காமத்தில் பெண்களின் பற்றி ஆண்களின் தவறான புரிதல்கள்…

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

வணக்கம்.. நான் உங்கள் முகிலா… இது என்னுடைய இரண்டாவது பதிவு.. இந்த பதிவில் காமத்தை பற்றி பெண்களின் எதிர்பார்ப்பும் அதை ஆண்கள் எப்படி தன்னுடைய தவறான புரிதலில், தவறாக அணுகுகிறார்கள் என்பதை பற்றி எனக்கு தெரிந்த கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த தளத்தில் எழுதபடும் கதைகளில் இந்த தலைப்பு பற்றி கொஞ்சம் பேச வேண்டியுள்ளது..

காதல் இல்லா காமம் கசப்பை மட்டுமே தரும். முந்தைய பதிவில் சொன்னது போல் அதுவும் கிட்டதட்ட ஒரு கற்பழிப்பு தான். ஒரு பெண்ணை காதலிக்காமல் காமத்திற்குள் எந்த ஒரு ஆணாலும் நிச்சயமாக அழைத்து செல்ல முடியாது. அது நல்ல காதல் அல்லது கள்ள காதலாக இருந்தாலும் இது பொருந்தும்.

அதை மீறி வலுக்கட்டயமாக அழைத்து சென்றாலும் அது ஆண்களுக்கு மட்டும் சுகமாக இருக்கும் தவிர. பெண்களுக்கு அல்ல.. காமம் என்பது ஆண் பெண் இருபாலரின் மனதும், உடலும், எண்ணமும், எழுச்சியும் ஒரே கோட்டில் பயணித்தால் மட்டுமே காமத்தில் உச்சத்தை எட்ட முடியும். அது இப்போது இந்த தளத்தில் எழுதபடும் பெரும்பாலான கதைகளில் சுத்தமாக இல்லை.

சமீப காலத்தில் இந்த தளத்தில் எழுதபடும் கதைகளில் பெரும்பாலும் குடும்பத்தை சார்ந்த காம கதைகளே வருகின்றன. அதற்கு நான் எந்த குறையும் சொல்லவில்லை. இப்போது இருக்கும் நவின காலகட்டத்தில் இது மிகவும் சாதரணமா விசயம் ஆகிவிட்டது. நிஜ வாழ்க்கையில் இது போன்று நடக்க தொடங்கிவிட்டது. இனியும் நடக்கும்.. ஆனால் கதை என்பது வேறு.. நிஜம் என்பது வேறு. கதை கற்பனையானது. நிஜம் உண்மையானது.

இந்த தளத்தில் கதை எழுதும் எல்லா ஆண்களும் தங்களுடன் பெண்கள் வந்து பேச வேண்டும் என்று ஆசைபட்டே கதை எழுதுகின்றனர் என்று தெரியும். பெண்கள் உங்களிடம் வந்து பேச வேண்டுமென்றால் அவர்களை பற்றி நிஜ வாழ்க்கையின் பார்வையிலிருந்து ஒரு புரிதல் இருக்க வேண்டும்.

அப்படி இல்லையெனில் பெண்கள் எப்படி உங்களிடம் வந்து பேசுவார்கள். கதைகள், காம கதைகள் என்றாலும் அதில் பெண்களை பயன்படுத்தும் முறை, சித்திரிக்கும் முறை என்று ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.. ஆனால் இப்போது எழுதப்படும் கதைகளில் அப்படி ஒன்று இல்லை.

இப்போது வரும் கதைகளை வைத்து பார்க்கும் போது பெண்களை பற்றிய ஆண்களின் பார்வை எவ்வளவு மோசமாக வர்க்கிரமாக இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. உங்களின் கதைகளில் பெண்களை எப்படி சொல்றிங்க என்பதை பொறுத்தே பெண்களின் மத்தியில் உங்களின் மதிப்பு இருக்கும்.

தற்போது வரும் கதைகளில் ஒரு ஆண் தன் குடும்பத்து பெண்களின் கதாபாத்திரத்தை அவ்வளவு தவறாக கேவலமாக சித்தரித்து சொன்னால் அவனால் நிஜ வாழ்க்கையில் ஒரு பெண்ணை எப்படி நல்ல விதமாக எதிர் கொள்ளை முடியும்? அவன் பெண்களை பார்க்கும் பார்வை, அவன் கதையில் சித்தரிக்கபட்டது போன்று தான் இருக்கும். என் வாழ்க்கை அனுபவத்தை வைத்து மற்றும் நான் ஒரு பெண்ணாக இருப்பதால் சொல்கிறேன் இப்படிப்பட்ட ஆண்களை எந்த ஒரு பெண்ணும் ஏறெடுத்து கூட பார்க்கமாட்டாள்.

முந்தைய பதிவில் சொன்னது போல் ஒரு பாலியலை தொழிலாக செய்து தன் வாழ்க்கை நடத்தும் ஒரு தாசி போன்ற பெண்ணை கூட நல்ல விதமாக சித்திரித்து அவர்களுக்கு என்று ஒரு மனம், காதல், ஆசைகள், உணர்வுகள், உணர்ச்சிகள் எல்லாம் சொல்லி ஒரு கதையை எழுதினால் நிச்சயம் எந்த ஒரு பெண்ணும் உங்களை ரசிப்பார்கள். மற்ற பெண்களை பற்றி எனக்கு தெரியாது. நான் நிச்சயம் ரசிப்பேன்.

ஆனால் இந்த தளத்தில் சிலர் தான் எழுதும் கதைகளில் தன்னுடைய குடும்பத்து பெண்களின் கதாபாத்திரங்களை வெறும் காம உணர்வுக்காக தாசியை விட கேவலமாக சித்தரித்து எழுதுகிறார்கள். அந்த கதை எழுதும் போது அந்த நபர் தான் குடும்ப பெண்களை பற்றி சிந்தித்து இருப்பாரா என்று தெரியவில்லை. அப்படி சிந்தித்து இருந்தால் இது போன்று கேவலமான ஒரு கதை எந்த ஒரு ஆண் எழுதமாட்டான்.

இப்படிப்பட்ட நபர்களுக்கு பெண்கள் ஒரு போக பொருள். அவர்களின் காம போதைக்கு பெண்கள் ஊறுகாயாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற ரகம். காமத்தில் ஒவ்வொரு ஆணின் பார்வை பெண்களின் மீது எப்படி இருக்கிறது என்பது முக்கியமான விஷயம்.

அவர்களின் பார்வை பொறுத்தே பெண்கள் அவர்களை அணுகுவாள்.. இந்த உண்மை புரியவில்லை என்றாலும் உங்களால் எந்த ஒரு முன் பின் தெரியாத பெண்ணை நிஜ வாழ்க்கையில் கூட அணுக முடியாது.

இன்றைய கால கட்டத்தில் திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்கள் அனைவரும் இந்த தளத்தில் கதை படிக்க ஆரம்பித்துவிட்டனர். மற்ற பெண்களின் மனநிலைமை பற்றி எனக்கு தெரியாது. அதை அறியும் சக்தியும் ஆற்றலும் இல்லை.

இந்த தளத்தில் இதுவரை கதை எழுதிய ஆண்கள் பெண்களிடம் தனிபட்ட முறையில் பேசியது இல்லை. ஏன் கருத்துகளை கூட சொன்னது இல்லை. கருத்துக்கள் கூட சில மாதங்களுக்கு முன்பு இருந்து தான் என் மனதுக்கு பிடித்த சில பகுதிக்கு கருத்துகளை சொல்கிறேன்.

இந்த தளத்தில் மற்ற பெண்கள் எப்படி கதையை அணுகுகிறார்கள். அதை எப்படி படிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் படிக்கும் போது உணர்த்தை வைத்து தான் என் அனுபவத்தை சொல்கிறேன். கதை படிக்கும் போது அந்த ஆண் ஒரு பெண்ணை அணுகுகிறான் என்பதை பார்ப்பேன்.

அவளுக்கு அவன் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறான், அவனுடைய பார்வை அந்த பெண்ணின் மீது எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்ப்பேன். கதை படிக்கும் போது அந்த பெண் கதாபாத்திரத்தில் என்னை பொறுத்தி பார்ப்பேன். ஆண் அந்த பெண்ணை அனுபவிப்பதை என்னை அனுபவிப்பதை போல் நினைத்து கொள்வேன்.

கதை படிக்கும் போது ஒரு சுகமான உணர்வு வர வேண்டுமே தவிர, எரிச்சல் வர கூடாது. கதை படிக்கும் போது இயற்கையாகவே உணர்ச்சிகள் தூண்டபட வேண்டும். அதற்கு மிக முக்கியமான ஒன்று அந்த கதையின் போக்கு. ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே நடக்கும் உரையாடல்கள் சம்பவங்கள் எல்லாம் தான் மற்றும் நிஜ வாழ்க்கையோடு ஒத்து போய் இருக்க வேண்டும். பேன்டஸி கதைகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

என்னுடைய சென்ற பகுதியில் நான் ரசித்த ஒரு கதை தொடரிலிருந்து ஒரு சிறு பகுதியை சொன்னேன். ஆனால் இந்த பகுதியில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு கதை பற்றி கொஞ்சம் தெளிவாக விரிவாக சொல்லாம என்று நினைக்கிறேன்.

ஒரு கதையை நான் எப்படி பார்க்கிறேன் என்பது உங்களுக்கு புரியும். மற்ற பெண்கள் என்னை போல தான் பார்ப்பார்களா என்று கேள்வி எழ கூடாது. ஒவ்வொரு பெண்ணின் மனநிலை கதை படிக்கும் போது ஒன்றாக இருக்காது. வயது மற்றும் சூழ்நிலையை பொறுத்து மாறுபடும்…

நான் இந்த தளத்தில் படித்த கதைகளில் கவர்ந்தது மற்றும் வித்தியாசமான கதை என்றால் அது அவள் அவளு(னு)டன் கதை தான்.. அதுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. முதலில் என்னை கவர்ந்தது அந்த தலைப்பு தான்.

அந்த கதைக்கு அவ்வளவு பொருத்தமாக அழகாக தலைப்பை மற்றவர்களால் வைக்க முடியுமா? என்பது கொஞ்சம் சந்தேகம் தான். அவள் என்பது ஒரு பெண்ணை குறிக்கும் அடுத்த இருந்த அவளு(னு)டன் வார்த்தை ஒரு ஆண் மற்றும் பெண்ணை தான் குறிக்கிறது என்று நினைத்தேன். அந்த கதையில் வரும் பெண், ஆண் மற்றம் பெண்ணுடன் உறவு வைத்து கொள்கிறாள் என்று தான் நினைத்தேன்.

ஆனால் கதை களத்துக்குள் செல்வதற்கு முன்பே என் எண்ணம் அத்தனையும் கண்ணாடி நொறுங்குவது போல் சல்லி சல்லியாக நொறுங்கி போனது. அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான் என்று நினைத்தேன். அந்த கதை ஆரம்பிக்கும் முன் அதை எழுதிய சமர் சொன்ன விசயங்கள், அதை ஆரம்பித்த விதம் எல்லாம் ஒட்டு மொத்தமாக கவர்ந்தது.

காதல், காமம் இப்போது எப்படி எல்லாம் வருகிறது. யார் யாருக்கிடையே வருகிறது என்று எல்லாம் சொல்லிவிட்டு அந்த நபர் எழுதிய கதையில் காதல் யார் யாருக்கிடையே வருகிறது. எப்படி வருகிறது. அவர்களுக்குள் நட்பு எப்படி ஏற்படுகிறது மற்றும் அந்த பெண் அவள் பழகிய அந்த நபரை சந்திக்க போகிறாள் என்பது வரை எழுதிய நபரின் பார்வையிலிருந்து சொல்லிருந்தார்.

அதற்கு அடுத்த அந்த பெண்ணின் பார்வையிலிருந்து சொல்ல ஆரம்பித்தது உண்மையில் என்னை வியக்க வைத்தது. ஏன்னென்றால் ஒரு ஆண், பெண்ணின் நட்பை மற்றும் அவள் சந்திக்கும் ஒரு பெண்ணை எப்படி அணுகி இருப்பாள் என்பதை அவள் பார்வையிலிருந்து சொல்லியது அருமை.

அந்த கதையில் வரும் புஷ்பா என்ற பெண் கதாபாத்திரம் மற்றம் திருநங்கை ரித்து கதாபாத்திரம் வடிவமைத்த விதம் அருமை. பெயர் பொருத்தம் கூட மிக சரியானது. புஷ்பா, ரித்துவை கால் தடுக்கி சந்திக்கும் அந்த தருணத்தில் ரித்துவின் மீது சூரிய கதிர்பட்டு அழகாக இருந்தாள் என்று சொன்னது மிக மிக ஆச்சரியம்.

ரித்து ஒரு திருநங்கை. அவளை ஒரு பெண்ணை வர்ணிப்பதை விட ஒரு படி மேலே சொன்ன விதம் உண்மையில் பாராட்டதக்கது. அதுவும் ஒரு பெண் அப்படி வர்ணிப்பது போல் சொன்னது சிறப்பு. புஷ்பா, ரித்து பார்த்ததும் அவள் உடலழகை ஒரு பெண்ணுக்கு இணையாக வர்ணித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதுவரை புஷ்பாக்கு ரித்து ஒரு திருநங்கை என்று தெரியாது.

அதை தெரியபடுத்திய விதம் அருமையாக இருந்தது. அதுவும் ஒரு நாவலை வைத்து. அந்த நாவல் பெயர் The Hawk’s Landing Written by Carol Lynne. அது திருநங்கை பற்றிய நாவல் என்று சொல்லியிருந்தார். பொய்யாக இருக்கும் என்று தான் நினைத்தேன். என் நினைப்பு தான் பொய்யாகிவிட்டது. உண்மையில் அது திருநங்கை பற்றிய நாவல் தான்..

புஷ்பா அவ்வபோது கனவுலகிற்கு சென்று வந்தாள் என்று சொன்னதில் கூட சமரின் ரசனை அருமை தான். ஒரு பெண் தன் காதலை திருநங்கையிடம் சொல்லிய விதம் எனக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு காதலை ஏற்றுக் கொண்டாளா இல்லையா என்பதற்க்கிடையில் அந்த பெண்ணின் மன போராட்டம் பற்றி சொன்னது பாராட்டுக்குரியது.

அதன் பின் சொன்ன முத்தமிடுதல், செக்ஸ் பண்ற அந்த ரூம் பத்தி சொன்னது, ஒரு பெண், திருநங்கை உடலை அரைகுறை ஆடையுடன் பார்த்த போது அவள் மனநிலமை, அந்த ஆடையில் ரித்து எப்படி இருந்தாள், ரித்து தன் ஜட்டியை வாயால் கலட்டி சொன்ன போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தொடுதல் உரசலால் ஏற்படும் உணர்ச்சிகளின் கிளர்ச்சி அருமை. அதை படித்ததும் என் பெண்மையும் கசிந்து ஒழுகிவிட்டது… அவ்வளவு அருமையான ரசனை..

ஆண்குறி பந்துகள் இருக்க வேண்டிய இடம் என் வாய் என்று புஷ்பா சொன்னதும், ரித்து, ஆண்குறி காட்டி இது எங்க இருக்கனும் கேட்டதும் “உந்தன் ஆண்மையின் வீடு எந்தன் பெண்மை” சொன்னதில் கவித்துவம் தெரிந்தது. அதன் பின் சொன்ன அனைத்து செயல்களும் எல்லா கதையில் சொல்வது தான். இறுதியில் கதை முடிந்த பிறகு காம கதை என்றாலும் அதற்கு அன்பு வேண்டும் சொன்னது நெகிழ வைத்துவிட்டது. அந்த வாசகம் “அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்”. அன்பு இருந்தால் காதல் வரும் காதல் வந்தால் காமமும் வரும்..

இந்த கதை பற்றி விரிவாக சொன்னதுக்கு காரணம் ஒரு திருநங்கையை இவ்வளவு உயர்வாக காமகதையில் சொன்னது யாரும் இல்லை. அதை எழுதிய சமர் ஒரு திருநங்கை இவ்வளவு உயர்வாக நினைக்கும் போது ஒரு பெண்ணை எவ்வளவு உயர்வாக நினைப்பார் என்ற எண்ணம் என் மனதில் எழுகிறது.. இது மாதிரி ஒரு தரமான கதை எழுதினால் நிச்சயம் நான் ரசிப்பேன். கருத்துகளை கண்டிப்பாக தெரிவிப்பேன்.

இறுதியாக… எல்லா கதை எழுதும் ஆண்களும் தங்கள் மெயில் ஐடி குடுத்து பேச சொல்றிங்க. அது உங்கள் தனிப்பட உரிமை. நான் ஏன் என்று கேட்க விரும்பவில்லை. ஆனால் ஒரு பெண் உங்களிடம் கருத்துகளை சொல்ல வேண்டுமானால் உங்களின் பார்வை, பெண்களின் மீது நல்ல முறையில் இருக்க வேண்டும்.

தாசியை விட கேவலமாக உங்கள் கதையில் சொன்னால் என்னை மாதிரியான எந்தவொரு பெண் பேசமாட்டாள்.. ஒரு பகுதி இருந்தாலும் சரி தொடராக இருந்தாலும் சரி ரசிக்கமாட்டாள்.

பெண்ணின் உடலை அடைய வேண்டும் நினைக்காமல் மனதை அடைய வேண்டும் என்று நினைத்தால் பெண்கள் உங்கள் தேடி வருவார்கள் கதைக்கு கருத்துகளை சொல்ல, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாக(மெயில் ஐடில்).

இந்த பதிவை இந்த தளத்தில் கதை படிக்கும் பெண்களும் படிப்பிங்க நம்புறேன்.. ஆண்கள் மற்றும் பெண்கள் யாராக இருந்தாலும் உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected] தெரியபடுத்துங்கள்.

கருத்துக்கள் மற்றும் கதை பற்றிய சந்தேகங்களுக்கு மட்டுமே பதிலளிப்பேன். என் சொந்த வாழ்க்கை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கமாட்டேன்.

நன்றி..

அன்றும் இன்றும் என்றும் காமத்தை ரசிக்கும் முகில்…

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.