இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
இளம் வயதில் விதவையான பெண்ணின் கதை. அந்தப் பெண்ணின் பார்வையிலேயே கதை வரும். இரண்டே கதாபாத்திரங்கள் மட்டுமே இப்பொழுது.
சுதா வயது 32 . 24 வயதில் காதல் கல்யாணம் . ஒரு வருடத்தில் கணவன் சாலை விபத்தில் மரணிக்க தனி மரமானாள். இரு வீட்டிலும் சண்டை போட்டுத் திருமணம் செய்ததால் இருபுறமும் நிராகரிக்க தனிக் கட்டையாகவே இருந்தாள்.
நல்ல சம்பளம் தரும் வேலை இருந்ததால் அவளும் கவலை இன்றி இருந்தாள். மீண்டும் ஓர் திருமணம் செய்ய ஏனோ அவள் விரும்பவில்லை.
இதுதான் முன்கதை சுருக்கம்.
சுதாவின் தோற்றம்
நல்ல சிகப்பு நிறம். சுண்டினால் ரத்தம் தெறிக்கும்.
36 -30-34 அளவு..
சிறு மடிப்புள்ள இடுப்பு…
பொதுவாய் அலுவலகத்திற்கு சுடி அல்லது விசேஷ தினங்களில் புடவை சிங்கிள் ப்ளீட் வைத்து கட்டுவாள். வீட்டில் டீ சர்ட் புல் லெங்த் ஸ்கர்ட் சில நேரங்களில் நைட்டி .. வெகு அரிதாய் சார்ட்ஸ்…
அடுத்த நம்ப கதை ஹீரோ கார்த்தி… வயது 34.. பெரிய தனியார் நிறுவனத்தில் ஜி.எம் பதவி.. பெற்றோர் இறந்ததால் தனிகாட்டு ராஜா.. தனி வீட்டில் யாருமில்லாமல் வாழ்பவன்.. இது வரையும் எந்த பெண்ணையும் தொடாத கன்னிப் பையன்..
இனி கதைத் துவங்கும்…
அன்று ஏனோ காலையில் கிளம்பும் போதே தாமதமாகி விட்டது. அவசரம் அவசரமாய் கிளம்பிக் கொண்டிருந்தேன். தயாராகி பேருந்து நிறுத்தத்திற்கு வந்த பொழுது அங்கு வழக்கமாய் நிற்கும் யாரையும் காண இயலவில்லை. அநேகமாய் நான் வழக்கமாய் செல்லும் பேருந்து போய்விட்டிருக்கும் என்றெண்ணினேன். அரைமணி நேரம் அங்கே நின்றும் பேருந்தும் வரவில்லை .
அப்பொழுதுதான் அவன் என்னை யே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவனை பலமுறை அருகில் இருக்கும் டீக்கடையில் பார்த்திருக்கிறேன். நான் ஒருவித டென்ஷனுடன் நிற்பதைப் பார்த்து என்னை நோக்கி வந்தான்.
அ: மேடம் ரொம்ப நேரமா நிக்கற மாதிரி தெரியுது ! இன்னிக்கு ஏதோ ப்ராப்ளம் போல பஸ் வராது. ஆட்டோ கிடைச்சா போய்டுங்கனு சொல்லிட்டு அவன்.வேலை (தம் அடிக்க போய்டான்).
அதுக்கப்புறம் பத்து நிமிஷம் வெயிட் பண்ணியும் ஆட்டோ கிடைக்கல.
மறுபடியும் கிட்ட வந்தவன் நீங்க வேளச்சேரிலதான வொர்க் பண்றீங்க. நானும் அங்கதான் போறேன் . ட்ராப் பண்றேன் வாங்கன்னு கூப்பிட எனக்கு சின்ன தயக்கம். ஆனா அப்பவே ரொம்ப லேட் ஆயிடுச்சி . வேற வழியில்லைனு ஒத்துகிட்டேன்.
அவன் அருகே நின்றிருந்த காரை நோக்கிச் செல்ல நானும் பின்தொடர்ந்தேன். சரியாக என் அலுவலக வாசலில் கார் நிற்க இவனுக்கு எப்படி என் அலுவலகம் தெரியும் என்ற சந்தேகத்துடன் அவசர அவசரமாய் இறங்கி சென்றேன். அந்த அவசரத்தில் நன்றி கூட சொல்லவில்லை.
ஏனொ அன்று எனக்கு வேலை ஓடவில்லை. பல வருடம் கழித்து ஓர் ஆணுடன் தனித்து பயணித்ததாலோ என்னமோ மனம் திடீரென அலைபாய்ந்து கொண்டிருந்தது. தாமதமாய் வந்ததால் அனைத்து வேலைகளையும் முடிக்க கிட்டதட்ட ஒன்பது மணி ஆகிவிட்டது.
அதன்பின் லைட்டாக மேக் அப் போட்டுக்கொண்டு பஸ் ஸ்டாப் வந்தபொழுது வெறிச்சோடிக் கிடந்தது. மனதிற்குள் பயம் திரள நின்றுக் கொண்டிருந்த பொழுது அவன் வந்தால் நனறாயிருக்கும் என ஒரு நினேவு ஓட என்னை நானே திட்டிக் கொண்டேன். ஏன் பருவப் பெண்ணைப் போல் ஓர் அரறிமுகமில்லா ஆணுக்கு ஏங்குகிறேன் என்று.
ஒரு கார் எனைத் தாண்டி சென்று நின்றது. ஒருவேளை அவனோ என நான் எண்ண அதற்கேற்ப அந்த காரும் ரிவர்ஸில் வந்து என்னருகே நின்றது.
காரை விட்டிறங்கி என்னைப் பார்த்தான். என் கைகள் ஒரு வித உணர்ச்சியில் கைப்பையை இறுக்கிப் பற்றியது.
“மேடம் லேட்டா! ட்ராப் பண்ணனுமா ” எனக் கேட்க என்னையுமறியாமல் கால்கள் காரை நோக்கி சென்றது.
அவன் காரைக் கிளப்பி ஏசி ஆன் செய்தான்.
“காலைல அவசரத்துல பேர் கேக்கல. ஐ ஆம் கார்த்தி ”
“சாரி லேட்டானதுல தேங்க்ஸ் கூட சொல்லலை. ஐ ஆம் சுதா ”
” நோ பார்மாலிட்டிஸ். சுதா மேடம் ! நைட் போய் ஒர்க் இருக்கா ”
என்னடா இவன் இரண்டாவது சந்திப்பிலேயே இப்படி கேக்கறான் என நினைத்து
“என்ன சார் பேச்சு இது ” என கேக்க
“சாரி தப்பான அர்த்தத்தில் கேக்கலை. நான் வெளிலதான் சாப்பிடனும். உங்களுக்க பிராப்ளமில்லாட்டி டின்னர் சாப்பிட்டு விட்டு போகலாம் ”
நிம்மதி பெருமூச்சுடன் சம்மதித்தேன்.
அவன் வாழ்க்கையை பற்றி அவன் சொல்லிக் கொண்டு வர அவன் மேல் மதிப்பு தோன்றியது.
“நீங்க ஏன் கார்த்திக் கல்யாணம் பண்ணிக்கலை ?. அட்லீஸ்ட் கேர்ள் பிரெண்ட் ..”
“கேர்ள் ப்ரெண்ட் இருந்தா உங்க கூட இப்படி வருவேனா ? ஏதோ தோணலை. ஆனா இப்ப ஒரு எண்ணம் வந்திருக்கு .பார்ப்போம் ” என பொடி வைத்தான்.
சாப்பிடும் பொழுது என் கதையை சொல்ல அவன் கண்களில் உண்மையான அனுதாபத்தைப் பார்த்தேன். அவன் உரையாடல் முழுவதும் என் கண்ணைப் பார்த்தே பேசினான். கண்ணைப் பார்த்து பேசும் ஆண்களை பெண்களுக்கு என்றும் பிடிக்கும். மெல்ல எனையறியாமல் என் மனதிற்குள் நுழைந்தான் அவன்.
கடைசியாய் எனை இறக்கி விடும் பொழுது அவன் விசிட்டிங் கார்டை கொடுத்து சென்றான்.
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.