உடலும் உறவும் – பாகம் 2

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

உடலும் உறவும் – பாகம் 2

அகிலாவை ஜன்னல் வழியில் தரிசித்ததில் திருமணம் முடிந்து தாயாகி சில வருடங்கள் போனதற்குண்டான அழகிய மெருகுடன் இருந்தால். மின்னும் அகன்ற தோள்பட்டையில் ஜாக்கெட் படியாத இடம் மட்டும் மென்கருப்பாகவும் இதர இடங்கள் வெண்சிகப்பாய் இருந்தன.

நயிட்டி அணிந்து இருந்ததால் பெரிதாய் எதுவும் தெரியவில்லை என்றாலும் தெரிந்தவை எல்லாம் போதை தர தெரியாமல் இருப்பதை தெரிந்து கொள்ளும் ஆசை போதை இன்னும் அதிகமானது.

போதை தலைக்கு ஏறி கீலே ரத்த ஓட்டம் துடிக்க என் கழுத்தெல்லாம் ஒரு வித சூடு பரவியது. கழுத்தில் இருந்து மெல்லமாக காது தலை என ஏறியது. அதே சமயம் கையும் காலும் குளிர்ந்து இருந்தது. இவ்வுணர்வு எல்லாம் முதல் முறை மட்டுமே கிடைக்க கூடியது என்று அன்று தெரிய வாய்ப்பில்லை.

இப்பிடி எல்லாம் உணர்ச்சிகள் பொங்கி எழ மெல்லமாய் என் ஆண்மை அதன் தன்மை மாற்றி உடல் முழுதும் நடந்த மாற்றங்கள் தந்த ஏக்கம் மற்றும் உடல் தாகம் என் ஆண்மையை நானே தொட அனுபவித்த உணர்ச்சிகள் யாவும் ஒன்றாய் கலந்து மெய் மறக்க செய்தது.

நான் அணிந்து இருந்த உடைகள் தாண்டி விறைப்பு தன்மை எட்ட மெல்லமாய் என் ட்ராக்கில் நாடாவை மெல்ல இழுக்கும் போது ஏதோ காமத்தின் எல்லையை திறப்பது போல் இருந்தது. மெல்ல முடிகளை அவிழ்த்து என் உள்ளாடையினுள் என் கைகளை செலுத்தினேன்.

என் ஆண்மையை நான் உணரவே பெரும் காம அழகாய் இருந்தது. விறைப்பு தன்மையை முழுதாய் கையில் ஏந்தி உணர்ச்சிகளின் சங்கமமாய் மேலும் கீழும் அசைக்க மெல்ல கசிந்த ஆண்மை துளிகளை கட்டை விரலில் தடவி பார்த்தேன். மற்ற நேரங்களில் அருவருக்க வைக்கும் பிசுபிசுப்பு தன்மை எனோ இதில் மட்டும் ரசனையை தருகின்றது. ஈரம் தவழ மெல்லமாய் அகிலாவை பார்த்து கொண்டே என் ஆண்மையை அனுபவித்தேன்.

சுயஇன்பம் முன்பே அறிந்தது என்றால் தெரிந்து ஒரு படம் பார்த்து அனுபவிப்பதை விட உண்மையாய் ஒரு காம தேவதை முன்னிருக்க அனுபவிப்பது மிகவும் புதியதாய் இருந்தது. எல்லா இரவு என்றால் முதலிரவு போன்று. அனுபவசாலிக்கும் ஆச்சிரியம் தரும் இரவு போல்.

மெல்ல உணர்ச்சி பொங்க ஜன்னல் கம்பிகளை இறுக்கி பிடித்துக்கொண்டு அவள் புட்டங்களையும் கெண்டையையும் ரசித்துக்கொண்டு உணர்ச்சி பெறுக அனுபவித்து திடீரனென்று வேகம் கூட்டி ஓய என் ஆண்மை ரசாயனம் என் கை எங்கும் சூடாய் பரவியது.

மீண்டு காமத்தின் பிசு பிசுப்பை அனுபவித்து விட்டு ஜன்னல் விலகி இருக்கையில் அமர்ந்தேன். என் ஜட்டியில் ஒட்டி இருந்த ஆண்மை ரசாயனம் ஒரு வித இன்பத்தையும் எறிந்த காம தனலில் விழுந்த நீர்த்துளி போல் குளிர்ச்சியையும் தந்தது.

மனம் மாற உண்மையாகவே டிஸ்ட்ரிக்ட் 9 என்ற ஒரு படத்தை போட்டு பார்த்து விட்டு என் ரூமில் இருந்து கீழே செல்ல படியை அடைந்தேன். என்னையும் அறியாமல் கண்கள் பக்கத்துக்கு காம்பௌண்டை எட்டி பார்க்க சொக்கி உருகி நின்றேன்.

அகிலா இப்போது தலைக்கு குளித்து ஈர தலையை மயிர்க்கோதி வைத்து சிக்கு எடுத்துக்கொண்டு இருந்தால். கருங்க்கூந்தல் மட்டும் தெரியும்படி இடை வளைந்து தலை குனிந்து முகம் சாய்த்து சிக்கு எடுத்து நிமிரும் போது இன்னும் சொக்கினேன் அவளை புடவையில் கண்டவுடன்.

கிபிட் கவரை அரைகுறையாய் கிழிக்க உள்ளே தென்படும் கிபிட் போல் அவள் நைட்டியின்னுள் மறைந்த அங்கங்கள் அங்கு அங்கு தென்பட என்னை அறியாமல் கண்களில் மேய்ந்தேன்.

பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் புடவையும் பச்சை நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். குனிந்து இருக்க முதுகில் வெள்ளை ப்ரா ஸ்ட்ரிப்பும் மேலும் இந்த ஜாக்கெட் மற்றவைகளை விட கொஞ்சம் கீழ் இரக்கம் போல வெள்ளை முதுகு பகுதி நன்றாக தெரிந்தது.

ஜாக்கெட்டு கீழ் அவள் இடுப்பின் பின் பகுதி குழிகள் ஏதும் அல்லாமல் நேரே வளைந்து இருக்க இடை மடிப்பின் சொர்கங்கள் எல்லாம் அளவாய் தென்பட்டது. மடிப்புகள் யாவும் அவள் வயிற்றில் குடியேறி இருக்கும் போல் குனிந்து இருந்ததால். ரசித்து முடிக்கும் முன் அவள் முன்நிமிருந்தால். அவள் தலை முடியை விளக்கி சற்று உற்று கவனிக்க நான் தென்பட்டு இருப்பேன் போல. மெல்லமாய் புன்னகைத்தாள்.

நானும் கை காமித்து, “துவைத்து ஆயிற்றா?” என்று செய்கை செய்ய.

“ஆச்சு!” என்று புருவும் உயர்த்தி தலை அசைத்தாள்.

“சாப்டாச்சா?” என்று அடுத்த அசைவு தர.

அவளோ, “இல்லை! பசிக்குது என்று எதார்த்தமமாய் அவள் வயிற்றை மெல்ல தடவி” செய்கை செய்தால்.

கண் பார்த்து செய்கை செய்து கொண்டு இருந்த நான் இப்போது அவள் கை சென்ற இடம் தொடர்ந்து அங்கேயே நின்று அவள் புடவையில் புதைந்திருந்த வயிற்றை உற்று நோக்கி மெய் மறந்து நின்றேன்.

ஒரு 5 வினாடி போல பார்த்துக் கொண்டு இருந்திருப்பேன் போல அவள் கை அசைவு அதிகமாய் தெரிந்து “ஹலோ! உள்ளையா?” என்று வினவுவது போல.

நான் ஏதோ ஒரு ஞாபகத்தில் என்னையும் மீறி சற்றும் யோசிக்காமல் கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும் சேர்த்து மற்ற விரல்களை நிமிர்த்தி “அழகாய் இருக்கீங்க” என்று செய்கை செய்து விட்டேன்.

அவளும் எவ்வித தயக்கமும் இன்றி புன்முறுவலோடு சிரித்து மகிழ்ச்சியாய் தலையாற்றினாள்.

நானும் இதற்குமேல் நின்றால் வம்பு தான் என்று “பாய்! அப்புறம் பாப்போம்” என்று செய்கை காமித்து கீழே சென்றேன்.

அகிலா இன்னும் உள்ளே போய் இருக்க வாய்ப்பு இருக்காது என்று தேநீர் அருந்தி பத்து நிமிடங்களில் திரும்ப மேலே செல்ல படிக்கு வந்தேன். நினைத்தார் போல் அகிலா தலையை பின்னி முடித்து சீப்பில் சிக்கி இருந்த முடிகளை பிரித்து எடுத்து அதை வீச காம்பௌண்ட் சுவர் அருகில் வந்தாள்.

“அக்கா! வேலை எல்லாம் முடிஞ்சுதுங்களா.” என்றேன்

“எங்க மா! இப்ப தான் முடிஞ்சுது. இன்னும் சாப்பட கூட இல்ல.” என்று சிரித்தாள்.

“அட என்னங்க்கா! சாய்ந்தரமே ஆயிருச்சு போங்க. என்ன சமையல்?” என்று பேச்சை வளர்த்தினேன்

அவள் ஏதோ சமையல் விரிவுரை தர அப்போது விட்ட மீதி தரிசனங்களை இப்போது ஸ்பெஷல் டிக்கெட் கொண்டு பார்ப்பது போல் மிக அருகில் கிட்ட இருந்து பார்த்தேன்.

அடுக்காய் எடுத்த மாராப்பு முந்தி மடிப்புகளில் அளவாய் தெரியும் மென்மையின் தலைமை போல் இருக்கும் நெஞ்சுக்குழியும் அதனை அடக்கி மறைக்க உழைக்கும் ஜாக்கெட்ட ஹூக்கின் மினுமினுப்பும் தாலி மஞ்சள் கையிறுடன் தெரிந்தும் தெரியாமலும் போதை தந்தது.

மாராப்பின் அடுக்குகளை எண்ணி முடித்து கீழ் இறக்க, வலைவாய் இடுப்பும் அதில் சிறு மடிப்புகளாலும் பின்னி கிடந்தன. பார்க்கும் போதே கைக்கொண்டு வருடி மெல்ல அவள் நெருட ஒரு இரும்பு புடி புடித்து கிட்ட இழுக்க வேண்டும் போல் இருந்தது.

வயிற்று பகுதியை லேசாய் மறைத்த மாராப்பின்னுள் தெரிந்த தொப்புளில் கீழ சின்னதாய் சிசேரியன் தழும்பு ஆரமித்து காம வருணனை செய்தது. அரை தொப்புளும் வெட்டிய இடுப்பு மடிப்பும் சுண்டி இழுக்க அவள் பேச்சு மீண்டும் ஒலித்தது.

“வாம்மா! கொஞ்சோம் சாப்புடுவியாமா. சண்டே நான்-வெஜ் நாளே ஸ்பெஷல் தான.” என்று சொல்ல. அப்போது தான் அவள் உடலை கண்ணில் தின்னு முடிக்கும் வரை அவள் அசைவம் செய்துள்ளாள் என்று தெரியவந்தது.

“ஐயோ! அக்கா பரவலா. நானும் நல்லா இப்ப தான் சாப்டேன்.” என்று இரட்டை அருத்தம் அழவினேன்.

“சரிம்மா. இன்னொரு நாள் கண்டிப்பா சாப்பிட வா.” என்றாள்.

“அதுக்கென்னங்க்கா! முழு அசைவ விருந்தே சாப்பிட வரேன்.” என்றேன் மீண்டும்.

“கண்டிப்பா! என்ன வேணும்னாலும் சொல்லு, ஜம்முனு செஞ்சரலாம். உனக்கில்லாததா மா !” என்றாள்.

“அப்புறம் படம் எல்லாம் பார்த்து முடிச்சாச்சா” என்று வினவினாள்.

“ம்ம்ம் க்கா ! ஆச்சுங்க. ரொம்ப நாள் கழிச்சு செம படம்.” என்றேன்.

“நானும் ஒரு படம் பாக்கணும்ன்னு ஆசையா இருக்கு எங்க நேரம். தியேட்டர் போயே பல வருஷம் ஆச்சு. ஹ்ம்ம் ..” என்று பெரு மூச்சு விட விரிந்த மார்பு அளவாய் ஏறி இறங்கியது.

“ஊருக்கு போனப்ப பாத்திருக்கலாம்ல அண்ணனோட ..” என்றேன்.

“அதுக்கெல்லாம் நேரமில்லாமா. நாங்களே வருஷத்துக்கு ஒரு வாட்டி தான் பத்துக்குறோம். குழந்தைகளும் அப்பா கிட்ட இல்லாம ஏங்கி இருக்குங்க. அதனால முடிஞ்சா அளவுக்கு வீட்ல தான் இருந்தோம்.” என்றாள்.

“ஓ! அதும் கரெக்ட் தான். அப்ப ஒரே ரொமான்ஸ் தான் ஏங்க்கா!” என்றேன்.

“டேய்! அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. வாய மூடு.” என்று வெட்கி கோவித்தாள்.

முதல் முறை அவள் டேய்! என்றதும் ஏதோ ஒரு உறவு ஏற்பட்டது போல் ஆனது.

“சரி! சரி! நம்பிட்டேன்.” என்று நக்கல் அடித்தேன்.

“ரொம்ப அமைதியான பையன் மாறி இருந்துட்டு என்ன ஓட்டு ஓட்டுற. நீ நினைக்குற மாறி எல்லாம் ஒண்ணுமில்ல. எங்களுக்கெல்லாம் வயசு ஆகிருச்சு மா” என்றாள்.

“அதான் டா னே சொல்லிட்டீங்கள்ள! அப்புறம் என்ன இன்னும் மா ன்னு எல்லாம். சும்மா டா ன்னே கூப்புடுங்க. திரும்ப டி ன்ணுனெல்லாம் சொல்லீரமாட்டேன்.” என்றேன்

“யப்பா! டேய் ! என்னடா இவ்ளோ பேசுற. அன்னைக்கு எல்லாம் கப்பு சுப்புன்னு வந்தியே டா பைய்யா நீ. இப்ப என்னடானா ஊரையே வித்துருவ போல.” என்று ஆசிரியப்பட்டு கண்கள் விரிந்து பேசினாள்.

“அதெல்லாம் ஒரு ப்லொவ் செட் ஆகணும்.” என்றேன்.

“சாருக்கு இப்ப செட் ஆயிருச்சோ!” என்றாள் நக்கலாய்.

“என்னது?” என்றேன்

“ஹ்ம்ம்ம்ம்ம் ..ப்லொவ்! ப்லொவ்! ” மீண்டும் நக்கலாய்.

“முக்கால்வாசி ஆயிருச்சு. முழுசா சீக்கிரம் ஆயிரும் போல!” என்றேன்.

“ஆகட்டும்! ஆகட்டும்! நல்ல பேசுறடா. ரொம்ப நாள் ஆச்சு இப்பிடி சிரிச்சு.” என்று லேசானாள் அகிலா.

“அதுக்கென்ன, இங்க தான இருக்கேன் எப்ப பிரீ நாளும் பேசலாம்” என்றேன்

“ஹ்ம்ம், சரி டா. பாய் ! பசிக்குது. நேரம் போனதே தெரியல! உள்ள போறேன்.” என்று நகுற நான்

“ஓகே! அகி. நாளை சந்திப்போம்.” என்றேன்.

சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியத்தில் அவள், “அடப்பாவி! உன்ன.. இரு வெச்சுக்குறேன்.” என்று நகர்ந்தாள்.

“அகி!” நான்.

“என்னடா இன்னும்?” பசியில் அவள் சிணுங்கலுடன்.

“ஒரு நிமிஷம். இங்க வாங்க!” என்றேன்.

“என்ன இன்னும் ?” என்று கொஞ்சோம் பூரிப்போடும் குழந்தைத்தனமாகவும் கிட்ட வந்தாள்.

“அப்பலயா, வயசாகிருச்சுன்னு சொன்னிங்கள்ள. உங்கள பாத்தா அப்பிடி எல்லாம் தெரியல. கல்யாணம் ஆனா மாறி கூட தெரியல.” என்றேன்

“ச்சீ ! போடா.” என்று மிகவும் வெட்கி சுருண்டாள்.

“அட! உணமையானுமே தான். அப்பவே சொன்னேன்ல.” என்றேன்

“எப்பபபப…!” என்று இழுத்தாள்.

“ஹ்ம்ம், கீழ போகும் போது கைல செய்க காமிச்சன்ல. பாக்க அவ்ளோ அழகா இருக்கீங்க. அதும் முடிய விரிச்சுப்போட்டு தல சீவும் போது, வேற லெவல். பொண்ணுகளையே திரும்பி பாக்காத என்னையே ஒரு செகண்ட் சைட் அடிக்க வெச்சீங்கன்னா நீங்களே பாத்துக்கோங்க உங்க அழகு என்னனு!”என்றேன்.

இன்னும் கன்னம் சிவந்தவளாய், “டேய்! போதும். நீயாவது பொண்ணுகளையே பாக்காதது ஆவது. நம்பிட்டேன். சரி டா ரொம்ப நேரமாயிருச்சு. பசிக்குது.” என்றாள்.

“சரி சரி போய் சாப்புடுங்க. அழகா இருக்கீங்கன்னு சும்மா தான் சொன்னேன். கொஞ்சோம் கிட்ட பாத்தா கிழவி மாறி தான் இருக்கீங்க. சும்மா அடிச்சு விட்டேன். பாய்! என்று மேல் படி மீது ஓடினேன்.

அவளும், “போடா! எருமை மாடு.” என்று சிரித்து கை அசைத்து உள்ள செல்லும் வரை கண்ணும் கண்ணும் பார்த்து கொண்டே சென்றால்.

இப்போது அகிலாவுடன் உடலும் உணர்வும் சேர்ந்து உறவு பிறந்தது.

மீண்டும் அடுத்த பாகத்தில் …

உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். கருத்துக்கள் மிகவும் வரவேறுக்கப்படுகின்றன. அனைத்தும் உண்மை சம்பவங்கள் என்பதனால் முடிந்தவரை காமத்தையும் காதல் மற்றும் மற்ற உணர்வுகளையும் கொண்டே எழுதுகின்றேன். எங்காவது சுவாரசியம் குறைவாக இருந்தால் தெரிவிக்கவும்.

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.