ஐ லவ் யூ அக்கா-2

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

வணக்கம் நண்பர்களே. இந்த கதைல காதல் அதிகமாகவும் காமம் குறைவாகவும் இருக்கும். எனக்கும் என்னோட அக்காக்கும் எந்த அளவுக்கு நெருக்கம், புரிதல், காதல் இருந்ததுன்னு சொல்ல போறேன்.

கடந்த பாகத்திற்கு நான் எதிர் பார்த்ததை விட பல மடங்கு வரவேற்பு கிடைத்தது, அனைத்திற்கும் நன்றி. காமத்தை விட காதலை விரும்பம் ரசிகர்கள் அதிகம் என்பதை புரிந்து கொண்டேன்.

இக்கதையினை பற்றிய விமர்ச்சனத்திற்கு [email protected] com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும் அப்போதுதான் இதன் மூன்றாம் பாகம் எழுதலாமா வேண்டாமா என்று முடிவு எடுக்க முடியும்.

அதிகம் பேசாமல் கதைக்குள் செல்வோம்.

நானும் என் சத்யா அக்காவும் கீழ வந்ததுக்கு அப்பறம் கொஞ்ச நேரம் டிவி பாத்துட்டு இருந்தோம். அப்போ அக்கா என் மடில படுத்துட்டு இருந்தா. அப்பறம் தூக்கம் வருதுன்னு தூங்க போலமாக்கனு கேட்ட. நம்ம மாடில படுத்துக்கலாம்டானு சொன்ன சரி வாக்கனு பெட்ஷீட், தலைகாணி எல்லாம் எடுத்துட்டு மேல போய் படுதோம். ரெண்டு பேருக்குமே தூக்கம் வரல அப்பறம் நானே பேச்சு குடுக்க அரமிச்சேன்.

நான் : அக்கா, நீ யாரையாவது லவ் பண்ணி இருக்கியா.? சத்யா அக்கா : ஏண்டா கேக்கற.? நான் : சொல்லுக்கா ப்ளீஸ்.

சத்யா அக்கா : இல்ல சிவா எனக்கு அப்படி யார்மேலயும் இண்டெர்ஸ்ட் வந்தது இல்ல. நீ எந்த பொன்னையாச்சும் லவ் பண்ணி இருக்கியாடா?

நான் : ஐயோ. !! ஏன்க நீ வேற அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு தைரியம் இல்ல.

சத்யா அக்கா : ஓ. !! அப்பறம் எப்படிடா என்ன அப்படி கிஸ் பண்ண. சத்யா அக்கா : ஓ. !! அப்பறம் எப்படிடா என்ன அப்படி கிஸ் பண்ண.

நான் : அக்கா தெர்லகா தோணுச்சு அதா. மறுபடியும் வேணா கிஸ் பன்னட்டும்மான்னு உம்ம்ம்ம்னு சவுண்ட் விட்டுடே கிஸ் பண்ண போனேன் அவ ” ச்சி, போடா நாயானு சொல்லி என்ன தள்ளிவிட்டு சிரிச்சா. நான் : நீ ஏதாது நெனச்சுக்குவியோன்னுதா பயமா இருந்துச்சுகா.

சத்யா அக்கா : டேய் பரவால்ல விட்ரா இதுல என்ன இருக்கு. னு சொன்னா.

நான் : உன்ன மாதிரி ஒரு அக்கா கிடைக்க நான் குடுத்து வெச்சுருக்கணும் சத்யா நீ கடைசி வரைக்கும் என் கூட இருக்கனும் போல இருக்குடி ப்ளீஸ். என்ன விட்டு போயறதா.

சத்யா அக்கா : டேய் நான் எங்கடா போவேன் உன்ன விட்டுட்டு. னு சொல்லி என் நெத்தில கிஸ் பண்ணா. நான் அப்போ ரொம்ப சின்ன குழந்தையா பீல் பண்ணேன் காரணம் அவளுடைய அரவணைப்பு. அப்பிரம் ஏதேதோ பேசிடு.

நான் அவ மேல கை போட்டு அவள கட்டி புடுச்சு படுத்தேன். ஆனால் அதில் துளி கூட காமம் இல்லை. பிறகு அப்படியே ரெண்டு பெரும் தூங்கி போனோம்.

காலைல எந்திரிகும் போது அவ பக்கத்துல இல்ல கீழ போயுருப்பானு நெனச்சேன்.

கீழ போயு தேடி பார்த்தேன் அவள காணோம். வீடு முழுக்க தேடினேன். எங்க தேடியும் காணோம். அப்பிரம் அவளோட மொபைல்கு கால் பண்ணேன். ரிங் ஆச்சு சவுண்ட் அவளோட ரூம்ல இருந்து வந்துச்சு. உள்ள போய் பாத அவளோட பாத்ரூம்ல இருந்து சவுண்ட் வந்துச்சு. நான் வெளில இருந்துட்டு அக்கா. !! அக்கா. !!நு கூப்ட அவ எதும் பதில் சொல்லல. நான் வேற வழி இல்லாம உள்ள போயி பார்த்தேன்.

எனக்கு பெரிய அதிர்ச்சி. அவ இடுப்புக்கு கீழ, கால்லுல எல்லாமே இரத்தம். அங்க அவ மயங்கி கிடந்தாள். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அவள தூக்கிட்டு போயி பெட்ல படுக்கை வெச்ச. எனக்கு கை, கால் எல்லாமே நடுங்க ஆரமிச்சுருசு. அக்கா எந்திரிகா. !! என்ன முயற்சி பண்ணியும் அவ எந்திரிகள.

அப்பறம் கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வந்து அவ முகத்துல தெளிச்சேன். மெதுவா கண்ணா தெறந்து பாத்தா. அப்போதா எனக்கு உயிரே வந்துச்சு. அக்கா என்ன ஆச்சு என்ன கால்ல எல்லாம் ரத்தம்னு கேட்ட. அவ கடைக்கு போயி நாப்கின் வாங்கிட்டு வாடா. கொஞ்சம் ரத்தம் அதிகமா யிடுச்சுனு சொன்னா அப்போதா எனக்கு புரிஞ்சுது. மனசுக்குள்ள சிரிப்பும் கவலையும் சேர்த்து வந்துச்சு.

அப்பறம் அவ குளிச்சுட்டு எல்லாம் முடிச்சுட்டு ஹால்க்கு வந்தா. எனக்கு அவளை பாக்கவே ரொம்ப பாவமா இருந்துச்சு. சரி எல்லா பொண்ணுங்க வாழ்க்கைலயும் இது சகஜம் தானேனு விட்டுட. அப்பறம் ரெண்டு பேரும் ஹோட்டல் ஆஹ் ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம்.

அவ ரொம்ப டையர்ட ஆஹ் இருந்தா எண்ட மூஞ்சிய குடுத்தே பேசலை. தூக்கம் வருதுன்னு தூங்க போய்ட்டா. எல்லாம் சரியான அப்புறம் 2-3 டேய்ஸ் கழிச்சு அவளே வந்து நார்மல் ஆஹ் பேசுனா. எல்லாம் நல்லதா போச்சு. அப்போதா அந்த நாள் வந்துச்சு எங்க ரெண்டு பேரோட லைப்உம் அதுலே கம்ப்ளீட் ஆஹ் மாறிடுச்சு.

அக்காவுக்கு கல்யாணம் பேச முடிவு பண்ணாங்க என் அப்பா, அம்மா என் அக்காக்குக்கு விருப்பமே இல்ல பட் என் அப்பாவுக்காக ஓகே சொன்னா. கல்யாண வேலைய வீட்டுல அரமிச்சாங்க. பத்திரிகை அடிக்கிறது, சாப்பாடு அது இதுனு எல்லா வேலையும் போச்சு.

அந்த நேரத்துல ஒரு நாள் என்னோட அக்கா என் கிட்ட பேசனு தனியா எங்காது கூட்டிட்டு போடா னு சொன்னா. சரிகா பத்திரிகை குடுக்க போறோம்ல அப்போ வ நம்ம ரெண்டு பேர் மட்டும் போலாம்னு சொன்ன. ஆனா வீட்டுல விடலை. சமாளிச்சு அவளோட தோழி வீட்டுக்கு பத்திரிகை குடுக்க போறோம்னு சொல்லி கெளம்புனோம்.

போற வழில ஒரு ஐஸ்கிரீம் கடைல வண்டிய நிறுத்தி ஐஸ் வாங்கிட்டு டேபிள்ல ரெண்டு பெரும் உக்காந்தோம். சத்யா அக்கா : தேங்க்ஸ் டா. இதுக்குதா உன்ன வெளில கூட்டிட்டு வர சொன்ன.

நான் : எதுக்கு ஐஸ் கிரீம் சாப்டவா. சத்யா அக்கா : டேய் லூசு. உன்ட கொஞ்சம் பேசணும்.

நான் : சொல்லுடி. சாரி. சொல்லுக்கா. சத்யா அக்கா : என்னடா இது புது பழக்கம்.

நான் : உனக்குதா கல்யாணம் ஆகா போகுதுல்ல. நீ பெறிய பொண்ண ஆகா போற. வேற வீட்டுக்கு போக போற அதான் அங்கேயும் உன்ன வாடி. போடி னு கூப்பிட நல்லவா இருக்கும். அதான் சத்யா அக்கா எதுமே பேசாம என்னையே பாத்துட்டு இருந்தா. கொஞ்ச நேரத்துல அவ கண்ணுல இருந்து தண்ணி கொட்ட அரமிச்சுது. நான் : ஏய் ஏண்டி அழற என்னாச்சு.

சத்யா அக்கா : கண்ண தொடச்சிட்டு. ஒன்னும் இல்ல விடு. நான் : ஏய். சொல்லுடி.

சத்யா அக்கா : உனக்கு கவலையே இல்லையா. நா கல்யாணம் ஆகி போறது.

நான் : அப்படிலாம் இல்லக்கா. கஷ்டமாதா இருக்கு. என்ன பண்றது. சின்ன வயசுல இருந்து என்ன எப்படில்லாம் அக்கறையா பாத்துகிட்டே. எங்க போனாலும் உன் கைய புடுச்சு நடந்து போறது. உன் மடில படுத்துகிறது. உன் கிட்ட செல்லமா திட்டு வாங்கறது. சண்டை போடுறது.

நீ குடுக்கற 50 ரூபாய்யா செலவு பண்றது. இதெல்லாம்தா உலகம்னு நெனச்சு வாழ்ந்துட்டு இருக்க. இப்படி திடிர்னு என்னோட வாழ்க்கைல இருந்து காணாம போய்ட்டா நான் என்ன பண்றது.

இதெல்லாம் நான் சொல்ல. சொல்ல என்னோட தேவதை என்ன பாசமா பாத்துகிட்டே இருந்தா அவ ஏதும் சொல்லல.

நான் : ஏய் பேசுடி.

சத்யா அக்கா :ஒன்னும் இல்ல. விடுனு சொல்லி என்னோட கைய புடுச்சு கை கோர்த்துக்கிட்டா.

நான் : அக்கா நீ கல்யாணம் ஆகி போனாலும். என்னைக்கும் நீ என்னோட அக்காதா அத யாராலயும் மாத்த முடியாது. நான் எப்பவும் உன்கூடதா இருப்ப கவலபடாதகா.

சத்யா அக்கா : முயற்சி பன்னிரண்டா பட் முடியுமான்னு தெர்ல உனக்காக பன்றேன்.

நான் சத்யாட இப்படி பேசுனாலும் மனசுக்குள்ள அவ போக போறான்னு பீல் பண்ணிட்டு தான் இருந்தேன். வேற வழி இல்லாம மனச தேத்திக்கிட்டான்.

பிறகு ரெண்டு பெரும் அக்காவை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிளையை பார்த்தோம் அவுரு அவுரோட தங்கச்சியோட அதே கடைக்கு ஐஸ் சாப்பிட வந்திருந்தாரு.

சாத்தியமா எனக்கு அப்போதா மாப்பிளைக்கு தங்கச்சி இருக்கிறதே தெரியும். மாப்பிள்ளை பேரு கார்த்தி. அவுரோட தங்கச்சி பேரு பிரியா. நாலு பேரும் ஒரே டேபிள் ஆஹ் உக்காந்தோம். நலம் விசாரிப்பு முடுஞ்சுது அப்புறம்.

கார்த்தி : சத்யா உண்ட கொஞ்சம் தனியா பேசணும். நான் : பிரியா. வாங்க உங்களுக்கு கல்யாண இன்விடேஷன் ஆஹ் காட்றேன்னு சொல்லி தனியா கூட்டிட்டு வந்தேன்.

கார்த்தி : சத்யா. உனக்கு ஒரு சின்ன கிபிட்னு சொல்லி ஒரு ரிங். சத்யா : ரொம்ப தேங்க்ஸ் கார்த்தி. ரொம்ப நல்ல இருக்கு.

கார்த்தி : அப்புறம் எனக்கு உன்ன ரொம்ப புடுச்சுருக்கு என் தங்கச்சிக்கு உன்னதா அவளோட அண்ணி ஆக்கிக்கணும்னு ஆச படர உனக்கு ஓகேவா? கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? உன் விருப்பம் இல்லாம இந்த கல்யாணம் நடக்காது சத்யா. எதுனாலும் இப்பவே சொல்லுமா நான் பேசி சமாளிச்சுகிறேன்.

சத்யா : அப்படிலாம் ஒன்னும் இல்ல கார்த்தி. எனக்கு ஓகேதா.

கார்த்தி : ரொம்ப சந்தோசம் சத்யா. இந்த பக்கம் நான் பிரியாவுடன்.

நான் : பிரியா உங்கள பத்தி எதுமே சொல்லல. எங்க வீட்டுல. சாரி அதா ஷாக் ஆயிட்டான் சாரி. பிரியா : ஏய். பரவால்ல விடு அப்புறம் என்ன நீ, வா போனே கூப்டு நா ஒன்னும் நெனச்சுக்க மாட்டான். நான் : சரி பிரியா. விடு. விடு என்ன திடீருனு இங்க?

பிரியா : அதே கேள்வியை நான் கேக்குறேன். நீங்க எங்க இங்க? நான் : அக்காதா போர் அடிக்குது வெளில போலாம்னு சொன்ன அத கூட்டிட்டு வந்தேன்.

பிரியா : டேய் பொய் சொல்லாத. நானும் அத சொல்லித்த என் அண்ணனை கூட்டிட்டு வந்த. நான் : சாத்தியமா இல்ல பிரியா பொய்லாம் சொல்லல. பிரியா : ஹ்ம்ம். நம்பறேன்.

நான் : பிரியா நான் ஒன்னு கேப்பன் கோவ பட கூடாது ஓகேவா? பிரியா : பரவால்ல சொல்லுடா? நான் : நீ யாராது லவ் பண்றயா?

ப்ரியா : ஏண்டா பாத்து 10 நிமிஷம் கூட ஆகல அதுக்குள்ள கேக்கற கேள்வியா இது? நான் : ஹேய். தப்ப கேட்ருந்த சாரி.

ப்ரியா : அப்படிலாம் ஒன்னும் இல்ல சும்மா சொன்ன. ஏன் கேக்கற?

நான் : ஒன்னும் இல்ல இப்படி குட்டிய அழகா செம்ம குயூட்ட இருக்கீங்களா இன்னுமா யாரையும் லவ் பண்ணாம இருக்க?

பிரியா : டேய் என்னடா. இவ்ளோ அட்வான்ஸ் ஆஹ் இருக்க. கவலை படாத நான் சிங்கள்தா. இப்படியே கொஞ்ச நேரம் பேசிட்டே இருந்தோம். பிரியா நல்ல ஓபன் டைப். சகஜமா பேசுனா.

எல்லாம் முடுஞ்சு அவுங்க கிளம்ப நாங்களும் கெளம்புனோம். வர வழில என்ன அக்கா இப்போ ஓகேவா எப்படி பீல் பண்ற.

சத்யா : இப்ப பரவால்லடா ரொம்ப தேங்க்ஸ்.

எனக்கு ரொம்ப சந்தோசம். என் தேவதை சந்தோசமா இருக்கா அத விட எனக்கு வேற என்ன வேணும்.

சத்யா : சிவா நீ வேணா பிரியாவ கல்யாணம் பண்ணிக்கோ. நம்ம நாலு பேரும் ஒரே வீட்டுல ஒண்ணா இருக்கலாம் என்ன சொல்லற?

நான் : அக்கா அதுக்கு அவுங்க ஓகே சொல்லுவாங்களா? சத்யா : பேசி பாப்போம்டா.

நான் : சரிகா. எனக்கும் ஓகேதா. சத்யா : குட். என் செல்லம்னு சொல்லி என்ன பைக்ல கட்டி புடுச்சு கிட்ட.

அப்போ நைட் டைம் அதுனால யாரும் பாக்க வாய்ப்பு இல்ல. அப்படியே கட்டி புடுச்சு கிட்டே வீட்டுக்கு வந்தோம்.

கார்த்திஉம் அவுரோட தங்கச்சி ப்ரியாவும் எங்களை மாதிரியே ரொம்ப கிளோஸ்னு அவுங்க பேசறதை வெச்சே தெரிஞ்சு கிட்டேன். அடுத்த பாகம் அவுங்க பார்வைல எழுதலாம்னு இருக்கே உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

தொடரும்.

நண்பர்களே இக்கதையினை பற்றிய விமர்ச்சனத்திற்கு [email protected] com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும் அப்போதுதான் இதன் மூன்றாம் பாகம் எழுதலாமா வேண்டாமா என்று முடிவு எடுக்க முடியும். இக்கதையை தம்பி இல்லாத அக்காக்களுக்கும். அக்கா இல்லாத தம்பிகளுக்கும் சமர்பணம். நன்றி.

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.