இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
இந்த பெண் போலீஸ் வாழ்க்கை யில் சந்தித்த ஒரு சில மனிதர்களை மட்டும் இந்த கதையில் வரும். !!!
எல்லாரையும் கிடையாது தயவுசெய்து யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். !!!
இது ஒரு கதை அவ்வளவு தான். !!!
வாங்க கதைக்கு போகலாம். !!!
வைஷ்ணவி அவங்க என்னை வீட்டுக்கு வர சொன்னாங்க.
நானும் போனேன்.
பர்ஸ்ட் ஹாலில் உட்கார்ந்து இருந்தேன். அவங்க சேலையில் இருந்தாங்க. நான் வணக்கம் மேடம் என்றேன். அவங்க என்னடா மேடம்னு சொல்லுற என்ன தீடீர் மரியாதை னு கேட்க. நான் அதெல்லாம் ஒன்னும் இல்ல மேடம் என்றேன். ஆமா இன்னைக்கு நீங்க ஸ்டேஷனுக்கு போகலையா கேட்க.
அவங்க இல்லடா போகலை னு சொன்னாங்க. என்னாச்சு மேடம் லைட்டா தலைவலி அதான். அது மட்டும் இன்னைக்கு வீட்டுக்கு டிவி ஆர்டர் செய்து இருக்கேன். L G la ah 32 inch அது இன்னும் கொஞ்சம் நேரத்தில் வரும் அதான் உதவிக்கு உன்னை வர சொன்னேன் சொன்னாங்க. இந்த பர்ஸ்ட் இந்த காபி யை குடி னு குடுக்க. நானும் குடிக்க வெளியே ஒரு மினி லாரியில் டிவி வந்தது.
வைஷ்ணவி உடனே டிவி வந்திருச்சு போய் அதை தூக்கி வா சொல்ல நானும் போக லாரியில் இருந்து ஒரு நபர் வந்து நானும் அவரும் சோர்ந்து டிவியை தூக்கி வந்து ஹாலில் வைத்தோம். பிறகு அதை சரியான இடத்தில் மாட்டினோம். அடுத்து கேபிள் கனெக்சன் பண்ணி டிவியை ஆன் செய்தோம். சேனல்கள் எல்லாம் வர சரிங்க மேடம் நாங்க போயிட்டு வர்ரேன்னு அந்த நபர் சொல்ல. வைஷ்ணவி ம்ம்ம் தலையை அசைக்க அவர் கிளம்ப. வைஷ்ணவி ரிமோட்டை எடுத்து சேனல்களை எல்லாம் சரி பார்த்து விட்டு டிவியை ஆப் செய்து விட்டு வந்தாங்க. நான் சோபாவில் அமர்ந்து இருந்தேன்.
அப்போது எனக்கு பின்புறம். வீட்டில் இரண்டு போட்டோக்கு மாலை போட்டு இருந்தது. இது யாரு மேடம் என்று கேட்க. அவங்க அமைதியா இருந்தாங்க. சரி மேடம் உங்களுக்கு விருப்பம் இல்லனா வேணாம் னு சொல்ல. அவங்க அதெல்லாம் ஒன்னும் இல்ல அவரு என் அப்பா இப்ப இல்ல இறந்து விட்டார். அப்போ அது யாரு னு கேட்க. அது என் குழந்தை அதுவும் இறந்து போச்சு என்று முகத்தை மூடிக்கொண்டு அழுக ஆரம்பிக்க.
நான் தேவையில்லமா இவங்க பர்சனல் விஷயத்தை கேட்டு இவங்களை வேற சங்கடப்படுத்தி விட்டோம் போலயேனு. நினைச்சு நான் அவங்க கிட்ட போய் மேடம் னு கூப்பிட்டு பார்த்தேன். அவங்க கிட்ட இருந்து எந்த பதிலும் வரல பிறகு நான் அவங்க சோல்டரில் கையை மேடம்னு சொல்ல. அவங்க அழுது கொண்டே தலையை தூக்கி பார்க்க என்னாச்சுனு. கேட்க அவங்க கண்களை துடைத்து விட்டு ஒரு நேராக உட்கார்ந்து.
அவங்க கதையை சொல்ல ஆரம்பிச்சாங்க. நான் நின்னுட்டு கேட்டு இருந்தேன். அவங்க பெயர் இப்போது வயசு 27 இந்த சம்பவம் நடக்கும் போது 22 வயசு எங்க வீட்ல நானும் அப்பா மட்டும் தான் ரொம்ப கஷ்டப்பட்டு தான் என்னை படிக்க வச்சாங்க. குடும்ப கஷ்டம் வேற அப்பா ஒருத்தர் வருமானம் தான். அதானல நானும் படிச்சு இந்த போலீஸ் வேலைக்கு செலக்ட் ஆகி வந்தேன்.
அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம் பர்ஸ்ட் போஸ்ட்டிங் வேற சின்ன கிராமம் அது கொஞ்ச ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். எனக்கும் கொஞ்ச வருமானம் வர என் அப்பாவுக்கு பிடிச்ச மாதிரி எல்லாம் வாங்கி குடுத்து அழகு பார்த்தேன். இப்படி வாழ்க்கை சந்தோஷமா போக பிறகு அப்பா என்னிடம் எனக்கு 23 வயசு இருக்கும் போது எனக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருக்க அப்போ எங்க சொந்தகார பையன் ஒருத்தன் இருக்கார் மா ரொம்ப நல்ல பையன் மா. உனக்கு விருப்பம் இருந்தா சொல்லு மா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுறேன் மா னு சொல்லி மாப்பிள்ளை போட்டோவை கட்டினார்.
மாப்பிள்ளை பிரைவேட் டிடெக்டிவ் ல ஒர்க் பண்ணிட்டு இருக்கார் மா உனக்கு விருப்பம் இருந்தா சொல்லுமா அப்பா சொல்ல நானும் அப்பா ஆசைக் சம்மதம் சொல்ல. அவரும் மாப்பிள்ளை வீட்டில் சொல்லி என்னை பெண் பார்க்க வந்து. இருவருக்கும் பிடிச்சு போய் கல்யாண ஏற்பாடு பண்ணி கல்யாணமும் முடிந்தது. அப்போ எனக்கு அவருக்கு சந்தேக பார்வை அதிகம் னு. நாங்க இருவரும் ஒரே ஊரில் வேலை பார்த்து வந்தோம். தனியா வீடு வாடகைக்கு எடுத்து தாங்க எங்க கல்யாண வாழ்க்கை சகஜமாக இருந்தது.
பர்ஸ்ட் ஒரு 3 மாசம் எந்த பிரச்சினை யும் இல்ல அடுத்து ஒரு நாள் நைட் டியூட்டி முடிஞ்சு வர கொஞ்ச நேரம் ஆச்சு. அவர் வீட்டுக்கு வந்து சாப்பிட மா இருந்தார். நான் உள்ள வர அவர் என்னை பார்த்து என்ன இவ்வளவு நேரம் கேட்க நான் டியூட்டி முடிய நேரம் ஆச்சு அவர் ஒ அப்படியா யாரு கூட டி ஊரை சுற்றிட்டு வந்து இருக்க கேட்க. நான் என்னங்க என்னாச்சு ஏன் இப்படி பேசுறீங்க னு கேட்க.
ஏய் நிறுத்து டி உன் ஸ்டேஷனுக்கு போன் போட்டு 7. 30 மணிக்கு நீ போயிட்ட னு சொன்னாங்க. இப்போ மணி எத்தனை டி 11 மணி இவ்வளவு நேரம் யாரு கூட இருந்துட்டு வந்து இருக்க கேட்க. நான் யாரு கூடயும் இருந்திட்டு வரல ஒரு எமர்ஜென்சி அதான் லேட்டா ஆச்சு சொல்ல அவர் என்னிடம் எதுவுமே பேச ரூமுக்கு போய் கதவை பூட்டிட்டு படுத்து விட்டார். மறுநாள் காலையில் இருந்து பிரச்சனை தான். மறுபடியும் நான் பஜார்க்கு போகனும் வா சொன்னார். நானும் சரி என்று புடவையில் போனேன்.
பஸ்ல போனோம். ஆனா நான் சும்மா பார்த்து வந்தேன். அங்கு ஒருத்தன் என்னை பார்த்து கொண்டே இருக்க. நான் இந்த பக்கம் திரும்பி நிற்க அதை அவர் பார்க்க இவனை பார்க்க தான் நேத்து நைட் போயிட்டு வந்தையா கேட்க. எனக்கு அழுகை வந்து ஏய் சொல்லு டி மிரட்டி கேட்க அவன் யாருன்னு எனக்கு தெரியாது சொல்ல. அவர் பஸ்ல அவ்வளவு கூட்டத்தில் என்னை அரைந்தார். எல்லாரும் யோவ் எதுக்குயா இப்படி அடிக்குற னு அதெல்லாம் உனக்கு தேவையில்லை உன் வேலையை பாருயா னு சொல்ல.
பஸ் நிப்பாட்டுங்க னு என்னை கையை பிடித்து இழுத்து கொண்டு வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது எதிரே எங்க அப்பா பார்க்க மாப்பிள்ளை என்னாச்சு. யோவ் நீ பெண்ணா பெத்து வைச்சு இருக்க. 3 மாசமா டெய்லி லேட்டா வந்துட்டு இருக்க. நீ பர்ஸ்ட் வீட்டுக்கு வா அங்கே போய் பேசலாம். சொல்லி அவரையும் வீட்டுக்கு வர சொல்லி வீட்டுக்கு உள்ள வந்தவுடன் யோம் மாமா உன் டெய்லி ஏதாவது ஒரு ஆம்பள கூட போயிட்டு வந்துட்டு எமர்ஜென்சி னு இங்க வந்து கதை சொல்லிட்டு இருக்க.
இன்னைக்கு கூட பஸ்ல நான் இருக்கும் போதே வேற ஒருத்தனை பார்த்து இருக்க. நான் இல்லாத அப்ப என்ன எல்லாம் பண்ணுவ அதான் அடிக்குறேன். உன் வேலையை பாருயா சொல்லிட்டு எங்க அப்பா முன்னாடியே என்னை அடிக்க. அப்புறம் அவர் கொஞ்சம் பெரிய ஆளுங்களை வீட்டுக்கு கூட்டிட்டு மாப்பிள்ளை சண்டை போட்டார். இப்படி அடிச்சுட்டு இருந்த உன்னை போலீஸ்ல கேஸ் பைல் பண்ணுவோம் னு சொல்ல. அவர் சரி இனி அடிக்க மாட்டேன் சொன்னார்.
இந்த பிரச்சினை முடிய. ஒரு வாரம் கழித்து நான் கர்ப்பம் மா இருக்கேன் எனக்கு தெரியா வர. நான் அவரிடம் போய் நீங்க அப்பா ஆக போறீங்க னு சொல்ல. அவரு யாரு குழந்தை அது கேட்க நான் தப்பா பேசதீங்க நம்ம குழந்தை தான் சொல்ல அவர் நம்ம ரெண்டு பேரும் ஒரு பத்து தடவை கூட நம்ம செக்ஸ் பண்ண அப்புறம் எப்படி டி உனக்கு குழந்தை பாக்கியம் வந்தது கேட்க. நான் அழுதுகொண்டே இது நம்ம குழந்தை தாங்க சொன்னா நம்புங்க னு கேட்க.
அவர் கரண்டியால் என் தலையில் அடிக்க எனக்கு இரத்தம் வந்து நான் கீழே விழுந்து விட்டேன். மறுநாள் என்னை பார்க்க அப்பா வந்து நான் இரத்த கரையில் இருப்பதை பார்த்து என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு போலீஸ் கம்லைன்ட் அவரை ஜெயிலில் வைச்சிட்டு வந்து சொன்னார். ம்மா அவன் உனக்கு இனி வேணாம் நீ நம்ம வீட்லயே இரு அப்பா இருக்கேன் மா சொன்னார். நானும் சரி என்று சொன்னேன். உனக்கு கல்யாணம் பண்ணி தப்பு பண்ணிட்டேன் மா என்னை மன்னித்து விடு சொல்லி அழுதார்.
நான் அப்பா தப்பு உங்க மேல இல்ல னு சொல்லி சமாதானம் செய்தேன். பிறகு உடம்பு சரியா போன பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு போனோம். எங்க அப்பா இனி நம்ம இந்ஊ ஊரில் இருக்க வேண்டாம். குழந்தை பிறக்கும் வர மெடிக்கல் லீவு போட்டுட்டு வா ம்மா சொன்னார். நானும் ஸ்டேஷனுக்கு போய் நடந்தை சொல்லி மெடிக்கல் லீவு வாங்கி வந்தேன்.
அப்புறம் தான் இந்த ஊருக்கு வந்தோம் சொன்னாங்க. பிறகு அவர் தொல்லை இல்லாம குழந்தை பிறந்து. நானும் அவர் நினைப்பில் இருந்து வெளியே வந்து என்னை மறந்து வாழ்ந்து கொண்டு இருந்தேன். ஒரு நாள் வெளியே போய் அதுக்கு அப்புறம் தான் அவன் நாங்க இருக்கும் இடத்தை கண்டு பிடித்து வந்து இருக்கான் போல. இது எல்லாம் எனக்கு தெரியாது. நான் வந்த பிறகு பக்கத்தில் இருக்கும் வீட்டு காரங்க சொன்னாங்க. நான் என்னாச்சு மேடம்னு கேட்க.
அவன் வீட்டுக்கு வந்து இது அவன் குழந்தை இல்ல யாரே பெத்த குழந்தை இது எதுக்கு வீட்ல இருக்கு சண்டை போட்டு இருக்கான் போல அப்பா கூட பிறகு இருவருக்கும் சண்டை பெரிதாக அவன் கேஸ் சிலிண்டரை எடுத்து வந்து கேஸை திறந்து விட்டு நெருப்பு வைத்து விட்டான் அதுல அப்பாவும் ஏன் பிறந்து 4 மாசம் ஆனா குழந்தையும் இறந்து போச்சு. !!! நான் வந்து பார்க்கும் போது எதுவுமே இல்ல எல்லாம் தீயில் கருகி இருந்தது. சொல்லி பயங்கர மா அழுக ஆரம்பிச்சாங்க. !!!! அந்த அறையில் முழுவதும் அவங்க அழுகை சத்தம் தான்
இது அவங்க வாழ்க்கை யில் நடந்த தூக்கம் அடுத்த அவர்கள் வேலையில் படும் கஷ்டத்தை பற்றி எழுத போகிறேன்.
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.