிட்டேன்டா..!! இட்ஸ் ப்யூர்லி லவ்..!!”
“ம்ம்.. ம்ம்..!! உன் லவ் ப்யூர்னு எனக்கு மொதல்ல நம்பிக்கை வரட்டும்.. உன்னை லவ் பண்ற ஐடியாவை அப்புறம் கன்சிடர் பண்றேன்..!!” அசோக் விடாப்பிடியாக சொல்ல, ப்ரியா இப்போது கடுப்பாகி போனாள்.
“உ..உன்னல்லாம்..?? உன்னல்லாம் திருத்தவே முடியாதுடா.. எப்படியோ போ..!!”
எரிச்சலாக கத்தியவள், ரேசரை அசோக்கின் கையில் ஆத்திரமாக திணித்தாள். திரும்பி அறை வாசலை நோக்கி விடுவிடுவென வேகமாக நடந்தாள். அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த அசோக், திடீரென ஏதோ ஞாபகம் வந்தவனாய் அவளுடய முதுகை பார்த்து கத்தினான்.
“ஏய்.. என் ஃபோட்டோவை MM-னு ஒரு ஃபோல்டர்ல போட்டு வச்சிருந்தியே.. MM-னா என்ன அர்த்தம்..??”
“ஆங்..?? மானங்கெட்ட மடப்பயன்னு அர்த்தம்..!!” ப்ரியா வெறுப்பாக கத்திவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
அதைக்கேட்டு அசோக் அப்போது முறைத்தாலும், அவனுடைய உள்மனம் இதையெல்லாம் ரசித்தது என்றுதான் சொல்லவேண்டும். ப்ரியா இந்த மாதிரி வலிய வந்து அவனிடம் வழிவது.. அவனுக்காக உருகுவது.. காதல் சண்டை இடுவது.. எல்லாமே அவனுக்கு பிடித்திருந்தது..!! இத்தனை நாளாய் அவனுடன் முட்டிக்கொண்டு நின்ற காதலி.. இப்போது அவனுடைய காதலுக்காக கையேந்தி நிற்பதை.. அவனுடைய இயல்பான ஈகோ மனம் மிகவும் விரும்பியது..!!
அவனுடைய மனம் அதையெல்லாம் ரசித்ததால்தான்.. அவனுக்கு கை சரியாகி, கட்டெல்லாம் அவிழ்த்தபிறகு.. அவன் திரும்ப ஆபீஸ் கிளம்புகிற நாளன்று நடந்த சம்பவத்தின்போது கூட.. அவன் அதிகப்படியான எதிர்ப்பொன்றும் காட்டவில்லை..!! அசோக்கை தனது ஸ்கூட்டியில் ஆபீஸ் அழைத்து செல்ல, அன்று காலையிலேயே ப்ரியா அவன் வீட்டிற்கு வந்து நின்றாள். அசோக் ஆரம்பத்தில் பிகு செய்தான். அவளுடன் வர மறுத்தான். தனது வண்டியில் சென்றுகொள்வதாக கூறினான். ப்ரியா செல்வியிடம் சென்று முறையிட, அவள் அசோக்கின் பைக் சாவியை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டாள்.
“அண்ணி.. வெளையாடாதீங்க அண்ணி.. பைக் சாவியை குடுங்க..!!” அசோக் செல்வியிடம் கெஞ்சினான்.
“எதுக்கு..?? மறுபடியும் ஏதாவது லாரியை போய் முட்டிப் பாக்குறதுக்கா..?? ஒழுங்கா அந்தப்புள்ள கூட போ.. பூப்போல கூட்டிட்டு போய்.. பூப்போல வந்து எறக்கி விடும்..!!”
“இவ கூடலாம் என்னால போக முடியாது..!!”
“அப்போ பஸ்ல போ..!!”
“பஸ்ஸா..?? பஸ்லலாம் போக முடியாது அண்ணி..!!”
“அப்போ இவ கூட போ..!!”
“அடச்சை.. என்ன இது.. சின்னப்புள்ளத்தனமா..?? எ..என்னால முடியாது..!!”
“அப்போ வீட்லயே கெட..!! எங்கயும் போக வேணாம்..!!”
“ஐயோ.. என்ன அண்ணி இது..?? வெளையாடாம சாவியை குடுங்க..!!”
“சாவியைலாம் தர முடியாது.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ..!!”
செல்வி தனது முடிவில் உறுதியாக இருக்க, அசோக்கிற்கு வேறு வழி இருக்கவில்லை. இவர்களுடைய மொத்த உரையாடலையும், புன்னகையுடனே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ப்ரியாவிடம் திரும்பி சொன்னான். வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொள்பவன் மாதிரி நடித்தான்.
“சரி வா.. கெளம்பலாம்..!!”
இருவரும் வீட்டில் இருந்து கிளம்பினார்கள். அவர்கள் கிளம்புமுன், ப்ரியாவை தனியாக அழைத்து சென்று ராஜேஷ் ரகசியமான குரலில் சொன்னான்.
“பைக்ல ஒண்ணா போறது முக்கியம் இல்ல ப்ரியா.. லைஃப்ல நீங்க ஒண்ணா சேரனும்.. அதுதான் முக்கியம்..!! என்ன சொல்றேன்னு புரியுதா..??”
“ம்ம்.. புரியுது மாமா..!!” ப்ரியா புன்னகையுடன் கூறினாள்.
ப்ரியா வண்டியை ஸ்டார்ட் செய்ய, அசோக் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான். வண்டியை கிளப்புமுன் ப்ரியா சொன்னாள்.
“பேலன்சுக்கு வேணா என் இடுப்பை புடிச்சுக்கோ.. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்..!!”
“போ போ.. அதுலாம் ஒன்னும் வேணாம்.. ஐயா எப்போவும் ஸ்டெடி..!!”
அசோக் வீராப்பாக சொல்லி முடிக்கும் முன்பே, ப்ரியா ஆக்சிலரேட்டரை பிடித்து சரக்கென முறுக்க, ஸ்கூட்டி ஜிவ்வென்று சீறியது. அதை சற்றும் எதிர்பாராத அசோக், ‘ஆஆஆவ்..!!’ என்று கத்திக்கொண்டே முன்பக்கமாக பாய்ந்தான். ஆட்டோமெடிக்காக அவனுடைய கைகள் ரெண்டும்.. ப்ரியாவுடைய இடுப்பை இரண்டு புறமும் அழுத்தி பற்றிக்கொண்டன..!! Koothi Nakkum Tamil Hot Stories
– தொடரும்
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.