இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
(உண்மை சம்பவம் என்பதனால் பெயர்களும் இடமும் மாற்றப்பட்டுள்ளது)
1997ம் வருடம். செல் போன் வராத காலம். சென்னையின் மிக பிரபலமான ஒரு பகுதி. குறைந்த வருமானம் கொண்டோருக்காக, அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட, மிகவும் ஜனத்தொகை நெருக்கமான ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. (இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வருமே அதுமாதிரி)
ஒரு அடுக்கில் 4 தளங்கள். தரைதளம் மற்றும் மூன்று மாடிகள். ஒரு மாடியில் 4 பிளாட்டுகள், 4 மாடியும் சேர்த்தால் 16 பிளாட்டுகள். ஒட்டு மொத்த குடியிருப்பில் ஏறக்குறைய 2500 வீடுகள் இருக்கும்.
அதில் ஒரு குடியிருப்பில் முதல் மாடியில் 8ம் நம்பர் பிளாட்டில் தனியாக தங்கி எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வரும் பேச்சிலர் ஜெய் வயது 22.
காலையில 5:30க்கு எழுந்து தண்ணி பிடிக்க லைன்ல நின்னாதான் 8 மணிக்குள்ள எல்லா வேலையும் முடிச்சி 8:30க்கு பஸ் புடிச்சி 9:30க்கு அம்பத்தூர்ல இருக்க கம்பனிக்கு போய் சேர முடியும். சூப்பர்வைய்சர் ஒரு முசுடு.
அதி காலை 5:30க்கு அடித்த அலாரத்தை ஆப் பண்ணி விட்டு எழுந்து பாத்ரூம் போய் மூஞ்சி கழுவிட்டு 2 குடத்தையும் எடுத்துக்கொண்டு எதிர் ப்ளாக் அருகே இருக்கும் கார்ப்பரேஷன் அடி குழாய்க்கு போய் வரிசையில் நின்றான்.
இன்னும் தூக்கம் கலையவில்லை. ஒரு 7 – 8 பேர் வரிசையில் அவனுக்கு முன்னாடி இருந்தனர். சிறிது நேரத்தில் இவன் முறை வந்தது. குடத்தை வைத்து தண்ணி அடித்துக்கொண்டு இருக்கும்போது. எதிர் ப்ளாக்கில் இருந்து டமால் என்று ஒரு சத்தம். அதை தொடர்ந்து தண்ணீர் குடம் ஒன்று மட மடவென்று மாடி படிகளில் உருண்டு. கீழே ரோட்டில் வந்து விழுந்து. சப்பையாகி நசுங்கி இருந்தது.
வரிசையில் நின்ற எல்லோரும் ஓட, தண்ணி அடித்துக்கொண்டிருந்த ஜெய்யும் ஓடினான். போய் பார்த்தால். எதிர் பிளாக் முதல் மாடி திலகா அக்கா. படியில் தடுக்கி விழுந்து வலது கை எலும்பு முறிவு மாதிரி தெரிந்தது.
எல்லாரும் ஒரே கூச்சல். “யாராச்சும் ஒரு ஆட்டோ பிடிங்கப்பா” ஒருவர் கத்த. ” இதோ வர்றேங்க ” என்று சொல்லி ஜெய் மெயின் கேட் அருகே இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டுக்கு ஓடி போய் ஒரு ஆட்டோ பிடித்து வர. ரெண்டு பேர் மெதுவாக அவங்கள ஆட்டோவில் ஏத்தி ஹாஸ்பிடல்க்கு கொண்டு செல்ல.
ஜெய் தண்ணீர் பிடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்து காலை கடன்களை முடித்து விட்டு பஸ். பிடித்து ஆபீஸ் பொய் சேர மணி 9:35. வழக்கம் போல தனது வேலை, மதியம் கேண்டீன் சாப்பாடு, மாலை வீடு.
டையர்டாக பஸ்ஸில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி சென்றான். கதவை திறக்கும்போது ” தம்பி. ” என்று ஒரு குரல். ஜெய் திரும்பி பார்க்க. எதிர் ப்ளாக்கில் முதல் மாடியிலிருந்து ஒரு வீட்டு ஜன்னல் வழியாக திலகா அக்கா. வலது கையில் மாவு கட்டுடன். “ரொம்ப தேங்க்ஸ் தம்பி.” என்று கூற, இவன் படிக்கட்டில் இறங்கி வந்து பால்கனியில் நின்று ” என்னக்கா.
இப்போ பரவாயில்லையா? ” என்று நலம் விசாரிக்க ” ஓகே தான். எலும்பு பிராக்ச்சர். ஒரு மாசத்துல கட்டு பிரிச்சிடலாம்னு டாக்டர் சொல்லி இருக்காங்க”. ” ஐ ஆம் சாரிக்கா ” என்று இங்கிருந்தே ஜெய் சொல்ல, பரவாயில்ல தம்பி. காலையில நீங்க தான் ஓடி போய் ஆட்டோ பிடிச்சிட்டு வந்தீங்கன்னு சொன்னாங்க. அதான் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
ரொம்ப தேங்க்ஸ் தம்பி. ” ஐயோ இதுல என்னக்கா இருக்கு. உங்களுக்கு வேற என்ன ஹெல்ப்ன்னாலும் சொல்லுங்க. ஓகே க்கா “. என்று சொல்லிவிட்டு வீட்டை திறந்து உள்ளே சென்று தொம்மென கட்டிலில் விழுந்து அப்படியே தூங்கி போனான்.
திடும் என கண்திறந்து பார்த்தான். பசி வயிற்றை கிள்ளியது. மணி என்ன. இரவு 9:40. எழுந்து ரோட்டு கடைக்கு சென்று 6 இட்லியும் 1 ஆம்லேட்டும் சாப்பிட்டு வீட்டிற்கு வந்து குளித்து முடித்து உடை மாற்றிக்கொண்டு ராஜேஷ்குமார் நாவலை எடுத்து கட்டிலில் அமர்ந்து படித்துக்கொண்டு இருக்கும்போது.
கதவு தட்டும் சத்தம் கேட்க. ஜெய் கதவை திறந்தால். அங்கு மேல் வீட்டு பாடியம்மா. தம்பி எங்க வீட்டுக்கு மட்டும் கரண்ட் வரல தம்பி. கொஞ்சம் பாக்கிறியா? என்று பாவமாக கேட்க. இவன் ” ஒரு நிமிஷம் பாட்டி” என்று சொல்லி விட்டு டெஸ்டர், கட்டிங் பிளேயர், டார்ச் எடுத்துக்கொண்டு கீழே மாடி படிக்கட்டு அடியில் உள்ள மெயின் போர்ட்டுக்கு போய் பார்த்தான். எல்லாம் இத்துப்போன வயர்களும், தொங்கிகிட்டு இருக்கிற மெயின் ஸ்விச்சுகளும்.
பாட்டி உங்க வீடு மீட்டர் எதுன்னு தெரியுமா?. பாட்டி காண்பிக்க. அதில் உள்ள வயர் எரிந்து கருகி போயிருந்தது. அந்த எரிந்து போன பகுதியை கட் பண்ணி வீசிவிட்டு நல்ல வயரை சீவி மாட்டி விட மீட்டர் ஓட ஆரம்பித்தது.
பாட்டி. வீட்டுக்கு போங்க. கரண்ட் வந்திருச்சு என்று கூற கிழவி ” நீ நாலாருப்ப தம்பி ” என்று சொல்லிவிட்டு மேலே போக, இவனும் கிளம்பும்போது.
தரை தளத்தில் இடது புறம் உள்ள முதல் வீட்டின் வாசல் கதவு திறந்து கொண்டு ஸாயிதா பேகம் வெளியே வர.
இதை சற்றும் எதிர் பார்க்காத ஜெய் அவள் மீது மோத.
நிலை குலைந்து இருவரும் கீழே விழுந்து. பின் ஜெய் சுதாரித்துக்கொண்டு அவளுக்கு உதவ.
பர்தா அணிந்து இருந்த அவள் கையை பிடித்து இவன் தூக்க.
அவளது பர்தா வலது கை தோள்ப்பட்டையில் இருந்து ” சர்ர்ர்ர்ர்ரென ” கிழியும் சத்தம் கேட்டது, இவன் பயந்துபோய் கையை எடுக்க.
ஸாயிதா என்ன செய்வதென்று தெரியாமல் டக்கென எழுந்து வீட்டிற்குள் சென்றுவிட. ஜெய்க்கு பகீரென்று தூக்கி வாரி போட்டது.
இன்னைக்கு செத்தோம். என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு வேக வேகமாக வீட்டிற்கு சென்று கதவை அடைத்து விட்டு கட்டிலில் படுத்து தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.
இதயம் பக். பக் என்று அடித்துக்கொண்டிருந்தது.
ஸாயிதா பேகம். பெயர் மட்டும் தான் தெரியும். எப்போ பாத்தாலும் பர்தா போட்டு மூடிட்டு தான் இருப்பா. முகத்தைப் பார்த்ததில்லை. ஆள் எப்படி இருப்பாள், கருப்பா, சிவப்பா, என்ன வயசு என்று ஒரு தகவலும் தெரியாது. தோராயமாக சொல்லப்போனால் பர்தாவோட பாத்தா கொஞ்சம் பூசின மாதிரி உடம்பு.
இவன் இங்கு குடி வந்த 1 1/2 வருஷத்துல யாரு கிட்டயும் அதிகமா பேசுனது இல்ல. என்னன்னா. என்ன. அவ்வளோதான்.
பயத்துல தூக்கமே வரல. ரொம்ப நேரம் ஆச்சு. மணி பாத்தான். 12:30 கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் மணி பாத்தான்அதிகாலை 4:30
சரி மெயின் ரோட்டுக்கு போயி டீ கடை தொறந்திருந்தா. டீ சாப்பிட்டு வருவோம். தண்ணி பிடிக்க டைம் சரியா இருக்கும் என்று கணக்கு போட்டு.
எழுந்து சட்டையை போட்டுக்கிட்டு. டீ கடைக்கு வந்து. டீ சாப்பிட்டுட்டு. வேக வேகமாக வீட்டிற்கு வந்து குடங்களை எடுத்துக்கொண்டு படியில் கீழே இறங்க. அங்கே.
ஸாயிதா இவனுக்கு முன்னாடி குடத்துடன். குழாய்க்கு சென்று கொண்டிருந்தாள்.
ஜெய்க்கு பகீரென்றது. என்ன பண்ணலாம்.
அவள் இவனை திரும்பி பார்த்துவிட்டு வரிசையில் நிற்பது தெரிந்தது. இவனோடு சேர்த்து மொத்தம் 3 பேர் தான். இப்போ ஓடவும் முடியாது.
கை கால் எல்லாம் நடுங்கிக்கொண்டே நிற்க.
ஸாயிதா தண்ணீர் அடிக்க ஆரம்பித்தாள். அடுத்து இவன் தான். இன்னும் வேறு யாரும் வரலை. அவள் குடத்தை தூக்கிக்கொண்டு செல்ல.
இவனுக்கு மனசுக்குள் நிம்மதி. ஹப்பா. போயிட்டா. இனிமேல் நிம்மதி. என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு தனது இரண்டு குடங்களையும் தண்ணீரோடு தூக்கிக்கொண்டு தனது ப்ளாக்கிற்குள் நுழைய. அங்கே.
இவனை எதிர்பார்த்து ஸாயிதா நின்றுகொண்டிருந்தாள்.
போச்சுடா.
மெதுவாக நடந்து சென்று.
அவளை கடந்து படியில் ஏறும்போது.
“ஒரு நிமிஷம்.” என்று அவள் கூப்பிட.
டக்கென்று நின்று. யாராவது வருகிறார்களா என்று சுற்றி பாத்துட்டு அவளை பாக்க.
ஸாயிதா: நேத்து ஏன் அப்படி பண்ண ?
ஜெய்: இல்ல. அவசரத்துல. உங்க கைய பிடிச்சு தூக்கும்போது. உங்களோட பர்தாவை பிடிச்சு தூக்கிட்டேன். அது கிழிஞ்சிருச்சு. நான். நான். வந்து. வேணும்னே பண்ணலைங்க. சாரிங்க.
ஸாயிதா: நான் அத கேக்கல.
ஜெய்: பின்ன வேற எத ?
ஸாயிதா: பயந்து போய் ஓடுனயே. அத கேட்டேன்.
ஜெய்: இல்ல நீங்க தான் வேகமா உள்ள போனீங்க. உங்க வீட்ல இருந்து யாரையாச்சும் கூப்பிட்டு வருவீங்களோன்னு. ப. ய. ந். து. தான்.
“க்ளுக்” என்று அவள் சிரிக்கும் சத்தம் கேட்டது. அவளுக்கு பின்புறமாக அவள் வீட்டின் உள்ளே இருந்து லைட் வெளிச்சம் வந்ததால் முகத்தை பார்க்க முடியவில்லை.
அவனுக்கு இப்போ தான் உயிரே வந்தது. அப்பாடா சிரிக்கிறா. இனிமேல் நமக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை. அப்போது மேல் மாடியில் இருந்து யாரோ தண்ணீர் பிடிக்க இறங்கி வரும் சத்தம் கேக்க. அவன் ரெண்டு கைகளிலும் தண்ணீரை தூக்கிக்கொண்டு தன் வீட்டிற்குள் சென்றான்.
மறுநாள் வேலை முடிந்து பஸ்ஸில் இருந்து இறங்கி வீட்டுக்கு வரும் வழியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தான். வாஷிங் பவுடர் இருக்கும் சைடில் போய் அதை தேடும்போது.
ஒரு அழகான 2 வயசு பெண் குழந்தை. இவனருகே வந்து ஒளிந்து கொண்டு. இவனை பார்த்து. வாயில் ஒரு விரலை வைத்து உஷ்ஷ்ஷ்ஷ். என்று யாருக்கும் சொல்லிவிடாதே என்பது போல் செய்கையில் காண்பித்து ஒளிந்து கொள்ள.
இவன் சுத்தி முத்தி பார்க்க.
ஒரு பெண்ணின் தலை மட்டும் யாரையோ தேடுவது தெரிந்தது. இவன் அந்த குழந்தையை பார்க்க.
அது மீண்டும் வாயில் ஒரு விரலை வைத்து உஷ்ஷ்ஷ்ஷ்.
இவன் திரும்பி அந்த பெண்ணை பார்க்க. அவள் ஒவ்வெரு இடமாக தேடி தேடி. இவன் இருக்கும் செக்சனுக்குள் வர.
அப்போது தான் அவளை இவன் முழுமையாக பார்தான்.
யப்ப்ப்ப்ப்ப்பா. சுமார் 17-18 வயது பெண். 35-40 கிலோ எடை இருப்பாள். ஒல்லியான உருவம். பளிச்சுன்னு கழுவின மாதிரி. உருண்டையான முகம். மேக்கப் போடாமலே சிவந்திருந்த அவள் உதடுகள். செக்க செவேல்ன்னு. அடுக்கி வச்ச அழகான பல் வரிசை.
உண்மையிலே. சும்மா சுண்டி விட்டாலே ரத்தம் வரும்னு சொல்வாங்களே அந்த மாதிரி. எலுமிச்சை பழம் கலர்ல. நீளமான ஒத்த ஜடையை கையில் பிடித்து சுத்திகொண்டே.
சும்மா சிக்குன்னு சிவப்பு நிற தாவணி, லைட் ப்ளூ கலர் பாவாடை, ஜாக்கெட்டில் நடந்து வர.
இவன் அப்படியே அசந்து போய். வைத்த கண் வாங்காமல் மெய் மறந்து நின்று பார்க்க.
இவனை கடந்து போகும்போது அவள் மீது இருந்து வந்த அத்தர் வாசனை. அப்படியே அவனை கிறங்கடித்து உலுக்கி விட்டது.
இவனை கடந்து சென்று அந்த குழந்தையை அவள் கண்டுபிடித்து விட. இருவரும் ஒரே சந்தோஷத்தில் கூச்சல் போட்டு கத்திவிட. அங்கிருந்த அனைவரும் திரும்பி பார்க்க. அதை அவர்கள் கண்டுகொள்ளாமல் என்ஜாய் பண்ண.
ஜெய்க்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. மனதிற்குள் சந்தோஷத்தில் பறந்தான்.
அந்த குழந்தையை அவள் குனிந்து தூக்கி. தலைக்கு மேல் தூக்கி போட்டு மீண்டும் பிடிக்கும்போது தான் ஜெய் கவனித்தான். அவளுடைய உடம்புக்கு சம்பந்தமில்லாமல் இருந்தது அவளுடைய காய்கள்.
ஒரு பெரிய இளநீர் சைசில் இருந்தன.
அவன் கண்களை நம்பமுடியவில்லை.
இந்த ஒல்லியான தேகத்திற்கு இப்படி ஒரு பெரிய்ய சைஸ் காய்களா?.
அவள் தாவணி சொருகி இருந்த இடுப்பை பார்த்தான்.
ப்ப்ப்ப்பப்ப்பா. கொடி மாதிரி மெல்லிசான இடுப்பு. இந்த இடுப்பு எப்படி இவள் காய்களின் எடையை தாங்குகிறது.
அவள் அந்த குழந்தைக்கு அழுத்தமாக ஒரு முத்தத்தை கொடுத்துக்கொண்டே இவனை கடந்து சென்றாள்.
மீண்டும் அதே அத்தர் வாசனை.
அந்த வாசனை கரையும் வரை அங்கிருந்து அவன் நகர மனம் இடம் தரவில்லை.
சார் அவ்வளோதானா ?. கேஷ் கவுண்டரில் இருக்கும் பெண் கேட்க.
நினைவுக்கு வந்தவனாய். அவ்வளோதான்.
பில் போட்டுகொண்டு வீடு வந்து சேர்ந்தான். வரும் வழியெல்லாம் அதே அத்தர் வாசனை.
அப்போது அவனுக்கு தெரியாது. அவனின் வசந்த காலத்திற்கு அவள் தான் நதியென்று.
(வாசனை. தொடர்ந்து வீசும்.)
(இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் வாழ்க்கையில் நடந்த உண்மையானவை. இதில் கற்பனைக்கு இடமில்லை. உங்கள் ஊக்கமும், பேராதரவும் என்னை உற்சாகப்படுத்தும். தொடர்புக்கு: [email protected] com).
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.