இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
இதுவரை அவனை எப்படி என்னுடய வழிக்கு கொண்டுவருவது என நான் யோசித்து வைத்திருந்த எதையும் செயல்படுத்த வேண்டிய அவசியமே இல்லாமல் அவனே எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டாதால் எனக்குள் ஒரு வித சந்தொஷம் ஏற்பட்டாலும், அவன் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும் காதலையும் நினைத்து அவன் மேல் எனக்கு ஒருவித மரியாதையும் காதலும் ஏற்பட்டது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவனை ஒருவித் கேள்வியுடன் எதிர்நோக்க..
என்ன ஸ்வே ஒன்னும் சொல்ல மாட்டுற..
ஒன்னும் இல்ல..
பரவ இல்ல சொல்லு, நீ என்ன நினைச்சாலும் சொல்லு,
நான் மிகவும் தயங்க..
ஸ்வே என்ன பொறுத்தவரைக்கும் காதலுக்கு கண் இல்லைனு சொல்வாங்க, நான் சொல்றேன் காமத்துக்கும் காதலுக்கும் எந்த கருமாந்திரமும் கெடையாது என் சொல்ல எனக்கு சிரிப்பு வந்துவிட்டது அதை நான் அடக்க முயன்றாலும் என் உதடுகள் காட்டி கொடுத்துவிட்டது..
அப்பாடா இப்பதான் ரொம்ப நேரமா காணாம போயிருந்த என் ஸ்வே வெளிய வந்துருக்கா என் கூறிக்கொண்டே என் கைகளை பிடித்து ஸ்வே நீ எந்த முடிவு சொன்னாலும் நான் உன் மேல வச்சுருக்க அன்பு மட்டும் எப்பவும் மாறாது அது சத்தியம்.. நீ உன் இஷ்டப்படி வாழலாம், அதுதான் என் இஷ்டமும்கூட.. அப்படி இருக்கும் பொழுது ரெண்டுபெருமே life enjoy பண்ணலாம். சொல்லு ஸ்வே என் கேட்க்க..
நானோ மெல்லிய வெட்கத்துடன் சரி என சொல்ல..
அவனோ ஹே சூப்பர், சரியா.. அடி கள்ளி உனக்கும் எல்லா ஆசையும் இருக்குது என என்னை பார்த்து கண்சிமிட்ட ..
நான் அவசரமாய் சரி சொன்னது கல்யாணத்துக்கு என் சொன்னதும்..
அப்போ உன்னோட திருப்தி என் நக்கலுடன் சொல்ல, நான் அவனை முறைக்க..
சரி சரி என்னோட fanatasy ஆசை? என் கேட்க்க, இப்பொழுதே எல்லா பிடியும் கொடுக்க கூடாது என நான் யோசித்துக்கொண்டிருக்கொம்போதே
please please Swe say ok.. ஆம்பளய ரொம்ப கெஞ்ச வைக்காதடி அப்புறம் பத்து பதினஞ்சு ஆம்பள புள்ளைகளா பொறக்கும் என் சொல்ல ..
நான் சிரித்து கொண்டே, அது எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், இப்ப கல்யாணத்துக்கு மட்டும்தான் ok. எனக்கு அசதியா இருக்கு நான் தூங்கணும் என சொல்லிவிட்டு படுக்க
ஸ்வே நீ இங்க படு நான் பக்கத்து ரூம்ல படுத்துக்குறேன் என சொல்லிவிட்டு படுக்கையைவிட்டு எழமுயல..
நான் அவன் கைகளை பிடித்து சாரிடா , நான் அப்படி கேட்ருக்க கூடாது..
ஹே அதெல்லாம் ஒன்னும் இல்ல, எனக்கும் ரொம்ப வசதியா போச்சு, என்னோட fantasy ஆசைய சொல்ல..
இல்லைனா பின்னடி நான் ரொம்ப கஷ்டப்பட்டு போய் இருப்பேன். நீ இப்ப நல்ல தூங்கு நான் விடிஞ்சதும் வர்ரேன் என சொல்லிவிட்டு , என் நெற்றியில் ஆழமாய் ஒரு முத்தமிட்டுவிட்டு..
லூசு மாதிரி தப்பா கேட்டுட்டோமோன்னு நெனச்சுக்குட்டே தூங்காம விட்ராத
bye.. Sweet Dreams , Good Night. என் சொல்லிவிட்டு அவன் அறையை நோக்கி நடந்தான்..
அவன் கதவை சாத்திவிட்டு போனவுடன் நான் என் மொபைலை எடுத்து video recordingai நிருத்தினேன். ஆம் இது திவ்யா சொன்னது, என்னுடய saftykkaaga. சசியுடன் பழக துவங்கிய ஆரம்பத்திலேயே அவள் இந்த யோசனையை சொல்லிவிட்டாள், நானும் பல முறை செய்திருக்கிறேன் ஆனால் உருப்படியை எதுவும் கிடைக்க வில்லை, ஆனால் இன்று வந்தௌ உடை மாற்றி பாத்ரூம் போய் வந்தவுடன், அவன் பாத்ரூம் சென்றவுடன் கிடைத்த இடைவெளியில் வைத்தேன். இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்குள் இருக்கும் மனம் அதை அழித்துவிடு என்று சொன்னது ஆனால் மூளை வேண்டாம் வைத்துகொள் என்றது. நீண்ட யோசனைக்கு பின் என்னுடைய online storagil upload செய்துவிட்டு, என்னுடைய private mailil இருந்து இன்னொரு மெயிலுக்கும் அனுப்பிவிட்டு, எனக்கு கிடைக்க போகும் வாழ்க்கயின் சந்தொஷதுடனும் 5,6 மணிநேர பயணக்களைப்புடனும், இதெல்லாம் செய்தது பேசியது சாதித்தது நானேதானா இல்லை வெறு யாரோவா என்று நினைத்துகொண்டே கண் அயர்ந்தேன்.
அது ஒரு ஆழ்ந்த்த உறக்கம், என் வாழ்க்கை நன்றாக அமையபோகும் நிம்மதியும் நான் நினைத்தது போலவே அமையபோகும் சந்தோசமும் ஒரு நிம்மாதியான சலனமற்ற உறக்கத்தை கொடுத்தது. தூக்கம் கலைந்து எழுந்து பார்த்த பொழுது மணி காலை 11:00 ஆகிவிட்டது. ரூமில் இருந்து வெளியே சென்ற பொழுது அந்த பங்களாவில் வேலை செய்யும் அம்மா வேலை செய்து கொண்டிருந்தார்.
என்னம்மா எழுந்துட்டிங்களா? தம்பி ரொம்ப நேரம் வெயிட் பண்ணி பாத்துட்டு 30 நிமிஷம் முன்னாடிதாமா மேனஜர் கூட வெளிய போச்சு. நீ எதாச்சும் சாப்டுரியாம்மா, டிபன் எடுத்து வைக்குறேன் நீ கெளம்பி வாம்மா..
இல்லம்மா எனக்கு பசி இல்ல டீ மட்டும் குடுங்க , அவர் வந்த அப்புறம் சேர்ந்து சாப்புட்றேன்.. என சொல்லிவிட்டு உள்ளே சென்று பல்துலக்கி கொண்டிருந்தேன்.. அப்பொழுது என் மொபைலுக்கு மெசேஜ் வந்தது…
mouth wash பண்ணிட்டு face wash பண்ணிட்டு வந்து மொபைல் எடுத்து பார்த்தேன். 2, 3 மெசேஜ் வந்திருந்தது.அது ஒரு தனியார் வங்கி ஒன்றில் இருந்து வந்து இருந்த தகவல், என் பெயரில் அந்த வங்கியில் account open ஆகியிருந்தது, அடுத்த மெசேஜில் என் account-ல் 1 கோடி வைப்பு நிதியில் வைக்க பட்டதற்கான மெசேஜ் அது. அதை படித்ததும் கண்டிப்பாக சசி தான் செய்திருக்கிறான் என தெரிந்த்தது.
அவனை நான் அவ்வாறு கேட்டதால் தான் இதெல்லாம் செய்கிறான் என்பதும் புரிந்தது. எனது செயலை நினைத்து நான் வருத்த பட்டேன். அவன் மனதை நான் நோகடித்த பின்னும் அவன் இவ்வாறு நடந்த்து கொள்கிறான் என்றால் அவன் என்னை எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்பது அறிந்து என் மனம் ஆனந்தம் அடைந்த்து. என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் துளி வழிந்தது. அது ஆனந்தம் மட்டும் அல்ல , என் மடத்தனமான கேள்வியினால் என்னை இவ்வளவு நேசிக்கும் சசியின் மனது எவ்வளவு வேதனைபட்டிருக்கும் என நினைத்தும் தான்.
இதை யோசித்துக்கொண்டே படுக்கையில் உடகார்ந்திருந்தேன். அவனின் அன்பும் நம்பிக்கையும் அவன் மேல் காதலையும் அன்பையும் என்னை உணர செய்தது, கண்டிப்பாக இவனோடு என் வாழ்க்கை சிறப்பாக அமயும் என் எண்ணிக்கொஇருக்கையிலே, கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து சென்று கதவை திறந்தேன். அங்கு அவன் நின்று கொண்டிருந்தான்.
அவனை பார்த்த உடனே என்னால் என் கண்ணீரை கட்டுபடுத்த இயலவில்லை .என்ன ஸ்வே என்ன ஆச்சு என கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தான். என்னாச்சு கேக்குறேன்ல சொல்லு ஸ்வே என என் தோள்களில் கைவைக்க, எனக்குள் அவன்மேல் ஏற்பட்டிருந்த அன்பும் காதலும் ஒருசேர வெளிக்கிளம்ப , முதல்முறையாக அவனை உண்மையான காதலுடன் இறுக்கி கட்டி அணைத்து கொண்டேன். ஸ்வே என்ன இது ஏன் அழுகுறன்னு சொல்லு please.
இல்ல சசி நான் உன் மனச கஸ்டபடுத்திட்டேன். என்ன மன்னிச்சுரு please.. நான் உன்ன அப்புடி கேட்டுருக்க கூடாது. அதனாலதான் நீ எனக்கு இப்படி பணம் போட்ருக்க i am really sorry, extremely sorry என கூறிக்கொண்டே அவனை மேலும் இறுக்கி அணைத்து கொண்டேன்.
ஸ்வே, முட்டாள்தனமா பேசாத, நீ உன்னோட வாழ்க்கைய பத்தி யோசிக்கணும், உன்னொட பாதுகாப்பு ரொம்ப முக்கியம், அதனால தான் , நீ அப்படி கேட்ட அதுல எந்த தப்பும் இல்ல. நான் அத அப்பவே மறந்துட்டேன்.. நீயும் அத மறந்துரு. இது நான் என் வருங்கால பொண்ட்டிக்கு குடுக்குற gift அவ்ளோதான்.. எப்படி இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு இதெல்லாம் செய்யதான் பொறேன். இப்பவே செய்ரேன்னு வச்சுக்க, என அவன் என்னை மேலும் இறுக்க, அப்பொழுதான் உணர்ந்தேன் நான் இன்னும் அவனை கட்டிக்கொண்டு என் இளமை மொத்தமும் அவன் மேல் இருக்கும் படி இருக்கிறேன் என, உடனே அவனிடமிருந்து விலக நினைத்து என் உடலை பின்னோக்கி இழுக்க, அவனோ , நோ நோ நான் இன்னும் உன்ன மன்னிச்சு முடிக்கல, உன்ன மன்னிச்சுக்கிடே இருக்கணும் போல இருக்குன்னு சொல்லி என்னை இன்னும் இறுக்க, என் மாம்பழங்கள் அவனின் மார்புகளில் பட்டு நசுங்க, அவன் கைகள் என் முதுகைவிட்டு மெல்ல கீழிறங்கி என் பின்பகுதியில் வந்து நின்றது..
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.